"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 24, 2021

ஸ்ரீ அகத்தியரே...உம்மையே சரணடைந்தோம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

2020 ஆம் ஆண்டு இப்போது தான் ஆரம்பித்தது போன்று உள்ளது. அதற்குள் ஆண்டில் இறுதிக்குள் வந்து நிற்கின்றோம். இந்த 2020 ஆம் ஆண்டில் குருவருளால் நம் குழு சார்பில் சிறப்பாக தொண்டும், குரு சேவையும் செய்ய வாய்ப்பு கிட்டியது. இந்த ஆண்டில் நம் குழு கூடுவாஞ்சேரி மட்டுமின்றி சின்னாளப்பட்டி,தென்காசி என தன் சேவையை நீட்டியுள்ளது. தற்போது மூன்று ஊர்களிலும் அன்னசேவை, ஆலய வழிபாடு செய்து வருகின்றோம். நம் குழு சேவையின் பயனாக இந்த ஆண்டு உலக பக்தர்கள் தினம் இதழில் நம் குழுவை பற்றிய செய்திகளை அச்சு பிரதியாக வெளியிட்டு உள்ளார்கள். ஆலய தரிசனம் வழக்கமாக எப்போது கிடைக்கும் என்ற ஏங்கியது நம் குருநாதர் அருளால் ஓதிமலை, கோடகநல்லூர், உத்தரகோசமங்கை, தோரண மலை என கிடைத்தது கண்டு அகம் மகிழ்ந்தோம்.
இது போல் நம் சேவையின் தரம் குருவருளால் செம்மையாகி வருகின்றது.

23.12.2021 வியாழக்கிழமை அன்று நம் குருவின் திரு நட்சத்திரம் அமைந்ததால், அவரின் சன்னதியில், மிக சிறப்பாக அபிஷேக பூஜைகள் நடந்தது. அன்றைய தினம் உலகம் முழுதும் நம் குருநாதரின் வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. நாமும் நம் தளம் சார்பில் கீழ்க்கண்ட தலங்களுக்கு சிறு உதவி செய்துள்ளோம்.

1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் 

2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ  சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம் 

3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக 

4. பண்ருட்டி கொஞ்சிக்குப்பம் லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி பெருவிழா அழைப்பிதழ் 

5. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் 

6. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி

7. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா

8.  செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை

9.  அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் 

10. தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை 

11.  மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை 

12.  சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் 

13.  ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - அகத்தியர் அவதார பெருவிழா 

14. அக்னி தீர்த்தக்கரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் மார்கழி ஆயில்யம் 

15. மறைமலை நகர் ஸ்ரீ அகஸ்தியர் 

16. பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் 

17.  கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி 

இதில் அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் , தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாதம் இரண்டு தலங்களுக்கும் அபிஷேக பொருட்களை நேரிடையாக கொடுத்துள்ளோம், மற்ற தலங்களுக்கு நம்மால் இயன்ற சிறு தொகை வழங்கியுள்ளோம். இவை அனைத்தும் தங்களின் அன்பினால் தான் சாத்தியம். தொடர்ந்து நம் தளத்திற்கு பொருளுதவி, அருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றிகளை கூறி மகிழ்கின்றோம்.

இனி ஆங்காங்கே நடைபெற்ற குருநாதர் ஜெயந்தி தரிசனம் இங்கே காண இருக்கின்றோம். அதற்கு முன்பாக குருநாதர் நமக்கு சொல்லி வரும் செய்திகளில் ஒரு வாக்கை இங்கே அனைவரும் அறிய தருகின்றோம்.


இனி நம் குருவின் அருளில் திளைக்க அனைவரையும் அழைக்கின்றோம்.



    மேலே நீங்கள் பெறுவது முதலில் கூடுவாஞ்சேரியில் இருந்து குருநாதர் தரிசனம். அடுத்து பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லம் தரிசனம் காண உள்ளோம்.



அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் இருந்து 











[பனப்பாக்கம்]




அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர்


[பாலராமபுரம்]


[வடசேரி, நாகர்கோயில்]


[சென்னை சித்த மருத்துவ கல்லூரி]



[பொதிகை அடிவாரம்]




[ வடசேரி, நாகர்கோயில்]






ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் கோயில் கோயம்புத்தூர் 


அனுவாவி ஸ்ரீ அகஸ்தியர் 



தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை


மறைமலை நகர் ஸ்ரீ அகஸ்தியர் 



மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை 



பதிவின் நீளம் கருதி, இங்கே அருள்நிலைகளை முழுமை செய்கின்றோம்.இந்த அருள்நிலைகளை பார்க்க எத்தனை பிறவி நாம் எடுத்து வந்துள்ளோம். இங்கேயே நாம் நம் குருநாதரிடம் சரணடைந்து மதியேது, விதியேது கதியுந்தன் பொற்பாதமே என்று சரணடைய முற்படுவோம். இந்த தரிசன பதிவுகளை தனிப்பதிவுகளாக தர குருவிடம் வேண்டி நிற்கின்றோம்.



 ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 5 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/5-23122021.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - மார்கழி ஆயில்ய வழிபாடு - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_22.html

 கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_22.html

செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_21.html

அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post.html

 குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_21.html

 தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_19.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment