"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, May 19, 2024

அகத்திய மாமுனிவர் வாக்கு - திருச்செந்தூர் ரகசியம்!

                                                                 இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

குருவருளால்  இதற்கு முந்தைய பதிவில் சித்தர்கள் உலகம் என்று போற்றப்படும் பழனி மலையின் ரகசியமும், குருநாதர் அகத்திய பெருமான் அருளிய வாக்கினையும் கண்டோம். இன்றைய பதிவில் திருச்செந்தூர் ரகசியம் அறிய உள்ளோம். எந்தப் பதிவை நாம் பகிர உள்ளோம் என்று நாம் எதனையும் தீர்மானிப்பதில்லை. குருவருள் நம்மை உணர்த்தவே நாம் பதிவுகளை இங்கே சமர்ப்பித்து வருகின்றோம்.  இன்றைய நாளில்   வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டத்தில் 22/8/2023 ஆவணி செவ்வாய் ஷஷ்டி திதியில் அழகன் முருகன் உரைத்த வாக்கில் அருணகிரிநாதர் காட்டிய பக்தியை கண்டு,கேட்டு , தெளிய உள்ளோம். வழக்கம் போல் இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் நன்கு உள்வாங்கி,  செந்தில் கோட்டம் சென்று முருகப் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம். 









22/8/2023 ஆவணி செவ்வாய் ஷஷ்டி திதியில் அழகன் முருகன் உரைத்த வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம். 

முருகா !!!! முருகா  !! முருகா !!!! 

உலகத்தை ஒளி ரூபமாக ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் அம்மையப்பனை பணிந்து வேலனவன் பரப்புகின்றேன் செய்திகளை!!!!! 

உண்மையானவன் பக்தி உள்ளவன் மிஞ்சியது மிஞ்சியது காரணங்கள் பல உண்டு!!!

என் பக்தன் அருணகிரி!!!! அவனைப் பற்றியே சொல்லப் போகின்றேன்!!! இப்பொழுது!!!

ஓர் நாள் அதாவது ஓர் நாள் இல்லை ஒரு நாள் என்பதை கூட பல வருடங்களாக!!!.......

ஆனாலும் இங்கேயே அருணகிரி பின் கந்தா!!!! கந்தா !!! கந்தா !!!! கந்தா!!!!கதிர் வேலா என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் யானும் சோதித்தேன்!!!!! 

அருணகிரியே!!!! அருணகிரியே!!!! என்று கூப்பிட்டேன்!!! 

ஆனாலும் யாரோ ? என்னை அருணகிரி என்று கூப்பிடுகிறார்கள் என்று கூட அருணகிரி!!!!!

பின் ஏதோ ஒன்று கூட என்று கூற ஆனாலும் பின் மீண்டும் அருணகிரி என்று கூப்பிட்டேன்!!!!!

ஆனாலும் யான் அறிந்தும் கூட !!!

ஆனாலும் இதற்கு செவி சாய்க்கவில்லை!!! ஏன் ? பின் முருகா !!! முருகா!!! முருகா !!! இதுதான் அவனுடைய வார்த்தையில்!!!!

முருகா !!! முருகா !!! முருகா!!! யார் எதைச் சொன்னாலும் கூப்பிட்டாலும்!!!!........

மீண்டும் யான் அதாவது மாற்றி அதாவது மாற்று உருவமாக மயிலின் மேல் அமர்ந்து பின் அவன் தலையில் இரண்டு முறை பின்  கொட்டி!!!!  கொட்டி கொட்டி தீர்த்தேன்!!!!

அப்பொழுது கூட என்னை கண்டு கொள்ளவே இல்லை !!!!!

முருகா !! முருகா!! முருகா!!! என்பதுதான் வார்த்தை!!!!

அப்படி என்றால் இவ் அருணகிரியை சோதிக்க வேண்டும் என்று யான் எண்ணினேன்!!!!

என்னிடத்தில் இவனை எப்படியாவது நிச்சயம் பின் என் மீது உள்ள பற்று!!!!.......

ஏனென்றால் என் மீது கூட ஆசைகள் இருக்கக் கூடாது அப்பொழுதுதான் உயர்ந்த நிலையை அடையலாம்!!!!என்பதை கூட !!!!

ஆனால் இவ்வாறு அறிந்தும் இவ்வாறு ஆசைகள் வைத்திருக்கின்றானே!!!!!! உடனே பார்த்து அதாவது என்னை பார்த்து என்று!!!!

ஆனாலும் மீண்டும் பின் அதாவது  கடலில் அலைகள்!!!  பின் அங்கேதான் முருகா!!! முருகா!!! என்று அமர்ந்து கொள்வான்!!!! எப்பொழுது பார்த்தாலும்!!!!!

என்னை கூட பார்க்க வராமல் அதாவது முருகா உந்தனுக்கு சக்திகள் இன்னும் பலமாக இருந்தால் நீ என்னை பார்க்க வா !!!!! உன்னையே யான் பார்க்க வேண்டும் என்று!!!!

யான் உன்னை பற்றி தானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று அவந்தனுக்கு எண்ணங்கள் பல !!!!!

இதனால் யான் ஆனாலும் யான் சோதிக்க எண்ணினேன்!!!!!! சோதித்து ஆனால் கடல் அலைகளும் கூட  அனைத்தும் பின் அதிவேகத்தில் வந்து அவனை நிரப்பி விட்டேன்!!!

மீண்டும் பின் அவன் தெரியாமல் அதாவது பின்  நீரின் அடியில் நுழைந்து ஆனாலும் மீண்டும் பார்த்தால் பின் முருகா!!!! முருகா !!!! என்ற சத்தம்!!!!

ஆனாலும் என் அம்மை பார்வதி தேவியே!!!... முருகா !!! இவையெல்லாம் நல்லதில்லை!!!!

இவ்வாறு உன் மீது அன்பு கொண்டோனுக்கு இவ்வாறு ஏற்படுத்துகின்றாயே இது நியாயமா ??? என்று!!!!

அம்மையே!!!! அப்படி இல்லை என் மீது கூட ஆசை வைக்க வேண்டாம் என்று எண்ணி தான்!!!!  ஆனாலும் அப்பொழுதுதான் ஞானத்தை பெற முடியும் அதனால் தேவை இல்லை என்பதே!!!!  பின் அதனால் தான்!!!!

பார்வதி அம்மை முருகா !! பார்த்துக்கொள்!!! இவையெல்லாம் தேவையில்லாதது உன்னை ஒருவன் அன்பாக கூப்பிடுகின்றான் என்றால் நீ போய் அவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டியது தானே!!!!!.......என்று!!! 

ஆனாலும் அறிந்தும் மீண்டும் அப்படியே பின் அனைத்தும் மீண்டும் எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே செய்துவிட்டேன்.

ஆனாலும் மீண்டும் முருகா!! முருகா !!  என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

சொல்லி சொல்லி ஆனாலும்  எப்படியாவது அதை நிறுத்த வேண்டும் என்று!!!! 

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் சேவலை அனுப்பினேன்!!!! 

அவனை எவை என்று அறிந்து வாயின் மேலே கொத்தச்சொன்னேன்!!!! மூக்கின் மேலே கொத்தச் சொன்னேன்!!!

ஆனாலும் வாயின் மீது பின் கொத்தினாலும் மூக்கின் மேலே கொத்தினாலும் ஆனாலும் பல வகையிலும்கூட துன்பப்படுத்தினேன்!!!!

ஆனாலும் முருகா !! முருகா!! முருகா!!! என்ற வார்த்தையில் நிச்சயம் பக்கபலமாக இருக்கின்றான்!!!!

ஆனாலும் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது!!!!

ஆனாலும் அங்கே பின் திரும்பிப் பார்த்து முருகா!!!!! என்ன இது???

வேடிக்கையா ?? இல்லை பின் சோதனையா???? இன்னும் ஒன்றும் தெரியவில்லை!!!!

ஆனால் முருகா!!!! நிச்சயம் உன்னை யான்  பார்ப்பதை நிச்சயம் உன்னை பார்க்கவே வரமாட்டேன் ஆனால் யானோ ஒரு பரதேசி போல் எந்தனுக்கும் துணைகள் இல்லை!!!!

அதனால் யான் எதை இவ்வுலகத்தில் கேட்க போகின்றேன் ????????????

அதனால் உன் அன்பு மட்டுமே போதும்!!!!!

அதனால் பின் இவ் ரத்தம் வடிந்தாலும் பின்  முருகா!!!  முருகா!!!! என்று தான் யான் அழைத்துக்கொண்டே இருப்பேன் உயிருள்ள வரை என்று!!!!

ஆனால் முருகனோ உணர்ந்து விட்டான்!!!!  முருகன் என்பதை கூட யான் அறிவேன்!!!! அறிந்தும் அறியாதவாறு!!!! 

ஆனாலும் பின் உயிரை பின் எடுத்து விடு என்று ஞாபகத்தில் !!!!!

ஆனாலும் உயிரை எடுக்க யான் தயாராகி விட்டேன் ஆனால் எப்படி ? உயிரை எடுக்க வேண்டும் ? என்று!!!!

ஆனால் சரி !!!! பார்ப்போம்!!! என்று நிச்சயம் அறிந்தும் அதாவது ஒரு பின் சிறு குழந்தை வடிவில் சென்றேன்!!!!

குழந்தை வடிவில் சென்று நிச்சயமாய் அறிந்தும் குழந்தை வடிவில் சென்று ஐயா !!! ஐயா.   என்று அழைத்தேன்!!! ஆனால் முருகா சொல்லப்பா!!! என்று!!!!

ஆனாலும் யானும் பயந்துவிட்டேன். முருகனா? என்று சொல்லிவிட்டான் பின் ஒருவேளை இவன் தெரிந்து கொண்டானா??? என்று!!!!

ஆனாலும் பின் நல்லதாக போய்விட்டது!!! தெரிய போவதில்லை என்பதை!!!!

ஆனால் ஆணித்தரமாக ஒன்றை சிறு குழந்தை வடிவில் சென்று பின் ஆனாலும் உன் மடியின் மீது உறங்கலாமா ??? என்று!!!

ஆனாலும் அருணகிரியோ!!!!! தாராளமாக உறங்கிக் கொள்ளலாம் என்று!!!!

ஆனாலும் உறங்கினேன் சிறிது நேரம் !!! என்னதான்? செய்யப் போகின்றான்?? என்று!!!!

ஆனால் உறங்கியதும் தெரியவில்லை !!!! யார் வந்திருப்பது என்பதும் தெரியவில்லை!!! 

முருகா !! முருகா!! முருகா!!! மீண்டும் !! மீண்டும்!! என்று!!

ஆனாலும் யான் வேண்டுமென்றே பின் """""""பளார்  !!!!!என்று ஒரு அடி அடித்தேன்!!!!!!

ஆனாலும் முருகா!!!! என்று ஒரு பின் குரல்  மட்டும்தான்!!!!!

ஆனாலும் சரி யான் அறிந்தும் கூட மீண்டும் யானே திரும்பி சென்று விட்டேன்!!!!

திரும்பிச் சென்று விட்டேன் ஆனாலும் அதை கூட கண்டு கொள்ளவில்லை 

ஆனாலும் நாடகத்தை நடத்த வேண்டும் என்று எண்ணினேன்!!!!

ஆனாலும் ஆனால் அறிந்தும் கூட ஆனால் ஒரு பெரிய மகானாக இவனிடத்தில் சென்றேன்!!! சென்று பின் அருணகிரி!!!! என்று அழைத்தேன்!!! 

அருணகிரியா. ..!?!?!?!?  அருணகிரி என்பதை கூட அவனுக்கு தெரியாமலே!!! 

ஆனால் பெயரும் கூட வைக்கவில்லை!!!!! யானே!!!  அருணகிரி என்பதை கூட!!!!........ 

இதற்கு என்ன அர்த்தம்?? என்று கூட இன்னும் சித்தர்கள் செப்புவார்கள் பொறுத்திருந்தால்!!!!!!! 

கிரியே!!!!  என்று!!!!

கிரி எதை ?? கிரி?? அறியும் வண்ணம் !!!!!

ஆனாலும்  அறிந்தும் தெரியாமலும் கூட  போய்விட்டு பின் ஆனாலும் என்னை பார்த்தான்!!!! அருணன்!!! 

ஆனாலும் பார்த்திட்டு ஐயோ!!!!!!  முதியவனே என்று யான் கூறி விட்டேன் அவந்தனை !!!!!

யார் என்று யார் முதியவன் என்று நீ கூறிவிட்டாய்?????

அதனால் யான் உந்தனை விட மாட்டேன் என்று என்னை துரத்தினான்!!!  துரத்து துரத்து என்று கூட!!!!

ஆனாலும் பின் யான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன்!!!! அமர்ந்து கொண்டு நீ முதியவன் இல்லை யான்தான் முதியவன் என்று ஒத்துக் கொண்டேன் !!!!

இதனால் நிச்சயம் வயதில் முதியவன் எல்லாம் முதியவன் இல்லை என்று கூட அர்த்தம்!!!

ஆனாலும் விரட்டினான்!!! விரட்டினான்!!! அங்கிருந்து!! 

ஆனாலும் அப்பொழுது கூட பின் ஓடி வந்தானே!!!!!...... அப்போது கூட முருகா முருகா என்று!!!! 

ஆனாலும் என் சன்னதிக்கு அப்படியே இழுத்து வந்து விடலாம் என்று எண்ணினேன்!!!!! 

ஆனால் வாசல் படியில் நின்று விட்டான்!!!!! 

யான் வரப்போவதில்லை !!! யான் வரப்போவதில்லை முருகா  முருகா என்று!!!!

ஓடிவிட்டான்!!! அருணகிரி!!! 

திரும்பவும் மீண்டும் வருவானல்லவா!!!!! அப்பொழுது பிடித்து அங்கேயே அடிப்போம் என்று பின் வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் !!!அருணகிரி!!! 

ஆனாலும் வந்தேன்!!!!!! வந்தேன்!!!! ஆனாலும் என்னை உற்றுப் பார்த்தான்!!! உற்றுப்பார்த்து 

யான் கை கூப்பி வணங்கினேன் அவந்தனை!!! 

அப்பொழுது பின் முருகா!!!  என்று சொன்னான்!!!!

எந்தனுக்கும். கோபம்!!!!

ஆனாலும் ஏதாவது பொய் சொல்லியாவது இவனை மயக்க வேண்டும் என்று எண்ணி!!!

என்று எண்ணி ஆனாலும் நிச்சயம் இங்கே இருக்காதே!!!!!  யான் உனை பல வருடங்களாக பார்த்து விட்டேன். வாயிலிருந்து முருகா !! முருகா !! என்று !!!!

ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று !!!

ஆனாலும் இன்னும் அறிந்தும் பின் ஆனாலும் அருணகிரியோ நிச்சயம் முறைத்தான்!!!!

சரி நீங்கள் ஞானி போல் தோன்றுகின்றீர்கள்!!!!  அதனால் யான் சிறுவனாகி விட்டேன்!!!!

இதனால் ஏதாவது ஒன்று சொல்லுங்கள்  முருகனை காண வேண்டும் என்று!!!! அருணகிரி!!!! 

ஆனால் அறிந்தும் கூட அப்படியா!!!!!! 

யான் பன்மடங்கு உயர்வுகள் பெற்றுள்ளேன்! பல ஞானங்கள் பெற்றுள்ளேன்!!!! 

அதனால் என் ஞானத்தின் சிறு துளி!!!!  அதிலிருந்து உந்தனுக்கு ஒரு வாக்கை செப்புகின்றேன் என்று கூறி நிச்சயம் அனுப்பி விட்டேன்!!! 

அதாவது தற்பொழுது திருமலை என்னும் இடத்தில் கூட!!!!

அங்கே அறிந்தும் கூட எவை என்று கூட  அவை எவையென்று இங்கிருந்து நாராயணா!!!  நாராயணா!!!!  என்று சொல்லிக்கொண்டே !!!!!....  .

ஆனாலும் பின் அங்கு பெருமானை பார் !! என்று!!!! 

அப்போது காட்சி தருவான் எவை முருகன் என்று யானே சொல்லியிருந்தேன்!!!!!

ஆனாலும் நிச்சயம் மீண்டும் ஒரு அடி அடித்தான் பளார் என்று என்னை!!!!!!
(அருணகிரி நாதர் முருகனை) 

யான் முருகா!! முருகா!!! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது நீ யார் ???? நாராயணா என்று கூறுவது என்று!!!!

அப்பா!!! போதுமப்பா!!! என்று!!!

ஆனாலும் மீண்டும் மனம் திருந்தினான்!!!!!!! 

ஐயோ!!!!! உன்னை அடித்து விட்டேனே என்று!!!!! 

யார் பெற்ற பிள்ளையோ நீ என்று !! மன்னித்துவிடு என்று!!!

மீண்டும் சரி பார்ப்போம் இதுவும் விளையாட்டுத்தனம் தான் என்று முருகனின் விளையாட்டுத்தனம் தான் என்று எண்ணி அருணகிரி சென்றான் முருகா முருகா முருகா என்று திருமலைக்கு சென்றான்!!!!!

ஆனாலும் அங்கு முருகா!!! முருகா முருகா என்று !!!

ஆனாலும் நாராயணனே!!!!! 

பின் இவன் பைத்தியக்காரனே!!!!! முருகா !!! முருகா!!! என்று எங்கிருந்து சொல்கின்றான்  என்று கூட!!!!

ஆனாலும் இதன் அர்த்தங்கள் சித்தர்கள் பின் பல வகையிலும் கூட வாக்குரைப்பார்கள் வருங்காலங்களில்!!!!!

இதை தெரிந்து கொண்டால் நன்று!!!!

கலியுகத்தில் என்ன நடக்கப்போவது ? என்பதை கூர்மையாக கூர்மையாக சொல்வார்கள்!!!!!

இன்னும் இன்னும் ஞானத்தை படைத்த சித்தர்கள்!!!! அதனால் முடித்துக் கொள்கின்றேன் என் உரையும் கூட சிறிது !!!

இதனை அறிந்து பின்பு ஆனாலும் பின் நாராயணன் சோதிப்பதில் வல்லவன் என்பது கூட!!!

ஆனாலும் வந்தான் நாராயணன் முதியவன் வேடம் அணிந்து!!!! 

ஏனப்பா???  இங்கு நாராயணன் தான் இருக்கின்றானே அறிந்தும் கூட!!!!  ஆனால் நீயோ முருகா!! முருகா!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய் என்பதை கூட!!!!

ஆனாலும்  பின் நாராயணனும் கூட!!!!

ஆனாலும்  ஒன்றும் லாபமில்லை !!!!

ஆனால் இருந்ததோ !!!!! அங்கே இருந்தேன்  ( செந்தூரில்) முருகா முருகா என்று!!!!

ஆனால் அறிந்தும் எவனோ ஒருவன் என்னை பின் மதி மயக்கி நாராயணா என்று!!!!.......... யானே நம்பி விட்டேனே!!!!............. என்று!!!!! கூறி மீண்டும் இங்கு வந்தான்!!!! (செந்தூருக்கு) அருணகிரி!!! 

ஆனாலும் யானும் சோதனைகள் பல கொடுத்திட்டேன்!!!!

ஆனாலும் முருகா!!! முருகா!!! என்று வார்த்தையில் அர்த்தத்தை புரிந்து கொள்ள !!!!!

ஆனாலும் பின் யானே !!!.... அறிந்து பின் வேலோடு சென்றேன்!!!!

வந்தது யார்? என்று தெரிகின்றதா ? என்று கூறினேன்!!!!

அருணகிரி  தெரியும் என்று கூறிவிட்டு !!!!

ஆனால் யார் ? என்று கூறுங்கள் பார்ப்போம் !!! என்று யான் கூற!!!!! 

ஆனாலும் யானும் ஒரு அறியாத முட்டாள்!!!!! 

நீயும் ஒரு முருகனை அறியாத முட்டாள் என்று!!!!

ஆனாலும் எந்தனுக்கு வந்தது கோபம்!!!!!

எப்படியடா ??????? இப்படியெல்லாம் மனிதன் இருக்கின்றானே  தரித்திரன் என்று யான் நினைத்துக் கொண்டேன்!!!!!!மனதிலே!!!! 

பின் மீண்டும் கூப்பிட்டேன் யார் ? வந்திருக்கின்றது என்று தெரிகின்றதா??? என்று!!!!!

நன்றாக தெரிகின்றது என்று கூறிவிட்டு!!!!!

அப்பொழுது யானும் ஆசைப்பட்டேன். ஏதாவது சொல்வானா??? என்று!!!!

ஆனாலும் நிச்சயம் நீ ஒரு பைத்தியக்காரன்!!!!  யான் ஒரு பைத்தியக்காரன்!!!! நீயும் முருகனை காண இங்கு வந்து விட்டாய் !!!! யானும் முருகனை காண தான் வந்து விட்டேன்!!! 

ஆனால் பைத்தியக்காரனாக இங்கேதான் இருக்கின்றேன் !!! என் பக்கத்தில் அமர்ந்து நீயும் முருகா!!! முருகா !! என்று பைத்தியன் ஆகி விடு என்று!!!!! 

ஆனாலும் முருகா !!!! என்று பக்திகள் இப்படித்தான் இருக்க வேண்டுமே தவிர!!!!!...... எதனையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டுமே தவிர !!!! அனைத்தும் எதிர்பார்த்து வருவதில்லை பக்தி !!! பக்தி!!!!  அறிந்தும். 

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட ஆனால் யான் ஒன்றை கூட ஏதாவது புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி அருணகிரியை முருகன் அறிந்தும் கூட!!!!!!! 

ஆனாலும் இங்கே நிச்சயம் பலமாக பின் அடித்து அதாவது காகம் !!! காகத்தின் வழியாக வந்து பின் அதாவது அறிந்தும் காகபுஜண்டன்  தலையில்  ஒரு கொட்டி மதிமயக்கி விட்டான் !!!!

இதனால் யானே சொன்னேன் !!!!!

சொல்லறிந்து   வா !!!! உள்ளே செல்லலாம் (ஆலயத்திற்குள்) என்று!!!!

யான் வரமாட்டேன்!!!! முருகனை இங்கே வரச்சொல்!!!!

நீ யார் ???? முருகனுக்கு என்ன வேலைக்காரனா???? என்று எனை பார்த்தே!!!!

ஆனாலும் யான் இல்லை !! இல்லை !! என்று அறிந்தும் கூட!!!

ஆனாலும் அறிந்தும் அறியாமலும் கூட அங்கே  (திருமலையில்) அறிந்தும் கூட இதனால் இங்கே (செந்தூரில்)  பார்த்தேன் !! 

அங்கே பார்த்தேன்!!!

கடைசியில் எங்கும் பார்க்க  முடியவில்லை!!!

ஆனாலும் நாராயணனையும் பார்க்க ஆனாலும் முடியவில்லையே என்று அருணகிரி !!!! 

அப்படியா. !!!!   முதலில் எப்படியாவது பின் நாராயணன் தானே இங்கு இருக்கின்றான் என்று யான்  எதார்த்தமாக பேசி விட்டேன்!!!!

பின் ஆனாலும்  திரும்பிப் பார்த்தான்!!! அப்பொழுதுதான் கோபத்துடன்!!...................... நாராயணன் இருக்கின்றானா ????????? 

இதுவரையில் யான் முருகன் தான் இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!!!!!

இது என்ன பெரிய  பொய் பித்தலாட்டமாக இருக்கின்றது என்று எண்ணி !!!.........பார்ப்போம் என்று தடியுடன் எங்கே இருக்கின்றான் ????   என்று!!!!

மீண்டும் யான் பயந்துவிட்டு இவ்வளவு பக்தியா !!!! என்று.........யான் நாராயணன் வடிவில் காட்சியளித்து விட்டேன்!!!!!

ஆனாலும் பார்த்தான்!!!!!!!அப்பப்பா!!!!!!!!!!!!!! இப்பொழுதுதான் புத்திகள் வருகின்றது!!!!

இங்கே நாராயணன் இருக்கின்றானே!!! முருகன் இல்லை என்று !!!!

ஆனாலும் மீண்டும் பின் சிறு தொலைவு வந்து கண்டான் !!!!!!

(நாராயணன் ஆகவும் முருகன் ஆகவும் தரிசனம் கண்டார் அருணகிரி) 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அனைத்தும் ஒன்று என்பது கூட!!!!!!

இதனால் இன்னும் வாக்குகள் புலமைப்படுத்துவார்கள் சித்தர்கள்!!!

 ரகசியங்களை எடுத்தும் உரைப்பேன் யான்!!!!!!

 நல்லாசிகள் அனைவருக்குமே!!!!!!!!

இன்றளவு வந்த இங்கு அனைவரையுமே யான் பார்த்து விட்டேன் வள்ளி தெய்வானையோடு வந்து உங்களையும் பார்த்து விட்டேன்!!!!!!  ஆசிகள்!!!! இன்னும் சித்தர்கள் வாக்குகள் செப்புவார்கள் காத்திருங்கள் !!!!!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய மாமுனிவர் வாக்கு - பழனி மலை ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_16.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment