"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 1, 2023

(மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் ஐப்பசி மாத வழிபாட்டில் / சேவையில் சிறப்பாக கடைபிடித்து வருகின்றோம். ஐப்பசி மாதம் என்றாலே துலா ஸ்நானம் பற்றி தான் நாம் அனைவரும் அறிவோம். இதனை நம் குருநாதர் மொழியில் இதற்கும் முந்தைய பதிவில் கண்டோம். இன்று மீண்டும் என்று தலைப்பில் அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் பற்றி காண இருக்கின்றோம். மீண்டும் என்ற சொல்லை ஆழமாக அசை போட்டுப் பாருங்கள். மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை யார் கூறுவார்கள்? நம் மீது அக்கறை உள்ளவர்கள் தான் கூறுவார்கள். அது போன்று தான் நம் கருணைக் கடல், அன்பின் ஊற்று, முத்தமிழ் இறைவன், முத்தன், முதல்வன், இளஞ்செழியன் ஈசன் என்று அனைத்தும் நீவீராக இருக்கும் குருநாதர் ஸ்ரீ அகத்தியப் பெருமான் மீண்டும் ஐப்பசி மாத உத்தரவாக கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை கூற காரணம் என்ன? நாம் தற்போதுள்ள நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஆகும். நாமெல்லாம் துன்பக்கடலில் மீண்டு வர, (மீண்டும்)அகத்தியப் பெருமானின் உத்தரவு! கொடுத்துள்ளார் என்றால் அவரின் கருணைக்கு எல்லை ஏது? அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்? என்றெல்லாம் தோன்றுகின்றது.

இனி நம் குருநாதர் ஐப்பசி மாத அகத்தியப்பெருமானின் உத்தரவு! பற்றி இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.நேற்றைய தினம் திருப்பதியில் நம் குருநாதர் அருளிய வாக்கின் ஐப்பசி மாத உத்தரவை இன்று காண உள்ளோம்.


 சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!






31/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு:- வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி 

அப்பனே இவைதன் துகள்களாக அணுக்களாக அப்பனே அணுவில் உள்ள துகள்கள் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் அப்பனே யான் சொல்லிவிட்டேன்!!! இவ்வாறு பரிபூரணமாகவே அவைதன் ஆன்மாக்கள் அப்பனே நல்முறையாக முன்னோர்களை எதை என்றும் இழுத்து அப்பனே அதாவது பின் நிச்சயமாய் அப்பனே சொல்லிவிட்டேன்.
நவராத்திரி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் ஆசீர்வாதங்கள் அப்பனே!!!!

இதிலிருந்து அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே சில ஆன்மாக்கள் நம்தனுக்கு அறிந்தும் அறிந்தும் கூட நன்மையே!!!.......... எவை என்று அறிய அறிய சந்தோசப்படும் அப்பனே!!!!

ஆனால் இங்கேயே இருந்து விடலாம் என்று பந்த பாசங்களில் நுழைந்து நுழைந்து....... ஆனாலும் உடம்பில்லை அப்பனே.

ஆனாலும் அப்பனே ஆன்மாக்கள் அறியாமல் கூட இதனால் வலம் வந்து வலம் வந்து இதனால் அப்பனே!!!

இதனால்தான் இப்பொழுது. """ ஐப்பசி !!! எதை என்று அறிய ஐம்புலன்களையும் கூட அடக்கி அப்பனே நிச்சயமாய் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட அப்பனே நிச்சயம் அதாவது ஆன்மாக்கள் அதாவது துகள்களாக இருக்கின்றதே அவையெல்லாம் அப்பனே அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே இன்னும் மோட்சம் அப்பனே அறிந்தும் கூட அவ் ஆன்மாக்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் என் நதிகளான தாமிரபரணி அப்பனே காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் இன்னும் பல புண்ணிய நதிகள் இருக்கின்றன அப்பனே அதனால் அப்பனே ஆங்காங்கே நிச்சயம் இருப்பவர்கள் அப்பனே பின் நீராட அப்பனே உடம்பில் ஒட்டிக் கொள்ளும் எவை என்று அறிய அறிய துகள்கள் அப்பனே நிச்சயம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அழகாக """""""காவிரி !!!!! என்ற நதியை கூட அப்பனே எப்படி எல்லாம் மனிதர்கள் பயன்பட வேண்டும் என்றெல்லாம் யான் உருவாக்கினேன் அப்பனே

ஆனால் கலியுகத்தில் அப்பனே அனைத்தும் அப்பனே பொய்யாக்கி கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அனைத்தும் செய்து வந்தால் தான் அப்பனே..... வாக்குகளும் கூட!!!!. இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் தான் வாக்குகளும் கூட செப்பினாலும் அப்பனே பரிபூரணமாக நடக்குமே!!!!

அப்பனே அப்படி இல்லையென்றால் அப்பனே யான் சொன்னாலும் உங்களுக்கு புரியாதப்பா!!!

அப்பனே கலியுகத்தில் தெரியாமலே இறைவனை வணங்குகின்றான் அப்பனே

என்ன பிரயோஜனம் அப்பனே ?????

இதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் (மாதத்தில்) அப்பனே நிச்சயமாய் அப்பனே ஐம்புலன்களையும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே

(ஐம்புலன்கள்

கண் - ஒளி
காது- ஒலி
மூக்கு- சுவாசம்
வாய் - சுவை, மொழிதல்
மெய் - உண்மை, உடல்)

பசியோடு பின் இருத்தல்.

அதாவது அப்பனே பசியோடு இருத்தல் என்றால் அப்பனே நலமாகவே பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே ஏற்கனவே யான் சொல்லிட்டேன் அப்பனே அனைத்து துகள்களும் கூட அப்பனே உடம்பில் ஆனாலும் அப்பனே அவையெல்லாம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முன் ஜென்மத்தில் இறந்துள்ளார்களே !!!!! அவர்களெல்லாம் ஒவ்வொரு அருமையான எதை என்றும் தெரியாமல் கூட அப்பனே பின் இறக்கும் பொழுது ஒவ்வொரு நினைப்பும் கூட.... அப்பனே பல ஆசைகளும் கூட நிறைவேறாத ஆசைகள் கூட அப்பனே!!!!

இதனால் அப்பனே அவ் ஆசைகள் எல்லாம் அப்பனே மனிதன் அப்பனே ஐம்புலன்கள் எதை என்று அறிய அறிய பின் எதனால் ஆசைகள் எல்லாம் நிறைவேறவில்லையோ அங்கெல்லாம் நுழைந்து அப்பனே அதற்கும் கூட அப்பனே வேலை வைத்துவிடும் அப்பனே!!!!!

மீண்டும் மனிதன் கர்மத்தில் அப்பனே நுழைந்து விடுவான் அப்பனே!!! 

அப்பனே சாதாரணமில்லை மனிதனின் வாழ்க்கை!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் தான் அப்பனே பின் அதாவது நல்முறையாகவே அடக்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் பின் புண்ணிய நதிகளில் அப்பனே நீராடினால் அப்பனே நிச்சயம் அவைதன் அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அப்பனே மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவை இவை  அவை செய்தால் இவை நடக்கும் !!............ என்றெல்லாம் அப்பனே

ஒன்றுமே நடக்காதப்பா!!!

நிச்சயம் உண்மையை தெரிந்து கொள்ளாமல் அப்பனே எதைச் செய்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!

அப்பனே இறைவன் ஒருவனே !!!  நிச்சயம் கடைசியில் காட்டுவோம் அப்பனே!!!

நல் முறைகளாகவே ஆசிகளப்பா !!! ஆசிகள் !!!

திருச்சி,திருநெல்வேலி அருகில் உள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற வரை ஐப்பசி துலா ஸ்நானம் செய்து மூதாதையர் ஆசி பெற்றுக் கொண்டு, இன்னும் புண்ணியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புள்ள அன்பர்கள் நதிகளை போற்றி வழிபாடு செய்து வாருங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/13.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 26.10.2020  - https://tut-temples.blogspot.com/2020/10/26102020.html

 அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 - https://tut-temples.blogspot.com/2023/09/26102023.html

 சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

 திருவாசகத் தேன் பருகலாம் வாரீர் - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html
வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment