"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, August 8, 2019

அறிய வேண்டிய அரிய மனிதர்கள் - 10 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2019

 அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இந்து சமய சேவை கண்காட்சி வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற ஆண்டு தான் இதைப் பற்றி கேள்வியுற்றோம். சென்ற ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சிக்காக காத்திருந்தோம். அப்போது தான் கீழ்க்கண்ட அழைப்பை கண்டோம். கண்காட்சி நாளுக்காக காத்திருந்தோம்.




 இந்து சமய உயர்நெறிகளையும் தொன்மையான கலாசார மதிப்பீடுகளையும் விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சுமார் 1000க்கும் மேற்பட்ட அமைப்புகள் இதில் பங்கு பெற்று வருவது குறிப்பிடத் தக்கது.

இதில் நாம் சென்று வந்த அனுபவத்தை பின்னர் பதிக்கின்றோம். நம்மை பல விஷயங்கள் ஈர்த்தது. அதில் அறிய வேண்டிய அரிய மனிதர்கள் என்று நாம் பார்த்தவர்களை இங்கே பட்டியல் தருகின்றோம். வாய்ப்புள்ள சமயத்தில் இவர்களை பற்றி மீண்டும் பேசுவோம்.




























































நம் பாட்டன்,முப்பாட்டன் என தொன்று தொட்டு பலரை அறிய வாய்ப்பளித்த இந்து சமய சேவை கண்காட்சி அமைப்பிற்கு நன்றி. நாளை ஒரே ஒரு நாள் தான் உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் சென்று இந்து தர்மம் பற்றி அறிந்து கொள்ளவும். அனைத்து அமைப்பினரும் தம்மால் முயன்ற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். உங்களால் முடிந்த அன்பளிப்பை அங்கே தரலாம். இதுவும் ஒரு வகையில் நம் கர்மம் நீக்கும் வழியே. கர்மம் நீக்க தர்மம் செய்க.!

மீண்டும் சந்திப்போம்.


மீள்பதிவாக:-

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html


சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_5.html

No comments:

Post a Comment