அனைவருக்கும் வணக்கம்.
நாம் படைத்த படைப்பு ஒன்று ஆன்மிகமலர்.காம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. கண்டதும் களிப்புற்றோம். அதுவும் மிக சரியாக இந்த மஹாளய பட்ச காலத்தில் மோட்ச தீப வழிபாடு பற்றி நாம் உணர வெளியாகியுள்ளது என்பதை பார்க்கும் போது குருவின் அருள் இன்றி இது சாத்தியமில்லை.
ஏற்கனவே நம் தலத்தில் பல முறை மோட்ச தீப வழிபாடு பற்றி பேசி இருந்தாலும், இந்தப் பதிவு நமக்கு ஒரு வகையில் சிறப்பான ஒன்றே. இது அனைத்தும் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் தான் சாத்தியமாகி வருகின்றது.
இந்த மஹாளய பட்ச காலத்தில் 14.09.2019 முதல் நம்மாலான வழியில் சேவை செய்து வருகின்றோம்.
அன்றைய தினம் திருஅண்ணாமலையில் குருவின் அருளால் அன்னதானம் செய்தோம்.
15.09.2019 அன்று மருதேரி பிருகு அருட்குடிலில் பைரவருக்கு 20 பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தோம்.
16.09.2019 அன்று கூடுவாஞ்சேரியில் உள்ள 10 அன்பர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தோம்.
17.09.2019 அன்று கூடுவாஞ்சேரியில் கோமாதாக்களுக்கு 5 டஜன் வாழைப்பழங்கள் வாங்கி கொடுத்தோம்.
18.09.2019 அன்று அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நீர் தானம் செய்ய நம்மாலான சிறு தொகை அளித்தோம்.
19.09.2019 கூடுவாஞ்சேரியில் கோமாதாக்களுக்கு 20 கட்டு அகத்திக் கீரை வாங்கி கொடுத்தோம்,
சிறு புள்ளியாக ஆரம்பித்த தேடல் உள்ள தேனீக்களாய் குழு இன்று பலர் வாழ்வில் விளக்கேற்றி வருகின்றது. ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கின்றோம். நமக்கும் தீபத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இன்னும் செல்ல வேண்டிய தூரம், செய்ய வேண்டிய தொண்டு மிக மிக அதிகம். வழக்கம் போல் உற்ற துணையாகவும், உறுதுணையாகவும் அனைவரும் வாருங்கள்.
நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே நன்றி சொல்கின்றோம். மேலும் ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.விரைவில் ஆன்மிகமலர்.காம் இணைய இதழ் பற்றி பேசுவோம்.
மீள்பதிவாக:-
மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html
திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment