இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்பதற்கிணங்க , இந்த வாக்கினை குறைந்தது மூன்று முறை படித்து, நாம் கோயிலுக்கு செல்வது எப்படி , நம் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி அறிந்து கொள்வோம். மிக மிக அற்புதமான வழிகாட்டல் . இனிமேல் ஆலய தரிசனம் செய்யும் போது குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கூறிய வழியில் செல்ல வேண்டும் என்று நம்முள் தோன்றுகின்றது .
சூரத் சத்சங்கம் பாகம் 3
ஐயனே ராசிகளை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள் கோச்சாரம் என்கின்றார்கள்
இந்த ராசிகள் என்பது உண்மையானதா?????
அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
பல வழிகளிலும் கூட அப்பனே இதையென்று ஆனாலும் இதனைப் பற்றி பின் அறிவியல் வழியாக தான்
உரைப்பேன்... அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்வீர்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய இவையெல்லாம்
எங்கள் அருகில் வந்து விட்டால் அப்பனே தேவையே இல்லை அப்பா தேவையே இல்லை அப்பா!!!
ஐயனே ஆலயங்களுக்கு நாங்கள் செல்கின்றோம் ஆனால் அங்கு இறை ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்தது
என்பதை எப்படி உணர்வது??இறைவனின் சித்தர்களின் ஆசிர்வாத சக்திகளை அந்த பாசிட்டிவ் எனர்ஜியை எப்படி நாங்கள் உணர்வது?உடலளவிலும் மனதளவிலும் எப்படி எங்களுக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைத்தது என்பதை ஸ்பரிசமாக எப்படி
எங்களுக்கு கிடைக்கும்????
அப்பனே எதை என்றும் புரிய புரிய இல்லத்தில் சண்டைகள் இட்டு இட்டு அப்பனே ஆலயத்திற்கு வந்தால் எப்படி
அப்பா???...எதை என்று அறிய அறிய ஒவ்வொரு மனநிலையும் அப்பனே வேறு வேறாக இருந்தால் அப்பனே ஆசிகள்
கிடைப்பதில்லை அப்பனே அதனால்தான் அப்பனே இறைவனை ஒன்று பரிபூரணமாக வணங்க வேண்டும்
இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே
மனதில் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே யானும் பார்த்துக் கொண்டே தான்
வருகின்றேன் அப்பனே இவையெல்லாம்
அப்பனே அன்றெல்லாம் போவார்களப்பா திருத்தலங்களுக்கு அப்பனே பின் அதாவது பயபக்தியுடன் அப்பனே
இறைவன் எதை என்று கூட ஏதாவது செய்து விடுவான் என்ற எண்ணம் அப்பனே அதனால் இறைவனையே
நினைத்துக் கொண்டு செல்வார்கள் ஆனாலும் இப்பொழுது நிலை அப்படி இல்லையப்பா!!!!
திருத்தலங்களுக்கு செல்வதற்கு முன்பும் தான தர்மங்களை முடிந்த வரை இயலாதவர்களுக்கும் செய்து கொண்டே
செல்ல வேண்டும் அப்பனே இதைப்பற்றி யான் முன்பே பலமுறை உரைத்து விட்டேன் அப்பனே
எதை என்று அறிய அறிய!!!!
அப்பனே இறை சக்திகளை உணர்வதற்கு இதற்கு தகுந்தார் போல் அப்பனே எதை என்று அறிய அப்பனே
திருத்தலங்களுக்கு அப்பனே செல்ல வேண்டுமென்றால் பல வகையான இயற்கை உணவுகளையும் உண்டு செல்ல
வேண்டும் !!
அவை மட்டும் இல்லாமல் ஒரு மண்டலம் அப்பனே(48 நாட்கள்) எதை என்று அறிய அறிய அப்பனே
நெல்லிக்கனியை இன்னும் இன்னும் எலுமிச்சை சாறு எதை என்றும் அறிய அறிய இவற்றையெல்லாம் அப்பனே
எதை என்றும் அறிய அறிய உட்கொண்டு உட்கொண்டு அப்பனே பல கீரை வகைகளையும் உட்கொண்டு
உட்கொண்டு சென்றால் அப்பனே அப்படியே இறை சக்தியை எதை என்றும் அறிய உள்ளிழுக்கும்
என்பேன் சக்திகளை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!!
குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html
சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html
தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html
திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment