"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, October 24, 2021

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம் தளத்தின் சேவைகள் குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி மாலை 7 மணி அளவில் ஜூம் கூட்டுப் பிரார்த்தனை 50 நாட்களை தாண்டி குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி கூட்டுப் பிரார்த்தனையும் முதலில் சிறு புள்ளியாக ஆரம்பித்து, இன்று தினசரி 3 அன்பர்களுடன் நடைபெற்று வருகின்றது. நாம் ஏற்கனவே கூறியது போல் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் என்று நாம் குருவின் கை பிடித்து, பாதம் தொட்டு பயணித்து வருகின்றோம். 

இன்றைய பதிவில் சின்னாளபட்டி "ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில்" தரிசனம் நாம் பெற இருக்கின்றோம்.


நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.

 நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை

       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை

செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்

     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை

வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை

     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்

அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்

     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.

இது ஒரு சில துளியே. நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர், அயனம் இரண்டும் அறிந்தவர், இன்மை மறுமை கடந்தவர், ஈருலக சஞ்சாரியாக இருப்பவர், இரு கலையின் சூட்சம அறிந்தவர், சௌக்கியம் இரண்டும் அறிந்தவர், சுடர் இரண்டும் அறிந்தவர், இரு ஞானம் உணர்ந்தவர், புடம் இரண்டும் அறிந்தவர், வினை இரண்டும் அழிப்பவர், மூவரசரின் குருவானவர்,மூவிசையும் அறிந்த வித்தகர், மூவிலக்கணம் அறிந்தவர், இனமோனை மூன்றும் அறிந்தவர், ஈஸ்வர குணம் மூன்றும் அறிந்தவர், உயிர்த்தீ மூன்றும் அறிந்தவர், மூவுலகம் சென்றவர்,திருகடுகம் உரைத்தவர், குணம் மூன்றும் கடந்தவர், முச்சக்தியை அறிந்தவர், முத்தமிழ் வித்தகர், முத்தீயை உணர்ந்தவர், முத்தேகமும் கண்டவர், முப்பலையைத் தந்தவர், முப்பிணித் தீர்ப்பவர், பேதம் மூன்றையும் அகற்றியவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி நாம் நோக்கும்போது உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம் என்பது கண்கூடு.































மேற்கண்ட தரிசனம் அனைத்தும் மூன்றாண்டுக்கு முன்னர் கோயம்புத்தூரில் உள்ள அகத்திய அடியாரின் இல்லத்தில் பௌர்ணமி பூஜையில் கிடைத்தது ஆகும். அடுத்து நம் குருநாதர் சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் அருள்பாலித்து வருகின்றார்.

சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் கடந்த பல ஆண்டுகளாக, குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் பல அன்பர்களை வழி நடத்தி வருகின்றார்கள். இங்கு நித்திய பூஜைகளாக காலை, மாலை குருநாதருக்கு அபிஷேகம், பிரத்யங்கரா தேவி வழிபாடும், மாதந்தோறும் பௌர்ணமி, அமாவாசை யாகம் நடைபெற்று வருகின்றது. மேலும் கடந்த 9 ஆண்டுகளாக பாபநாசத்தில் மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத்திருவிழா நடத்தி வருகின்றார்கள். இது போன்று பற்பல சேவைகளை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் செய்து வருகின்றார்கள். 

அடுத்து நாம் பல்வேறு அருள்நிலைகளில் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் தரிசனம், கோ பூஜை என காண உள்ளோம்.






கோ பூஜை தரிசனக்காட்சிகள் இனி காண உள்ளோம்.


















இனி குருநாதரின் தரிசனம் தொடர்வோம்.


















நம்மை ஸ்ரீ அகஸ்தியர் வழிபாட்டில் வழிநடத்துவதில் ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு பங்கு உண்டு. மேலே காணும் தரிசன காட்சிகளை காண கோடி கண்கள் வேண்டும் அன்றோ! ஒவ்வொரு முறையும் இங்கே நாம் தரிசனம் பெரும்போதும் நாம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! என்று போற்றுவோம். இனி வரும் பதிவுகளில் ஹோம காட்சிகள் தரிசனம் பெறுவோம். குருநாதரின் அருளால் இங்கே நவராத்திரி ஹோமத்தில் தொடர்ந்து 9 நாட்கள் நாம் பங்கு பெறவும், நம் தளம் சார்பில் சேவை செய்யவும் வாய்ப்பு அமைந்தது. இவற்றையெல்லாம் தனிப்பதிவுகளில் காண்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !! - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post.html

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html


அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

பச்சை மயில் வாகனனே...சிவ பால சுப்ரமண்யனே வா....  - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_23.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

 தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை அடிவாரக் கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_30.html

வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_40.html

ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_23.html

 யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_18.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 1 - https://tut-temples.blogspot.com/2020/02/1.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_5.html

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_65.html

 மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_91.html

வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_16.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html

வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html

வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html

தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

அன்பே சிவம் ; அன்பே சக்தி; அன்பே அகத்தியம் - பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 25.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/25032021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

No comments:

Post a Comment