"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 21, 2019

கௌடபாதர் என்ற பாட்டையா சித்தர் அருள் பெறலாமே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றி பேசி வருகின்றோம். சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

அப்படி ஒரு சித்தரின் தரிசனத்தை இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். மதுரை சக்குடியில் கௌடபாதர் என்ற பாட்டையா சித்தர் அருள்பாளித்துக் கொண்டிருக்கின்றார். சித்தனின் ஆசியில் நாம் ஒரு துளியை இங்கே பருகினோம் என்பதே உண்மை.











ஆழ்ந்து அமைதியான உயிர்நிலை கோயில் தரிசனம் இங்கே நாம் பெற்றோம். அமைதியின் ஒரு துளி நம்மை அன்பில் ஊற்றியது.




இங்கே அமைதி தரிசனம் பெற்றுவிட்டு, சித்தரின் அருளை பெற சென்றோம்.




அப்பப்பா..சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. 





இதோ ..காணொளி வடிவில்



 மீண்டும் ஒரு முறை  சிவமே முழுமையானது.சிவத்தை தவிர வேறு ஒன்றுமில்லை.சிவத்தால் ஆகமுடியாதது என்று உலகில் எதுவுமில்லை. இதனால் தான் அன்பே சிவம் என்று கூறியுள்ளார்கள்.  அன்பே சிவம் என்பதை வார்த்தைகளில் வடிக்காது வாழ்க்கையில் வடிப்போம். இதனைத் தான் சித்தர்களும் கூறியுள்ளார்கள். பதிவின் ஆரம்பமும் அன்பைத் தானே பறை சாற்றுகின்றது.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

காரணமின்றி காரியமில்லை- ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_19.html

கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழா (3) - https://tut-temples.blogspot.com/2019/10/3.html

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temples.blogspot.com/2019/10/60-2.html

சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_9.html



No comments:

Post a Comment