அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முருகனருள் முன்னிற்க... முருகன் என்றாலே அழகு, தமிழ்,முக்தி, பக்தி என்று சொல்லிக்கொண்டே போகலாம். இங்கே நாம் சில இணைப்பு படங்களை இணைத்துள்ளோம். அனைத்தும் உள்ளத்தை கொள்ளை அடிக்கும் என்பது உறுதி. இந்தப் பதிவை நாம் கண்களுக்கு விருந்தாக சமர்ப்பிக்கின்றோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment