குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும்
சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! காண உள்ளோம்.
23/9/2023
புரட்டாசி முதல் சனிக்கிழமை பிரம்மோற்சவம் சமயத்தில் குருநாதர் அகத்திய
பெருமான் உரைத்த பொது வாக்கு !! வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி .
ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே
உயர்ந்த பக்தியும் அப்பனே இறைவன்பால் அப்பனே அன்புமே அப்பனே எதை என்றும்
அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இறைவனே!!!!!! அனைத்தும் நீயே!!!! பின் நீ
கொடுத்தது அனைத்தும் எவை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் சமர்ப்பணம்.....
நீயே கொடுத்தாய்!!!!!!
நீயே எடுத்துக் கொண்டாய்!!!! உந்தனுக்கே அனைத்தும் சொந்தம் என்று ஒருவன் விட்டு விட்டால் அப்பனே அனைத்தும் நல்குமப்பா!!!!
இறைவன் பார்த்து பார்த்து கொடுப்பானப்பா!!!!!
அப்பனே
இப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே இப்பொழுது கூட அப்பனே பார்த்தசாரதி
என்றே இவன் நாமத்தை அழைத்து அழைத்து அப்பனே தலம்( சென்னை திருவல்லிக்கேணி
பார்த்தசாரதி) அப்பனே மாநகரில் எவை என்றும் அறிய அறிய!!!!!!!
அங்கே
அப்பனே பிருகு( மகரிஷி) முனியின் பக்தர்கள் (ஒரு வயதான தம்பதியர்) அப்பனே
எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே நன்கு அறிந்து உணர்ந்து
உணர்ந்து அப்பனே பெருமானுக்கு அங்கு சேவை செய்து கொண்டிருந்தனர் அப்பனே.
இன்னும்
பின் எதை எதை என்று பின் பெருமானுக்கு என்னென்ன தேவை என்று அழகு பார்த்து
நிச்சயம் தன் குழந்தை போல என்று அதாவது எண்ணி !! எண்ணி !! பெருமானுக்கு
அப்பனே அனுதினமும்!!!!!!!
ஆனாலும் இவர்களுக்கும்
கூட அப்பனே நோய்வாய் பட்டவர்கள் என்று எண்ணி உற்றார் உறவினர் அனைவருமே
ஒதுக்கி விட்டனர்!!! பெருமானே நீ தான் சொந்தம் என்று!!!
ஆனாலும்
குழந்தை பாக்கியம் இல்லை ஆனாலும் அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய
ஆனாலும் பின் எதை என்றும் உணராமலே பெண் குழந்தை ஒன்று நிச்சயம் வீதியில்
விட்டு விட்டாள் ஒருவள்.
அவளைப் பற்றியும்
சொல்கின்றேன்!!!! ஏன்? எதற்கு? என்பவை எல்லாம் ஆனாலும் இப்படி
வீற்றிருக்கும் பெருமானையும் பார்த்து ஆனாலும் வீதியில் இப்படி எதை என்றும்
ஒருத்தி வந்து பின் அவ் தம்பதிகள் நம்தனுக்கே குழந்தைகள் பாக்கியம் இல்லை
வயதும் ஆகிவிட்டது அதாவது 60, 70 எவை என்றும் அறிய அறிய தம்பதியருக்கு
வயதும் ஆகிவிட்டது இனிமேல் பெருமான் இக்குழந்தையும் நம்தனக்கே
கொடுத்திருக்கலாம் என்று எண்ணி அதாவது இல்லம் கூட இல்லை!!! வெளியே கூட
புஷ்பங்களை விற்பது எவை என்றும் இவை இவை என்று அறிய அறிய எவை என்றும்
புரியாமலும் கூட இதனால் புத்தகங்களையும் விற்று பெருமான் நாமத்தை அதாவது
பெருமான் நாமங்களால் எழுதப்பட்ட புத்தகங்களையும்( விஷ்ணு சகஸ்ரநாமம்
புத்தகங்கள்) விற்று பின் ஆனாலும் அறிந்தும் நம் தனக்கும் வயதும்
ஆகிவிட்டது!!!!
ஆனாலும் குழந்தையும் சிறிய வயது ஆகி ஆகி ஆனாலும் இவள்தனும் பெருமான் பக்தி பாடல்களை எல்லாம் பாடி பாடி பரவசம்!!!!!
ஆனாலும்
இப்படி குழந்தை யார் என்று தெரியாமல் நம் தனை அம்மை அப்பனாக நினைத்துக்
கொண்டிருக்கின்றாளே!!!!!!! இவள்தனக்கு என்னதான் செய்யப் போகின்றோம்??????
நம்தனுக்கும் நோய்கள்!!! இன்றும் அதாவது வயதும் ஆகிவிட்டது நம்தனுக்கும்
நோய்கள் நோய்கள் என்று.
ஆனாலும் பெருமானின் ஆசிர்வாதத்தோடு யார் இவளை காப்பார்?????
ஆனால்
பக்திமான் பக்திமான் என்றெல்லாம் நிச்சயம் வருகிறார்கள் ஆனால் எதை என்று
அறிய அறிய மனது பக்தியில் இல்லையே!!!!! இப்படி எப்படி என்றும் அறிய அறிய!!!
ஆனாலும்
நிச்சயம் ஒரு முதியவன் வந்து இதனை நிச்சயம் அறிந்தும் அதாவது வயதான
கோலத்தில் வந்து ஆனாலும் பின் அம்மையே அப்பனே உனை பலமுறை இங்கு
பார்த்திருக்கின்றேன்!!! நிச்சயம் அதாவது பின் ஏழுமலையான் இடத்திற்கு
சென்று இவள்தனை விட்டு விட்டால்... அவந்தனே இக் குழந்தையை நிச்சயம் அவந்தன்
பார்த்துக் கொள்வான்.... அதனால் அங்கே விட்டு விடு என்று எண்ண!!!!!!!
சரி!!!!!
யாரோ!!!! சொல்கின்றார்கள் நம்தனும் இங்கே இருக்கின்றோம் அனுதினமும் அதாவது
பெருமானுக்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம்!!!!! இருப்பினும்
எமக்கும் ஆசைகள் என்று அதாவது அப் பெண்மணி பின் கணவனிடத்தில் சொல்ல அதாவது
எந்தனுக்கும் ஆசைகள்!!!!! உயிர் துறந்தால் அங்கேயே துறந்து விடுவோம் என்று
எண்ணி!!!!!
ஆனாலும் அங்கே அழைத்து அழைத்து
ஆனாலும் நிச்சயமாய் போகும் வழியிலே பின் அவர்களும் அதாவது எங்கிருந்து எதை
என்று அறிய அறிய பத்மாவதி தாய் அலமேலு( மங்காபுரம்) எதை என்றும் அறிய அறிய
பின் மங்காபுரம் என்றே!!! பின் அழைக்க எதை என்று கூட அங்கேயே அவர்கள் உயிரை
மாய்க்க!!!!!!!!!
ஆனாலும் அக்குழந்தையும் அழுது புலம்பினாள்!!!! என் தாய் தந்தையர் மடிந்து விட்டனர்!! மடிந்து விட்டனர்!!
யாரும் இல்லையே!!!!!! யாரும் இல்லையே!!! என்று அழைத்து அழுது கூக்குரல் இட்டு!!!!
ஆனாலும் யாரும் வரவில்லை!!!
அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் மனசாட்சி எப்படி உள்ளது என்பதை கூட அப்பனே
யாருமே வரவில்லை நெருங்கவும் கூட இல்லை!!! அப்பனே இவை என்று அறிய அறிய!!!
ஆனாலும்
இக் குழந்தை பெருமானே!!! பெருமானே!! நாராயணனே!!! நீ எங்கிருக்கிறாய்???
என் தாய் தந்தையருக்கு எவை என்று அறிய யாருமே இல்லையே !!!! இவை என்று அறிய
அறிய என்னையும் காத்துக் கொண்டு!!...........
எந்தனுக்கும் யாரும் இல்லையே!!!! உனைத்தானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!
வா!!!!!! ஓடோடி வா!!!!!
என்றெல்லாம்!!!! ஆனாலும் யாரும்??!!!..............
ஆனாலும் பெருமானும் பின் மௌனத்தோடு!!!!......
ஆனாலும் நிச்சயம் அதாவது மனித!! எவை என்று கூற ஒரு இளைஞன் ரூபத்தில் வந்து......
'''' குழந்தாய்!!!!........
எதை என்றும் அறிந்தும் கூட!!!!! யான் உந்தனுக்கு உதவிகள் செய்கின்றேன் என்று!!!!!
ஆனால் அக் குழந்தையோ இப்பேர்பட்ட அதாவது யானும் பெருமானை பாடி பாடி துதித்துள்ளேன்!!!
ஆனாலும்
பெருமானின் பக்தர்கள் என்று எண்ணி எண்ணி அனைவரும் சேவை செய்கின்றார்கள்
ஆனால் இப்படி ஒதுக்கி விட்டார்களே!!!........ என்று!!!
ஆனாலும்
அவ் இளைஞன் யான் இருக்கின்றேன் என்று சரியாகவே அங்கேயே பின் அவர்களை
அடக்கம் செய்து விட்டு!!!! அக்குழந்தை பார்த்து நீ எங்கு செல்ல வேண்டும்
????என்று!!!
ஆனாலும் பின் அக்குழந்தையும் நாராயணன் இருக்கின்றானே அங்கு மலையின் மீது!!!!(திருமலை) அங்கு செல்ல வேண்டும் என்று!!!!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இங்கே அக் குழந்தை வந்து விட்டாள்!!!!!
ஆனாலும் நாராயணனும் ஏதோ ஒரு ரூபத்தில் மாறி எவை என்று கூட அதாவது பின் சென்று விட்டான்.
இதனால்
அக்குழந்தையும் கூட ஆனாலும் இவள் தனக்கும் கூட கோபம் நாராயணனும் கூட நம்
தன்னை காக்க வில்லையே!!!!! ஏன்?? எதற்கு?? எதை என்றும் அறிய அறிய எவை
என்று புரிய புரிய ஏன்? எதற்காக? என்றெல்லாம்!!!!!
ஆனாலும்
ஏதோ ஒன்றை நிச்சயம் இங்கு செய்யலாம் என்று வருபவருக்கெல்லாம் இங்கே தீபம்
எதை என்று அறிய அறிய அதாவது ஓர் இடத்தில் இருந்து தீபம் பெற்றுக் கொள்வது
மற்றவர்களுக்கு தீபம் ஏற்றுங்கள் இந்தா!!!!!! எதை என்று அறிய அறிய
புஷ்பங்களை கூட இந்தா!!!! எதை என்றும் அறிய அறிய சில சில வழிகளிலும் கூட
இன்னும் புகையை அதாவது கற்பூரம் என்கின்றார்களே எதை என்று அறிய அறிய
அதையும் கூட அனைவரிடத்திலும் சுற்றி திரிந்து பரந்து விரிந்த இவ் மலையின்
மீதே விற்று திரிந்து நிச்சயம் பின் பிழைப்பிற்காக!!!.. ..
ஆனாலும்
எதை என்று கூட பெருமாளை கண்டு கொள்ளவே இல்லை!!!! எதை என்றும் கூட உன்
வேலையை நீ செய்கின்றாய்!!!! என் வேலையை யான் செய்கின்றேன்!!!! அவ்வளவுதான்
என்று பெருமானை பார்த்து!!! பார்த்து!!
ஆனாலும் பக்தர் அனைவருமே வரிசையில் நின்று பெருமானை!!........
ஆனாலும்இவள்தனும் பார்த்து அனைவருமே மனசாட்சி உள்ளவர்களா??? என்று!! இவள் தனும்!!
ஆனாலும்
நாராயணனை பார்த்து!!!!நாராயணனே!!!!! இவர்கள் எல்லாம் மனசாட்சி படி தான்
உன்னிடம் வருகின்றார்களா??? என்பது எனக்கு சந்தேகமே!!!!!!!
உந்தனை
ஏதோ பார்க்க வருகின்றார்கள் அவ்வளவுதான் ஏனென்றால் மனிதன் பக்தியை பற்றி
யான் கீழே அதாவது பத்மாவதி தாயார் இடத்திலேயே யான் கண்டு கொண்டேன் இதனால்
எப்படி ஏது என்று அறிய அறிய அதனால் நிச்சயம் யானும் சிறுவயதிலிருந்தே உன்னை
தான் நினைத்துக் கொண்டிருந்தேன்..
ஆனாலும் நீ
எதை என்று அறிய அறிய யான் என்ன செய்கின்றேன் என்று பார் உழைத்து உழைத்து
பின் எவை என்று அறிய அறிய எதல என்று புரிய புரிய காசுகள் வந்தால் தான்
என்னாலும் எவை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் செய்து கொள்ள முடியும்
என்று அதனால் உன் வேலையை நீ சரியாக பார்க்கின்றாய் என் வேலையை நீ சரியாக
பார்க்கின்றாய் எதை என் வேலையையும் கூட எதை என்று அறிய அறிய சரியாகவே யான்
பார்க்கின்றேன் என்று!!!!
ஆனாலும் இவைதன் உணர உணர ஆனாலும் இப்படியே பின் பெருமான் இப்பெண்மணியை அதாவது இக் குழந்தையை சோதிக்க விரும்பினான்!!!!
ஆனாலும் நேரடியாக வந்து விட்டான்!!!!!
அம்மையே
!!உனைதனை இங்கே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் யான்
காவலாளியாக இங்கு இருக்கின்றேன்!!!! ஆனாலும் நீயும் பெருமானை கண்டு கொள்வதே
இல்லை ஒரு நாளும்!!!!!
இங்கு உள்ளே அதாவது இங்கே தான் திரிந்து கொண்டிருக்கின்றாய்!!! ஒருமுறையாவது நீ பார்த்து இருக்கலாமே!! இவ் நாராயணனை!!! என்று!!!
ஆனாலும் அறிந்தும்!!!...எதையென்றும் புரியாமலும் கூட ஆனாலும் குழந்தை ஆனாலும் எவை என்று கூட!!!!
ஏன்? பார்க்க வேண்டும்??????
அதாவது எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய பின் அதாவது அவ் நாராயணன் அவந்தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றான்!!
ஆனாலும் என்னுடைய வேலையை யான் பார்த்தால்தான் யானும் இங்கே வாழ முடியும் இதனால் நிச்சயம் அதனால் தான் சொல்கின்றேன்!
ஏன் பெருமான் உதவிகள் செய்ய மாட்டானா!? என்று!!
ஆனாலும்
சிறிதளவாவது யானும் அதாவது இங்கே உட்கார்ந்து பெருமாள் உதவி செய்கின்றான்
பெருமான் உதவி செய்கின்றான் பெருமானே!! நாராயணா!! கோவிந்தா!! என்று
சொல்லிக் கொண்டே இருந்தால் என்னுடைய பிழைப்பு அவ்வளவுதான்!!! எதை என்று
அறிய !!அறிய!!
ஏதோ சிறிதளவு யான் முயற்சித்தால்
பெருமான் ஏதோ பின் அதற்கு நிச்சயமாய் வழி செய்வான். எவை என்றும் அறிந்து
அதைத்தான் யானும் செய்து கொண்டிருக்கின்றேன் என்று கூற.
அதனால் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் குழந்தாய்!!!! நாராயணனை ஓர் முறையாவது போய் பார் என்று!!!!!
ஆனாலும் யான் ஏன் போய் பார்க்க வேண்டும்!????
யான்
எதை என்றும் அறிய அறிய எந்தனுக்கும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை!!!
ஆசைகள் இல்லை!!! இன்னும் எதற்காக வாழ்கின்றோம் ??? என்றும்
தெரியவில்லை!!!!!
எதை என்றும் புரியாமலும் கூட
யாருக்கும் துரோகம் செய்ததில்லை!!!! அதனால் என் (மனம்) போன போக்கில் அதாவது
யான் என்ன எவை என்று அறிய அறிய என் போக்கிலே செல்கின்றேன் அப்பொழுது எதை
என்று அறிய அறிய யான் எதை???????? கேட்கப் போகின்றேன்?????? பெருமானை
பார்த்து!!!!!!
அதனால் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து தெரியாமலும் கூட அதனால் வந்தால் வரட்டும் எவை என்று கூட!!!!!
அதனால்
சிறு வயதில் இருந்தே அவனை நினைத்துக்கொண்டு பல பாடல்களையும் பாடி அவனுக்கே
தொண்டுகள் செய்திருக்கின்றேன் அதனால் எவை என்றும் கூட எதை என்றும் அறிய
அறிய !!!!
"""""வரட்டும் !!!!!! அவர்.!!!
எதை என்று புரியாமல் கூட அதனால் யான் ஏன்? எதற்காக? அவரிடத்தில் செல்ல வேண்டும் ?என்று எண்ணி !!எண்ணி!!!
ஆனாலும் பின் நாராயணனும் பொறுத்திருந்து ஆனாலும் இதை என்று அறிய அறிய ஆனாலும் இதற்கும் தாயே காரணம் நாராயணன் தானே!!!!!!
எவை அறிந்தும் அறிந்தும் இவ்வாறு பின் நாராயணனை பார்க்க வந்தவர்கள் தானே உந்தனுக்கு உதவிகள் செய்கின்றார்கள் என்று எண்ணி!! எண்ணி!!
ஆனாலும் நிச்சயமாய் சரி!!! அப்படியா!!!!
எவை என்று அறிய அறிய இனிமேல் இதையும் யான் இனிமேல் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட செய்ய மாட்டேன் அறிந்தும் கூட!!!!
அதனால் எவை என்றும் அறிய அறிய இதனால் நாராயணனின் உதவிகளும் எந்தனக்கு தேவையே இல்லை!!!!!
வேண்டுமென்றால் நாராயணனுக்கு யான் உதவிகள் செய்யப் போகின்றேன் என்று அக்குழந்தையும் கூட!!!
அதனால் நாராயணனும் நாராயணனுக்கே!!!!!!!!!!!!! உதவிகளா !?!?!?!?!?! என்னதான் செய்யப் போகின்றாய் என்று அறிந்தும் அறிந்தும் கூட.
இதனால் இங்கே அதாவது நாராயணனை சுற்றியுள்ள பகுதிகளில் கூட எவை என்று அறிந்து அறிந்து சுத்தம் செய்யப் போகின்றேன் நிச்சயமாய்!!!!
அதுவே பின் நாராயணனுக்கு யான் செய்யும் தொண்டு!!!! ஏனென்றால் இங்கு சுத்தமில்லாமல் என்றெல்லாம்!!!
ஆனால் இதற்காக காசுகள் பெற்றுக் கொள்ளப் போவதில்லை நிச்சயம் நாராயணனுக்கே சேவைகள் செய்கின்றேன் என்று!!!!
ஆனாலும் இதனால் நிச்சயம் அங்கே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் அனைத்தும் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
ஆனாலும் பின் கேட்டாள் உள்ளே போகலாமா??? என்று!!!! சில சில எவை என்றும் அறிந்தும் கூட சில சில மனிதர்களைக் கூட!!!
ஆனாலும் சில மனிதர்கள் கூட உள்ளே செல்லக்கூடாது என்று!!!!
ஆனாலும்
எவை என்று அதன் உள்ளே நாராயணனும் சென்று விட்டான் ஆனாலும் மீண்டும்
காவலாளிகளை யான் உள்ளே செல்ல வேண்டும் என்று எண்ணி!!! எண்ணி!!!!
உள்ளே செல்லக்கூடாது!!! நிச்சயம் உள்ளே செல்லக்கூடாது!!!
எவை என்று அறிய அறிய நீ சுத்தம் செய்யும் நீ உள்ளே சென்றால் நாராயணன் அசுத்தமாகி விடுவான்!!!! அதனால் உள்ளே செல்லக்கூடாது என்று
காவலாளிகள்!!
ஆனாலும் நாராயணனுக்கு வந்தது கோபம்!!! ஆனாலும் சற்று பொறுத்து!!! பொறுத்து!!!
ஆனாலும்
எவையென்றும் அறிய அறிய இதனால் மீண்டும் பெரிய பெரிய மனிதர்கள் பின் உள்ளே
சென்றார்கள். ஆனாலும் அக்குழந்தையும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் அவர்களுடனே உள்ளே செல்லலாமே என்று எண்ணி அறிந்தும் கூட!!!
ஆனாலும்
காவலாளிகள் அவளை அடித்து பின் அறிந்தும் ஆனாலும் மாமனிதர்கள் அதாவது பெரிய
மனிதர்கள் கூட அறிந்தும் எவை என்றும் தெரியாமலே பின் அமைதியாக மௌனம்
காத்தனர்.
குழந்தை என்று கூட எண்ணாமல்!!...... அறிந்தும் அறிந்தும்!!!......கூட.
இதனால்
அக் குழந்தையும் வயதாகி அதாவது வயதிற்கு எட்டி விட்டது..... இதனால்
என்னவென்று செய்வது புரியாமல் ஆனாலும் பெருமானை கூட பார்க்க முடியவில்லை
நிச்சயம் பார்க்கத்தான் போகின்றேன் பெருமானே நாராயணனே கோவிந்தா அறிந்தும்
கூட உந்தனுக்கு அதாவது எதை என்றும் அறிய அறிய உந்தனை யான் திட்டித்
தீர்க்கவில்லை ஆனாலும் உள்ளே சென்று யான் பார்க்கவும் வரவில்லை!!!!!! யான்
சுத்தம் தான் செய்யப் போகின்றேன் ஆனாலும் நிச்சயம் எதை என்றும்
அறிந்து!!!!!
ஆனாலும் காத்துக் கொண்டிருந்தாள்!!! யாராவது உள்ளே விடுகிறார்களா?? என்று!!!
ஆனாலும் நிச்சயம் விடவில்லை !!!
ஆனாலும்
நிச்சயம் ஒரு காவலாளி வந்து இது போலே இவைதன் இக்குழந்தை செய்து
கொண்டிருக்கின்றாளே!!!! என்று எண்ணி பின் எவை என்று கூற ஒரு கம்பை எடுத்து
அடித்து நொறுக்கி வெளியே செல் என்று!!!!....... ரத்தம் எவை என்று கூட குடம்
போலே!!!!.... நொறுக்கி அடித்தான் இதனால் கீழே விழுந்து சாகும் நிலைக்கு
சென்று விட்டாள்!!!! அறிந்தும் அறிந்தும் கூட!!
இதனால் வந்தது கோபம் பெருமானுக்கு!!!!!!
நடந்ததை
எதை என்றும் அறிய அறிய சென்று பின் அதாவது மீண்டும் இளைஞன் வடிவில் சென்று
தெரியாமலும் கூட இப்படி பின் மனசாட்சி இல்லாமல் அடித்துக்
கொண்டிருக்கின்றீர்களே!!!! நீங்கள் எல்லாம் காவலாளிகளா???? என்று பெருமானே
மாறுவேடத்தில் வந்து!!!!!!
(காவலாளி)
எதை
என்று கூட பின் அவள் தனக்கே யாருமில்லை!!!! அனாதை!!!! நீ அவள் தனக்கு எதை
என்று கூட பின் எதை என்று அறிந்து அறிந்த (ஆதரவாக) வந்து விட்டாயா?????
அவள்தனே ஒரு உருப்படாதவள்!!!! நீயும் உருப்படாதவன் தான் என்று நாராயணனை!!!!
அப்பனே
தெரிந்து கொள்ளுங்கள்!!!! இப்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது புவிதனில்
அப்பனே எதை என்று அறிய அறிய பக்திகள் எவை என்று கூட தெரியாமல் வாழ்ந்து
கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன் அப்பனே வாழ்வோம் வாழ்வோம் என்று!!!
ஆனால் இறைவனும் வீழத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே வீழ்வதற்கு எதை என்றும் அறியாமல்!!!
ஆனாலும்
சரி எப்படி என்பதைக் கூட ஆனாலும் மீண்டும் பெருமான் பின் எதை என்று அறிய
அறிய ஏதோ அக்குழந்தையை கூட நன்றாக கவனித்து பின் சரியாக்கி விட்டான்!!!!
ஆனாலும்
பெருமானும் எதை என்று கூட சரி பின் எவை என்று கூட மாயமாக
மறைந்திடக்கூடாது..இச் சமயத்தில்...நம்தன். அப்படியே நுழையலாம் என்று !!!!
ஆனாலும் நுழைந்தான் பெருமானைக் கூட அக்காவலாளி உள்ளே விடவில்லை!!!!
யார்???
நீ!!! எதையென்றும் அறிந்தும் அறிந்தும் நீ தரித்தரன் எவை என்று கூட பின்
சக காவலாளிகள் அனைவரும் ஒன்று கூடி விட்டனர்... இவன் திருடன் எதை என்று
அறிய அறிய அடித்து நொறுக்குவோம் என்று!!!!
ஆனாலும் எவை என்று அறிய அறிய கற்களை வீசினார்கள் பெருமான் மீது!!!
அப்பனே
பக்திகள் இதுபோலத்தான் அப்பனே அன்பு பாசங்கள் ஆசைகள் இன்னும் வேண்டும் அவை
வேண்டும் இவை வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே இறைவன்
கண்ணுக்குத் தெரிய மாட்டான்!!!!
அப்பனே இறைவன் திரிந்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!
இறைவனை
காண வேண்டும் என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் இறைவன் செயலே
என்று எண்ணிக் கொண்டிருக்க அப்பனே அப்பொழுதுதான் இறைவன் கூட கண்ணுக்குத்
தெரிவான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!
இதுபோல் அப்பனே இதுதான் பக்திகளா?? என்று!!!
ஆனாலும் அப்பனே மீண்டும் பெருமான் உள்ளே சென்று விட்டான் மறைமுகமாக!!!!
அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய இதே போலத்தான் சேவையும் கூட!!!!
""" கருட சேவை"""""" அப்பனே எதை என்றும் புரியாமல் அப்பொழுதும் கூட நடந்து கொண்டுதான் இருந்தது என்பேன் அப்பனே!!!!!
(திருப்பதி
திருமலையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கருட சேவை நடைபெறும். ஏழுமலையான்
ஸ்ரீதேவி பூதேவி உடன் புனித நான்கு மாட வீதியிலும் கருட வாகனத்தில் உலா
வருவார். வருடத்தில் புரட்டாசி மாதம் வரும் பிரமோற்சவம் போதும் மிகப்
பிரமாண்டமாக கருட சேவை நடைபெறும்)
எவை
என்று அறிய அறிய இதனால் அப் பெண்மணியும் எதை என்றும் எவை என்றும்
புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் கூட ஆனால் உள்ளே விடவில்லை!!
கருட சேவைக்கு அப்பனே பல பக்தர்கள் கூடினர் அப்பனே!!!!
இவ் (திரு) மலையே ஸ்தம்பித்தது!!!! எதை என்றும் அறிந்து அறிந்து !!!
ஆனாலும்
எவை என்று கூட இப்பொழுது நிச்சயமாய் எதை என்றும் அறிய அறிய எவை என்றும்
புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பார்க்க!!!!!
ஆனாலும்
நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட ஆனாலும் இங்கே எவை என்றும்
அறியாமலும் கூட நாராயணனை கூட நிச்சயம் விட மாட்டார்கள் என்று எண்ணி
அமர்ந்து கொண்டாள்.
நாராயணா!!! எதை என்றும் அறிய அறிய எந்தனுக்குமே யாருமே இல்லை!!!!!!
இவர்களுக்கெல்லாம் அனைவருக்குமே சொந்த பந்தங்கள் என்றெல்லாம் உள்ளது என்னை யார் பார்ப்பார்கள்!!!!
ஒருமுறை காண்பித்தால் யான் நிச்சயம் மறு நொடியே இறந்து விடுவேன் என்று!!!!!
ஆனாலும்
எவை என்றும் அறிய அறிய அப்பனே அச்சேவை வரும் பொழுது நிச்சயம் அப்பனே எவை
என்றும் புரியாமல் கூட அப்படியே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று
கூட பெருமான் அப்பனே பின் மனித ரூபத்தில் அப்பனே எடுத்து எவை என்று அறிய
அறிய அப்பனே எதை என்று கூட அவளிடத்திற்கு வந்தான் அப்பனே!!!!
அவந்தன் கூறினான் யான் தான் நாராயணன்!!!!! அம்மையே என்று கட்டி அணைத்து கொண்டான்.
உந்தனுக்கு என்ன தேவை??? என்று கூட!!!
அனைவரும்
ஆச்சரியப்பட்டனர் எதை என்றும் அறிந்தறிந்து ஓர் ஏழை குழந்தைக்கா???? எதை
என்றும் அறிய பெருமான் இவ்வாறு இரங்கியிருகின்றான் என்று கூட அனைவருமே
இக்குழந்தையின் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டு எதை என்றும் அறிய
அறிய!!!
ஆனாலும் பெருமானும் கூடகெட்டியாக
அணைத்துக் கொண்டு!!!! குழந்தாய் உந்தனக்கு என்ன தேவை?? என்று!!! இவர்களை
என்ன தண்டிக்கலாம் என்று!!!!!
தண்டிக்க வேண்டாம் அனைவருமே தவறு செய்கின்றார்கள் இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் கூட
அதனால் அவரவர் கர்மா அவரவர் அனுபவிக்கட்டும் என்று அக் குழந்தையும் கூட!!
ஆனாலும் உந்தனுக்கு என்ன தேவை என்று கூட
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் உன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணி!!!
ஆனாலும்
சரி என்று கூட பின் எவை என்று கூட அக்குழந்தையும் கூட இப்பொழுதும் கூட
அருகிலே இருக்கின்றாள் மறைமுகமாகவே உலா வந்து கொண்டிருக்கின்றாள்!!!
அனைவருக்குமே
ஆசிகள் தந்து கொண்டுதான் இருக்கின்றாள் பெண்களுக்கும் கூட உயர்வுகள்
வாழ்வில் உயர்வுகள் ஏற்பட பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றாள் நலமாகவே!!!
அப்பனே
எதை என்றும் புரிய அப்பனே இவையெல்லாம் இன்னும் அப்பனே சொல்லத்தான்
போகின்றேன் அப்பனே சொல்லிச் சொல்லி இவ் மலையின் ரகசியங்களை கூட அப்பனே
சொல்லப் போகின்றேன் அப்பனே!!!
பக்தி என்பதை கூட
அப்பனே இன்னும் இன்னும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்க அப்பனே
எப்படித்தான் அப்பனே நலன்கள் ஆகும்????? என்பதையெல்லாம் கூட அப்பனே இன்னும்
விவரிக்கின்றேன் அப்பனே இன்னும் ஏராளமான சித்தர்கள் அப்பனே வந்து
வாக்குகள் செப்பி அப்பனே மனதை மாற்றி அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும்
அப்பனே பல நபர்களைக் கூட கோடி மக்களை எவை என்று அறிய அறிய திருத்துவதற்கு
அப்பனே ஒரு மனிதன் போதும் என்பேன் அப்பனே!!!!
அவர்களுக்கு
எதை என்றும் அறிய அறிய அப்பனே அவர்களை யாங்களே தேர்ந்தெடுப்போம் அப்பனே
வாக்குகளை செலுத்தி செலுத்தி அப்பனே மனதை மாற்றச் செய்து அப்பனே அவர்கள்
மூலம் எதை என்றும் அறிய அறிய எவர்கள் மூலம் அப்பனே அதாவது இவ்வுலகத்தை கூட
மாற்றப்பட வேண்டும் என்று எண்ணி எண்ணி அப்பனே நிச்சயம் வாக்குகள் செப்பி
அவர்கள் மூலம் எடுத்துச் சென்று அப்பனே அனைவரையும் மாற்ற வைப்போம் அப்பனே
நல் விதமாகவே ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே!!!
மறுவாக்கும் சொல்கின்றேன் அப்பனே!! ஆசிகள்!! ஆசிகள்!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment