"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 18, 2023

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் கார்த்திகை  மாத வழிபாட்டில் / சேவையில் சிறப்பாக கடைபிடித்து வருகின்றோம். முருகனருள் முன்னிற்க நேற்றைய கந்த ஷஷ்டி வழிபாடு மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள், தேவராயன் சுவாமிகள், வள்ளல்  என்ற வரிசையில் திருப்புகழ்,கந்தர் அநுபூதி, ஸ்ரீமத் குமாரசுவாமியம் , கந்த ஷஷ்டி கவசம், தெய்வ மணிமாலை என படித்தோம். இதையெல்லாம் பார்க்கும் போது  

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டுவதை தவிர நாமொன்றும் அறியோம் முருகப் பெருமானே!

இனி நம் குருநாதர் ஐப்பசி மாத அகத்தியப்பெருமானின் உத்தரவு! பற்றி இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். முதலில் சுருக்கமாக அறிய தருகின்றோம். இதில் நமக்கு 4 முக்கிய வழிபாடுகள் உள்ளது.அன்பர்கள் அனைவரும் இதை சிரமேற்கொண்டு கடைபிடிக்கும்படி தங்கள் அனைவரிடமும் வேண்டுகின்றோம். மேலும் இந்த வழிபாட்டை அனைத்து அன்பர்களுக்கும் தெரிவிக்கும்படியும் வேண்டி பணிகின்றோம்,

1. கார்த்திகை மாதம் முழுவதும் முருகன் வழிபாட்டை பலமாக செய்ய வேண்டும்.

2 . முருகனின் அறுபடை வீடுகள் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

3. திருவண்ணாமலை தீப தரிசனம் செய்து வர வேண்டும்.

4. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது சஷ்டியில் வேளை மாலைப்பாெழுதில், ஓதிமலை உச்சியில் முருகன், பிள்ளையாேன், ஐயப்பன் என மூவரும் விளையாடுவார்கள். அவ்வேளையில் அவர்களின் பார்வைகள் நம்மீது பட்டால் பல கர்மாக்கள் நீங்கும்

என நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் உரைத்துள்ளார்.








1. 14/11/2023 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு

இதனால் அப்பனே ஏன் எதற்காக பின் கார்த்திகை திங்கள் எதை என்று அறிய அறிய (மாதம்) ஏன் கந்தனை வழிபடுகின்றார்கள் ??? என்பவை எல்லாம் அப்பனே முன் உணர்ந்ததே அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே மீண்டும் ஈர்த்து எதை என்று அறிய அறிய பிறவிகள் வரும்பொழுது ஆனாலும் பிறவிகள் தடுக்கப்பட வேண்டும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே கந்தர் சஷ்டியினை அப்பனே முருகனை வழிபட்டால் போதுமானது என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய

அதனால்தான் அப்பனே எவை என்று கூட கார்த்திகை திங்களில் அப்பனே பலமாகவே முருகனை வழிபட வேண்டும் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அண்ணாமலைக்கு கூட அப்பனே சென்று வர வேண்டும் இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் எதை என்று அறிய அறிய அலைந்து புலம்பி கொண்டிருக்கும் ஆன்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே இவை அணுக்களாகவும் என்பேன் அப்பனே. 

இதனால்தான் கார்த்திகை எவை என்று கூட சஷ்டி தன்னிற்கு கூட மிகுந்த சிறப்பு என்பேன் எவை என்று அறிய அறிய அப்பனே

இவ்வாறு அப்பனே தம் தன் எதை என்று அறிய அறிய அப்பனே ஆறு திருத்தலங்களுக்கும் கூட எவை என்று அறிய அறிய சென்று வருகின்ற பொழுது ஒவ்வொரு நாளும் அப்பனே எதை என்று அறிய அறிய ஒவ்வொரு அதாவது எதை என்று அறிய அப்பனே ஆறு அறிவையும் கூட அப்பனே மேன்மைப்படுத்தும் என்பேன் அப்பனே!!!

(ஆறு திருத்தலங்கள் அறுபடை வீடுகள் திருத்தணி திருச்செந்தூர் சுவாமிமலை பழமுதிர்சோலை பழனி ஆவினன்குடி திருப்பரங்குன்றம்)

எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே அனைவரும் எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் நிச்சயம் எவை என்று கூட எதை என்று அறிய அறிய மூலாதாரங்கள் அப்பனே அதாவது மூலமே என்பது கூட வள்ளி தெய்வானை எதை என்று அறிய அறிய!!

பின் இவ்வாறு ஆறு தினங்களில் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் பின் எழுதிக் கொள் என்று யான் அங்கே சென்று வருகின்றேன் என்று பின் செவ்வாய் கிரகத்திற்கு சென்று விடுவான் அப்பனே

யார் யார் என்னென்ன செய்வார்கள் எதை என்று அறிய அறிய என்பதை எல்லாம் அங்கு இருக்கும் பொழுது அப்பனே பின் எதை என்று அறிய அறிய முருகனுக்கு தெரியாமலே எதை என்று அறிய அறிய பின் வள்ளி தெய்வானையும் சொல்லி கொடுத்து விடுவார்கள் அப்பனே!!!

இதை நன் முறையாக கடைப்பிடித்தாலே முருகனை வணங்கிக் கொண்டு இருந்தாலே அப்பனே நிச்சயம் பின் வள்ளி தெய்வானை எதை என்று அறிய அறிய பின் முருகன் எதை என்று கூட வந்து விடுவான் அப்பனே கடைசியில்... எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே எவை என்று கூட இவர்கள் உன்னைத்தான் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் உன் மேல் தான் அன்புமாக இருக்கின்றார்கள்!!!! இவர்கள் என்னதான் செய்யப் போகின்றார்கள் என்பதை கூட அப்பனே மீண்டும் முருகன் தலைகுனிவானப்பா... எதை என்று அறிய அறிய இதனையும் எடுத்துக் கூறுகின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அறிவியல் வழியாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே

இன்னும் இன்னும் அப்பனே எவை என்று கூட அறிவியல் வழியாக எடுத்துக்கொண்டு சென்றால்தான் அப்பனே உலகத்திற்கு புரியும் என்பேன் அப்பனே மனிதர்களுக்கும் புரியும் என்பேன் அப்பனே



2. 5/11/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : உத்ர காவேரி நதிக்கரை. 

ஆதி அண்ணாமலையனையும் உண்ணாமலை தேவியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

நலமாக என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே!!!! 

எதனால் என்பதை கூட  ஓர் சூட்சுமமான ரகசியத்தை உரைக்கின்றேன்!!! 

அண்ணாமலைக்கு ஏன் ?எதையென்று இத்தனை சிறப்புக்கள் என்றால் அதாவது இக் கார்த்திகை திங்களில் அப்பனே எதை என்று அறியாமல் கூட ஆனாலும் கூட்டங்கள். 

ஆனாலும் இப்பொழுதில்லை!!!! எதையென்று அறிய அறிய பல ரிஷிமார்களும் அதாவது பின் ஞானியர்களும் பின் ஏன்? அண்ணாமலைக்கு வர வேண்டும் என்பதைக்கூட யான் இப்பொழுது நிச்சயம் செப்புவேன்!!!!! 

அப்பனே எதையென்று அறிய அறிய தீபத்தை எவ்வாறு என்பதையும் கூட  பின் அப்பனே அங்கே தீபம் எரியும்பொழுது!!!!!!  அப்பனே எதை என்று அறியாமலே  அனைத்து கிரகங்களும் கூட செயல் படாமல் போய்விடும்!!!!! என்பேன் அப்பனே!!!! 

யாங்கள் சித்தர்கள் ஆனால் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விட்டுவிடுவதில்லை என்பேன் அப்பனே!!!! அதனால்தான் அப்பனே அன்றைய தினத்தில்( கார்த்திகை தீபம்) அண்ணாமலை நோக்கி பல சூட்சுமமான அப்பனே ஆன்மாக்களும் ஓடோடி வந்துவிடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அவ் தீபத்திற்கு அவ்வளவு சிறப்பு என்பேன் அப்பனே!!!

அவ் தீபத்தை நல் முறையாக அப்பனே சரியான முறையாகவே பார்த்திட்டு வந்தாலே அப்பனே எதை என்று அறிய அறிய கிரகங்களும் அந்நேரத்தில் அமைதியாகிவிடும்!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் பல பல எதை என்று அறிய ஆண்டுகளாக தீபத்தை அப்பனே பார்த்து வந்தாலே அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே நினைத்தது நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால்""" நினைத்தாலே எதை என்று அறிய முக்தியும் கிடைக்கும் என்பது மெய்யப்பா!!!!( திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி)

இதனை நிச்சயம் அனைவரும் உணர வேண்டும்!!!! அப்பனே!!!

ஆனாலும் சிலர் கேட்கலாம் அப்பனே!!!!!

அங்கு இருப்பவர்களும் எதையென்று அறிந்து அறிந்து தீபத்தையே பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்றால்!??     அப்பனே  இதையும் யோசிக்க வேண்டும் அப்பனே!!!

கிரகங்கள் வேலை செய்யாது!!!! ஆனால் அப்பனே!!!  """இறைவன் அதாவது ஈசன்!!!! வேலை செய்வான் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய கெட்டதை நோக்கி இன்னும் பலமாக அடிகள் விழும் இவ்வளவு தான் அப்பனே!!! எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே சரியாக தெளிவுகள் பெற்று அப்பனே இறைவனை வணங்கினால் தான் அப்பனே வெற்றியும் உண்டு!!!!

அப்பனே!!! எதையென்று அவை மட்டும் அப்பனே ஒன்றும் தெரியாமல் வாழ்ந்திட்டு வந்தாலும் அப்பனே தோல்விகளில் தான் அப்பனே மனித வாழ்க்கை முடியும் என்பேன்!!! அப்பனே

வெற்றிக்கு என்ன வழி??? என்பதைக் கூட நிச்சயம் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் யான் செப்பிக்கொண்டே இருப்பேன் அப்பனே!!!

இதை நன்கு நல்முறையாக பயன்படுத்திக் கொண்டாலே அப்பனே வெற்றி சுலபமாகவே கிடைத்துவிடும் என்பேன் அப்பனே எதையென்று அறிய அறிய அப்பனே இன்னும் பல பல வாக்குகளிலும் கூட அப்பனே யான் உரைத்து வருகின்றேன் அப்பனே!!!!

இதையென்றும் அறிய அறிய அப்பனே அண்ணாமலைக்கு இச்சிறப்பு கார்த்திகை திருநாளிலே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அதனால்தான் அப்பனே எதை என்று கூட !....

"""இதன் சிறப்பு அப்பனே!! யாங்கள் மட்டுமே அறிவோம்!!!!! 

வரும் காலங்களில் இன்னும் வாக்குகள் பலமாக செப்புவோம் அப்பனே... நலமாக என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!! அனைவருக்கும் நல்விதமாக என்னுடைய ஆசிகள்!!!!!! 

யானும் வந்து நல்விதமாகவே ஆற்றில் எதை என்று அறிய அங்கு அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டேன்!!!! நலமாகவே நலமாகவே ஆசிகள்!!!!! அவரவர் விருப்பப்படி எதை என்று அறியாமலே நிறைவேறும் என்பேன் அப்பனே அதனால் என்னிடத்திலே நீங்கள் இருப்பதால் அப்பனே என்னையும் அங்கிருந்து தேடி வந்ததாலும் அப்பனே நிச்சயம் நல்முறையாகவே எதை என்று அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து உங்களுக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே சில மன குழப்பங்களும் போராட்டங்களும் சனியவனால் வரலாம் ஆனாலும் அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய யானே மாற்றி அமைத்து உங்களுக்கும் நல்வழி காட்டுகின்றேன் அப்பனே எம்முடைய நல்லாசிகள்!!!! நல்லாசிகள்!!!



3. ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று  உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு 

ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.

அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.

மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். 

ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.

 என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.







ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html


No comments:

Post a Comment