"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 20, 2021

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகத்திய மகரிஷி குருபூஜை இன்னும் சில நாட்களில் கொண்டாட உள்ளோம். வருகின்ற வியாழக்கிழமை அன்று வழிபாட்டில் நம் குருநாதரிடம் லோக ஷேமத்திற்காக விண்ணப்பம் செய்வோம். இதனையொட்டி தினமும் பல தலங்களில் இருந்து அழைப்பிதழ்களை பகிர்ந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று நாம் மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை பற்றி பற்ற இருக்கின்றோம்.



ஜீவ நாடி அற்புதங்கள் தொடரில் மதுரை - பசுமலை ஸ்ரீ அகத்தியர் கோயிலில் நம் குருநாதர் அருளிய வாக்கினை சில துளிகளாக இங்கே தருகின்றோம். மதுரையில் திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. விரைவில் தனிப்பதிவில் இந்த ஆலய தரிசனப் பதிவை தருகின்றோம். இனி குருநாதர் அருளிய ஞானத்தை இங்கே அறிய உள்ளோம்.

( மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு)

நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன்.கந்தனிடத்தில் இங்கு வந்து கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை ( பலன்களை) பெறலாம் என்பேன்.

மீனாட்சி தாயே இங்குவருவாள் என்பேன்.

கன்னித்திங்களில் 4 சனிக்கிழமை ( புரட்டாசி மாதத்தில்) அண்ணதானம் செய்ய மிகு சிறப்பு என்பேன்.நிச்சயமாய் பெருமாள் இங்கு வந்து ஆசி தந்து செல்வான் என்பேன்.நல்முறைகளாக (அன்னதானம் ) நடக்க அவன்தனும் உண்ணிச்செல்வான் என்பேன்

( நல்ல முறையில் அண்ணதானம் நடக்க பெருமாள் அங்கு வந்து கலந்து உணவு உண்டு செல்வார் என குருநாதர் அகத்திய மஹரிஷி வாக்கு)

( கடந்த ) ஆடி கிருத்திகை அன்று இங்கு ( பசுமலை சக்தி மாரியம்மன்  ஆலயம்) முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.

அனைத்து தெய்வங்களும் இந்து வந்துதான் செல்கின்றனர் என்பேன்.

யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .

நிலையானது இறைவன் மட்டுமே.மற்றவை எல்லாம் நிலையற்றது.ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்

பிறருக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையை பிடித்தால், உந்தனுக்காக இறைவன் வாழ்வான்







மீண்டும் ஒரு முறை பசுமலை ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெறலாம் 














அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் 

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்ரிரா சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியில் 

வரும் வியாழக்கிழமை 23/12/2021 காலை 10:30 மணிக்கு மார்கழி மாத ஆயில்யபூசையும் சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும்  சிறப்பாக நடைபெற உள்ளது. என்ற விவரங்களை தாங்கள் அறிய தருகிறோம்.

அடியவர்கள் அனைவரும் இந்த பூசைக்கு வந்திருந்து குரு மகரிஷி அகத்தியர் - அன்னை லோபமுத்திரா அருளும் ஆசியும் பெற வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

மீண்டும் அகத்தியம் பேசுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:

Post a Comment