அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர்
பதிவில் நாம் அன்பர்களின் அனுபவங்களைக் கண்டிருக்கின்றோம். அதே போல் ஜீவ
நாடி வழிகாட்டலில் ஆலய கும்பாபிஷேகம் பற்றியும் கண்டிருக்கின்றோம். மதுரை
ஸ்ரீ அகத்திய முனீந்திரர் கோயில் இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம்
கும்பாபிஷேகம் கண்டோம். அதே போல் தற்போது ஜீவ நாடி அற்புதங்கள்
தொடர்பதிவில் அரசண்ணாமலையார் கோயிலில் 120 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வரும் சித்தர்களின் அர்த்தஜாம
சிவ பூஜை பற்றி அறிந்து கொண்டோம். இவற்றை எல்லாம் உற்று நோக்கும் போது,
ஜீவ நாடி என்பது நமக்கு சித்தர்களால் அருளப்பட்ட மாபெரும் பொக்கிஷம் ஆகும். இதற்கு முந்தைய பதிவில் அருள்மிகு
ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்
நிகழ்ச்சி நிரலுடனும், கும்பாபிஷேகத்திற்கு நிதி உதவி கேட்டும் விண்ணப்பம் செய்தோம். நேற்றைய பதிவில் இதனையொட்டி முருகப்பெருமான் அருளிய ஜீவ நாடி அருளாசி தருவதாக கூறியதை இன்றைய பதிவில் தொடர்கின்றோம்.
அனைவரும் எதிர்பார்க்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் நிகழ்ச்சி நிரல் சேர்த்து கீழே பகிர்கின்றோம்.
அழைப்பிதழை
முதல் நாடி:-
ஈரோடு - அந்தியூர் முருகப்பெருமான் ஜீவநாடி வாக்கு - முதல் முறை பார்த்தது.
சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு
ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 17/05/2019(வெள்ளி)
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/1bjiH1ylNYtbDLe-hdrIQmrAO5DUXkrD9/view?usp=sharing
இரண்டாம் நாடி:-
சென்னை திருநின்றவூர் ஆலய கலசவிழாவிற்கு முருகப் பெருமானின் ஜீவநாடி வாக்கு.
இரண்டாம் முறை ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 08/10/2019
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/1_OJCiUTMLyX1HhPVRoEYnsmDzt9_xXAp/view?usp=sharing
மூன்றாம் நாடி:-
சென்னை - திருநின்றவூர் ஆலய கலசவிழாவிற்கு முருகப் பெருமானின் ஜீவநாடி வாக்கு!
மூன்றாம் முறை ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 28/11/2019
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/18qjY3vxoU9tabT771qxy4aXJLp8g2CrS/view?usp=sharing
நான்காம் நாடி:-
சென்னை - திருநின்றவூர்; ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழக்கு பற்றி முருகப் பெருமானின் ஜீவநாடி வாக்கு.
நான்காம் முறை ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 03/05/2020(ஞாயிறு)
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/16JvIbdKXwPtj-WO5xYcXxBvYgF7Aoofm/view?usp=sharing
ஐந்தாம் நாடி:-
சென்னை - திருநின்றவூர்; ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கு பற்றி முருகப் பெருமானின் ஜீவநாடி வாக்கு.
ஐந்தாம் முறை ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 27/07/2020 (திங்கள்)
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/1HbSWupS6VjkoDylhGHBc-CyGHxIKS8J6/view?usp=sharing
ஆறாம் நாடி:-
சென்னை - திருநின்றவூர்; ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழக்கு பற்றி முருகப் பெருமானின் ஜீவநாடி வாக்கு.
ஆறாம் முறை ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் :19/08/2020(புதன்)
ஜீவ நாடி கேட்க: https://drive.google.com/file/d/1hbJ-1W1Mf1TohSrloO2GpGEFhbc8F_F1/view?usp=sharing
ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அருளிய ஜீவ நாடி அருள் மேலே வழங்கியுள்ளோம். ஒரு தடவை கேட்டால் மேம்போக்காகத் தான் நமக்கு தெரியும். பலமுறை கேட்டு, கும்பாபிஷேகம் கண்டு, இறையருள் பெற வேண்டுகின்றோம். அதே போல் உங்களால் முடிந்த பொருளுதவி செய்யுமாறு வேண்டுகின்றோம்.
திருச்சிற்றம்பலம்.
ஈசனின் அடியார்களே அன்பர்களே குடமுழுக்கு பொருட்கள் வேண்டி விண்ணப்பம்
அருள்தரும் சொர்ணாம்பிகை அம்மை உடனாய அருள்மிகு அகதீஸ்வரர் பெருமான் சிவாலய கும்பாபிஷேகத்திற்கான பொருட்கள் வாங்கிட உதவுங்கள்
திருநின்றவூர்
அருகே பாக்கம் ராமநாதபுரம் திருத்தலத்தில் வரும் ஐப்பசி 12 ம் நாள்
(28.10.2020 ) அன்று நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவிற்கு தேவையான
பொருட்களையும் நிதியுதவியையும் வழங்கி கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க
வாருங்கள் படித்ததும் சிவாலய குடமுழுக்கு விழா பணியில் பங்கெடுத்து கொள்ள
வாய்ப்பாக உங்கள் நன்பர்களுக்கும் உறவுகளுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து
அனுப்புங்கள்.
நம்
குழுவில் உள்ள அடியார்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் தங்களால்
இயன்றதை, ஆலய திருக்குடமுழுக்கிற்கு செய்து ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருள் பெற
வேண்டுகிறோம். அது நன்காெடையாகவோ, சாமிக்கு வஸ்திரமாகவோ, யாக சமித்து
பொருட்கள், யாக சாலைக்கு உண்டான பூஜை பொருட்கள், கலசங்கள், கலச சொம்புகள்,
பூக்கள் மற்றும் பழங்கள், பூ அலங்காரம் செய்தல், இதர மங்கலப்பொருட்கள்
மற்றும்,
அன்னதானத்திற்கு
நன்காெடையாகவோ அல்லது அன்னதானத்திற்கு உணவு பொருட்களாகவோ என, நம்
குழுவில் உள்ள அன்பர்கள் அனைவரும் தங்களால் இயன்ற சிறு பங்களிப்பாவது
கொடுத்து உதவ வேண்டுகிறோம்!
ஆலய கலசவிழாவிற்கு நன்கொடை அளிக்க :
பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),
வங்கி : கனரா வங்கி (Canara Bank),
A/C No : 6161101002984
IFSC Code : CNRB0006161
MICR: 600015165
கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),
தொடர்பிற்கு என்றும் இறைப்பணியில் :
திரு. கஜேந்திரன் அவர்கள்,
+919789053053 (Google Pay No)
+919080590956
எப்பிறவியில்
என்ன தவம் புண்ணியம் செய்தோமோ, இப்பிறவியில் இந்த சிவத்தொண்டு புரிய ஈசன்
நம் அனைவரையும் இந்த சிவாலயத் திருப்பணியில் இணைத்திருக்கிறார். ஆலய
கலசவிழாவிற்கு தங்களால் இயன்ற சேவை செய்ய வேண்டுகிறோம்.
ஓம் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
You can send your Kumbabishekam donations to :-
Name : Sri Agatheeswarar Trust
Bank : Canara Bank
Branch : Thirunindravur
A/c No. 6161101002984
IFSC Code : CNRB0006161
MICR : 600015165
(OR you can Google pay to the number +919789053053)
For further details you can contact
Mr. Gajendran
+919789053053
+919080590956
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment