"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 22, 2024

மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - உலோபாமுத்ரா சமதே அகத்தியர் பெருமான் - வருஷாபிஷேகம் - 24.01.2024

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

குருவருளால் இன்றைய ஆலய தரிசனப் பதிவாக மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! சென்று தரிசனம் பெற உள்ளோம். அத்துடன் மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயிலில் நாளை  நடைபெற உள்ள உலோபாமுத்ரா சமதே அகத்தியர் பெருமான் - வருஷாபிஷேகம் - 24.01.2024 அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம். மேலும் தைப்பூசம், தை மாத ஆயில்ய நட்சத்திர வழிபாடு இவற்றில் யாரேனும் பங்கேற்க விரும்பினால் அழைப்பிதழில் இணைத்துள்ள அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்கின்றோம்.


6/9/2021 அன்று மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி ஆலயத்தில் , குருநாதர் அகத்திய மஹரிஷி உரைத்த வாக்கு.

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன்.கந்தனிடத்தில் இங்கு வந்து கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை ( பலன்களை) பெறலாம் என்பேன்.

மீனாட்சி தாயே இங்குவருவாள் என்பேன்.

கன்னித்திங்களில் 4 சனிக்கிழமை ( புரட்டாசி மாதத்தில்) அண்ணதானம் செய்ய மிகு சிறப்பு என்பேன்.நிச்சயமாய் பெருமாள் இங்கு வந்து ஆசி தந்து செல்வான் என்பேன்.நல்முறைகளாக (அன்னதானம் ) நடக்க அவன்தனும் உண்ணிச்செல்வான் என்பேன்

( நல்ல முறையில் அண்ணதானம் நடக்க பெருமாள் அங்கு வந்து கலந்து உணவு உண்டு செல்வார் என குருநாதர் அகத்திய மஹரிஷி வாக்கு)

( கடந்த ) ஆடி கிருத்திகை அன்று இங்கு ( பசுமலை சக்தி மாரியம்மன்  ஆலயம்) முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.

அனைத்து தெய்வங்களும் இந்து வந்துதான் செல்கின்றனர் என்பேன்.

யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .

நிலையானது இறைவன் மட்டுமே.மற்றவை எல்லாம் நிலையற்றது.ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்

பிறருக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையை பிடித்தால், உந்தனுக்காக இறைவன் வாழ்வான்

இந்த வாக்கினை கேட்கும் போது அதி சிறப்பு பெற - மதுரை ஆலய சூட்சும ரகசியம் இது என்று நாம் உணர்த்தப்படுகின்றோம்.

அடுத்து இனி நாம் பெற்ற தரிசனத்தை இங்கே பகிர உள்ளோம்.



முதலில் நம் குருநாதர் தரிசனத்தை நேரில் கண்டு தரிசித்தோம்.



அன்றைய தினம் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் அப்படியே பெருமாள் சந்நிதி சென்று வழிபட்டோம்.









அன்றைய நாளில் பெருமாள் தரிசனம் பெற்று அன்பர்கள் மகிழ்வாக பிரசாதம் எடுத்துக்கொண்ட காட்சிகள் 


அடுத்து கோயில் முழுதும் சென்று ஒவ்வொரு இறை மூர்த்தங்களையும் கண்டு தரிசித்தோம். நீங்களும் நன்கு தரிசனம் செய்யுங்கள்.




முன்னை வினையை களையும் முதல்வன், மூத்தோன் தரிசனம் பெற்றோம் 


அடுத்து மீண்டும் குருநாதர் சன்னிதி சுற்றி வந்தோம்.




அடுத்து திருப்பரங்குன்றம் கோயில் காத்த குமரன் தரிசனம் பெற்றோம்.




அடுத்து அன்னையின் தரிசனம் பெற்றோம். 


தென்னாடுடைய சிவனை இங்கே பிரதோஷ சிவனாக கண்டோம்.


அடுத்து சண்டிகேஸ்வரர் தரிசனம் பெற்றோம்.



சிவனின் வலது வைக்கம் ஆதி விநாயகர் தரிசனமும்., இடது புறம் ஸ்ரீ பாலமுருகன் தரிசனம் பெற்றோம்.












நம் தளம் சார்பில் அபிஷேகப் பொருட்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம்.




அடுத்து ஆஞ்சநேயர் சன்னிதி 





















இவ்வாறாக அனைத்து இறை தரிசனம் ஒரு சேர பெற்றோம். அடுத்து நாம் நம் தளம் சார்பில் 108 தீப வழிபாடு செய்ய விரும்பி, குருக்களிடம் கூற, எங்கே தீபமேற்றலாம் என்று யோசித்து கொண்டிருந்தோம். குருவருள் நம்மை வழிகாட்டி, 108 தீப தரிசனம் அடுத்த பதிவில் கண்டு தெளிவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

 தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_15.html

 பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_81.html

 தைத் திருநாள் வாழ்த்துக்கள்  - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_15.html

 திருமூலர் பெருமான் அருளிய நந்தி மஹாத்மியம்! - https://tut-temples.blogspot.com/2024/01/blog-post_12.html

திருமந்திரம் 3000 முற்றோதுதலும்! மணப்பாறை, அருள்மிகு சௌந்தர்யநாயகி உடனாய ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனமும்!! - https://tut-temples.blogspot.com/2023/08/3000.html

திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023 - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் - 100 ஆம் ஆண்டு மயூரவாகன சேவை விழா - 11.1.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/100-1112024.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

அண்ணாமலை எம் அண்ணா போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/10/blog-post_14.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

No comments:

Post a Comment