"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, March 16, 2022

மிக உயரந்த முதல் வகையான புண்ணியம் - அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதற்கு இணங்க நம் தளத்தின் சேவைகள் அனைத்தும் முருகப்பெருமான் அருளாலும், குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஆசியாலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.  இதனை தான் திருமூலர் பின்வருமாறு கூறியுள்ளார்.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே

குருவின் சொல்லே மந்திரம் என்று நாம் என்றும் குருவின் தாள் பற்றி வருகின்றோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு நமக்கு ஜீவ வாக்கினை கூறி வருகின்றார். இவை அனைத்தும் நாம் அவ்வப்போது குருவருளால் நம் தளத்தில் கூறி வருகின்றோம். அந்த வகையில் நம் குருநாதர் தம் அடியார்க்கு கூறிய வாக்கில் இருந்து பொது வாக்கை இங்கே குருவருளால் இன்றைய குருநாளில் இங்கே பகிர்கின்றோம்.வழக்கம் போல் அன்பர்கள் படித்து, இவற்றை பின்பற்ற வேண்டுகின்றோம். நாமும் இதனை சிரமேற்கொண்டு பின்பற்ற குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.


அகத்திய மஹரிஷி வாக்கு 14.3.2022
வாக்கு உரைக்கப்பட்ட தலம்:- திருவண்ணாமலை

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எவை எவை என்று கூற அப்பனே இவ்மனிதன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப்பார்த்தால் அப்பனே பொய்யே. பொய்யை விரும்புகின்றான் மனிதன் என்பேன் அப்பனே உண்மையில்லை மனிதர்கள் இடத்தில் எவை எவை என்று கூற.

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே எவை எவை என்று கூற யான் வகுப்பட்டு இருந்த உண்மைகளை அப்பனே பல முறையும் எவ்வாறு என்பதையும் கூட உண்மைகளை உண்மைநிலையும் என்பதைக்கூட தெரிவித்து தெரிவித்து அப்பனே இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே கவலைகள் இல்லை. அப்பனே உலகத்தில் தரிததிர மனிதனால் அப்பனே எவை எவை என்றும் கூட கேடுதான் விளையும் என்பேன் அப்பனே.

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச்சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச்செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக்கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

ஆனாலும் அப்பனே இவையன்றிகூற இன்னும் எதனை என்று கூற மறுக்கப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை ஐயனே.

மாயை இவ்வுலகத்தை ஆட்டிவைக்கும். இனிமேலும் மனிதனின் நிலமைகள் மாறும் என்பேன் எவையன்றி கூற.

அப்பனே நீங்கள்  செய்வது ( அடியவர்கள் ஆதி ஈசன் எழுதிய திருவாசகத்தை படிக்காத , ஏதும் தெரியாத ஏழை எளியோருக்கு சொன்னால் )  முதல் தரமான புண்ணியம் என்பேன் அப்பனே. 

அனைவரும் இவையன்றிகூற அன்னத்தையும் இவையன்றிகூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே. 

ஆனால் மனிதன் இதை புரிந்து கொள்வதில்லை. தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும். இவைதன் எவ்வாறு என்பதாக எவ்வாறு என்பதையும்கூட மேன்மைகள் அதனால்தான் அப்பனே உயர் ஞானிகள் முதல் வகையான புண்ணியத்தை தேடிக்கொண்டார்கள் என்பேன் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பனே? 


இப்பொழுது கூட எதை என்று கூற இதனால் அப்பனே உன்னால் மற்றவர்களுக்கு நல்லது ஆகினால் அப்பனே அதில்தான் முதல் புண்ணியம் அடங்கி இருக்கின்றது. அதனால் தான் அப்பனே இவையன்றி கூற விவேகானந்தன் ( பரமஹம்ச ஶ்ரீ ராமகிருஷ்னரின் பிரதான சீடர் விவேகாணந்தர் ) , எவையன்றி கூற வள்ளுவன் ( ஞானவெட்டியான் திருவள்ளூவர் ) இவையன்று பெரிய பெரிய ஞானிகளும் கூறு அப்பனே பல பல எவ்வாறு என்பதையும் கூட இன்னோர் நிலையில் இருந்து பாரத்தால் அப்பனே நல்வழிப்படுத்தி இருக்கின்றார்கள் மனிதர்களை. அப்பனே இதைத்தான் முதல் புண்ணியம் என்பேன் அப்பனே. 

திரும்பத்திரும்ப யான் சொல்வேன் அப்பனே. மற்றவை எல்லாம் அடுத்த புண்ணியத்தில்தான் சேரும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் முதல் தர புண்ணியம் எப்படி பெற்றுக்கொள்வது என்பது கூட அப்பனே அதைமட்டும்.

நல்விதமாக எவையன்றி கூற நீங்கள்    ( திருவாசகத்தை முழு மூச்சாக அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லும் நீங்கள் ) ஆராய்ந்து திரிந்து அலைந்து பயித்தியக்காரன் ஆகி பின் இறைவன் உன்னை ஆட்கொண்டு நல்விதமாக முதல் தரத்தை ( முதல் தர புண்ணியம் உருவாக்குதல் - திருவாசகத்தை அனைவர்க்கும் எடுத்து சொல்லி அவர்களை அவர்கள் இல்லத்தில் , ஆலயத்தில் தினமும் ஓதச்செய்தல்  ) ஏற்ப்படுத்திக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. இதுதான் அப்பனே. இதைச்செய். 

பலமாக உண்டு உண்டு எண்ணங்கள் மேன்மை பெறுவதற்க்கு வழிகள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் காண்பிப்பான் அப்பனே. நல்விதமாக இன்னும் மாணிக்கவாசகப்பெருமானும் உங்களுக்கு நிறைய பின் உதவிகள் செய்வான் என்பேன் அப்பனே அப்பர், சுந்தரர் இவையன்றும் எவையன்றும் கூற பல நயன்மார்களும் உண்டு உண்டு என்பேன் திறமைகள் ஏறப்ப அப்பனே கூறு அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன் . எவையன்று கூற உண்மைநிலை ஆக இருப்பதற்க்கு வழிகள் இல்லை. 

ஞானம் சாலச்சிறந்தது என்பேன் அப்பனே பொய்யான மனிதர்கள் உலகை ஆட்கொள்வார்கள் என்பேன். 

ஆனாலும் யாங்கள் விடமாட்டோம் அப்பனே உண்மையான மனிதர்களை தேரந்து எடுத்து நல்வழி படுத்தி இவைதன் இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் உணரத்திக்கொள்வோம் வரும் காலங்களில் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே பொய்யான மனிதர்கள் எவைஎன்று கூற யான் மனிதனை பல வழிகளிலும் அப்பனே சித்தர்கள் எவையன்றி கூற காரித்தான் துப்புவார்கள் என்பேன் எவையன்றி கூற அப்பனே எப்படி செய்ய வேண்டும் எப்படி புண்ணியம் செய்ய வேண்டும் எப்படி நலமாகும் என்பதை மனிதருக்கு தெரியாமல் உண்டு நிமிர்ந்து பின் பிறப்பெடுத்து பிறப்பின் ரகசியத்தை அறியாமல் மாண்டுவிடுகின்றான் என்ன பயன் ஐயனே?. 

இவையன்றி கூற அதனால் அப்பனே முதல்தர புண்ணியத்தை யான் சொல்லிவிட்டேன் அப்பனே. பார்த்துக்கொள் அப்பனே. 

பல பல ஞானியர்கள் எப்படி பின் முதல் தரம் ஆக ஆகிவிட்டார்கள் என்பதைக்கூட முதல் தரமாக சொல்லிவிட்டு இவ்வாறு சொன்னால்தான் அப்பனே உயரந்தார்கள் என்பேன் பல ஞானிகளும் என்பேன். 

ஆனால் முட்டாள் மனிதனுக்கோ இவை எல்லாம் தெரியாது என்பேன். தன் நிலைகளுக்கு ஏற்ப்ப ஏதாவது ஒரு வந்ததைக்கூட சொல்லிக்கொண்டே இருக்கின்றான் மனிதன் எவை என்று கூற. திருந்தவில்லை மனிதன் அப்பனே இன்னும் கூட ஆனால் நிச்சயம் கட்டத்தை ( கஷ்டத்தை ) வாரி வழங்கப்போகின்றான் என்பேன் அப்பனே ஈசன் அதனால் கட்டங்கள் எவை எவை என்று கூட மனிதன் உணரந்து கொள்ளவில்லை அப்பனே . எவ்வாறு பல சித்தர்கள் , பல ஞானிகள் பல வழிகளிலும் அப்பனே பல குருமார்கள் வந்தாலும் மனிதன் திருந்தப்போவதாக இல்லை அப்பனே. .

சில மூலிகைகளை எடுக்கச்சொல் அப்பனே. போகனும் இதறக்கு அருள்வான் என்பேன் அப்பனே. நல்விதமாக யான் சொல்கின்றேன் அப்பனே எவையன்றி கூற அனுதினமும் இதையும் பலமுறை சொல்லிவிட்டேன் பல மனிதர்களுக்கும் நீயும் இதை உபயோகித்துக்கொள் மகனே முழுமனதாக எவையன்று கூற மிளகு, ஜீரகம், இவையன்றி அதில் கூட பின் சிறிது மஞ்சள் இட்டு பின் நல்விதமாகவே உண்டு உண்டு பின் சூடேற்றி இவைதன் நல்விதமாகவே நீயும் உண்டுவந்தால் இதனையும் அறியாமல் சில மாற்றங்கள் உள் நிகழும் என்பேன். 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் பரிசுத்தமான ஒரு மூலிகையும் சொல்கின்றேன் அப்பனே தேவதாரு எனும் மூலிகை உண்டு என்பேன். அதனை நல்விதமாகவே பின் அதன் இலைகளை சூடேற்றி அனுதினமும் காய்ச்சி வந்தால் அப்பனே பின் காந்தகம் போல் இறைத்தன்மை ஈரக்கும் என்பேன். ஆனால் முட்டாள் மனிதன் யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் இதைக்கூட பின்பற்றவில்லை அப்பனே.

எவையன்று கூற. ஆனாலும் அப்பனே அதைச்செய்கின்றேன் இதைச்செய்கின்றேன் இவை எல்லாம் புண்ணியத்தில் போகுமா என்பதைக்கூட தெரிந்திருக்கவில்லை. 

ஆனால் முதல் புண்ணியத்தைப்பற்றி சொல்லிவிடுகின்றேன் அப்பனே எவை என்றி கூட சொல்லியும் விட்டேன். அதன்கூட இரண்டாவது புண்ணியத்தை பற்றி யான் விரிவாக குறிப்பிடுகின்றேன்.

அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்த்தில் ஏற்றுக்கொள்ளத்தான் நடக்கவேண்டும் அப்பனே நீங்கள்  செய்த புண்ணியங்கள் பலமாக பலமாக அப்பனே எவையன்றி கூற பிறவி என்றால் அப்பனே எவை என்று கூறும் அளவிற்க்கு கூட பிறவி வந்தோம் பிறந்தோம் இவையன்றி கூட வளர்ந்தோம். ஆனாலும் அனைத்து உயிர்களும் இதைத்தான் செய்கின்றன என்பன.

அப்பனே மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை பின் வாழத்தான் எவையன்றி கூற அப்படி வாழ்ந்தான் மனிதன் மனிதன் மனிதனால் எடுத்துரைக்கப்படும் பிறவியே உண்மையான பிறவி 

ஆனால்  மனிதன் இவையன்றி கூற பின் வருகின்றான் ஒன்றும் தெரியாமல் வருகின்றான் எவை என்ற கூற நடுவில் பல விசயங்களை செய்கின்றான் இவையன்றி கூற கடையில் ஒன்றும் தெரியாமல் போய் விடுகின்றான். ஆனாலும் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பிறவி எடுத்து ஆனாலும் வீனான பிறவியை தேடிக்கொண்டு இருக்கின்றான். 

அதைச்செய்தோம், இதைச்செய்நோம் இப்படிச்செய்தால் புண்ணியம் அப்படிச்செய்தால் புண்ணியம் ஆனால் அப்பனே அனைத்தும் பொய்யப்பா எவையன்றி கூற எதனை என்று கூற.

இனிமேலும் சொல்கின்றேன் ஒவ்வொரு புண்ணியத்தையும் எப்படிச்செய்யவேண்டும் என்பதைக்கூட அப்படிச்செய்தால்தான் அப்பனே பலன் உண்டு என்பேன் அப்பனே. 

ஒன்றைத்தெரிந்து்கொள் அப்பனே. அனைவரிடத்திலும் கேள் அப்பனே, புண்ணியம் செய்தவனே நீ எப்படி இருக்கின்றாய் என்று யான் கட்டத்தோடுதான் ( கஷ்டத்தோடு ) இருக்கின்றேன் என்று சொல்வான் மனிதன். 

ஆனால்  மனிதன் உண்மயானதாக எப்படிச்செய்ய வேண்டும் என்பதைக்கூட பின் செய்யாமல் தெரியாமல் செய்து கொண்டு தன்னையே அழித்துக்கொண்டு இருக்கின்றான். மகனே இவையன்றி கூற யான் சொல்லிவிட்டேன் அப்பனே அருள் ஆசிகள் 

எவ்வாறு என்பதைக்கூட உண்மை நிலை யான் இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும்கூட உண்மை நிலை அனைத்தும் தெரிய வைக்கின்றேன் அப்பனே

அப்பனே நல் உலகத்திறக்காக சேவைகள் செய்து நற்பிறவி கிட்டி நல்விதமாக அப்பனே பரிசுத்தமாக இன்னும் பல வாக்குகள் உண்டு என்பேன். 

அடுத்த வாக்கும் கேள் சொல்கின்றேன் மகிழ்வாகவே.

-------------------------------------------(  நாடி உரை முற்றே )--------------------------------------------

குருவின் வாக்கை நாம் பல்வேறு வழிகளில் கடைப்பிடித்து வருகின்றோம். நம் தளம் சார்பில் சிவபுராணம் அச்சிட்டு தருவது வழக்கம்,  இனிமேல் தரிசனம் செய்யும் கோயில்களில் சிவபுராணம் அச்சிட்டு தர உள்ளோம். நீங்களும் படித்து அருள் பெறுங்கள்.





தற்போது சென்ற வார ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 99 ஆம் ஆண்டு குருபூஜையில் நாம் அங்கிருந்த அன்பர்களுக்கு சிவபுராணம் கொடுக்க ஆரம்பித்தோம். இறை அன்பர்கள், சிறுவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாங்கி படிக்க ஆரம்பித்தார்கள்.



2019 ஆண்டில் காரி நாயனார் குரு பூஜையில் 1000 பிரதிகள் சிவபுராணம் அச்சிட்டு  சிவராத்திரி முதல் விநியோகம் செய்தோம். காரி நாயனரின் பொற் பாதத்தில் அன்று  வைத்து வணங்கினோம். 


இந்த ஆண்டு சிவராத்திரி வழிபாட்டில் சிவபுராணம் சில கோயில்களில் குருவருளால் கொடுத்துள்ளோம்.





இது போன்ற அனைத்து சேவைகளிலும் நம்முடன் இணைந்து உறுதுணையாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 50 - ஆனந்தமே ஆனந்தமே ஆசி ஆசி -  https://tut-temples.blogspot.com/2021/11/50.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment