அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கூடுவாஞ்சேரியில் நாம் இருந்த போது , நாம் வழக்கமாக சென்று தரிசித்து வரும் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் ஜீவாலயம் பெருங்களத்தூரில் உள்ளது. நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் இது தான். முதன் முதலில் இங்கு தான் உழவாரப்பணி முறையாக அறிவித்து செய்தோம். சென்ற ஆண்டு வரை வருடம் தோறும் ஐயாவின் குரு பூஜை கண்டு வருகின்றோம். தொடர்ந்து 3 ஆண்டுகளாக குருபூஜை தரிசனம் பெற்று வந்தோம். இந்த ஆண்டில் 100 ஆவது குருபூஜைக்கு அனைவரையும் இங்கே அழைக்கின்றோம்.இந்த 100 ஆவது ஆண்டு குருபூஜைக்காக சிறப்பு மலர் நாளை வெளியிட உள்ளார்கள். நம் தளம் சார்பில் சிறப்பு ஒன்றும் காத்திருக்கின்றது. அதனை நாளை பகிர்கின்றோம்.
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும், அறிவு ஒளி பெருகவும் ஆன்ம
ஒளி நல்கவும் தஞ்சைத் தரணியில் அவதரித்து தத்தாத்ரேய பீடம், சுயம்பிரகாச
சுவாமிகளென்னும், திருவிடைமருதூர் மௌனசுவாமிகளின் சீடராகி உலக மக்களின்
துன்பம் நீவி இன்பம் அடைவதற்காக தவங்கனிந்து, நவங்கனிந்து, சிவங்கனிந்து
இறையனுபூதி பெற்று, இரண்டற்ற, ஏகமான இறைவனில் இரண்டறக் கலந்து, மறைபொருளின்
சத்தியமாய், ஓங்காரமாய், நித்தியமான பேருணர்வில் பிரம்மதத்துவாய் ஒளிரும்
சத் - குரு பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் காரண
குருவாய், காரிய உருவாய், சிவவடிவமாய் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டி ,
சென்னையில் ஆலப்பாக்கம் சதானந்தபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சுவாமிகளின் இந்த வருடத்திய 100 ஆவது மகா குரு பூஜைக்கு விழா சிறப்புடன்
நடைபெற இருக்கின்றது. நிகழும் விகாரி வருடம் தைத்திங்கள் 7ம் நாள்
(20.01.2022 வியாழக்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்மிக
அன்பர்கள் மூலமாக நடக்க உள்ள குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின்
திருவருளும், அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ஸ்ரீ
சதானந்த சுவாமிகள் அறக்கட்டளை சார்பாகவும், நமது தேடல் உள்ள தேனீக்களாய்
குழுவின் சார்பாகவும் அழைக்கின்றோம்.
நம்மைப் பொறுத்தவரை,
நாம் உழவார செய்ய பிள்ளையார் சுழி போட்ட இடம், அங்கே தொடங்கிய பயணம்
இன்னும் நீண்டு கொண்டே செல்கின்றது. யாரைத் தெரியும், எப்படி செய்ய
போகின்றோம் என்று பல கேள்விக்குறியோடு தான் ஆரம்பித்தோம். குருவருளால்
சிறப்பாக எந்தவொரு தடையுமின்றி, தடங்களுமின்றி. ஒவ்வொரு உழவாரத்தின்
அனுபவமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் படி நடை பெற்று வருகின்றது
என்றால், அது குருவருளால் தான். மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளதா? மனம்
சஞ்சலப் படுகிறதா? இதோ வருகின்ற மகம் பூஜைக்கு வாங்க..தெளிவோடு
சொல்லுங்க...சுமார் 20 நிமிடம் சதானந்த சுவாமிகள் அதிஷ்டானத்தில் அமர்ந்து
தங்களின் நியாயமான கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்கவும். மற்றதை சத்-குரு
பார்த்துக் கொள்வார்.
ஆன்மிகத்தோடு
இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அற்புதமான இடம். மாதம் ஒரு முறையாவது இங்கு
வந்து செல்லுங்கள், உங்கள் வாழ்வில் கண்டிப்பாக மாற்றம் பெறுவதை நீங்கள்
உணர்வீர்கள். இது போன்ற ஒரு ஜீவ ஆலயம் நம் அருகில் இருப்பது நாம் செய்த
புண்ணியமே. இந்த ஜீவ ஆலயத்தில் ஆன்ம லயம் பெற ஒவ்வொரு தமிழ் மாத மகம்
பூஜையில் கலந்து குருவிற்கு தொண்டு செய்யுங்கள். உழவாரத்தோடு நாம் இங்கே
"தமிழ் கூறும் நல்லுலகம் " என்ற சிந்தனை நிகழ்ச்சியை இங்கே நடத்தினோம்.
அதன் அனுபவத்தையும் கீழே கொடுத்திருக்கின்றோம்.மேலும் நாம் நம் TUT
குழுவின் இரண்டாம் ஆண்டு விழாவினை இங்கே குருவருளால் நடத்தினோம். இன்னும்
அந்த பசுமை நினைவுகள் நம் மனதுள் உள்ளது. ஒரு விழாவினை நடத்துவது என்றால்
சும்மாவா? அதுவும் சென்னையின் புறநகரில் நடத்துவது என்றால் இன்னும் கடினமே.
ஆனால் அன்றைய தின விழாவும் தான், அகத்தியரே நம்மை வழிநடத்தி, அகத்தியர்
கீதம் இசைக்க செய்து..அப்ப்பா..குருவருள் பரிபூரணம் என்பது நம் தல
அன்பர்களுக்கு கண்கூடு.
இதோ.. 97 ஆவது ஆண்டு அழைப்பிதழில் உள்ள முகப்பு படம் கீழே.
96 ஆவது ஆண்டு அழைப்பிதழில் உள்ள முகப்பு படம் கீழே.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஸ்ரீலஸ்ரீ செல்லப்ப சுவாமிகள் 121 ஆவது குரு பூஜை - 31.12.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/61-20122020.html
பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html
இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html
கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html
புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html
புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html
திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html
கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html
ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html
சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html
தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html
சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html
குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html
சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html
ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/98-10022020.html
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
No comments:
Post a Comment