இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான்....பாதம் பணிந்து அனைவரும் பரிகாரம் குறித்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அறிய உள்ளோம்.வழக்கம் போல் சித்தன் அருள் - 1044,1017,1505,1532,1168 தொகுப்பில் இருந்து இங்கே அறிய தருகின்றோம்.இவை அனைத்தும் ஏற்கனவே தனிப்பதிவுகளில் நாம் சிந்தித்தது ஆகும் . குருநாதர் ஒவ்வொரு வாக்கினையும் அருளும் போது நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் . அப்பொழுது தான் நமக்கு வாக்கின் சாராம்சம் புரியும் . அது போன்று தான் இந்த வாக்கினை நாம் தருகின்றோம் .பரிகாரம் செய்யலாலா ? வேண்டாமா ? என்றால் பரிகாரம் செய்ய கூடாது என்பதே உண்மை . அப்படியாயின் நாம் என்ன செய்ய வேண்டும். புண்ணியம் செய்திட வேண்டும் . புண்ணியம் செய்வதை நோக்கி வாழ்வதே நம் வாழ்வின் குறிக்கோளாக கொள்ள வேண்டும் .
அனைவருக்கும் புரியும் வண்ணம் காட்சிப்பதிவுகளாக இன்றைய பதிவினுள் செல்வோம் .
சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html
சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html
சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html
சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html
அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html
மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html
No comments:
Post a Comment