இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!- தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க , இந்த வாக்கினை குறைந்தது மூன்று முறை படித்து , நம் குருவின் அருளை பெற முயற்சி செய்வோம். நாம் ஏற்கனவே கூறிய வண்ணம் , இந்த வாக்கினை முதலில் படிப்பதற்கும் , குறைந்தது 3 முறை படிப்பதற்கும் வித்தியாசம் உண்டு . மூன்று முறை படிக்கும் போது நம் எண்ணம் , சொல் , செயல் என மூன்றிலும் இந்த வாக்கின் சாராம்சம் நன்கு புலப்படும் . இந்த வாக்கினை நன்கு உள்வாங்கும் போது உலகம் அறியாத 11 ரகசியங்கள் என்ன என்பது நமக்கு புரியும் . குருவருளால் இதனை கீழே தொட்டுக் காட்டியுள்ளோம் . இது போன்று குருநாதர் அகத்தியர் பெருமான் , சித்தர் பெருமக்களின் வாக்குகளை உள்வாங்க பழக வேண்டும் .
1.நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் கலியுகத்தில் உலகத்தையும் மனிதர்களையும் காக்க வந்த அதி ரகசியம்
2.சபரிமலை சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்
3.சபரிமலை பயணம் ரகசியம் - கர்மா அழியும் ரகசியம்
4.சபரிமலை சுவாமி ஐயப்பன் அள்ளி கொடுத்துக்கொண்டே இருக்கும் ரகசியம்
5.சனீஸ்வரன் அருளாசிகள் கொடுக்கும் ரகசியம்
6.நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மூலம் முன்னோர்களின் ஆசிகளும் பெறுவதற்கு சமமான ரகசியம்
7.தாமிரபரணி உருவாக வேண்டிய காரணம் - ரகசியம்
8.பாபநாசம் (பாபநாசர் திருக்கோயில்) ஆலயத்தில் ஈசன் பார்வதி தேவியார் வடிவாக அகத்தியர் பெருமானும் லோபாமுத்திரை அன்னையும் இருந்து கொண்டு பாவங்களை அகற்றி வரும் ரகசியம்
9.மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அழகாக மூன்று பெரிய பாறைகள் வடிவில் பாவங்கள் அகற்றி வரும் ரகசியம்
10.புலஸ்திய மகரிஷி வழிகாட்டியாக இக்கலி யுகத்தில் இருக்கும் ரகசியம்
11.கலியுகத்தை வெல்லும் ரகசியம்
==================================================
இவ்வாக்கில் உள்ள ரகசிய திருத்தலங்கள் :-
(1) ஸ்ரீ லோபா முத்ரா அன்னை சமேத அகத்தீசர் ஆலயம். பண்பொழில்.மேக்கரை. செங்கோட்டை .மேற்கு தொடர்ச்சி மலை.
(2) அச்சன்கோவில்
(3) எருமேலி சாஸ்தா கோவில்
(4) சபரிமலை - கார்த்திகை மார்கழி
(5) சுவாமி ஐயப்பன் ஜீவசமாதி ரகசியம்!
(6) தோரணமலை முருகன் கோயில்
(7) அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்
(8) திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில்
(9) தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள
நவதிருப்பதி ஸ்தலங்கள்:
1. திருவைகுண்டம் கள்ளர்பிரான் திருக்கோவில்.
2. நத்தம் (வரகுணமங்கை) விஜயாசன பெருமாள் திருக்கோவில்.
3. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்.
4. திருப்புளிங்குடி காய்சினிவேந்த பெருமாள் திருக்கோவில்.
5. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் பெருமாள் திருக்கோவில்.
6. தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில்.
7. பெருங்குளம் மாயக்கூத்தர் பெருமாள் திருக்கோவில்.
8. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-1) தேவர்பிரான் திருக்கோவில்.
9. திருத்தொலைவில்லிமங்கலம் (இரட்டை திருப்பதி-2) அரவிந்தலோசனர் திருக்கோவில்.
10. பாபநாசர் திருக்கோயில்
தாமிரபரணி
நதிக்கரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் எனும் இடம் இடத்தில்
உள்ளது. குருநாதர் உருவாக்கிய நவகைலாயங்களில் முதல் கோயிலாகவும்
சூரியனுக்கு உகந்த கோயிலாகவும் உள்ளது.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு!
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment