"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 1, 2019

சரணம் சரணம் சண்முகா சரணம் - சஷ்டி பதிவு (5)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் முருகனின் அருளில் இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அனைவருக்கும் மீண்டும் கந்த ஷஷ்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். எத்தனை பதிவுகள் கொடுத்தாலும் முருகன் அருள் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள குமரனின் தரிசனம் பெற இங்கே விரும்புகின்றோம்.




கூடுவாஞ்சேரி குமரனின் தரிசனம் பெறுவோமா?
















02/11/19 சனிக்கிழமை மகா சஷ்டி அதை முன்னிட்டு நமது கூடுவாஞ்சேரி ஆலயத்தில் 

காலை 6 :30 மணிக்கு வேல் அபிஷேகம்
காலை  9 -30 மணிக்கு மூலவர் மகாபிஷேகம் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை 
மதியம்1 -00 மணி அளவில் ஸ்ரீசூரபத்மனுக்கு காப்புக்கட்டுதல் கிராமம் வலம்வருதல்
 மாலை4-30 மணிக்கு ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி சன்னதியில் வேல் வாங்குதல் 
மாலை 5  மணி முதல் 7:30 மணி வரை சூரசம்ஹார நிகழ்ச்சி ஆலயம் எதிரில்
இரவு  8  மணிக்கு வசந்த மண்டபம் எழுந்தருளி பிராயச்சித்த அபிஷேகம்  மற்றும் அன்னதானம் நடைபெறும்

03/ 11/19  ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 8 30 மணி வரை திருக்கல்யாண வைபவம் 

அனைத்து சுமங்கலிகளுக்கு மாங்கல்ய சரடு வழங்கப்படும் அனைவரும் வருக!!  முருகன் அருள் பெறுக!!

மீள்பதிவாக:-

 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

No comments:

Post a Comment