"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, April 17, 2025

சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!

                                                     இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கோடை காலம் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் அளவை நம்மால் தாங்க முடியவில்லை. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை. அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகி விடும். இந்த வெயில் காலத்தில் வெளியில்  உடல் உழைப்பில் இருக்கும் அன்பர்களை நினைத்து பார்க்கும் போது , எப்படி வெயிலின் தன்மை இருக்கும். மனிதர்களாகிய நமக்கு இப்படி என்றால் மற்ற ஜீவ ராசிகளான பறவைகள், விலங்குகளுக்கு எப்படி இருக்கும்? தண்ணீர் மற்றும் உணவுகளுக்கு மற்ற ஜீவன்கள் என்ன செய்யும்? இந்த மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று குருநாதர் அருளிய வாக்கினிலே உணர்வோம்.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

22/4/2024 அன்று டணாநாயக்கன் கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் வீரபத்ர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயிலில் பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பக்தர்களுக்கு குருநாதர் தந்த உத்தரவு

அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!

அறிந்தும் கூட அப்பனே எம்முடைய ஆசிகள் இருந்து விட்டாலே போதுமானதப்பா

அப்பனே யானே அனைத்தும் செய்வேன் அப்பனே

இதனால் நல் மனதாகவே அதாவது அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே உணவளித்துக் கொண்டே இருங்கள் அப்பனே

தன்னால் முடியாவிடிலும் அப்பனே நிச்சயம் அப்பனே ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருங்கள் அப்பனே

இச்சித்திரை திங்களில் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் சித்திரகுப்தன் அப்பனே நிச்சயம் கணக்கை எதை என்று அறிய அறிய அழகாகவே எழுதி வைப்பான் அப்பா

(நம் பாவ புண்ணிய கணக்கை)

நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) செய்கின்றீர்களோ... அதுதான் அப்பா நிச்சயம் கூட புண்ணியங்கள் ஆக்கி அப்பனே வருடம் முழுவதும் கிடைக்கும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

(அதாவது நாம் அனைவரும் சித்திரை மாதத்தில் செய்யும் அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கு இயலாதவர்களுக்கு செய்யும் சேவைகள் அவற்றின் புண்ணியங்களை எல்லாம் சித்திரகுப்தன் அவரவர் புண்ணிய கணக்கில் எழுதி வைத்து அதன் மூலம் ஏற்படும் புண்ணியங்கள் சித்திரை மாதம் முதல் தொட்டு பங்குனி மாதம் வரை இந்த ஒரு வருட காலம் முழுவதும் அந்த புண்ணியங்கள் எதிரொலிக்கும் இது வரும் வரும் எல்லா வருடங்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நம்மளுடைய கணக்கு தொடங்கும்)

அதனால்தான் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

இதில் செய்தால் (சித்திரை மாதத்தில்) நிச்சயம் பின்

வைகாசி தன்னில் அப்பனே ஈசன் மனம் மகிழ்ந்து அறிந்தும் கூட அப்பனே பல பாவங்களை அகற்றுவான் (காசி)கங்கை தன்னில் கூட!!!

தன்னால் பின் வர முடியவில்லையே!!!!

(வைகாசியில் காசி பயணம்)

என்போருக்கும் நிச்சயம் அப்பனே ஈசன் அருள் புரிந்து தருவானப்பா!!!!

(அதாவது காசிக்கு செல்ல முடியாத நிலை இருந்தாலும் சித்திரை மாதத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சேவைகள் செய்து அந்த புண்ணியம் இருந்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து அருள்வார்)

இதனால் அறிந்தும் கூட அப்பனே ஆனால் தம் தன் பிள்ளைகள் நன்றாக வேண்டும் பின் அதாவது உணவை உட்கொள்ளாமல் இருந்தால் பின் எவ்வளவு நீங்கள் பாடு படுகின்றீர்கள் அப்பனே!!!

(நம் குழந்தை உணவை உண்ணாமல் பட்டினி கிடந்தால் நம் மனம் எவ்வளவு பாடுப்படுகின்றது அதேபோல் இந்த உலகத்தில் எத்தனை ஜீவராசிகள் உணவில்லாமல் கிடைக்காமல் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மால் முடிந்த சேவையை அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்து கொண்டே வர வேண்டும்)

அதேபோலத்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது  இவ் ஆன்மா அப்பனே பின் நிச்சயம் தண்டனைக்குரியது!!!!

அதாவது பாவம் புண்ணியம் அதாவது எதை என்று புரிய புரிய இதனால் பின் இரு வருடம் பின் ஒரு மாதம் எதை என்று புரிய புரிய இன்னும் பின் மாதக்கணக்கில் நிச்சயம் பின் அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் பின் இவ்வாறு உலகத்தில் வாழ வேண்டும் என்பதைக் கூட விதி விதிக்கப்பட்டது

இவ்வாறு அறிந்தும் கூட பின் ஒரு மாதம் அறிந்தும் கூடஒரு நாள் கூட அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் அதாவது சொல்கின்றேன் உங்கள் சொந்த பந்தங்களுடனே இருக்கலாம்  அவ் ஆன்மா

அதனால்தான் நிச்சயம் அறிந்தும் கூட வாயில்லா ஜீவராசிகளுக்கு நிச்சயம் செய்யச் சொன்னேன்

அனைவரும் செய்யுங்கள்

தன்னால் முடியவில்லையே என்றாலும் நீரையாவது (குடிநீர்)பின் தானம் செய்யுங்கள் போதுமானது

அறிந்தும் கூட

இதை தானம் செய்யாவிடில் நிச்சயம் பின் அறிந்தும் கூட இறைவன் கூட நிச்சயம் அறிந்தும் கூட நீரை கூட நிச்சயம் நிறுத்தி விடுவான் சொல்லிவிட்டேன்!!!! 

(மழை கூட வராது ஆறு குளம் ஏறி என அனைத்தும் வற்றி விடும்)

அதனால்தான் நிச்சயம் நீர்நிலைகளை (தண்ணீர் பந்தல்கள்) ஏற்படுத்துங்கள்
நிச்சயம் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் உள்ள அனைவருமே பின் அனைவருக்கும் சொந்தம் எதை என்று அறிய அறிய இறைவனே

இதனால் நிச்சயம் நீங்கள் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் இறைவனுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய

தான் மட்டும் வைத்துக் கொள்கின்றான் மனிதன்

நிச்சயம் சொல்கின்றேன் இறைவன்  அதாவது ஒரு மனிதன் பிறக்கும் பொழுதும் ஏதுமில்லை இறக்கும் பொழுதும் ஏதுமில்லை

நடுவில் இறைவனே கொடுப்பான்!!!

ஆனால் அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால் இறைவனே எடுத்துக் கொள்வான் என்றெல்லாம் யான் வாக்குகள் செப்பிக் கொண்டே இருக்கின்றேன்!!!

அதில் நிச்சயம் பின் அறிந்தும் கூட நடுவில் நீங்கள் சரியான வழியில் நிச்சயம் புண்ணியங்கள் பின் செய்தால் நிச்சயம் உங்கள் பரம்பரையையே அது காக்கும்

உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் நல்படியாக ஆக்கும்

அதனால் நிச்சயம் இதை யான் சொல்கின்றேன்

இதை செய்திட்டாலே போதுமானது

யானே வந்து உங்களுக்கு வாக்குகள் உங்களுக்கு தருகின்றேன் நிச்சயமாக

ஆசிகள் ஆசிகள்

இன்றளவும் கூட பின் நிச்சயம் யானே அறிந்தும் கூட பின் ஆசிகள் தந்து விட்டேன்

பின் ஒவ்வொருவரின் அதாவது குறைகளையும் கூட நிச்சயம் நீக்கி தருகின்றேன் நல் முறைகள் ஆகவே

அறிந்தும் கூட

பாவம் புண்ணியம் எதை என்று புரிய புரிய எந்தனுக்கே புரியும்

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய

என்னிடத்தில் வந்து விட்டாலே யான் பார்த்துக் கொள்வேன்... பல விஷயங்களைக் கூட நீக்கி நீக்கி!!!

அதனால் எந்தனுக்கே தெரியும் அனைத்தும் கூட
அதனால் நீங்கள் கேட்கவே தேவையில்லை

யான் சொல்லியதை கேட்டாலே போதுமானது!!

நல்வழி !!! தீயவழி!!

அறிந்தும் கூட ஆனால் கலியுகத்தில் தீய வழிகளில் தான் மனிதன் செல்வான்.... ஆனால் தீய வழியை விட்டு விடுங்கள் நல்வழிக்கு வாருங்கள்

யான் சொல்லியதை செய்திட்டு வாருங்கள்

நிச்சயம் உங்களுக்கு மீண்டும் வாக்குகள் உண்டு

நிச்சயம் பின் அனைத்தையும் சொல்கின்றேன் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் நீங்கள்

நலன்கள் எம்முடைய ஆசிகள்!!!

அனைவரின் குறையையும் நிச்சயம் யானே நீக்கித் தருகின்றேன்

நலன்கள் ஆசிகள் !!! ஆசிகள்!!!!

காகபுஜண்டர் மகரிஷி சித்ரா பௌர்ணமி நாளில் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலயத்தில் வைத்து சித்திரை வைகாசி பற்றி வாக்குகளில் சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது

அதில்

இவ் மாதத்தில் அதாவது சித்ரகுப்தனின் மாதமானது இம்மாதத்தில் யான் சொல்வதை சரியாக கவனித்துக் கொண்டு செய்தாலே!! போதுமானது.

ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!! ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகளும் உள்ளது இவையன்றி கூற

அவைதன் இறைவனிடத்திலே வேண்டுவதில்லை தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் இவையன்றி கூற..... மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!! 

அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!

அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!

இதனால் செய்க!!  

இதுதான் உண்மை அதை விட்டுவிட்டு இவ் மாதத்தில்  அது நடக்கும்!!! இவ் கிரக பெயர்ச்சிக்கள் ராகுகாலம் இவையெல்லாம் சொல்லி கொண்டே வந்தால்... நிச்சயம் அறிவிழந்து அறிவிழந்து தவித்து விடுவீர்கள்!!!!

சித்திரை மாதம் முழுவதும்) சித்ரகுப்தனின் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி இவையன்றி கூற...அவ் தீபத்தின் வழியே சித்திர குப்தனை பார்த்துப் பார்த்து மனதில் 
"""
சித்ரகுப்தாய நமஹ"""!!! என்று ஓதி, ஓதி , ஓதி, ஓதி ,பல அரசர்களும் மாற்றி அமைத்துக்கொண்டனர் தன் பாதையை.

இதனால் தான் இவ் மாதத்தில் சித்ரகுப்தனை பின் என்றாவது அவந்தனுக்கு சக்கரையை இட்டு அதுவும் சக்கரை எங்கு இட வேண்டும் என்றால் வெற்றிலையிலே இட்டு அவந்தனுக்கு நல் விதமாக பின் தீபமும் ஏற்றி ஏற்றி...  இவை யான்  சொன்னேன் மந்திரத்தை பின் அவ் தீபத்தின் வழியே அவனையும் பார்த்து... 

ஆனாலும் யான் முக்கியத்துவம் தருவேன்... காஞ்சியிலும்!!! அண்ணாமலையிலும்!!! 

காஞ்சியிலும் இதையன்றி கூற...அங்கே அமர்ந்து பின் தீபமேற்றி. ... தீபத்தின் வழியே உற்று நோக்கினால் நிச்சயம் மனமார ஆசீர்வதிப்பான்... 

ஆசீர்வதித்து பின் ""ஏகனையும் "" (ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்) தரிசித்து....ஏகனையும் தரிசித்தல்!!!

பின்பு அண்ணாமலை அண்ணாமலையும் சென்று எதனையென்று அறிவதற்கு பின் அங்கு அனைத்து லிங்கங்களையும் (கிரிவல அஷ்டலிங்கங்கள் தரிசனம்) பின் பார்த்து உற்று நோக்கிப் பின் கடைசியில் பின் திருத்தலத்திற்குச் சென்று அங்கேயும் "நமச்சிவாயா!! "நமச்சிவாயா!!! என்று அழைத்தால் பின் சித்திரகுப்தனே!!! அவன் எதிரில் நின்று கூட யான் சொல்லி விட்டேன்....

அங்கேயும் அவனை அழைத்து கொண்டே இருந்தால்..... ஓ!!!!  இவந்தன் பின் ஈசனுடைய பக்தன் என்று மனம் இரங்கி சில உதவிகளையும் செய்வான்.

நிச்சயமாய் மனிதர்களே இதை பின்பற்றி கொள்ளுங்கள்!!!

அதனால் சொல்லி விடுகின்றேன் இனிமேலும் எதையன்றி  கூற....

""இவ் மாதத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!  

செய்ய வேண்டும் அவை மட்டுமில்லாமல் இன்னும் சொல்கின்றேன் இவ் மாதத்தில் சிறிதளவு துளசியும் துளசியுமின்றி முறையாக அதில் மஞ்சளும் இட்டு சிறிதாக எலுமிச்சை சாற்றையும் இட்டு... அதனுடன் சிறிது நெல்லிக்கனியும் இட்டு... இட்டு இட்டு அதனையும் அருந்தி வர அருந்திவர சில நோய்களும் தீரும்.

(நீரில் துளசி மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு சேர்த்து) நோய்களைத் தீர்ப்பதற்கும் வழிகள் உண்டு வழிகள் உண்டு.

இதனையும் பின் """சித்ரகுப்தா நமஹ"" என்று சொல்லி அதிலும் அவ் நீரிலும் கையில் விட்டு பின் இவற்றின் வழியாக நீயாவது இரங்கு என்று கூறிவிட்டால் நிச்சயம் மனமகிழ்ந்து சித்திரகுப்தன் செய்வான்.(பாத்திரத்தில் இவற்றை கலந்து சித்ரகுப்தனை வேண்டி கையில் இட்டு வணங்கி அருந்த வேண்டும் இம் மாதம் முழுவதும்) 

அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!

இதையன்றி கூற இதனை பயன்படுத்தி  கொண்டு பின் அடுத்த திங்கள் காசி!!! வரும் அவ் காசியில் எதையன்றி கூற யான் சொல்கின்றேன் மனித ஜென்மங்களுக்கு!!!

வைகாசி என்று சொல்கின்றீர்களே!!! அதுவே காசி!!! 

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி!!!

இதிலும் அடங்கியுள்ளது இவையன்றி கூற ஆனாலும் பலப்பல மாதங்களும் பின் சூட்சுமங்கள் ஆக காணப்படுகின்றது.

என்று காகபுஜண்டர் மகரிஷி சித்திரை மாதத்தின் மற்றும் வைகாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் சொல்லி இருக்கின்றார். பக்தர்கள் அனைவரும் பின்பற்றி நல்வாழ்வு பெறுங்கள்!!!!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html

சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html

உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா

                                                    இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை நாம் கொண்டாடி வருகின்றோம் .  சென்ற ஆண்டில் நம் தளம் 8 ஆம் ஆண்டின் தொடக்கத்தை திருஅண்ணாமலையில் சிறப்பு வழிபாடு ,  அன்பர்கள் சந்திப்பு ,  நீர் மோர் சேவை, அன்னசேவை  என குருவருளால் செய்ய பணிக்கப்பட்டோம் .  8 ஆம் ஆண்டு நிகழ்வின் துளிகளை இன்றைய பதிவில் அறிய தருகின்றோம் .  குறிப்பாக இன்று நாம் அண்ணாமலையார் ஆலய தரிசனம் மற்றும்  22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர்  அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு காண உள்ளோம் . 

22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர்  அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு 

உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.

ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள்.  நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன் என்பேன் இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்) 

சில கர்மாக்களை எடுத்துச் செல்வார்கள் என்பேன் இதுதானப்பா  திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு என்பேன்.

ஆனால் இதையோ தவிர்த்துவிட்டு மனிதர்கள் பின் நல் முறை ஆகவே சுற்றிவந்தால் பின் அதுவும் இதுவும் அனைத்தும் நடக்கும் என்றே யோசிக்கிறார்கள் ஆனாலும் அதுவே தவறு என்பேன்.

கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான  ஸ்தலம் இதுவே என்பேன்.

நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.

ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.

நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.

கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே ஏன் யாங்களும் சித்தர்களும் சித்தர்களின் பரிபூரண பின் மனிதர்களும் அன்பைப் பெற்று பின் அன்பின் பின் பெற்று தொடர்வதாலே முன் செய்த கர்ம வினை ஒருவனுக்கு நீங்க வேண்டும் என்றால் அண்ணாமலையே சிறப்பு ஸ்தலம் என்பேன். மற்றவையெல்லாம் பின்னே என்பேன்.

இதனால்தான் அண்ணாமலையின் ஒரு சிறப்பு உண்டு என்பேன் உண்டு என்பேன் அவன் மலையை மலையில் இன்னும் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் இதன் தவத்தை இப்பொழுதும் கூட மனிதர்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் சித்தர்களோ ஞானிகளோ நல் முறைகள் ஆகவே பொறுமை காத்து இருக்கின்றார்கள்.

ஆனாலும் இவையே என்று போகப்போக பின் இதனையே இப்படியே மனிதர்கள் செய்துகொண்டிருந்தால், செய்து கொண்டிருந்தாராயின் பின் எவை என்று கூறாமலேயே பின் கோபம்.

நல் முறைகளாக பின் கர்மத்தையும் எவ்வாறு சுமந்து நின்றாயோ எதனாலே பல புண்ணியங்கள் பெருகும் ஆனாலும் எதை எதை என்று நினைக்கும் மனது மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை கவனித்து சித்தர்கள் இனிமேலும் நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பார்கள் என்பேன்.

இதனையும் நன்கு உணர குறைகள் இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அம்மணி, நல் முறைகள் ஆகவே இங்கும் இப்பொழுதும் கூட அமர்ந்து கொண்டு இருக்கின்றாள் என்பேன். ஆனாலும் இவள் தன் இடத்தில் விசேஷங்கள் எவை என்னவென்று அவளிடத்தில் இப்பொழுது கூட உரைத்துக் கொண்டிருக்கிறேன் நல் முறைகள் ஆகவே.

உலகத்தில் வாழும் மனிதர்கள் பல பேர்  பல எண்ணங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் அந்த எண்ணங்கள் முற்று பெற்றது என்பேன்.

முற்றுப் பெற்றது என்பேன் என்பதற்கு இணங்க யோசித்து செய்தால் மனிதர்கள் மனிதர்களும் பல காரியங்கள் செய்ய பல மந்திரங்கள் உச்சரித்து பல பல விளைவுகளை ஏற்படுத்தி துன்பம் பெறப் போகிறான் என்பது உறுதி.

நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

அதனை தவிர்த்து பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்று என்றெல்லாம் மந்திரங்கள் கூறி கொண்டு இருந்தால் பின் மனிதனுக்கு அழிவுகள்.

அழிவுகள் எதனால் வருகின்றது என்பதையும் கூட மனிதன் எவ்வாறு என்பதும்கூட அனைத்தும் செய்துவிட்டு பின் கொலையும் செய்துவிட்டு பின்பு எவ்வாறு என்பதும்கூட சிறு சிறு உயிரினங்களையும் கொன்று குவித்து நல் முறைகளாக இறைவனை வணங்கினால் நியாயமா? இவையெல்லாம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் போதுமா?

ஆனாலும் இறைவன் ஏற்க மாட்டான் என்பேன் இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன்   தனக்கு செய்வான் 

இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்படியிருக்க எனக்கு பணம் வேண்டும் பொருள் வேண்டும் புகழ் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பொழுது பின் அவற்றில் ஒன்றைக் கூட நிச்சயமாய் இறைவன் தரமாட்டான் என்பேன்.

ஆனாலும் இதைத்தான் கேட்கின்றார்கள் இப்பொழுதும் கூட இப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் கூட பல பேர்கள் இனிமேல் எவை என்று கூற ஒருவன் தன் ஒருவன் அழியவேண்டும் எவை என்று கூற என் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் எந்தனுக்கு பொருள்கள் பல சேர வேண்டும் அனைத்தும் சுகமாக வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடம் கேட்கின்றார்கள்.

ஆனாலும் இவையெல்லாம் இறைவன் நிச்சயம் தரமாட்டான் என்பேன் புரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் இவ்வுலகத்திற்கும் நல்  முறையாகவே இனி வரும் காலங்களில் கூட தீங்குகள் தான் நடைபெறும் என்பேன்.

அந்த தீங்குகளை தடுக்க மனிதர்களே முயற்சிகள் செய்ய வேண்டும் என்பேன்.

ஆனாலும் மனதில் எவ்வாறு என்பதும்கூட அழுக்குகள் வைத்துக்கொண்டு மனிதன் நல்லவனாகவே திரிகின்றான் முட்டாளே.

முட்டாள் மனிதர்களே அனைவரும் திருந்துங்கள்.

அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட கூறி விளக்கும் அளவிற்கு கூட இப்பொழுது சொல்கின்றேன்.

அனைத்தும் செய்துவிட்டு இறைவா! இறைவா! என்றெல்லாம் தேடினால் கிடைப்பானா?? இறைவன்???

நிச்சயமாய் கண்ணில் பட மாட்டான்.

கண் படமாட்டான், தென் படமாட்டான் இதற்கும் விரிவான சூட்சுமங்கள் உண்டு என்பேன்.

ஆனாலும் எவை எவை என்று மனிதன் மனிதனுக்கு உள்ளேயே பின்  மனது ஒரு குரங்காக கொண்டு இரு குரங்குகள் சேர்ந்து கொண்டு உலகத்தையே அழித்து வருகின்றது.

உலகத்தை அழிக்க மனிதனே ஆயுதம் என்பேன்.

எவை என்று கூற அனைத்திற்கும் மேலானது மனித பிறவி என்பார்கள் ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) சொல்வோம்

அனைத்திற்கும் கீழானவை மனிதப்பிறவி என்போம்.

இவையெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட மனிதனின் நிலையை பார்த்தால் அதர்மம் ஓங்கி நிற்கின்றது வரும் காலங்களிலும் அதர்மங்கள் ஓங்கி நிற்கும்.

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் விடமாட்டோம்.

மனிதர்கள் நாங்கள் தான் சித்தர்கள் நாங்கள்தான் தெய்வங்கள் என்றெல்லாம் கூறி ஆனாலும் மனிதர்களை இவ்வாறு முட்டாள்கள் ஆக்குகின்றார்கள்.

ஆனால் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் ஒவ்வொருவரையும் பலமாக தண்டிப்போம்.

இப்பொழுதே எச்சரிக்கின்றேன் எச்சரிக்கை விடுத்து விடுத்து இதுவரை மனிதர்கள் திருந்தவில்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற இப்பொழுது உரைக்கின்றேன் எவ்வாறு பல மனிதர்கள் இறைவனிடத்திலே இருந்து  பின் கஷ்டங்கள் வருகின்றது என்பதையும் கூட யோசிப்பான் என்பேன் இறைவனை வணங்க வணங்க சோதனைகள் அதிகம் என்பேன் .

ஆனாலும் முட்டாள் மனிதனே நீ என்ன செய்தாய்? என்பதை உணர்ந்து பார்.

அப்பொழுது கேள் இறைவனை இறைவனிடத்தில்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் மனதைத் தொட்டு பார்த்து மனசாட்சிக்கு எதிராக பேசாமல் நான் நல்லவன் என்று கூறிவிட்டால். இறைவனிடம் நீ சண்டை இடலாம் என்பேன்.

அண்ணாமலையிலே அண்ணாமலையிடத்திலே பின் பல பல செய்கைகளால் அப்பனே அவன்தனையும்  திட்டி தீர்க்கலாம் என்பேன். அப்பனே!

ஆனாலும் யோசித்து கொள்ளுங்கள்.

அப்பனே இவை தன் எவ்வாறு என்பதை குறைதீர்க்க தப்புக்கள் செய்து அப்பனே அனைத்தும் தீர்த்துவிடு என்றே வலம் வருகின்றார்கள் பல மனிதர்கள்.

பல மனிதர்கள் பெண்ணின் மீது மோகம் பலப்பல மனிதர்களுக்கு புகழின் மீது மோகம் பல மனிதர்களுக்கு பணத்தின் மீது மோகம் இவை என்று கூறி விடாமல் இதனையும் மோகத்திலேயே வலம் வருகின்றார்கள்.

சிலருக்கு விளையாட்டாக சிலருக்கு பொழுதுபோக்காக இவை எல்லாம் விட்டு விடுவானா?? ஈசன்??.

இதனைத்தான் ஈசனை எவ்வாறு என்பதையும் கூட சிறிது உணர்ந்தால் கூட எவரையும் அனுமதிக்க மாட்டான் பின் ஈசனே.

அப்பனே பக்தி என்கின்றான் ஆனால் வெளியில் ஏமாற்றி வருகின்றான் அப்பனே எவை எவை என்று சொல்ல இன்னும் கூட பல பல மனிதர்கள் வருவார்கள் என்பேன்.

வருவார்கள் என்பேன் பின் எதற்காக என்பேன் திருடர்களே என்பேன்.

மனிதர்களை யாங்கள் திருடர்கள் என்று தான் சொல்வோம்.

இவை என்றும் கூறி விடாமல் அப்பனே நல் முறைகள் ஆகவே மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நன்மைகள் செய்து கொண்டே வாழ்ந்தால்  அவன் நல் முறைகள் ஆகவே இக்கடலை பிறவிக் கடலை தாண்டி விடலாம் ஆனாலும் ஒழுக்கங்கள் எங்கே??

தானங்கள் எங்கே? தர்மங்கள் எங்கே?

முட்டாள் மனிதர்களே!

பின் மாறிப்போனான் மனிதன் மாறிப்போனான் மனிதன் என்பேன்.

ஆனாலும் இறைவனும் மாறித்தான் போகப் போகிறான் அப்பொழுது தெரியும் ஆனாலும் இப்பொழுதுகூட கஷ்டங்கள் ஒவ்வொருவரையும் பின் முட்டாள்கள் என்று கூட சித்தர்கள் மனிதர்களுக்கு எவ்வாறு என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் யானும் நல் முறைகள் ஆகவே இப்புவியுலகில் திரிந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையும் பல கோடி சித்தர்கள் அகத்தியா அகத்தியா மனிதர்களுக்கு பின் நன்மைகள் செய்து விடாதே மோசமானவர்கள் மனிதர்கள் உன்னையே வைத்து பொருள் சம்பாதித்து உன்னையே ஏமாற்றி பின் அகத்தியனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

அப்பனே இன்றும் சித்தர்கள் கூட என்னிடத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் என்னால் முடியும் என்னால் முடியும் என்று கூட யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனை பார்த்தால் மோசம் போய்விடுகின்றது.

நல் முறைகள் ஆகவே இவை என்று விளக்கத்திற்கு கேட்க இவை என்றும் எவை எவை என்று பொருள் சம்பாதிப்பதற்கே மனிதன் பிறக்கின்றான்.

பொருள் சம்பாதிப்பதற்காக வா??

ஆனால் நீ சம்பாதித்துவிடலாம் என்பேன் ஆனாலும் அதை அழித்துவிடும் சக்திகள் எங்கள் இடத்தில் உள்ளது என்பேன்.

பொருளுக்கு புகழுக்கு இவைகளுக்கு எல்லாம் அலைந்து திரிந்து சேர்த்துக்கொண்டால் இந்த வினாடியில் எவை என்று கூட சில நாள் கழித்து அப்பணத்தை இப்போதுதே உரைத்து விடுகின்றேன்  ஓர் நாளில் காலி செய்து விடுவோம் என்பேன்.

எச்சரிக்கையாக இருங்கள் மனிதர்களே.

எவரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டாம் என்பேன்.

அப்பனே முதலில் நீ திருந்து. 

நீ திருந்து பின் உன் இல்லத்தை திருந்த வை. இல்லத்தை திருத்து பின் ஓர் உருவாக்கு ஒரு கூட்டத்தை. அவர்களையும் திருத்து பின் உருவாக்கி. 

பின் அடி பலமாக விழுந்தால் தான் இனிமேலும் மனிதர்கள் திருந்துவான் என்பேன். பின் எவை என்று கூற அமைதியாகச் சொன்னால் திருந்தவே மாட்டான் என்பேன் மனிதன்.

எவை என்று கூற பின் பக்தி பக்தி என்று சொல்லி பின் எவ்வாறு என்பதையும் கூட  சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நிச்சயமாய் சித்தர்கள் இனிமேலும் நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் வந்து ஆட்சி செய்து பலமாக அடி கொடுத்து எவ்வாறு என்பதையும் கூட பின் கிருஷ்ணனும் சொல்லி இருக்கின்றான் தர்மம் தாழும் போது வருவேன் என்று அவனும் நிச்சயமாய் வருவான் என்பேன்.

இதனால்தான் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் புரிய நல்லது நடக்கும் இல்லையெனில் அனைவருக்கும் கஷ்ட காலங்களே. கஷ்ட காலங்கள் என்பேன் இனிமேல் அனைவருக்கும் எதனை எதனை மூலமும் இறைவன் சோதிப்பான் என்பேன்.

முதலில் பணத்தை எடுப்பான் என்பேன்.

ஏனென்றால் அதில்தான் பல மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட .

ஆனாலும் சில பிரச்சினைகளை உருவாக்குவான் என்பேன் ஆனாலும் பின்  எங்களிடத்தில் பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்பேன்.

ஏன்? எதனால்? என்பதையும் கூட முக்கியப் புள்ளியாக ஈசனே பணத்தின் மீதுதான் அனைவருக்கும் மோகம் என்பது தெரிந்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரிடத்திலும் பணத்தின் நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக விளக்கும் அளவிற்கு கூட அவர்களிடத்தில் இருந்து பணத்தை ஈட்டுவான். (ஈசன் எடுத்துக்கொள்வார்) 

பின் கஷ்டங்கள் ஏற்படும் பின் திருடன் ஆவான் மனிதன். திருடி திருடி சேர்த்துவைத்து சேர்த்து வைப்பதே இவனுடைய வேலை மனிதனுக்கு.

நல் முறைகள் ஆகவே இதனால்தான் மனதாக வைத்து கொண்டு இறைவனை வணங்கி வணங்கினால் போதுமானது.

இறைவா பூமியில் படைத்தாய் படைத்தாய் என்பதைக்கூட இறைவனின் செயல் இறைவனின் செயல் மனிதா நீ இப்புவி உலகத்திற்கு வரும்பொழுது உன்னுடைய எண்ணங்கள் எதன்மீதும்  போகவில்லை அப்போது இறைவனே துணை இருக்கின்றான்.

ஆனாலும் நீ வளர வளர உன் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது இறைவனுக்கு என்பேன்.

ஏனென்றால் வளர வளர கெட்ட புத்திகள் கெட்ட செய்கைகள் இன்னும் கெட்ட கெட்ட இன்னும் எவ்வாறு யான் சொல்வது? இனிமேலும் நடக்கும்.

பின் ஒவ்வொருவரையும் எச்சரிக்கின்றேன் ஒவ்வொருவரும் நல்  முறைகள் ஆகவே இனிமேலும் வரும் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் இறைவனை நல் முறையாக இளம் வயதிலேயே பிடிக்க வேண்டுமென்று.

பின் அனைவரிடத்திலும் கூற பின்பு படிப்புகள் இவ்வுலகத்தில் முக்கியமில்லை.

படிப்பிற்கு வரும் காலம் வரும் காலங்களில் பின் முக்கியத்தவம் கிடைக்காது தர மாட்டாது என்பேன்.

ஏனென்றால் படிப்பே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது என்பேன் படிப்பு எவ்வாறு என்பதையும் கூட பின்  கேட்கும்போது சந்தோசத்திற்காக வே படிப்பு இருக்காது என்பேன்.

அப்படி சந்தோசமாக படிப்பதற்கு சென்றால் உந்தனுக்கு வேலையும் கிட்டாது தொழிலும் கிட்டாது பின் எவ்வாறு என்பதையும் கூட சுய தொழிலும் கிட்டாது பின் நீ திரிந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

ஆனால் இறைவனை மனதால் எண்ணி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு முன்னேறி வா இறைவன் அனைத்தும் தருவான் என்பேன்.

அப்பனே சொல்கின்றேன் சிறுவயதில் எவ்வாறு என்பதையும் கூட நல் முறையாகவே இறைவனையே தாய் தந்தையராக ஏற்றுக்கொண்டு நல் முறைகள் ஆகவே வணங்கி வந்தால் எத்துன்பமும் வராது என்பேன் .

வராது என்பேன் இதனுள் சூட்சமங்கள் இன்னும் பல உண்டு என்பேன்.

மனிதர்களுக்கு எவை என்று கூற இன்னும் பல விஷயங்களைச் சொல்லி         நல்வழிப்படுத்துவோம்.
 
ஆனாலும் திருந்தாவிட்டால் பின் நிச்சயம் நோய்கள் உருவாக்குவோம் என்பேன் நல் முறைகள் ஆகவே.

பின் இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் செய்யும் பொழுதும் நல் முறைகளாக செய்யுங்கள் என்பேன் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன்.

ஆனாலும் நிச்சயமாய் யாங்கள் நடத்துவோம் ஆட்சி.

ஆட்சி எங்களுடையதே என்போம்.

பாருங்கள் இனிமேலும் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பன் கந்தன் அடுத்த வாக்கில் உரைப்பான் நல் முறைகள் ஆகவே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-