"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, October 24, 2020

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு - ஏழாம் நாள் ஸ்ரீ தனலட்சுமி தரிசனம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


TUT  தளத்தின் நவராத்திரி தொடர் பதிவில் தினமும் அன்னையின் தரிசனம் பெற்று வருகின்றோம். இன்றைய நாள் எட்டாம் நாள் பதிவாக தொடர்கின்றோம்.இதற்கு முந்தைய நவராத்திரி  பதிவில் நவராத்திரி பற்றி சில குறிப்புகள் பார்த்தோம்.தேவி மகாத்மியம்,அபிராமி அந்தாதி,துர்க்கா அஷ்டகம்.இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)சகலகலாவல்லி மாலை,சரஸ்வதி அந்தாதி,மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்,ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் போன்ற தோத்திரங்களை இந்த நவராத்திரியில் துதிப்பது சிறந்தது என்று பார்த்தோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன்னர் நேற்று நமக்கு கிடைத்த அன்னையின் தரிசனம் கண்டு உள்ளே செல்வோம். சாரதா நவராத்திரி ஏழாம்  நாள் அலங்காரம் கூடுவாஞ்சேரி ஸ்ரீலலிதா பரமேஸ்வரிக்கு ஸ்ரீதனலட்சுமி அலங்காரம். இதோ கீழே ஸ்ரீதனலட்சுமி அலங்காரம் பெற உள்ளோம்.



அடுத்து சென்ற ஆண்டுகளில் நாம் பெட்ரா தரிசனத்தை அப்படியே தருகின்றோம். அனைத்தும் கூடுவாஞ்சேரியில் நாம் பெற்ற கண்கவர் தரிசனம் ஆகும்.

 ஸ்ரீ கஜலட்சுமி அலங்காரம் பெற இருக்கின்றோம்.









அருமையான சத்சங்கமும் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து வேலி அம்மன் ஆலயம் சென்றோம். அங்கு ஒரு திருவிழா நடைபெறுவது போன்று இருந்தது.








 அடுத்து தரிசனம் தான்.



மேலும் நவராத்திரி கொண்டாட்டம் இங்கே தொடர்கின்றது.






அடுத்து அம்மனின் அலங்காரம் தொடர்கின்றது.











செல்லாத்தா என்ற பாடல் கேட்டபோது நமக்கே ஆட்டம் போட வேண்டியது போல் இருந்தது.



மலேசியாவில் உள்ள அகத்தியர் வனம் குழுவை சேர்ந்த  திரு பாலச்சந்தர் ஐயா வீட்டில் இருந்து கொலு காட்சி 


அடுத்து ஐந்தாம் நாள் தரிசனம் பெற சென்ற போது அங்கு மின்சாரம் இல்லாது இருந்தது, ஆனாலும் அன்றைய தரிசனம் கோடி பிரகாசம் தருவதாக இருந்தது. நம் அப்பன் அகத்தீசன் அருள் தந்த காட்சி மேலே.











பதிவின் நீளம் கருதி, மீண்டும் அடுத்த பதிவில் நவராத்திரி தரிசனம் தொடரும்.

மீள்பதிவாக:-

 TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_23.html

TUT நவராத்திரி ஐந்தாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_22.html

நவராத்திரி - நான்காம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/4_9.html

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_0.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_50.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/10/tut_18.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

2 comments:

  1. Replies
    1. ஓம் அகத்தீஸ்வராய நமஹ 🙏
      மிக்க நன்றி

      Delete