இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மீண்டும் இன்றைய பதிவில் 12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு!!! பற்றி தொட்டுக்காட்ட உள்ளோம் . இதனை நம் குருநாதர் அகத்தியர் பெருமான் நமக்கு தேர்வு என்றே கொடுத்து உள்ளார்கள் . தேர்வு என்றால் நாம் எப்படி தயாராக வேண்டும்? எத்தனை சிரத்தையாக நாம் தேர்வு எழுத வேண்டும் . அதுவும் வாழ்க்கை கல்வியில் நாம் பல தேர்வுகள் எழுதி இருப்போம் . அதற்காக நாம் எப்படி எல்லாம் இரவு கண் விழித்து , பல புத்தகங்களை படித்து , புரிந்து கொண்டு, தேர்வு அறையிலும் எண்ண ஓட்டத்தை சீர் செய்து , தேர்வு நேரத்தை தாண்டி எல்லாம் நாம் எழுதுகின்றோம் . அது போன்று இன்றைய பதிவில் உள்ள தேர்வை நாம் எழுத வேண்டும் . இது குருநாதர் நம்மை சோதிக்கும் இறைக்கல்வி.
இது குறித்த குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய வாக்குகள்
- இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும்.
- இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!!
- இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும்.
- அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள் தை! மாசி! மாதங்கள் வரை!!!(இந்த மாதத்தில் இருந்து தொடங்கி அதாவது ஐப்பசி நடந்து கொண்டிருக்கின்றது கார்த்திகை மார்கழி தை மாசி மாதம் வரை ஆங்கில மாதம் மார்ச் வரை செய்து வர வேண்டும்)
- அப்பனே நிச்சயம் அப்பனே ஒவ்வொரு நாளுக்கும் இதே போல தினமும் செய்து வர வேண்டும்!!!
- இதனால் என்ன பலன்? என்று கேட்கக் கூடாது
- நவகிரகத்திற்கு என ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறத்தில் துணிகள் இருக்கின்றது அதை பயன்படுத்தலாமா என்று குருநாதரிடம் கேட்டதற்கு - பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து பயன்படுத்துங்கள் கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிறத்துணியை உங்கள் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறினார்
- அதேபோல் ஏற்றும் விளக்கில் இரட்டை திரியை ஒன்றாக திரித்து இணைத்து ஒரே தீபமாக ஏற்ற வேண்டும்.
- இதற்கு மண் அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
- எந்த நேரத்தில் விளக்கை ஏற்ற வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு... சித்தர்களுக்கு நாள் ஏது? கோள் ஏது? இரவு ஏது? பகல் ஏது? எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அன்பிற்காக நினைத்து நீங்கள் செய்யுங்கள் என்று குருநாதர் கூறினார். அதனால் காலை அல்லது மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கை ஏற்றி இந்த வழிபாடு செய்யலாம்.
- பெண்கள் எல்லா நாளும் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது என்று கேட்டதற்கு - வீட்டில் உள்ள யாராவது ஒருவரை அந்த நாட்களில் விளக்கேற்ற சொல்லுங்கள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.
- தானியங்களை அனுதினமும் மாற்றி விட வேண்டுமா என்று கேட்டதற்கு - இதுவும் உங்கள் இஷ்டமே என்று குருநாதர் கூறினார்.
- ஒன்பது நவகிரகங்களுக்கும் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொன்னால் கிட்டத்தட்ட 972 முறை காயத்ரி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு - நிச்சயம் இப்படியே செய்ய வேண்டும் என்று குருநாதர் கூறினார்.
- அப்பனே அம்மையே இதனைப் பற்றி உங்களுக்கு போக போக புரியும் ஆனால் பின் அதாவது இதன் மூலம் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது.
- இந்த நேரத்தில் வேறு எந்த ஞாபகம் இருக்கக் கூடாது அதாவது விளக்கை ஏற்றி காயத்ரி மந்திரத்தை செப்பும் பொழுது வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது.
- இதெல்லாம் எதற்கு என்பதையெல்லாம் யான் வருங்காலத்தில் விவரிப்பேன்
- மீண்டும் மீண்டும் பின் நிச்சயம் இதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது.
- அப்பனே அம்மையே போகப்போக புரிந்து கொள்ளுவீர்கள் நீங்களே இதனை பற்றி.
- அம்மையே அப்பன்களே இதை யாரும் பரிகாரமாக எண்ண கூடாது. தேர்வு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
- இது ஏன் எதற்கு என்பதை ஒரு சதவீதத்தை மட்டும் யான் சொல்கின்றேன் - யான் உங்கள் இல்லத்திற்கு வருவேன்!!!
- ஏன் எதற்கு என்ற இரண்டாவது சதவீதத்தையும் யான் சொல்கின்றேன். - நிச்சயம் பின் நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யான் பார்ப்பேன்!!
- அறிந்தும் கூட அப்பனே 100 சதவீதத்தையும் இதனைப் பற்றி சொல்லி விடுகின்றேன்- அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஒரு ஆசிரியன் தன் மாணவரிடம் ஒன்றை செய்து வரச் சொன்னால் அதை செய்து விட்டு வந்தால் அந்த ஆசிரியன் சந்தோஷப்படுவான்.
- ஏன் எதற்கு என்று மூன்றாவது சதவீதத்தையும் சொல்லி விடுகின்றேன் - நிச்சயம் கிரகங்கள் தன் சுற்று வட்டப்பாதையில் இருந்து மாறப்போகின்றது... இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லைகள் வரப் போகின்றது. பின் நிச்சயம் அதாவது வளிமண்டலத்தில் பின் நேர்கோட்டில் தான் கிரகங்கள் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் அனைத்தும் நன்றாக நடக்கும். ஆனால் அதிலிருந்து கிரகங்கள் நேர்பாதையிலிருந்து பிரியப் போகின்றது..
- ஆனாலும் இதனால் என்ன பயன்? என்று நீங்கள் கேட்கக் கூடாது!!பின் உரைப்பேன் இதனைப் பற்றி!!!
- அறிந்தும் கூட இது உங்களுக்காக மட்டுமல்ல. சூரியனின் ஈர்க்கும் சக்தி நிச்சயம் இத் தீபத்திற்கும் பல பல சக்திகளும் உண்டு. ஆனால் யாரும் இதை அறிவதே இல்லை... தீபத்தை யாரும் ஏதோ ஏற்றுகின்றோம் என்று சாதாரணமாக நினைத்து ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
- தீபத்தை நல் முறையாக எதைப் பற்றியும் நினைக்காமல் ஏற்றுங்கள்.
- இதனால் உங்களுக்கும் புண்ணியங்கள்.
- இன்னும் இன்னும் நிச்சயம் அம்மையே அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ்வுலகத்தையே யாங்கள் காக்க வேண்டும்.
- ஆனாலும் இன்னும் நிச்சயம் எங்களுக்கு வாக்குகள் இல்லையே பின் எதை என்று புரிய புரிய ஆனாலும் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு மட்டும் வாக்குகள் இல்லை. அங்கு மட்டும் வாக்குகள் படிக்கின்றார்கள் என்றெல்லாம். பின் ஏன் எதற்கு என்றால் அத்தகுதிகள் அவர்களிடத்தில் இல்லை!!... செய்யவும் மாட்டார்கள்.
- அறிந்தும் கூட நிச்சயம் பின் இதை பின்பற்றுவார்கள் நிச்சயம் யானே பின்பற்ற வைக்கின்றேன் பல மக்களை.
- அம்மையே அப்பனே நிச்சயம் முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் பின் இப்படி எல்லாம் தீபத்தில் பின் எவை என்று எரிய விட்டு நன்றாக வாழ்ந்தார்கள்.
- ஆனால் இன்று மின்சாரம் வந்தது!! இப்போது என்ன வாழ்ந்தார்கள் ? மின்சார விளக்குகள் எரியும் அல்லவா அதில் கூட நிச்சயம் வேதியல் தன்மை இருக்கின்றது.. அதுவும் கூட நிச்சயம் மனிதனின் யோகத்தை நிச்சயம் ஈர்த்துக் கொள்கின்றது.
- ஆனால் விளக்கு தீபம் இருக்கின்றதல்லவா அது மனிதனின் யோகத்தை ஈர்த்துக் கொள்வதில்லை.மாறாக தீபம் சக்திகளை ஈர்த்து மனிதர்களுக்கு யோகத்தை கொடுக்கும். இதனால் தான் அறிந்தும் கூட இறைவனும் தெரியாமல் இருக்கின்றான் மின்சாரமும் தெரியாமல் இருக்கின்றது.
- இதனால் தான் அப்பனே என் பக்தர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றே உங்களை அழைத்தேன் யான்.
- அம்மையே அப்பனே எதை என்று அறிய அறிய என் வாக்குகளை கேட்டாலே நிச்சயம் பின் பாவங்கள் போகும் பறந்து என்று வாக்குகள் கூறியிருக்கின்றார் அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்
நவகிரக தீபம் பற்றிய காணொளிகள் காண இங்கே பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=wn2ul0Dw4qw&list=PLYn2IqZVGfqJe1FJjlSnJ2Q4GdAk6BTfN
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக : -
அன்புடன் அகத்திய மாமுனிவர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - நவகிரக தீபம் - https://tut-temples.blogspot.com/2024/12/blog-post_24.html
சித்தன் அருள் - 1726 - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - நவகிரக தீபம் எப்படி ஏற்றுவது ? என்ற விளக்க பதிவு - https://tut-temples.blogspot.com/2024/12/1726.html
அன்புடன் அகத்தியர் மாமுனிவர் அனைவருக்கும் வைக்கும் தேர்வு - https://tut-temples.blogspot.com/2024/11/blog-post_26.html
சித்தன் அருள் - 1726 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/11/1726.html
அந்த நாள் >> இந்த வருடம் 2024 - கோடகநல்லூர்! - 13.11.2024 - https://tut-temples.blogspot.com/2024/11/2024-13112024_11.html
சித்தன் அருள் - 1028 - எந்த ஆலயத்தில் தியானங்கள் செய்தால் நீங்கள் நினைத்ததை எளிதில் நிறைவேற்றலாம்? - https://tut-temples.blogspot.com/2024/11/1028.html
அகத்தியர் மாமுனிவர் வாக்கு - விதியை மாற்றக் கூடிய மகத்தான பாடல்..! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_29.html
சித்தன் அருள் - பாகம் 1 முதல் 5 வரை - கேள்வி-பதில்! -https://tut-temples.blogspot.com/2024/10/1-5.html
வாழ்க்கையில் மாற்றங்கள் உயர்வுகள் ஏற்பட குடும்பத்துடன் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_16.html
சித்தன் அருள் - 1602 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/10/1602.html
அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_13.html
பெருமாளே.! பெருமானே...!! - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html
அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html
சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html
சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html
பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html
மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html
சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html
புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html
சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html
ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html
பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5) - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html
முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html
குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html
முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html
TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html
நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html
குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html
அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html
No comments:
Post a Comment