"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, February 26, 2023

ஓம் பொதிகைவாசனே போற்றி! - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 06.03.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் சில வழிபாடுகள் நம் தளத்தின் சார்பில் தொன்று தொட்டு வரும் ஒன்றாகும். இதில் அந்த நாள் இந்த வருடம் வழிபாடு அமையும். இதனுடன் அவ்வப்போது சித்தர்கள் குருபூஜை இயல்பாக அமையும். தற்போதைய மாசி மாதத்தை எடுத்துக் கொண்டால் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா கடந்த 4 ஆண்டுக்கும் மேலாக நாம் இணைக்கப்பட்டு வருகின்றோம்.

மாசி மாத வழிபாட்டில் மாசி மாத மக நட்சத்திர வழிபாடு இன்றியமையாத ஒன்று.  மாசி மகம் சகல தோஷமும் நீக்கும் நாள் ஆகும். அதிலும் நம் குருநாதரின் அருளால் வருடந்தோறும் மாசி மகத்தன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழாவில் கடந்த 4 ஆண்டுகளாக நாம் கலந்து கொண்டு குருவருள் பெற்று வருகின்றோம்.இந்த ஆண்டும் வருகின்ற 06.03.2023 திங்கட்கிழமை  அன்று கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பாபநாசத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் பகிர்ந்து அனைவரையும் வருக! வருக!! என்று இரு கரம் கூப்பி வரவேற்கின்றோம்.






மாசி மகம் சித்தர்களின் மஹா யாகம் -பாபநாசம்

குரு தேவர் திருவடி சரணம்!
குரு தேவர் திருவடி காப்பு!!
குரு தேவர் திருவடி போற்றி!!!

மாசி மாதம் 5 ஆம் தேதி ஆங்கில வருடம் 2022 பிப்ரவரி 17 ஆம் தேதி வியாழக் கிழமை
தலையாய சித்தரும் மஹரிஷியும் கும்பமுனியுமானகுரு நாதரின்  பெரும்கருணையினால்,பொதிகை மலை அடிவாரத்தில் இறைவன் தன் திருமண கோலத்தை, அம்மை அப்பர் தரிசனத்தை அகஸ்திய மஹா முனிவருக்கு நல்கிய பாபநாசத்தில், மேற்குறிப்பிட்ட திங்களில் சித்தர்களின் யாகம் அன்ன சேவையுடன் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது

இதன் பொருட்டு அன்பர்களும் அடியார்களும் நண்பர்களும் அனைவரும் தங்கள் சுற்றம் சூழ வருகை புரிந்து,இறைவன் கருணையினால் சித்தர்களின் , ரிஷிகளின் கருணையினால் அவர்கள் அருளையும் ஆசிகளையும் அகத்திய  அன்பர்கள் அனைவரும் பெற வேண்டி அனைவரையும் வேண்டுகிறோம்.

குறிப்பு: அடியார்கள் தங்களால் இயன்ற அளவில் ஹோமத்திற்கு / அன்னதானத்திற்கு உதவிட வேண்டுகின்றோம்.


பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 அருள்காட்சிகளை காண இருக்கின்றோம்.
















































வாழ வழி காட்டும் குருவை போற்றுகின்றோம். குருவின் தாளினை எப்போதும் போற்றி மகிழ்கின்றோம்.

அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியரே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

--திருவள்ளுவ ஞானம்


அண்டம் வலம் வரும் அருளே போற்றி
அறிவில் குருவாய் அமர்ந்தாய் போற்றி
அடியாரைக் காக்கும் கருணையே போற்றி
அகத்தில் சிவமாம் அகத்தீஷாய திருவடியே போற்றி! போற்றி

ஓம் அகத்தீஸ்வராய வித்மஹே பொதிகை சஞ்சாராய தீமஹி தன்னோ ஸ்ரீ ஞானகுரு ப்ரசோதயாத்

ஓம் சத் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் சித் சிவமே அகஸ்தியா போற்றி
ஓம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி ஓம் சத்சிம் ஆனந்த சிவமே அகஸ்தியா போற்றி! போற்றி

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம் 



மீள்பதிவாக:-

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html


கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Thursday, February 23, 2023

இறைவா...அனைத்தும் உன் செயலே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்கள் அனைவரையும் இந்தப் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நிறைய செய்திகளை உங்களோடு பகிர வேண்டும் என்று விரும்புகின்றோம்.ஆனால் சில காரணங்களால் பதிவில் தொய்வு ஏற்பட்டு விடுகின்றது. இம்மாதத்தில் மகா சிவராத்திரி வழிபாடு நிறைவில் அனைவரும் இருக்கின்றோம். ஒவ்வொரு நாளும் குருவின் அருளால் தினசரி கூட்டுப் பிரார்த்தனை, நம் குழுவின் மூலம் குருவருளால் நடைபெற்று வரும் அறப்பணிகள் என்று தொடர்ந்து வருகின்றது. இம்மாதம் வழக்கமான சேவைகளுடன் , காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு பங்களிப்பு செய்துள்ளோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

3. கும்பாபிஷேக திருப்பணி  

4. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

5. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

6. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

7. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

8. திருஅண்ணாமலை அன்னசேவை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். 

சிவராத்திரி வழிபாடு சேவை நம் தளம் சார்பில் மிக சிறப்பாக நடைபெற்றது. இப்படித் தான் செய்ய வேண்டும் என்று மனதில் எதுவும் நினைப்பதில்லை. திட்டமிடுவதும் இல்லை. நடைபெற்ற அருள்நிலைகளை பார்க்கும் போது குருவின் அருள் கண்டு மெய் சிலிர்த்து நிற்கின்றோம்.


சிவராத்திரி வழிபாடு சேவைகள்:-

1.  சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 20 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா சிறு தொகை 

2. தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று போற்றப்படும் பெரிய புராணம் வழங்கிய தெய்வ சேக்கிழார் வழிபட்ட அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில்  திருப்பணிக்கு குருவருளால் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக மாதந்தோறும் சிறு தொகை நம் தளம் சார்பில் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாதத்தில் சிவராத்திரி வழிபாட்டில் இணைத்துள்ளார்கள்.
இத்தகைய புண்ணிய செயலில் நம்மோடு இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நன்றி

3. குருவருளால் காசியில் அன்னசேவை வணக்கம் ஐயா காசி கங்கைகரையில் கிச்சடி பாபா சன்னதியில் சாதுக்களுக்கு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் பங்கெடுத்து நன்கொடை வழங்கப்பட்டது.சிவ சிவ திருச்சிற்றம்பலம் அன்னம் பாலிக்கும் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் பசிப்பிணி போக்கும் சிவன் .

4. சின்னாளபட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு கடந்த ஓராண்டாக மாதந்தோறும் நி்த்ய மலர் அலங்காரத்திற்கு சிறு தொகை  கொடுத்து வருகின்றோம். இம்மாத சேவையுடன் சிவராத்திரி வழிபாட்டிற்கென பழங்கள், பூஜை பொருட்கள் நம் தளம் சார்பில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.  

5. குருவருளால் நேற்றைய சிவராத்திரி வழிபாட்டில் 100 சிவபுராணம் அச்சிட்டு நம் தளம் சார்பில் இரு கோயிலில் வழங்கினோம்.

6. தேனி வேதபுரியில் உள்ள ஸ்ரீ சுவாமி சித்பவானந்தா ஆசிரமத்தில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டிற்கு சிறு தொகை வழங்கியுள்ளோம்.

சில தரிசன காட்சிகளை இங்கே இணைத்துள்ளோம். 








அடுத்து நம் குருநாதரின் தரிசனம் பெற இருக்கின்றோம்.






சிவராத்திரி வழிபாடு சேவை எப்படி தொடங்க போகின்றோம்? என்று நினைத்தோம். ஆனால் இது போன்று மிக மிக அருமையாக சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிறப்பாக நம் தளத்திற்கு அமைந்தது. இத்துடன் தினசரி வார நாட்களில் கூட்டு வழிபாடு குருவருளால் நடைபெற்று வருகின்றது.358 ஆம் நாள் கூட்டுப் பிரார்த்தனை இன்று முழுமை பெற்றது. இவை அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது. பதிவின் நிறைவாக சிவத்தை உணர வேண்டி நிற்கின்றோம்.


நம்முள் இருக்கும் சிவத்தை ஒவ்வொரு நொடியும் உணர வேண்டி குருவிடம் விண்ணப்பம் செய்கின்றோம். 

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 09.01.2023 - https://tut-temples.blogspot.com/2023/01/09012023.html

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2023/01/blog-post.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2023/01/11.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 09.01.2023 - https://tut-temples.blogspot.com/2022/12/09012023_25.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 09.01.2023  - https://tut-temples.blogspot.com/2022/12/09012023.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 5 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/5-23122021.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - மார்கழி ஆயில்ய வழிபாடு - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_22.html

 கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_22.html

செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_21.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

சிவகாமேஸ்வரர் ஆலயம், காவனுர்! - 19 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2022/02/19.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 12 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி அழைப்பிதழ் - 01.03.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/12-01032022.html

 ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/11-11032021.html

 மகா சிவராத்திரியில் மகேசனை நினைப்போம் - 2020 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/2020.html

 சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_97.html

 TUT சிவராத்திரி தரிசனம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/02/tut_25.html

 உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/03/blog-post.html

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html