"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 20, 2024

பொதிகை வேந்தன் அகத்தியர் பெருமான் வாக்கு - திருச்செந்தூர் ரகசியம்!

                                                             இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

குருவருளால்  சில பதிவிற்கு முன்னர் சித்தர்கள் உலகம் என்று போற்றப்படும் பழனி மலையின் ரகசியமும், குருநாதர் அகத்திய பெருமான் அருளிய வாக்கினையும் கண்டோம். இன்றைய பதிவில் திருச்செந்தூர் ரகசியம் அறிய உள்ளோம். எந்தப் பதிவை நாம் பகிர உள்ளோம் என்று நாம் எதனையும் தீர்மானிப்பதில்லை. குருவருள் நம்மை உணர்த்தவே நாம் பதிவுகளை இங்கே சமர்ப்பித்து வருகின்றோம்.  இன்றைய நாளில் திருச்செந்தூரில்  22/8/2023 அன்று குருநாதர் அகத்தியப்பெருமான் உரைத்த   வாக்கினை கண்டு,கேட்டு , தெளிய உள்ளோம். வழக்கம் போல் இப்பதிவை கண்ணுறும் அன்பர்கள் நன்கு உள்வாங்கி,  செந்தில் கோட்டம் சென்று முருகப் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம். 





குருநாதர்:- அப்பனே செந்தூர் (திருச்செந்தூர்) ஏன் செல்கின்றோம் அப்பனே, கூறு?

அடியவர்:- முருகன் ஸ்தலம். சடாச்சரன் உள்ள இடம்

குருநாதர்:- அப்பனே, அது இல்லையப்பா.

அடியவர்:- (மனித பின் மூளையில் உள்ள) கர்மக்குடுவையை செந்தூரான் மட்டுமே அழிக்க முடியும்

குருநாதர்:- அப்பனே, அதை யான் (ஏற்கனவே) தெரிவித்து விட்டேன். பின் தெரியாததை கூறுங்கள்.

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே யான் சொன்னேனே பின் வரிசையாக ( நெற்றியில் ) செல்கள் இருக்கும் என்று. அப்பனே சில செல்கள் அங்கு சென்றால் புருவின் ( புருவத்தின் ) மத்தியில் வந்து விடும் அப்பா. ஆனால் சென்று கொண்டே இருக்க வேண்டும். இன்னும் தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே. அங்கெல்லாம் சென்றால் (நெற்றியில் உள்ள) சிதறி கிடக்கின்றதே அதெல்லாம் ஒன்று சேரும் அப்பனே. இப்படி சேரந்தால்தான் அப்பனே பக்தியில் வெற்றி கிடைக்கும். ஆனாலும் அப்பனே பின் சில சில மனிதர்களுக்கு தானாகவே புண்ணியங்கள் சேர்ந்து விடும். இறை பலங்கள் வந்து விடும். தானாகவே ( அவ் செல்கள்) சேர்ந்துவிடும். (அப்படி) அவை சேர்ந்துவிட்டால் நீங்கள் நினைத்ததை எளிதில் அடைந்து விடலாம் என்பேன் அப்பனே. வரும் காலங்களில் அதனை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் அப்பனே.

22/8/2023 அன்று குருநாதர் அகத்தியப்பெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.

மூலத்தின் பரம்பொருளாக விளங்கும் ஷடாக்ஷரனை மனதில் எண்ணி செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே பல பல வழிகளில் கூட பல யுகங்கள் கூட கடந்துவிட்டது!!!!!

அப்பனே!!! ஆனாலும் மனிதனின் தன்மை அப்பனே அதாவது உண்மை நிலை மனிதன் புரிந்து கொள்ளவில்லையப்பா!!!! அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் புரிந்து கொள்ளாமல் அப்பனே எதைச் செய்தாலும் அப்பனே தவறாகத்தான் போகும் என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் புரியும் வண்ணம் அப்பனே ஏன் ? எப்படி? எதனால்? நடக்கின்றது ? என்பதையெல்லாம் சிந்தித்து அப்பனே வரும் காலங்களில் செயல்பட்டால் தான் வெற்றி நிச்சயம் அப்பனே!!!!! 

மனிதனின் அப்பனே அதாவது மனிதனுக்கு அறிவுகள் அப்பனே பலவகைகள் கூட அப்பனே கொடுத்திருக்க இறைவன்!!!!........

ஆனாலும் அப்பனே அதை சரியாகவே அப்பனே பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இச் செந்தூரிலே!!!! அப்பனே ! எதை என்றும் அறியறிய அப்பனே வந்து கொண்டு இருந்தாலே!!!!! அப்பனே கடலில் நீராடி  அப்பனே பின் முருகனை தொழுது கொண்டு இருந்தாலே!!!!! அப்பனே நிச்சயம் அறிவுகள் பெருகுமப்பா!!!!!

உண்மைநிலை தெரியுமப்பா!!!!!

அப்பனே ஆனாலும் அதற்கும் அதாவது கந்தன் அப்பனே எதை என்று அறிய அறிய வழி விட வேண்டும்!!! என்பேன் அப்பனே!!!! 

அவனவன் கர்மாபடி அப்பனே அனைத்தும் நடந்தேறுகின்றது!!!!! 

ஆனாலும் அதையும் மீறி அப்பனே பாவம் என்று சில கர்மாக்களை ஒழித்து பின் இறைவனிடத்தில் சரணாகதி அடையுங்கள் என்று யான் எதை என்றும் அறிய அறிய சித்தர்கள் மறைமுகமாகவே அப்பனே பின் இயக்குகின்றோம்!!!!!!
மனிதனை!!!!

ஆனாலும் அப்பனே செல்கின்றான் அப்பனே ஆனாலும் சிறிது தூரம் சென்று அப்பனே இவ்வளவு கஷ்டங்களா!!!!!????? 

இறைவனை வணங்கியும் ஏன் ??என்று திரும்பி வந்து விடுகின்றான் அப்பனே!!!

இதனால் எதை என்று கூட ஒரு பயனும் இல்லையப்பா!!!!!

அப்பனே சோதனைகள் அப்பனே சோதனைகள்  கொடுக்க  கொடுக்க அப்பனே பக்குவங்கள்!!!  பிறந்து அப்பனே பக்குவங்கள் பிறக்க பிறக்க அப்பனே அனுபவங்கள் பிறந்து!! பிறந்து  !! இன்னும் இன்னும் ஞானங்கள் தோன்றுமப்பா!!!!!

இதுதான் உண்மைப்பா!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!! 

இதனால் அப்பனே முக்திக்கான வழிகள் தேடிக் கொள்ளுங்கள் அப்பனே!!!!  உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!

அதனால் சொல்கின்றேன் அப்பனே!!!! இவ்வுலகத்தில் நடக்கப்போவது இனிமேலும் பக்தி என்பது கூட பொய்யானவையே செயல்படுத்திக் கொள்வான் அப்பனே!!!!!

காசுகளுக்காகவே அப்பனே!!!! அவை செய்தால் இவை நடக்கும்!!! இவை செய்தால் அவை நடக்கும் !!! என்பதெல்லாம் பொய்யான விஷயங்களப்பா!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய  எவை புரியும் அளவிற்கும் கூட அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!! 

எதை என்றும் அறிய அப்பனே பின் அவை நடக்கும் இவை நடக்கும் என்று மனிதன் மனிதனை ஏமாற்றுகின்றானே!!!!..........

ஏன் ? இறைவனை நோக்கி நீங்கள் படையெடுக்கின்றீர்கள்?????? என்று கூட!!! 

யான் ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன். ஏன் ? செந்தூருக்கு வருகின்றீர்கள்????

உங்களால் அனைத்தும் செய்ய முடியுமே!!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!! அதாவது இல்லத்திலே இருந்து கொண்டு பின் """"""""செந்தூரா !!!!!!!!!!!!!! வா என்று!!!!!! வரவழைத்து விட்டால் வருவானா???? என்ன????

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!!! அப்பனே!!

ஒவ்வொரு விஷயத்திலும் கூட அப்பனே கர்மத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் அப்பனே !!!!

பொய்யை நம்பினால் அப்பனே பின் எதை  என்று அறிய  அறிய நீ பொய்யானவனாகவே போவாய் !!!! 

பொய்யானவனாகவே போயிட்டு  பொய்யானவனாகவே!!! திரிந்து அப்பனே பின் எவை என்றும்  அறிய அறிய கடைசியில் பார்த்தால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய உண்மை நிலையை தெரிந்துகொண்டு உண்மை நிலையை   பின்பற்றினால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உண்மையை நிச்சயம் இறைவனே உணர்த்தி வைப்பான் அப்பனே!!!!!

அப்பனே அனைவரிடத்திலும் ஒரு சக்தி எதை என்று அறியறிய அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே சுற்றி!!! சுற்றி!!!! அப்பனே 

அவ் சக்தியை எவனொருவன் சரியாக பயன்படுத்துகின்றோனோ !?
அவந்தன் வெற்றியாளன். அப்பனே  சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அவ் சக்தியை வீணாக்குபவன் அப்பனே தோல்வியடைகின்றான்!!!

எப்படியென்றால் அப்பனே மற்றவர்களை நம்பி மனிதனை நம்பி போவதால் அப்பனே  மனிதனை குருவாக எண்ணிக்கொண்டு போவதால் அப்பனே அவ் சக்தி பலம் இழந்து போய்விடுமப்பா!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பொழுது அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர!!!!!!.......

வாழ்க்கையில் அப்பனே வெற்றி பெறுவது போல் தோன்றுமே தவிர அப்பனே கடைசியில் பார்த்தால் தோல்விகள் அப்பனே!!!!!!!

இதனால் யான் அகத்தியனை நம்பினேனே!!!!! சித்தரை நம்பினேனே!!!!!! என்றெல்லாம்  அப்பனே எதை என்று அறிய அறிய  இவையெல்லாம்  அப்பனே முற்றிலும் தவறான பேச்சுக்களப்பா!!!!!!

அப்பனே !மீண்டும்!! மீண்டும்!! சொல்கிறேன்!!!

அப்பனே !! எங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்பேன் அப்பனே!!!! 

நீ மனிதனாக வாழ அப்பனே கற்றுக்கொள் !!!!

அதுவே போதுமப்பா!!!!!!

ஆனால் மனிதனாக வாழத் தெரியாமல் களவு பொய் பேசுதல்  அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய இன்னும் பொறாமை குணங்கள் எவை என்று கூற எண்ணங்கள் சரியில்லாதவை  அப்பனே எதை என்று கூற காமம் குரோதம்  இன்னும் இன்னும் அப்பனே பிற உயிரை கொல்லுதல் அப்பனே இவை  இருந்தும்  அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும்.....நீ சித்தனை  வணங்கினாலும் அப்பனே பின் நீ பைத்தியகாரனாகத்தான் போவாய் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய!!! 

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எங்களுக்கு எதுவுமே தேவையில்லை!!!!!

சித்தர்களே!!!  நீங்கள் வழி காட்டுங்கள் என்று சொன்னால் அப்பனே ஓடோடி வருவோம் அப்பனே!!!!

ஆனால் அப்படி இல்லையப்பா!!!!!

இவ்வுலகத்தில் இன்னும் எதையெதையோ மனிதன் கற்றுக் கொடுக்கின்றான்!!... என்று போய் திரிந்து பொய்  சொல்லிக்கொண்டு அப்பனே கர்மத்தில் நுழைந்து அப்பனே மீண்டும் அதனால் ஒன்றும் நடக்கவில்லை என்றால் ?? அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய இவ்வாறு நம்பினோமே!!!!! என்று!!!......இறைவன் பொய் என்று !!!!

எவை என்று கூற கலியுகத்தில்!!!!!..... ..

அதனால் அப்பனே பக்தி பொய் என்பது கூட யார் எவை என்று அறிய அறிய மனிதன் தான் அப்பனே பொய்யாக்குவனாக இருக்கின்றான் வரும் காலத்தில் அப்பனே!!!!!

அதனால் நிச்சயம் அப்பனே பொய்யாகாதீர்கள் உண்மையை கடைபிடியுங்கள்!!!!! நேர்மை சம்பாதித்துக் கொள்ளுங்கள்!!! அப்பனே எவை என்று கூற 

இதனால் அப்பனே இவ்வாறு தெரிந்து கொண்டு இருந்தாலே இறைவன் உன்னிடத்தில் இருப்பானப்பா!!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

அவை செய்கின்றேன்!!...  இவை செய்கின்றேன் என்று அப்பனே 
எவை என்று கூற இறைவனே சொல்வதில்லையப்பா!!!!!!!!

எதை என்று கூற ஆனால் வாய் கூசாமல் மனிதன் ! சொல்கின்றானப்பா!!!!!!

அப்பொழுது எவ்வளவு பொய்கள் என்பது தெரிந்து கொள்ளுங்களப்பா!!!!!! 

அதனால்தான் அப்பனே முதலில் உண்மை நிலையை  யான்  தெரிவித்து எப்படி பின்பற்றினால் இறைவனை காணலாம்!? என்று!!!!..... அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!!!

அதனால் இவ்வுலகத்தில் உண்மை நிலை இல்லையப்பா!!!!

சித்தர்களை வைத்து அப்பனே பணம் பொருள் இன்னும் என்னென்னமோ சம்பாதிக்கின்றார்கள்!!!! அவையெல்லாம் பொய்களப்பா!!!! சொல்லிவிட்டேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்  அப்பனே!!!!

அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே 
பெருமிதமே!!!  தவிர!!.......

அப்பனே எதற்காக ?? எங்களுக்கு?? நீங்கள் செய்ய வேண்டும் ??

அப்பனே இதை யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்!!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

 எங்களுக்கு செய்வதை விட அப்பனே இயலாதவருக்கு செய்யுங்கள் அப்பனே!!! அதை யாங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கின்றோம் அப்பனே !!!! 

அவை மட்டும் இல்லாமல் இயலாதவருக்கு செய்யும் உதவி அப்பனே எதை என்று அறியறிய இறைவனும் ஏற்றுக்கொள்வான்!!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் உண்மையை அப்பனே கர்மா அவனிடத்தில் இருக்கின்றதா ?? என்பதை கூட எப்படி அப்பனே கண்டு அப்பனே கழித்தல் என்பதையெல்லாம் நிச்சயம் யான் சொல்கின்றேன் அப்பனே!!!!

அப்படி கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!! 

அதனால் அப்பனே ஒரு பிறவி மனிதனாக எவை என்று கூட இறைவன் எதை என்று கூட பின் பிறப்பு!!!! 

ஆனால் அதில் எப்படி வாழ்வது என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து வருவதால் தான் அப்பனே தோல்விகளே ஏற்படுகின்றதப்பா!!!!!!

அத் தோல்விக்கு காரணம் யார் என்றால் ??? மனிதனே என்பேன் அப்பனே!!!!

இறைவன் காரணம் இல்லாதவன் அப்பனே எவை என்று கூட!!! 

இறைவன் கண்ணுக்கு தெரியாதவனாகவே ஆனாலும் அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!!! மனிதனை எப்படி எவை என்று கூட  எவை என்று அறிய!!!!

அப்பனே ஆனால் நீங்கள் சரியாகவே நடந்து விட்டால் அப்பனே உங்கள் எதிரிலே இறைவன் செல்வதை நீங்கள் நிச்சயம் கூர்ந்து கவனித்துக் கொள்ளலாம்!!!!

ஆனாலும் அப்பனே மனதில் அழுக்குகள் இருந்தால் அப்பனே இறைவன் பக்கத்தில் இருந்தாலும் அப்பனே நீங்கள் உணரமாட்டீர்கள்!!! அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்பனே எவை என்று அறிய அறிய எங்கு?  எதை என்று அறிய அறிய பல திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே எவை என்றும் அறிய அறிய 
இவையெல்லாம் மனிதனை அப்பனே திருத்துவதற்காகவே என்பேன் அப்பனே!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதன் திருந்துவதில்லை என்பேன் அப்பனே!!!!

யான் தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே அதைச்செய்கின்றேன்! இதைச்செய்கின்றேன்! என்று சொல்கின்றானே!! அவந்தனுக்கே பல கஷ்டங்கள் அப்பனே!!!! ஆனால் அவன் கஷ்டத்தை முதலில் போக்கச் சொல்லுங்கள் அப்பனே!!! பின்பு பார்ப்போம் என்று!!!!

அப்பனே இதில்தான் மனிதன் அதாவது அறிவை அப்பனே இழந்து விடுகின்றான்  என்பேன் அப்பனே!!!! 

அவ்வறிவு எப்பொழுது நிச்சயம் மனிதனுக்கு கிடைக்கின்றதோ அப்பொழுது நிச்சயம் ஞானங்கள் பெற்று அப்பனே வாழ வல்லான்!!!!! அப்பனே!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே  இன்னும் இன்னும் பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

நடிப்பதில் மிகச்சிறந்தவன் அப்பனே மனிதனப்பா!!!!

எதை என்று அறியறிய அப்பனே இதனால் அப்பனே அவ் நடிப்பு பல பேர்களுக்கு அப்பனே அடியும் பலமாக எதை என்றும் அறியாமல் நோய்களும் பலமாக அப்பனே!!!

ஆனாலும் உண்மை நிலைகள் அப்பனே எதை என்று யான் புரிந்து கொள்ள  அப்பனே புரிந்து கொள்ள புரிந்து கொள்ள அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய  அறிய சொல்கின்றேன் அப்பனே!!!!

என்னையே வணங்கினாலும் அப்பனே நிச்சயம் யான் துன்பத்தை தான் கொடுப்பேன்!!!!அப்பனே !!!!

ஏனென்றால் அப்பனே ஒழுக்கமாகவே  வாழுவதில்லையப்பா!!!! 

எதை என்று அறிய அறிய பொய்கள் சொல்லி அகத்தியன் அதை இதை என்றெல்லாம் பொய் சொல்லி எவை என்று கூற என் பெயரையே இன்னும் கெடுப்பார்களப்பா!!!! 

இவ்வாறு கெடுத்தவர்கள் பல கோடியப்பா!!!!! 

அவர்களுக்கெல்லாம் தண்டனைகள் கொடுப்பது இறைவனப்பா!!!!! பின் அழுத்தியும் விட்டான் அப்பனே!!!!  எழுந்திருக்க முடியவில்லை அப்பனே !!!!!

நீங்களும் வரும் காலங்களில் அப்படித்தான் ஆகப்போகின்றீர்களா??????????????? அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் இறைவனை வைத்து பக்தியை அப்பனே  பக்தி என்பது அப்பனே  நீதி !! நேர்மை !!!பின் தர்மம்!!! அப்பனே எவை என்று அறிய அறிய நம்பிக்கை அவைமட்டுமில்லாமல் பொய் கூறாமை!!! பொறாமை கொள்ளாமை அப்பனே எவை என்றும் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட !!!

அப்பனே எதை என்று கூட அறிவுகளை பலப்படுத்துதல் அப்பனே !!!

அறிவுகளை பலப்படுத்துவதென்றால் எப்படி என்பதை கூட அப்பனே !!!!! திருத்தலங்களாக திருத்தலங்களாக  சென்று சென்று அப்பனே அங்கு இறைவனை எப்படி காணலாம் என்பதை கூட நீங்கள் உணர்ந்துவிட்டால் அப்பனே!!! இறைவன் பரிட்சை வைப்பான் உங்களுக்கு அப்பனே!!!!

அவ் பரிட்சையில் தேர்ச்சி அடைந்து விட்டால் அப்பனே உங்களுக்கு பலத்த பலத்த அப்பனே பாதுகாப்புகள் கொடுத்து அப்பனே நீங்கள் என்ன உணர்வீர்கள் அதாவது மனதில் என்ன எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இருக்கின்றதோ அதை அப்படியே இறைவன் நிச்சயம் கொடுப்பானப்பா!!!!

அதனால் அப்பனே நீ பொய் சொல்லி ஏமாற்றுகின்றாயென்றால் அப்பனே உன்னையும் ஒருவன் அப்பனே பின் ஏமாற்றி விடுவான் அப்பனே !!

பின் சொல்லிவிட்டேன் அப்பனே !!!

எதை என்றும் அறிய அறிய அதேபோல் உண்மை சொல்லி மற்றொருவனை அப்பனே உயர்த்தி விட்டால் இன்னொருவன் உன்னை உயர்த்திப் பார்க்க தயாராக இருப்பானே தவிர!!!!!!!

அப்பனே பொய்கள் கொல்லுமப்பா!!!!!

உண்மைகள் வாழுமப்பா. இவ்வுலகத்தில்  அப்பனே!!!!

இதனால் பொய்கள் கொல்லும் என்று யான் சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்படித்தான் இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!

தெரியாமல் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் தான் துன்பங்களப்பா!!!!
துன்பங்கள்!!!! 

அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொண்டால் அப்பனே துன்பங்கள் பின் என்றுமே வராதப்பா!!!!! 

அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே கூட யாங்கள் நிச்சயம் அப்பனே முதலில் நல்வழி காட்டுவோம் அப்பனே!!!!

துன்பத்தை அதாவது கர்மத்தை போக்குவோம் அப்பனே !!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!! அப்பொழுதுதான் இறைவனை யான் எவை என்று கூட காட்டவும் முடியும் என்பேன் அப்பனே!!!! 

என் பக்தர்களுக்கு நிச்சயம் வரும் காலத்தில்  யான் காட்டத்தான் போகின்றேன் அப்பனே!!!! 

ஆனால் அதனுள்ளே அப்பனே தேர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய வேண்டும் என்பேன் அப்பனே!!!! சொல்லி விட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!! 

அப்பனே என் பக்தர்களும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய வரும் காலங்களில் உண்மை நிலைகளை புரிய எவை என்றும் அறிய அறிய ஆனாலும் என் பக்தர்களும் அப்பனே இப்படியே எவை என்று கூட  ஏமாற்றி எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று கூற ஏமாந்து ஏமாந்து நிற்கின்றார்கள் அப்பனே!!!! 

அதற்காகத்தான் முதலில் உண்மை நிலையை அப்பனே எதை என்று கூட அப்பனே!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒருவன் யான் தான் பக்தன் என்கின்றான் அப்பனே!! மற்றொருவன் யான் தான் உன்னை விட உயர்ந்த பக்தன் என்கின்றான்!!!  அப்பனே இன்னொருவன் யான் அகத்தியன் பக்தன் என்கின்றான் இன்னொருவன் யான் தான் உயர்ந்த அகத்தியன் பக்தன் என்று சொல்கின்றான்!!! யான் அகத்தியன் மைந்தன் என்று சொல்கின்றான் இன்னொருவன் யான் அகத்தியனின் மைந்தன் யானும் கூட !!!! யான் சித்தர்களின் மைந்தன் கூட என்றெல்லாம் பொய் சொல்கின்றானப்பா!!!!

ஆனாலும் அப்பனே எவை என்று கூட திருடனப்பா திருடன்!!!!  இவை போன்று சொல்பவர்களை கூட அப்பனே எப்போதும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!!!

எதை என்று அறிய அறிய  """"யான்  ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே!!!!!

எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரியாமல் கூட அதனால் அப்பனே எவை என்று கூட பக்தியை வைப்பது என்று பக்தியை வைத்து எதை என்றும் அறியாமலே புரியாமலே அப்பனே இன்னும் இன்னும் இக்கலியுகத்தில் என்னென்ன ஆட்டங்கள் என்று கூட அப்பனே!!!!

இதனால் கலியுகத்தில் அப்பனே பின் எதை  என்றும் அறிய அறிய இறைவனே இல்லை என்று சொல்லும் நிலையும் வருமப்பா !!!!

இதனால்  எதை என்று அறிய அறிய யாருக்கு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பக்தி எதை என்று கூட இறைவன் இல்லை என்று சொல்லும் நிலை அப்பனே எவனொருவன் எதை என்று அறிய அறிய அப்பனே இதற்கு காரணங்கள் மனிதனே என்பேன் அப்பனே!!!!! 

அதனால்தான் அப்பனே இறைவனை நீ வணங்கினாலும் அப்பனே இறைவன் தண்டனை கொடுத்துக்கொண்டே வருகின்றான் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே!!!

அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் !!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயமாய் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பக்தியில் வந்து விட்டால் அப்பனே நல்விதமாகவே இறைவனை நினைத்தே அன்போடு இருங்கள் போதுமானது அப்பனே!!!!

இறைவனே அனைத்தும் கொடுப்பான் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே நீ கேட்டுத்தான் பிறந்தாயா ???இவ்வுலகத்தில் அப்பனே???? 

கேட்டுத்தான் வளர்ந்தாயா ?? அப்பனே???

கேட்டுத்தான் அப்பனே உண்டாயா?? அப்பனே??

கேட்டுத்தான் தாயே!!! என்று எதை என்று கூற தந்தையே!!!! என்று அப்பனே எவை என்று உணர்ந்து  உணர்ந்து!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உங்களுக்கு தெரியாமலே அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!! 

ஆனால்  உணர்ந்தீர்களா???  அப்பனே!!!! 

எப்படி நடக்கின்றது ???? என்பதை கூட !!!!

அப்பனே எவை என்றும் அறிய  அறிய இதனால் அப்பனே """""கந்தன் இருக்கின்றான்!!!!  அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவருக்குமே ஆசிகள் கொடுத்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!! 

அதில் ஒருவன் உயர்கின்றான்!!!!!! 

அதில் ஒருவன் தாழ்கின்றான்!!!!!....... ஏன்? எதற்காக? என்றெல்லாம் அப்பனே யோசித்தீர்களா????? 

இல்லையப்பா!!!!!!! 

எதை என்று கூற அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே !!!!

ஆறறிவுகள் சரியாக பயன் படுத்த வேண்டுமென்றால் அப்பனே அறுபடைகளுக்கும் நீங்கள் செல்ல செல்ல அப்பனே சென்று கொண்டே இருக்க  அப்பனே நன்மைகளப்பா!!!!!! 

எதை என்றும் அறிய அறிய பின் என்னால் செல்ல முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது அப்பனே!!!!!

இதிலும் கூட கிறுக்கு முறுக்காக  குறுக்கு மறுக்காக அப்பனே பைத்தியகாரனாக கேள்விகள் கேட்பவனும் உண்டு என்பேன் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய ஏன் யான் திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும்????????? எதை என்றும் அறிந்தறிந்து என்றெல்லாம்!!!

அப்பனே நீ ஏனப்பா உண்ண வேண்டும்???????

அப்பனே!!!  உண்ணாமல் இருந்து விட கூடாதா????? என்ன!!!!!!! 

அப்பனே நியாயமா???? 

அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய தெரியாமலே யான் கேட்கின்றேன் !!!!!!

ஏன் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றாய்????????  அப்பனே!!!!! 

திருமணம் செய்யாமலே இருக்கலாமே !!!!! அப்பனே 

இன்னும் ஒரு படி மேலே சென்று அப்பனே ஏன் குழந்தைகள்??????????? அப்பனே  இதையென்றும் அறிய அறிய அப்பனே!!!!

பின் எவை என்று கூட குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அப்பனே இயலாதவர்களை எடுத்து வளர்க்கலாமே!!!!!!!!!!!  அப்பா!!!!!!!!!!!!! 

அப்பா !!!!!!!! முட்டாளே!!!!!!!!! 

எதையென்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!!!!!!

""""""அன்பாகவும் பேசுவேன்!!!!!!!!

அப்பனே !!!!!.... சமயத்தில் அப்பனே கோபக்காரனாகவும்  பேசுவேன் அப்பனே!!!!! 

பின் கோபம் வந்தாலும் அவைதனை அன்பாகவே வெளிப்படுத்துவேன் யான்!!!!!!!! 

சொல்லி விட்டேன்!!!!!!! அப்பனே!!!! 

அதனால் சித்தர்கள் யார் என்பதை கூட ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!!!!

அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவன் உடனடியாக இறந்து விடுவானப்பா!!!!!!

அதனால் ரகசியங்கள் அப்பனே எதை என்று கூட சித்தனை  மிஞ்சிய சக்தி இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!!!! 

எதை என்றும் அறிய அறிய அதனால் சித்தர்களை வைத்து விளையாடுவது மிகப்பெரும் தவறப்பா!!!!!! 

விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!! 

அவர்களுக்கு அடிகளும் பலமாக பட்டுத்தான் கொண்டிருக்கின்றது!!!!......... 

திருந்தவே இல்லை என்பேன் அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய போட்டி பொறாமைகள் நிறைந்தவர்கள் எதை என்றும் அறிய அறிய சித்தனை பின் நெருங்குவதற்கு தகுதி இல்லாதவர்கள் அப்பனே!!!!!

மற்றவர்களை குறை சொல்லி பேசுபவர்கள் அப்பனே சித்தனை நெருங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்பேன் அப்பனே!!!!!!

இதனால் அப்பனே பின் கோபப்படுபவர்களும் கூட காமத்தை நோக்கி செல்பவர்களும் கூட ஆசைகளில் எதை என்றும் மிதந்து கொண்டிருப்பவர்களும் கூட அப்பனே சித்தனை அப்பனே எவை என்று கூட நம்புவது ஆகாதப்பா!!!!

சொல்லி விட்டேன் அப்பனே!! எதை என்றும்  அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே

சித்தனானவன் பெரும் கடலப்பா!!!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அவ் கடலை எதை என்று கூட கடக்க எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமல் 

விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!! 

இன்னும் இன்னும் அப்பனே ஏராளமான வாக்குகளிலும் கூட உங்களை பரிசுத்தமான வழிகளில் கூட உங்களை எடுத்துச் செல்ல யாங்கள் தயார்!!!!!!

ஆனாலும் நீங்கள் தயார் இல்லையப்பா!!!!!!

அதற்காகத்தான் அப்பனே பல கஷ்டங்களை கொடுத்து தயார் படுத்தி யான் உங்களை ஆட்கொண்டு எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!!!

அதனால் தவறாக எண்ண வேண்டாம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!! 

யான் அகத்தியனை நம்பினேனே !!!!!!  இவ்வளவு கஷ்டங்கள் ஏன் வந்தது????  என்றெல்லாம் சொல்லக்கூடாது செப்பி விட்டேன் அப்பனே!!!!! 

எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மாயங்களப்பா!!!!!! 

அப்பனே மனிதனே மாயமானவன் அப்பனே!!! 

திடீரென்று  மறந்து விடுவான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!! 

இதனால் அப்பனே அனைத்தும் உண்மைகளா?? என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!

 பாவமப்பா மனிதன்!!!

இதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலைகளை கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய!!! 

அப்பனே யாங்கள் எவ் ரூபத்திலும் கூட உங்களுக்கு வந்து உதவிகள் செய்வோம் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய 

அதனால் அப்பனே பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

யான் சொல்லிய மூலிகைகளை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!! நிச்சயம் வரும் காலங்கள் நோய்கள் காலம் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!!

அதுமட்டுமில்லாமல் கண்டங்கள் அப்பனே!!!!! சனீஸ்வரன் அப்பனே பின் கண்டங்கள் ஒவ்வொருவருக்கும் தயாராகவே இப்படித் தண்டனைகள்  கொடுத்தால் தான் இவன் திருந்துவான் என்றெல்லாம் கூட அப்பனே எவை என்று கூட 

இனிமேல் பொய் சொன்னால் வாய் எதை என்று அறிய அறிய பின் கடைசியில் பார்த்தால் பேச்சும் வராது!!! அப்பனே உண்ணவும் முடியாதப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

கைகளால் எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே அதாவது  பின் வலது கையில் பின் தவறு செய்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஊனம் ஆகிவிடும் அப்பனே!!!!

அதேபோலத்தான் இடது கையும்  பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!!

அதேபோலத்தான் அப்பனே கால்களால் எதை என்றும் அறிந்தும் கூட செய்யும் தவறுகளுக்கு கால்களும் வராதப்பா!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அனைத்தும் உங்களிடத்தில் தான் இருக்கின்றது தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே. நீங்கள் எப்படி நீங்கள் எப்படி இருப்பீர்களோ? அதற்குத் தகுந்தாற்போல்தான் அப்பனே இறைவனுமே கொடுப்பான் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே காலப்போக்கில் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் இன்னும் வெற்றிகள் காண!! காண!! இன்னும் எதை என்றும் பரிபூரணமாகவே  அப்பனே மனிதனுக்கு தெரியவில்லையப்பா!!!!

அதனால்தான் மனிதன் பாவம் பாவம் என்றெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே 

ஏதோ இறைவனை நம்புவது சித்தர்களை நம்பினால் அனைத்தும் கிடைக்கும் என்பது கூட அப்பனே எதை என்று அறிய அறிய கிடைக்காதப்பா !!!!

நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே சித்தனை எப்படி வணங்க வேண்டும் ? என்பதையெல்லாம் நிச்சயம் வருங்காலத்தில் சொல்கின்றேன் அப்பனே அனைவருக்குமே அப்பனே!!!

என்னுடைய ஆசிகளோடு அப்பனே இன்னும் இன்னும் பல மனிதர்களுக்கும் கூட அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய கேள்விகளுக்கான வினாக்களும் விடைகளும் என்னிடத்தில் இருக்கின்றது  அப்பனே!!!

மனிதன் எப்படி ??? கேட்பான் என்பதை கூட அறிந்திருக்கின்றேன் அப்பனே!!!!!

அவையெல்லாம் வருமப்பா !!!! என்ன செய்தாய் என்பதை கூட அப்பனே!!!!!

நிச்சயம் திருந்தவில்லை என்றாலும் அப்பனே சித்தர்கள் பெயரை நோக்கி குறிப்பிட்டு அப்பனே அடியும் பலமாக கொடுப்பார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

(வைஷ்ணவி தேவி ஆலயத்தில் காகபுஜண்டர் ஒவ்வொரு மனிதனின் பெயரை குறிப்பிட்டு வாக்குகளும் கூறுவேன் அவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்த விஷயம்)

வாக்குகள் எதை என்று புரிய புரிய அப்பனே 

புரிந்து கொள்ளுங்கள் தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி பின் புரிந்துகொண்டு தெளிவு பெறாவிடில் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இருப்பதும் அப்பனே இல்லாமல் போவதே மேல் என்பேன் அப்பனே!!!! 

அதனால்தான் அப்பனே இறைவன் இவன் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று கூட அப்பனே இறைவன் எதை என்று கூட அவந்தனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லையப்பா!!!!

அப்பனே சொல்கின்றேன் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே சித்தர்கள் எவை என்று கூட மற்றவருக்கு நோக்கி அப்பனே மற்றவர்களுக்கு உதவிகரமாக எவன் ஒருவன் இருக்கின்றானோ அவர்களை தேர்ந்தெடுத்து யாங்கள் வழிநடத்தி அப்பனே உயர்வுகள் கொடுத்து பின் எதையும் சாதிக்கும் திறன் கொடுத்து அப்பனே ஒன்றும் அவனால் எதை என்றும் அறிய அறிய பின் யாரும் கூட ஒரு சக்தியை அவந்தனுக்கு அதாவது வட்ட வடிவமாக எதை என்று அறிய அறிய நெருப்பினை கொடுத்து விடுவோம் அப்பனே அவ்வளவுதான்!!!!

அவந்தன் பின் சாதனைகள் புரிவான் அப்பனே!!!

இதுதான் அப்பனே சித்தர்களின் எதை என்று கூட இன்னும் ரகசியங்கள் இருக்குதப்பா சொல்லித் தருகின்றேன் அப்பனே பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால்  தெரியாமல் அப்பனே கர்மத்தில் நுழைந்து விடக்கூடாது என்பேன் அப்பனே!!!!

ஏன் எதற்காக எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் பார்த்தால் அப்பனே கிரகங்களைப் பற்றி மனிதன் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்  அப்பனே 

என்ன பிரச்சனை வரும் ? என்பதை கூட தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அனைத்தும் அழிந்து விடும் அப்பனே ஏன் ?  எதற்காக? ஆனாலும் அப்பனே ஏதோ ஒன்று கற்றுக் கொண்டோம்!!!!!!!

அப்பனே வேலைப்பாடு இல்லை எதனை என்றும் அறிய அறிய இதனை வைத்து பிழைத்துக் கொள்வோம் என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே

ஆனால் அது எவை என்று கூட புரியாமலே எதை என்று அறிய அறியாமலே சூரியன் என்று தெரியாமல் போய்விட்டது அப்பனே மனிதனுக்கு!!!!!

ஆனால் இப்பொழுது தெரியாது அப்பனே எதை என்று கூட  அதனால் உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே 
கிரக நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

இன்னும் இன்னும் அப்பனே மனிதன் விசித்திரமானவையெல்லாம் அப்பனே கண்டு (பிடிப்புக்கள்) எவை என்றும் அறிய  பின் அறிய மக்களுக்கு பின் போதிப்பான் அப்பனே!!!!

ஆனால் அவையெல்லாம் பொய்யே!!!  அப்பா!!!! எதை என்று கூற பின் கோடிகள் இன்னும் கோடி கோடி திருடர்களப்பா!!!!!

திருடத்தான் அப்பனே பக்தியில் வரும் காலத்தில் நுழைந்து ஏமாற்றுவார்களப்பா!!!!!!!

ஏமாற்றி அப்பனே பிழைத்துக் கொள்ளலாம் என்று!!!!

ஆனாலும் யாங்கள் விட்டுவிடுவோமா !????? என்ன அப்பனே !!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அவனுடைய வாழ்க்கை அவனுடையே  எதை என்று கூட கண்டு கொள்ளாமல் ஆனாலும் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் ஆசைகள் அப்பனே பேராசைகள் மனிதனுக்கு அப்பனே!!!

சித்தர்கள் வந்து பேசுவார்களா? என்று அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே உங்களுக்கு என்ன அனைத்தும் சொல்வதற்கு யாங்கள் என்ன எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய அப்பனே நீ என்ன புண்ணிய .....???????

எவையென்று எதையென்றும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

""""""""""""""""" என் வாயால் வந்தால் அவை சாபமாக போய்விடும்!!!!!!!!!!!!!!!!!!!!!

அதனால் சொல்லவில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!! எதை என்று கூட !!!!!

எவை என்று புரியப் புரிய அப்பனே உலகத்தை மாற்ற வந்தவர்கள் !!...........யாம்!!!!!!!

மனிதனுக்காக எதை என்றும் புரியாமல் அப்பனே எவை என்று கூட எதற்கெடுத்தாலும் வாக்குகள் சொல்லிக் கொண்டுதான் இருப்போமா என்ன?????

இங்கு சென்றால்!!! நலன்கள் கிடைக்குமா???? அங்கு சென்றால்!!! நலன்கள் கிடைக்குமா??

அப்பனே  அப்பா !!!! ஒன்றும் கிடைக்காதப்பா!!!! அப்பனே கர்மா தான் கிடைக்குமப்பா சொல்லிவிட்டேன்!!!! அப்பனே!!! 

அதனால் சொல்லிவிட்டேன் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட இருந்தாலும் கூட அறிந்து கொள்ளுங்கள் அப்பனே 

நிச்சயம் வரும் வரும் காலத்தில் அதனால் எப்படி எல்லாம் இவ்வுலகத்தை வெல்லலாம்? அப்பனே நோய்கள் வராத பின் எவை என்று கூட  பின் உடம்பை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? என்பதையெல்லாம் கூட நிச்சயம் யாங்கள் சித்தர்கள் ஒவ்வொருவராக தெரிவிப்போம் அப்பனே!!!!

இன்னும் எதை என்று கூட பிரம்மாண்டமாக அப்பனே பின் எவை என்று கூட  எம் பக்தர்களை யாங்கள் காத்திடுவோம் என்பேன் அப்பனே !!!!

அதனால் குறைகள் இல்லை அப்பனே!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

பின் எதை என்று கூட அனைவரும் பின் எதை என்று கூட அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
பாவம் அப்பா பாவம் மனிதன்!!!!

பின் எதை என்று கூட தாய் தந்தையர் இருக்கின்றார்கள் மனைவிகள் இருக்கின்றார்கள் மகன்கள் மகள்கள் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அப்பனே  அவையெல்லாம் வேண்டாமப்பா அனைவருமே அனாதைகள் தானப்பா !!!!

ஏனென்றால் பந்த ( பந்த பாசம்)  எவை என்று கூட பாச பிணைப்புகளில் அப்பனே பின் எவை என்று கூட பின் சேர்ந்திருக்கும் பொழுது அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய  ஆனாலும் அவை சிறிது சிறிதாக நீக்கப்பட வேண்டும் அப்பனே இறைவன் தான் நம்தனக்கு துணை !!! இறைவனால் தான் அனைத்தும் ஆக்க முடியும் என்பதையெல்லாம் எவை என்று அறிய அறிய அப்பனே இப்படி இந்த நிலைமைக்கு வந்து விட்டால் அப்பனே இறைவன் பார்த்துக் கொள்வான் அப்பனே !!!!

ஆக்கு!!!!!!  ஆக்கு !!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ஆக்கு இறைவன் பக்தியை!!!!! அப்பனே மற்றவர்கள் இடத்திற்கு அப்பனே!!! எடுத்துச் செல்ல நன்று!!! 

அப்பனே புரியும் பொழுது கூட புரியும்!!!!!

தெரியும் பொழுது கூட தெரியும்!!!!!!!

அப்பனே உட்காரும் பொழுது எதை என்றும் அறிய அறிய எதற்காக உட்கார்ந்திருக்கின்றீர்கள் அப்பனே ???

எழும் போதும் எதற்காக எழுந்திருக்கின்றீர்கள்???? அப்பனே!!!

நடக்கும்பொழுதும் எதற்காக நடக்கின்றீர்கள்?? அப்பனே!!!

இவையெல்லாம் சிந்தித்து பார்த்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே இது உங்களால் முடியாதப்பா!!!!! சொல்லிவிட்டேன்!!!

இன்னும் அப்பனே என் பக்தர்களுக்கு ரகசியத்தை சொல்லித் தரப் போகின்றேன்  அவ் ரகசியத்தை சரியாக புரிந்து கொண்டால்  அப்பனே வெற்றி!!!!! 

அப்படி புரிந்து கொள்ளா விடில் தோல்வியப்பா!!!! 

மீண்டும் எந்தனை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட மீண்டும் எதை என்றும் அறியாமலே இதனால் அப்பனே அன்பு ஒன்று தான் அப்பனே பிரதானமானது இவ்வுலகத்தில் அப்பனே!!!

அவ் அன்பை விட இவ்வுலகத்தில் அப்பனே ஏதும் இல்லையப்பா!!!!

அதனால் அப்பனே முதலாக எவை என்றும் அறிய அறிய அப்பனே அன்பின் ரூபமாக எதை என்றும் புரிந்து புரிந்து நடந்து கொள்ளுங்கள் அப்பனே 

பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவனை அப்பனே நீ தூக்கினாலும் நோய்கள் உண்டு அப்பனே இறைவனுக்கே  திருத்தலத்தை கட்டினாலும் நோய்கள் உண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பொழுதெல்லாம் யாங்கள் நன்மைகள் செய்யக்கூடாதா???? என்பதை எல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் அப்பனே!!!!!

ஆனால் நீங்கள்  எங்களுக்கு  பின் அப்பனே ஏன் நன்மைகள் செய்ய வேண்டும்????? அப்பனே

எதை என்றும் அறிய அறிய புரிந்து கொண்டீர்களா????? அப்பனே!!!!

யாங்கள் தான் உங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே  தவிர அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே எதை என்று கூட!!!

அப்பனே அதாவது பின் நீங்கள் நல்லது செய்ய வேண்டுமென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய  அப்பனே நல்லோர்களுக்கு உதவிடுங்கள் எதை என்று கூட இயலாதவர்களுக்கு உதவிடுங்கள் போதுமானது என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய எங்களுக்கு எதுவுமே தேவை இல்லையப்பா!!!!!

யாங்கள் தான் உங்களை பாவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

நீங்களோ இதை என்று இவை தன் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று  நினைத்துக் கொண்டிருக்க!!!....... 

யாங்கள் ஐயோ பாவம் இவந்தன்.... இப்படி மூடநம்பிக்கையில் விழுந்திருக்கின்றானே என்றெல்லாம் எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே அதனால் உண்மை நிலைகளை உணர்ந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இன்னும் இன்னும் பன்மடங்கு வாக்குகள் காத்துக்கொண்டிருக்க அப்பனே இன்னும் அனைவருக்குமே வாக்குகள் தெரிவிப்பேன் அப்பனே!!!

எதை என்று கூட அதனால் எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே !!!

ஏமாற்று வேலைகளப்பா!!!!

இவ் பின் செந்தூரிலிருந்தே சொல்கின்றேன் அப்பனே 

உன்னை நீ முதலில்  நம்பு !!! உன்னை நீ முதலில்  நம்பு !!!

ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்திய மாமுனிவர் வாக்கு - பழனி மலை ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_16.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 15 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-15.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 14 - https://tut-temples.blogspot.com/2024/05/04092023-14.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

 சித்திரை மாதம் பேசுகின்றேன் - இன்னும் 10 நாட்களே உள்ளன!  - https://tut-temples.blogspot.com/2024/05/10.html

 அகத்திய மாமுனிவர் வாக்கு - உயர்தர புண்ணியம் பெறுவது எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post.html

 என்றும் குருநாதரின் வழியில்...இறைவா.! அனைத்தும் நீ..!! சர்வம் சிவார்ப்பணம்...!!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_30.html

 மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_29.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி..! தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_26.html

 சிவசித்தர் திருமூலர் வாக்கு - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_24.html

 அகத்திய பிரம்மரிஷி வாக்கு - வள்ளலார் வழியில் சுத்த சன்மார்க்கம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_23.html

வாழ்க! வாழ்க!! பாடக வல்லியே போற்றி!!! - ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 4 - https://tut-temples.blogspot.com/2024/04/4.html

 அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், திருச்சுனை, கருங்காலக்குடி, மதுரை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_18.html

 திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், நெடார் - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_19.html

 குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த நெடார் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_45.html

 காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html

 சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2  - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

 திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

No comments:

Post a Comment