அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி கண்டோம். இது ஒரு துளி மட்டுமே.
காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர் பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர் மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.
ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பற்றிய ஜீவ நாடி அற்புதம் கண்டோம். ஏற்கனவே சொன்னது போல் ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம்.இதற்கு முந்தைய பதிவில் அகத்தியர் ஆசி....வாழ்க வளமுடன் என்று ஆசி கொடுக்கும் அகத்தியர் மைந்தன் தெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களைப் பற்றி கண்டோம்.
இந்தப்பதிவில் மீண்டும் அகத்தியர் திருமகன் ஐயா அவர்களுக்கு முருகப்பெருமான் ஆசி வழங்கிய ஜீவ நாடி அற்புதங்களை தொடர உள்ளோம்.
மிகுந்த அன்போடு நமக்கு பல வழிகளில் உதவியும் அறிவுரையும் கூறி நம்மை மட்டுமின்றி உலக சேமத்திற்காகவும் பணியாற்றி அகத்திய மைந்தன் இழப்பு, நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இறை நிழலில் நம்மை ஆசிர்வதிக்க சென்றுவிட்டார்.அய்யா உயர்ந்த எண்ண அலைகள் உடையவர்.அன்புக்கு அடையாளம்.அவரின் பிரிவு துயரத்தை அளிக்கிறது.அரிது அவரைப் போன்றோரைக்காண்பது.பல கோயில்களில் சக்தி கள தீபம் ஏற்றிய புண்ணிய பலம் அகத்திய திருமகன் ஐயாவையே சாரும்.
தள்ளாத வயதில்,தளராத மனதுடன்,தீப தொண்டாற்றி,ஓய்வின்றி உழைத்தவரே..
நீர் ஏற்றிய தீபங்கள்,மேலுலகில் வழிகாட்டும்..இவ்வுலகில் உமது புகழைப் பறைசாற்றும்..
இறைமடியில் அமைதியாக ஓய்வு கொள்ளுங்கள்..ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
சுயநலம் இல்லாத மகான்.மனம் சஞ்சலத்தில் குழம்பு போதெல்லாம் தெளிவுபடுத்தியவர்...
அவரின் அகஸ்தியர் ஆசி வாழ்க வளமுடன் என்ற குரலை கேட்கும்போது முழுமையாக பிரச்சினைகள் நம்மைவிட்டு நீங்கியது போன்ற மனநிறைவு வரும்... இனி அய்யாவின் குரலை கேட்க முடியாது என்று எண்ணும்போது மனம் பதைக்கின்றது.
பைரவர் தீபம்

அகத்தியர் வடிவில் காட்சி தரும் மலை
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வாசிக்கும் போது அகத்தியர் வாக்கு வந்தது அதைக் கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இந்த ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பின்புறம் உள்ள மலையை உற்றுப் பார் உனக்கு ஒரு காட்சி தருவேன் என அகத்தியர் உரைத்தார். அவரும் நீண்ட நேரம் உற்ரு உற்ருப் பார்த்தும் எந்த வித காட்சியும் கிட்டாமல் வழ்க்கம்போல் அகத்தியர் ஐயா ஏமாற்றிவிட்டார் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் அவர்கள் இந்த மலையை தனது அலை பேசியில் புகைப்படம் எடுத்து தனது வீட்டில் அந்த படத்தையே அகத்தியரை தியானித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அந்த மலையே அகத்தியர் வடிவில் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்த்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடமும் அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இதைத் தெரிவித்து மகிழ்ந்தார். சித்தர்கள் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை என்றும் நாம் புரிந்து கொள்வதில்தான் பிழை இருக்கின்றது என்றும் பின்பு ஒருமுறை அந்த அகத்தியரே ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தார். நமது வாசகர்களுக்காக அந்த மலை வடிவில் உள்ள அகத்தியர் படத்தை இங்கு வெளியிடுகின்றோம்.
அகத்தியரை வரவழைத்த வேல் தீப வழிபாடு
நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் (10.12.2015) வியாழக்கிழமை இரவு அமாவாஸை பூஜை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் அபிடேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டது. சுமார் 500 பகதர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். பூஜையின் சிறப்பாக மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம், கார்த்திகேயன் உட்பட பல அன்பர்களும், அம்பாள் உபாசகர் ஆதவன் அவர்களும், அகத்தியர் திரு மகன் எனும் ஆன்மீகப் பெரியவரும் வேல் வடிவில் செய்யப்பட்ட விளக்கில் 108 தீபங்கள் ஏற்றியும், பைரவ்ர் தீபம், கும்ப தீபம் என வகை வகையான தீபங்களை ஏற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முன்னிலையில் கூட்டு வழிபாடு நடத்தினர். இந்த வேல் தீபம் செய்யும் முறைகளை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டதாகும். அதே போல் இந்த தீபங்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உட்பட பல்வேறு சிவாலயங்களில் ஏற்றி வழிபட்டு இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களால் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்காக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பூஜையின் முடிவில் ஜீவ நாடியில் இந்த வேல் தீப பூஜைக்கு அகத்தியரே எழுந்தருளி ஆசி கொடுத்ததாகவும், இன்னும் பல்வேறு சித்தர்கள் சூட்சுமமாக வந்ததாகவும் வாக்கு வந்தது. அதன் படங்களை நமது வாசகர்களுக்காக இங்கு வெளியிடுகின்றோம்.
.
ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தீபங்களை ஏற்றத் தொடங்குதல்
வேல் தீபம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்த செய்திகளை இங்கே நாம் குருவருளால் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து முருகப்பெருமானின் ஆசியும், சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்தியர் ஆசியும் பெறுங்கள். அகத்தியர் திருமகன் ஐயாவுடனான ஜீவ நாடி அற்புதங்கள் இன்னும் தொடரும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html
ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்) - https://tut-temples.blogspot.com/2019/11/10.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி! - https://tut-temples.blogspot.com/2019/11/9.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment