"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 29, 2023

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 3

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்று  மார்கழி ஆயில்யம் நமக்கெல்லாம் கொண்டாட்டமான நாள். நேற்றைய  மார்கழி பூச நட்சத்திர வழிபாடாக கூடுவாஞ்சேரி விநாயர் ஆலயத்தில் வள்ளலார் வழிபாடு மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. நம் குழு சார்பில் இன்று இரவு ஏழு மணி கூட்டுப் பிரார்த்தனையில் அருட்பெருஞ்சோதி அகவல் படித்து வழிபாடு செய்தோம். இதனை மாதந்தோறும் தொடர் குருவருளை வேண்டி பணிகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் தொகுப்பாக பகிருந்தோம். தற்போது இன்னும் சில அழைப்பிதழ் நமக்கு கிடைத்தது. இவற்றை இந்தப் பதிவில் தொகுப்பு 3 என்ற தலைப்பில் பகிர விரும்புகின்றோம்.இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.  இதுவரை கடந்த இரண்டு பதிவுகளாக ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் கண்டு வருகின்றோம்.

இது வரை 19 திருத்தலங்களின் அழைப்பிதழை பகிர்ந்துள்ளோம். இன்றைய பதிவில் இன்னும் சில தலங்களை பற்றியும் காண உள்ளோம்.

வாழ்க்கையின் நோக்கம் மெய் ஞான குருவை சந்திப்பது ஆகும். ஆம். அந்த வகையில் நாமெல்லாம் பேறு பெற்றவர்கள். மெய் ஞான குருவாக ஸ்ரீ அகஸ்தியர் பெருமானை வணங்கி வருகின்றோம். அவர் வழங்கி வருகின்ற ஞானத்தை பல்வேறு வழிகளில் பெற்று வருகின்றோம். குருவின் உபதேசங்களை மிக மிக எளிதாக கண்டு,கேட்டு வருகின்றோம். இவை அனைத்தும் நமக்கு எளிதாக கிடைக்கின்றது என்றால் நாமெல்லோரும் ஏதோ வகையில் புண்ணியம் செய்தவர்களே. இது நூற்றுக்கு நூறு உண்மை. இனி மேலும் சில இன்றைய வழிபாடு பற்றி அறிய உள்ளோம்.

1. திருவையாறு அகத்தியர் வழிபாடு - 30.12.2023

2,  திருவள்ளூர், பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் 

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வழிபாடு நடைபெறும்.

கலந்து கொள்ள தொடர்புக்கு :

திரு. D. கஜேந்திரன் அவர்கள், 
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு,
பாக்கம் அருகில் ராமநாதபுரம் கிராமம்,
திருநின்றவூர்.
திருவள்ளூர் மாவட்டம்.

(திருநின்றவூரில் இருந்து 04 கி.மீ தாெலைவில் உள்ளது ஆலயம்)

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீழ்க்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

CELL : 9789053053

3. திண்ணக்கோணம் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாடு 

சிவ சிவ!

ஓம் அகத்தீசாய நம!

ஆலயம் : அருள்மிகு காேவிந்தவள்ளி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம்

ஊர் : திண்ணக்கோணம் 

வட்டம் : முசிறி

மாவட்டம் : திருச்சி

ஆலயத் தொடர்புக்கு : 8056850650

4.  கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ்

கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.

முதலில் அழைப்பிதழை காணுங்கள்.

5. அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா - 30.12.2023

போக்குவரத்து வசதி

கோவை உக்கடம் டு அனுவாவி கோவில் 11A பேருந்து செல்கிறது. ஆனைகட்டி செல்லும் வழியும் இதன் அருகில் தான் இருக்கிறது. இங்கே இருந்து மருதமலை கோவில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

6. நாமக்கல் - ஸ்ரீ அன்னை அகத்தியர் ஞானாலயம் வழிபாடு அழைப்பிதழ் 

7.  கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 8 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 30.12.2023

கூடுவாஞ்சேரியில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு காலை 10 மணிக்கு மேல் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு வழக்கமான கூட்டு வழிபாடு செய்து, மஹா தீபாராதனை தரிசனம் பெற்று, பிரசாத வினியோகம் நடைபெறும்.

மேலும் பல ஆலயங்களில் இன்று குருநாதருக்கு வழிபாடு நடைபெற உள்ளது. இவற்றையெல்லாம் ஏற்கனவே தம் தலத்தில் பகிர்ந்து உள்ளோம். நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில் 

                           ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம் 

என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும். 

இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக (facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023-2.html

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - தொகுப்பு 2

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நாளைய மார்கழி ஆயில்யம் நமக்கெல்லாம் கொண்டாட்டமான நாள். இன்றைய மார்கழி பூச நட்சத்திர வழிபாடாக கூடுவாஞ்சேரி விநாயர் ஆலயத்தில் வள்ளலார் வழிபாடு மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. நம் குழு சார்பில் இன்று இரவு ஏழு மணி கூட்டுப் பிரார்த்தனையில் அருட்பெருஞ்சோதி அகவல் படித்து வழிபாடு செய்தோம். இதனை மாதந்தோறும் தொடர் குருவருளை வேண்டி பணிகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் தொகுப்பாக பகிருந்தோம். தற்போது இன்னும் சில அழைப்பிதழ் நமக்கு கிடைத்தது. இவற்றை இந்தப் பதிவில் தொகுப்பு 2 என்ற தலைப்பில் பகிர விரும்புகின்றோம்.இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.

1. ஓதிமலை  ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் வழிபாடு 

ஓதிமலையில் நாளை நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு ஒரு சேர குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.

2.  தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 9 ஆம் ஆண்டு அவதார திருநாள் 

தூசி கிராமத்தில் ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானின் அவதார திருநாளை சிறப்பாக கொண்டாட இறையருள் கூட்டுவித்துள்ளது. அனைவரையும் வருக! வருக!! என்று நம் தளம் சார்பில் அழைக்கின்றோம்.

ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.

மேலும் விபரங்களுக்கு கீழே  இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.

3. உலக நன்மை வேண்டி மகா வேள்வி - மதுரை திருமங்கலம் - சத்ய யுக சிருஷ்டி கோவில் - 30.12.2023

கொரோனா காலத்தில் அகத்தியர் அய்யா அவர்கள் உத்தரவின்படி 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் சென்னை மற்றும் மதுரையிலும் 2023 ம் ஆண்டு மதுரையிலும் மகா சிவராத்திரி அன்று உலக நன்மைக்காக மகா வேள்வி செய்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதேபோல் இந்த ஆண்டு அய்யாவின் வழிகாட்டுதலின்பேரில்  30.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 14ம் தேதி ஆயில்ய நட்சத்திரம் சனிக்கிழமையன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை – விருதுநகர் ரோடு முக்தி நிலையம் சத்ய யுக சிருஷ்டி கோவிலில் காலை 8-00 மணி முதல் உலக நன்மைக்காக மகாவேள்வியும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் செய்ய முடிவு செய்துள்ளோம்.(தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இடம் மாற்றப்பட்டுள்ளது.)

வேள்வியில் 148 வகையான மூலிகைகள் ( 148 கிலோ) பயன்படுத்தி பெரிய அளவில் வேள்வி செய்ய உள்ளோம். இவ்வேள்விகளில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

மகாவேள்விக்கும் அன்னதானத்திற்கும் பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் அகத்தியர்  அடியவர்களும் அன்புள்ளம் கொண்டவர்களும் தாராளமாக நிதியுதவி அளித்து ஆதரிக்கும்படி பணிவுடன் வேண்டுகிறோம். தொகை அனுப்பும்போது ஹோமத்திற்கு என்று குறிப்பிட்டு அனுப்பவும்

விவரங்களுக்கும் நன்கொடை அனுப்புவதற்கும் கீழ் உள்ள அழைப்பிதழை பார்க்கவும்.

4. ஆன்மிக வாழ்வியல் கருத்தரங்கம் -  சென்னை - 30.12.2023

ஸ்ரீ அகஸ்தியர் ஞான பீடம் சார்பில் நாளை நடைபெற உள்ள நன்னெறி - ஆன்மிக வாழ்வியல் கருத்தரங்கம் பற்றிய அழைப்பிதழை நிகழ்ச்சி நிரலோடு சமர்ப்பிக்கின்றோம்.

5. அகத்தியர் தவக்குடில், மதுராந்தகம் 

அகத்தியர் பெருமானின் அருளால் நாளை 30-12-2023 அன்று நம் அகத்தியர் தவக்குடிலில் குரு நாதர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறும். சித்தர் மார்க்கத்தில் பயணிக்கும் அடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு நாதர் ஆசியுடன் கர்மாக்கள் விலகி பிறவாமை நிலையை அடையுங்கள்.

6. செந்தூர் - அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம் 

நற்பவி நற்பவி நற்பவி

முருகனருள் முன்னிற்க

நாளை டிசம்பர் 30 சனிக்கிழமை

குருநாதர் அகத்திய பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமாம்  மார்கழி மாதம்  மஹா ஆயில்யம்  முன்னிட்டு திருச்செந்தூர் திருக்கண்ணபுரம்
செந்தூர் அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம் ஸ்ரீ லோபமுத்ராம்பிகா சமேத ஶ்ரீ அகத்தியர்  கீழ்கண்ட நேரத்தில் வழிபாடு நடைபெறும்.

காலை 6 மணிக்கு அபிஷேகம், அலங்காரம்

காலை 10.31 க்கு  மஹா தீபாராதனை & பிரசாத விநியோகம் 

மாலை ((சாயங்காலம்)) 6 மணிக்கு  லலிதா ஸகஸ்ரநாமம் குங்குமார்ச்சனை
இரவு 7 மணிக்கு ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆராதனை - ஐயப்ப பஜனை
இரவு  9 மணிக்கு மஹா தீபாராதனை & பிரசாத விநியோகம் 

அனைவரும் வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

குருவருள் திருவருள் பெற வேண்டுகிறோம்

இறை பணியில்

செந்தூர் அகத்தியர் கோட்டம் சித்த ஆசிரமம்

7. மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் குருபூஜை - 30.12.2023

மகரிஷி அகத்தியர் குருபூசை - மார்கழி மாத ஆயில்ய பூசை

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில்  நாளை சனிக்கிழமை, 30/12/2023 காலை 08:00 மணிக்கு மாரகழி மாத மகா ஆயில்யத்தை முன்னிட்டு சிறப்பு பூசைகள் நடைபெற உள்ளன.

அன்னை லோபாமுத்திரை சமேத அகத்திய மகரிஷி அடியவர்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்

குடும்பத்துடன் வருக ஐயன் & அன்னையின் அருளை பெறுக

ஓம் அகத்தீசாய நம்:

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில் 

                           ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம் 

என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும். 

இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக (facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/30122023.html

லோபாமுத்திரா அம்மாவின் திரு நட்சத்திர நாள்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_23.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

 ஸ்ரீ அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை பசுமலை சக்தி மாரியம்மன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_22.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் - 30.12.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியர்!

அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை என்று செய்து வருகின்றோம். குருவருளால் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழு மூலமாக கடந்த ஏழு  ஆண்டுகளாக மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம். இதற்கு அருளுதவி,பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம்.

நாளை  30.12.2023 ஆயில்யம் மகா குருபூஜை.இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.

என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், அடுத்து கோயிலோடு சேர்ந்து ஆயில்ய பூசையின் விபரங்களை தருகின்றோம்.

1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் 

2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ  சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம் 

3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக 

5. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் 

6. கல்லாறு ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் 21 ஆம்  ஆண்டு குரு பூஜை விழா 

7. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி

8. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா

9.  செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு 

10.  அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா 

11.  குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 30.12.2023 

12.  மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 30.12.2023

13.  சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 30.12.2023

14.  ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா 

15. கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் - மார்கழி ஆயில்யம் - 30.12.2023

16. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் - 30.12.2023

17. கோபி மொடச்சூர் அகத்தியர் குரு பூஜை விழா 

18.பூண்டி மகான் வழிநடத்தும் ஸ்ரீ அகத்தியர் பெருமான் குருபூஜை 

19. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா 

20. செந்தூர் அகத்தியர் கோட்டம் - ஸ்ரீ அகஸ்தியர் மஹா ஆயில்யம் வழிபாடு

21.  கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி 

இவற்றுள் நாம் இன்னும் பல கோயில்களுக்கு செல்லவில்லை. இந்த பதிவின் மூலம் நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். விரைவில் மேற்கண்ட தலங்களில் நம் குருவின் அருள் பெற இறையருள் இயம்பட்டும்.இது போல் இன்னும் பல தலங்களில் யாருக்கும் வெளியே தெரியாத வண்ணம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு பூசை நடைபெற உள்ளது. வருகின்ற மார்கழி ஆயில்யம் குரு பரம்பரையை பின்பற்றும் அனைவருக்கும் மிக மிக உகந்த நாள். மிக மிக மகிழ்வோடு நாம் நம் குருவை வரவேற்போம். அது போல் நமக்கு பல வழிகளில் ஜீவ நாடி படித்து நம்மை வழிநடத்தும் குருநாதர்களின் பாதம் பணிகின்றோம்.

இங்கே நாம் ஏற்கனவே பல பதிவுகளில் தனித்தனியே ஒவ்வொரு கோயிலாக தந்துள்ளோம். முதலில் விடுபட்டுள்ள கோயில்களை இங்கே முதலில் காண்போம்.

1. வினை தீர்த்த விநாயகர் ஆலயம் 12 ஆம் ஆண்டு அகத்தியர் அவதார் பெருவிழா 

2. பனப்பாக்கம் - வேலூர் - ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்

3. பஞ்சட்டி  ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் 

 அகத்திய முனிவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். (இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி) அதுவே இத்தலப் பெயரானது. அந்த யாகத்துக்கு அசுர சக்திகளும், தீயசக்திகளும் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் தேவியைத் துதித்து காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் எரித்துச் சாம்பலாக்கினாள். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மஹா யந்திரத்தை தமது கையாலே பிரதிஷ்டை செய்தார். அம்பாளை இப்படி திரிநேத்ரதாரணியாக அதாவது முக்கண்ணுடையாளாக இந்தத் தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். 

முதலில் பஞ்சட்டி அகத்தீஸ்வரர் தீருக்கோயில் குறிப்புகளும், பூசை விபரங்களும். இத்தலத்து ஈசன், அகத்தீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கின்றார். அகத்தியர் இந்தத் தலத்துக்கு வருவதற்கு முன்பே இங்கு ஈஸ்வரன் லிங்க வடிவில் கோயில் கொண்டிருந்தாராம். அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் அகத்தீஸ்வரர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படலானார். லிங்கத்தின் இடதுபாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு ரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி சொரூபமாக அகத்திய முனிவர் பூஜித்துள்ளார்.

அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில் அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரும் என்றும், பிறவிப்பயனைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட கோயியிலில் நடைபெற உள்ள குரு பூஜை அழைப்பு கீழே. 

பஞ்ஜேஷ்டி  அருள்மிகு  ஆனந்தவல்லி  சமேத  அகத்தீஸ்வரர் திருக்கோயிலில்  நிகழும்  மங்களகரமான சோபகிருது  ஆண்டு   மார்கழி மாதம் 14 ம்நாள் (30.12.2023)  சனிக்கிழமை  ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு  ஆயில்ய நக்ஷத்திரத்தை(ஜன்ம நக்ஷத்திரம்) முன்னிட்டு  ஶ்ரீஅகஸ்தியர் ஜெயந்திவிழா நடைபெற இருக்கிறது                             

நிகழ்ச்சிகள்:                                  

காலை  9மணி முதல்  ஶ்ரீ அகஸ்திய முனிவருக்கு  சிறப்பு  மஹா அயிஷேகம்
சிறப்பு அலங்காரம்,பலவகையான  வாசனைமலர்களைக்கொண்டு  சிறப்பு மலர்வழிபாடு (புஷ்பாபிஷேகம்), உலக நன்மையை வேண்டி  கூட்டு பிரார்த்தனை,மஹா தீபாராதனை மற்றும் அன்னப்ரசாதம் விநியோகம்                         

அனைவரும் வருக!   அகத்தீசன் அருள் பெருக!!

4. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்

5. கல்லாறு ஸ்ரீ அகஸ்தியர் ஞானபீடம் 21 ஆம் ஆண்டு குரு பூஜை விழா 

6.  கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் - மார்கழி ஆயில்யம் - 30.12.2023

7. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் - 30.12.2023

அக்னி திர்த்தகரை‌‌ அருள்மிகுபாலசுப்பிரமணியசுவாமிஆலயம் சற்குரு தவபாலேஸ்வர்ஜீவசமாதியில் சற்குரு ஸ்ரீ அகஸ்தியர் குருபூஜை மார்கழி ஆயில்யம் 30.12.23 
காலை11:30 மணி சிறப்பு அபிஷேகம் & புஷ்பாஞ்சலி பூஜை மாலை 6 மணி

8. கோபி மொடச்சூர் அகத்தியர் குரு பூஜை விழா

9. பொகளூர் ஸ்ரீ அகஸ்திய பெருமானுக்கு குரு பூஜை விழா 

10. அப்புபிள்ளையூர் - ஸ்ரீலஸ்ரீ மஹாகுரு அகஸ்தியர் பெருமானின் குருபூஜை விழா அழைப்பிதழ் 

11. ஆதிவராக நல்லூர் - ஸ்ரீ அகத்தியர் அவதார திருவிழா 

12. திருச்சி மாவட்டம்..மணப்பாறை வட்டம்,வையம்பட்டி ஒன்றியம்,  அமையபுரம் கிராமம் - கும்பாபிஷேகம் அழைப்பிதழ் 

நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம், அகத்தியர் அய்யாவின் திருவுள்ளப்படி,  அகத்தியர் அய்யாவின் ஜெனன மாதமான மார்கழி 14 ம் தேதியில், அகத்தியர் அய்யாவின் ஜெனன நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் 30.12.2023 அன்று சனிக்கிழமை திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருஞ் சாந்திபெரு விழா‌ வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அனைவரும் இவ்வரலாறு சிறப்புமிக்க கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்று உய்யுமாறு விரும்பி வேண்டிக்கொள்கிறோம்

நமக்கு கிடைத்த தகவல்களை ஒருங்கே இங்கே தொகுத்து தந்திருக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள் அருகில் நடைபெறும் குருபூஜையில் கலந்து கொண்டு சித்தர்களின் அருள் பெறவும். கலந்து கொள்ள இயலாதவர்கள் அன்று காலை மாலை நிகழ்த்தும் தினசரி வழிபாட்டில் 

                           ஓம் ஸ்ரீம் லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடி சரணம் 

என்று மனதில் நீங்கள் நினைக்கும் எண்ணிக்கையில் போற்றி செய்து, மனதார தியானிக்கவும். 

இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக (facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.