அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதற்கு முந்தைய பதிவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு சென்றோம்,. அதில் ஹோமத்துடன் பதிவை நிறைவு செய்திருந்தோம். இந்தப் பதிவில் அங்கிருந்து தொடர்கின்றோம். ஹோமம் நிறைவு பெற்றதும் சில மணித்துளிகளில் திருக்கல்யாணம் நடைபெற்றது.திருக்கல்யாணம் பார்க்க கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் கல்யாணம் ஏனோ தானோ என்று தான் நடைபெற்று வருகின்றது. இங்கே நடைபெறுகின்ற திருக்கல்யாணம் பார்க்கும் பொது சிறப்பாக இருந்தது. இதோ லோபாமாதா ஸ்ரீ லோபாமுத்ரா ஸ்ரீ அகத்திய பெருமானுடன் திருமாங்கல்யம் அணிந்து காட்சி தருகின்றார்.
திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் கல்யாண விருந்து நடைபெற்றது. ஆற...அமர அனைவரும் விருந்து சாப்பிட்டோம். விருந்து...கல்யாண விருந்து தான்.
நம் தம்பி திரு.சிவசங்கருக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது. அந்த திருமண பத்திரிகையை வைத்து ஆசி வாங்கிய காட்சி
பின்னர் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தாம்பூல பிரசாதம் வாங்கிக் கொண்டார்கள்.அடுத்து அனைவரும் அமர்ந்து குருநாதரிடம் அருள்வாக்கு கேட்டோம். பின்னர் சுமார் 2 மணி அளவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்தோம்.
கூடுவாஞ்சேரி வந்ததும் பூஜைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டன.
அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. மறுபுறம் ஓம் அகத்தீசாய நமஹ என்று கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
பூஜை சாமான்கள் அனைத்தும் நிறைவாக இருந்தது.
இதோ அபிஷேகம் ஆரம்பமானது.
பஞ்சாமிர்த அபிஷேகத்தில் தரிசனம்.
விபூதி அபிஷேகத்தில் அய்யனின் அருட்காட்சி.
மகளிரின் கைவண்ணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இப்போது கோலத்தை சுற்றிலும் அகல் வைக்கப்பட்டு இலுப்பெண்ணை ஊற்ற ஆரம்பித்தோம்.
இதோ..108 விளக்குகள் ஒளியேற்ற தயார் நிலையில் இருந்தன.
குருவருள் பெற இதோ..108 விளக்கில் ஒவ்வொரு விளக்காக தீபமேற்ற தொடங்கிவிட்டோம்
ஆஹா..பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. 108 தீபங்களை சுடர் விட்டு பிரகாசித்தன. இனி ஸ்ரீ அகத்தியர் பெருமானிடம் சென்று அலங்கார தரிசனம் காண உள்ளோம்.
நம் மும்மலம் நீக்கட்டும் இந்த அலங்கார தரிசனம். குருநாதருக்கு சந்தன காப்பில் அலங்காரம் செய்தோம்.
குருநாதா ..குருநாதா என்று பாடி பரவசப்பட்டோம்.
அடுத்து அன்பர்களுக்கு பிரசாதமாக ஒரு கனியும், அகல் விளக்கும் கொடுத்தோம்.
அடுத்து அறுசுவை உணவு அன்னதானமாக வடை,பாயாசத்துடன் வழங்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் அங்கேயே அகத்தியர் தரிசனம் பெற்றோம். குருநாதர் மட்டும் தனியாக, குருவின் குருவாம் ஸ்ரீ முருகப்பெருமானிடம் என்று கண்டு களித்தோம்.
இனி..இந்த ஆண்டு அழைப்பிதழை பகிர்கின்றோம்.
கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 4 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 01.01.2021 & 02.01.2021
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் மார்கழி மாதம் 17 & 18 ஆம் நாள்
(01.01.2021 & 02.01.2021) வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆயில்ய நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய
சுப தினத்தில் மாலை 6 மணி முதல் கூடுவாஞ்சேரி -
மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம்,
அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து
சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.
- அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html
அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html
எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html
அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html
ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html
அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html
கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html
ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html
மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html
குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html
அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_30.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 2.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/2012021.html
அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_28.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021_28.html
அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - ஸ்ரீ முருகப்பெருமான் அருள் வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_12.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html
பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html
தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html
ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html
TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html
No comments:
Post a Comment