அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவரும் விநாயகர் சதுர்த்தி தின விழா கொண்டாடத்திற்கு தயாராகி கொண்டு இருப்பீர்கள்.இன்னும் இரண்டு வாரங்கள் தான் இருக்கின்றது.இந்த பதிவில் சென்ற இரு ஆண்டுகளில் கிடைத்த கொண்டாட்டம் தொடர்கின்றது. மூத்தோன்..முதல்வன்..எத்தனை முறை பேசினாலும் திகட்டாத ஞானம் தருபவர். நம் TUT தளத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவரும் இவரே. நம் உறவுகள்,அன்பர்கள் கொண்டாடிய நிகழ்வுகளை இங்கே காட்சிகளாக தருகின்றோம். அதற்கு முன்னர் விகடன் இணைய தளத்தில் கிடைக்கும் தரிசனம் ஒரே தொகுப்பாக
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

இன்றைய பதிவில் பிள்ளையார்பட்டி தரிசனம் பெற்றோம். மீண்டும் பிள்ளையார்பட்டிதிருவிழா 11.09.2018 காட்சிகள் இங்கே..
பனப்பாக்கம் செந்தில்வேல் ஐயா வீட்டில் இருந்து
பனப்பாக்கம் செந்தில்வேல் ஐயா வீட்டில் இருந்து
ராஜ்குமார் ஐயா வின் வீட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சகல சித்தி விநாயகர்.
நம்முடைய வீட்டில் இருந்து இரட்டைப் பிள்ளையார் தரிசனம்
கீரனூர் சண்முகம் ஐயா அனுப்பிய காட்சி
நம் அன்பர் பாலாஜி ராமானுஜம் வீட்டில் இருந்து தரிசனம்
திரு.வெங்கடகிருஷ்ணன் ஐயா அவர்களின் வீட்டில் இருந்து தரிசிக்க.
இன்றைய அகத்தியர் தரிசனம் பெரம்பலூர் சதீஷ் ஐயாவிடம் இருந்து
மீண்டும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.
சங்கடஹர சதுர்த்தி அழைப்பிதழ் :-
19.9.19 திங்கட்கிழமை சங்கடஹர சதுர்த்தி மாலை 5 மணிக்கு அகோர கணநாதன் ஹோமம் ஆறு மணிக்கு மகா அபிஷேகம் ஏழு முப்பது மணிக்கு மகா தீபாராதனை பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு நேரில் வந்து தரிசனம் செய்து இறையருள் பெற அன்போடு அழைக்கிறோம். வளங்களை அருளும் வலம்புரி கணபதியையும் இடர்களையும் இடம்புரி கணபதியை தரிசிக்க வாருங்கள்!!!
மீள்பதிவாக:-
முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment