"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 8, 2024

அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு

                                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம். குருவருளால் சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நவராத்திரி வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது .  இந்த ஆண்டு நம் குருநாதர் மேலும் சில வழிபாடு முறைகளை இந்த நவராத்திரி வழிபாட்டில் அருளி உள்ளார்கள். சித்தன் அருள் - 1668 - அன்புடன் அகத்தியர் - காசி மீர்காட் கங்கை கரை! தொகுப்பில் இருந்து அவற்றை இங்கே சமர்ப்பிக்கின்றோம் .  மேலும் சென்ற ஆண்டில் குருநாதர் அருளிய வழிபாட்டின் வாக்கினையும் இங்கே பகிர்கின்றோம்.


10/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே நிச்சயம் அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் போராட்டங்கள் தான் அப்பனே வாழ்க்கை  அதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!! இவை செய் அவை செய் ( என்றெல்லாம்) அப்பனே!! 

ஆனாலும் அப்பனே என் பேச்சை சரியாகவே அப்பனே பின் கேட்டு  நடந்து அப்பனே  நிச்சயம் மாற்றங்கள் அப்பனே உணரலாம்!!!

ஆனாலும் அப்பனே அதையும் கூட அப்பனே  பின்பற்றுவதற்கு புண்ணியம் வேண்டுமப்பா!!!

சித்தன் வழியில் அதாவது சித்தன் பின்னே வருவதற்கும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே புண்ணியங்கள் பன்மடங்கு தேவைப்படுகின்றதப்பா!!!!!

அப்பனே புண்ணியம் இல்லை என்றாலும் அப்பனே நிச்சயம் சிறிது சிறிதாக அப்பனே பின் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அப்பனே எதை என்றும் புரியப் புரிய அப்பனே இறைவனை பிடித்து அப்பனே வந்தால் நிச்சயம் யாங்களும் கூட உதவிகள் செய்வோம் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

அப்பனே ஒன்றை கேட்கின்றேன் உங்களை எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

தெரியாமலே பிறந்து அப்பனே தெரியாமலே இறந்து விடாதீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே தெரியாததை எல்லாம் தெரிய வைத்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பன இறைவனை கூட அப்பனே நிச்சயம் கண்களுக்கு எதை என்றும் அறிய அறிய  இதமாகவே காட்டுவேன் அப்பனே!!!!

எதை என்றும் புரியாத அளவிற்கும் கூட அப்பனே மனிதன் வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து அப்பனே கஷ்டத்திற்கு சென்று சென்று மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து அப்பனே!!!..... ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!! அறிந்தும் கூட!!!

இதனால்தான் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! இப்படித்தான் என்பதை எவை என்று அறிய அறிய!!!

அப்பனே பின் அதாவது மஹாளய பட்சையில் எவை என்று அறிய அறிய முன்னோர்களுக்கும் அப்பனே பின் அமாவாசை திதிகளில் கூட அப்பனே ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பின்பு அப்பனே பின் நவ எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமலே நவ இரவுகள் எதை என்றும் அறியாமலே என்றே  நவராத்திரி என்றே!!!

ஆனாலும் அப்பனே இதன் தன்மையைக் கூட அப்பனே முன்னோர்கள் ஆசி பெற்று வந்தாலே ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய சிறு சிறு குறைகள் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட!!

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் எதை என்றும் அறிய அறிய இதனால் எதை என்று கூட முன்னோர்களே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எவ்வாறெல்லாம் இறைவனை வணங்கி வணங்கி போற்றி துதித்தார்களோ !!!! பின் நிச்சயம் மீண்டும் இறைவனிடத்தில் அவர்கள் சென்று அப்பனே இதன் தன்மை அறிவியல் வழியாகவே யான் விவரிக்கின்றேன் விவரித்து எதையன்றி எதை என்று புரியப் புரிய இதனால் அனைத்து பின் ஆன்மாக்களும் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்து பின் எம் பிள்ளைகளும் எங்களுக்கு சரியாகவே கவனித்து கவனித்து இதனால் என்பதை பின் அதாவது முன்னோர்கள் எல்லாம் அப்பனே தெய்வங்களை எப்படி எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய பெண் தெய்வங்களை எல்லாம் எப்படி எப்படி போற்றி போற்றி!!!........

இதனால் அப்பனே பின் அவர்களிடத்தில் எல்லாம் மனம் இருந்து பின் எங்கள் பிள்ளைகளுக்கும் அருள் தாருங்கள் இவ்வாறு கஷ்டத்தில் உள்ளனர் எதை என்று அறிய அறிய.

ஆனாலும் அப்பனே சில ஆன்மாக்கள் பிறந்து விடும் ஆனாலும் அப்பனே பிறக்காத ஆன்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே இவ் புரட்டாதி திங்கள் மட்டுமே ( புரட்டாசி) மாதம் பின் முக்திக்கு செல்லக்கூடிய இறைவனிடத்திலே இருக்கக்கூடிய ஆன்மாக்களும் இவ்வாறு எந்தனுக்கு தெரியாமல் எவை என்று கூட என் பிள்ளைகள் நினைக்கின்றார்களே எங்களைப் பற்றிக் கூட என்று!!!

ஆனாலும் அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே புரியாத அளவிற்கும் கூட அப்பனே நன்று நன்று என்றெல்லாம்!!!!

ஆனாலும் அப்பனே இதை என்று கூட இதனால் இறைவனிடத்தில் பெண் தெய்வங்கள் இடத்தில் முறையிட அப்பனே ஆனாலும் அப்பனே இதனைப் பற்றியும் கூட சொல்கின்றேன் இறைவன் ஒன்றே என்று!!!

ஆனாலும் இப்படி இருக்க நிச்சயம் பின்  அதாவது பின் எவை என்று அறிய என் மீது பின் இவ்வாறு எதை என்றும் அறிந்து அறிந்து செய்கின்ற எவை என்றும் உணர்ந்து இதனால் அவர்களிடத்திற்கும் சென்று நிச்சயம் வழிகாட்டுங்கள் யான் உங்களுக்கு பன்மடங்கு மனித பிறப்பு எடுத்து பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் அனைத்தும் செய்தேன் என்றெல்லாம்!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட பின் நவராத்திரி என்றே அறிய அறிய பின் பெண் தெய்வங்கள் இல்லத்திற்கு வருமப்பா!!!!

நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய சில வழிகளிலும் கூட நல் வழியாகவே அப்பனே பின்  நீக்குவதற்கு சில கர்மாக்களை கூட அப்பொழுது அப்பனே நல் முறைகளாகவே யான் சொல்லியவாறே அப்பனே நன்முறைகளாகவே அப்பனே ஒவ்வொரு தினத்தன்றும் அப்பனே நவ மூலமாகவே பின் உடையை அதாவது எவை என்றும் அறிய அறிய ஏதாவது பின் எவை என்று கூட பெண் உடுக்கும் ஆடையை(ரவிக்கை துணி) எவை என்று கூட பின் ஒரு தீபம் ஏற்றி நிச்சயம் அப்பனே பின் ஆடையை வைத்து நலமாகவே சில மஞ்சள் குங்குமம் இதில் கூட அப்பனே அப்பனே எவை என்று அறிய அறிய அறிவியல் உண்மைகள் இருக்கின்றதப்பா!!!! 

இவையெல்லாம் வரும் காலங்களில் சொல்கின்றேன் அப்பனே

(நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி மஞ்சள் குங்குமம் வளையல் பூக்கள் என ஒன்பது நாளும் ஒவ்வொரு ரவிக்கை துணி வைத்து தேவியை வணங்கி வருதல் வேண்டும் அப்படி நவராத்திரி முடிந்தவுடன் 9 ரவிக்கை துணி உள்ளிட்ட மஞ்சள் குங்குமத்தை ஆலயத்திற்கு அல்லது ஏழை பெண்களுக்கு அளித்திடல் வேண்டும்)

நிச்சயம் ஒவ்வொரு தினத்திலும் ஒரு அம்பாளை !!!

(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி )

வேண்டிக்கொண்டு அப்பனே நன்முறைகளாக கொடுங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே இப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!! நவ எவை என்று அறிய அறிய தினங்களோடு!!!

அப்பனே ஆனாலும் கடைசியில் இவைதன் உணர உணர அப்பனே நிச்சயம் இவைதன் அப்பனே ஏதாவது ஒரு திருத்தலத்தில் இதை அப்பனே எதை என்று அறிய அறிய இல்லையென்றாலும் நிச்சயம் அப்பனே ஏதாவது பெண்ணுக்கும் நிச்சயம் இதை அளிக்க அப்பனே சில தரித்தரங்கள் நீங்குமப்பா!!!

சொல்லிவிட்டேன்!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அதனால்தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஆயுத பூஜை விஜயதசமி என்றெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய உங்களுக்காக  இல்லை அப்பனே இவை போன்று அப்பனே எவை என்று கூட அப்பனே முன்னோர்கள் அதாவது எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே செய்தார்கள் அப்பனே!!

இதனால் முன்னோர்களை இறைவனே அனுப்பி அப்பனே நலமாகவே எதை என்று அறிய மன்றாடி  போராடி அப்பனே இறைவனே அனுப்பி அப்பனே நீங்களும் பின் எவை என்று அறிய அறிய முன்னோர்கள் எல்லாம் எதை எதை பயன்படுத்துகிறார்களோ!!!! அதையெல்லாம் அப்பனே ஓர் நாள் நிச்சயம் எவற்றின் மூலம் முன்னேற்றம் அடைகின்றதோ அப்பனே அவையெல்லாம் வைத்து அப்பனே நிச்சயம் அப்பனே எதை எதை என்று அறிய அறிய பூசைகள் அப்பனே!!!! புரிகின்றதா??? அப்பனே!!

(நவராத்திரி கடைசி நாட்களில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை அன்று பொருள்களை வைத்து பூஜிப்பது)

எதை என்று அறிய அறிய அதனால் உங்களுக்கு ஏதும் செய்யவில்லையப்பா!!! எதை என்று அறிய அறிய உங்களுக்காக எதை என்று அறிய அறிய இதை. மற்றவர்களுக்காகவே செய்கின்றீர்கள் அப்பனே இதுதான் இங்கு சூட்சமம் என்பேன் அப்பனே!!

இவைதன் உணர உணர அதனால் தான் அப்பனே முதலில் முன்னோர்கள் ஆசிகள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய இவை உயர் ஆன்மாக்கள் எதை என்று கூட அணுக்களாகவே அப்பனே!!!!

இவையெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே அப்பனே

எங்கெங்கு ?எதனை? எதனை? அப்பனே நிச்சயம் ஏற்படுத்தி அப்பனே பின் வாக்கினால் செப்பினால் அப்பனே புண்ணியம் என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே 

அதனால் முதலில் அப்பனே புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் அப்பனே!!!

யானும் அப்பனே பிரம்மாவிடத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

என்னிடத்திலே வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பின்  சித்தர்கள் இடத்திலே வாக்குகள் கேட்பவருக்கு எல்லாம் அப்பனே எப்படியப்பா?? யாங்கள் பின் சரி செய்வது?????

(தான தர்மங்கள் புண்ணியங்களே செய்யாமல் குருநாதரிடமும் சித்தர்களிடமும் வாக்குகள் கேட்டால் எப்படி கிடைக்கும்????

புண்ணியம் இருந்தால்தான் வாக்குகள் சித்தர்கள் உரைப்பார்கள்)

அப்பனே யானும் எதை என்று அறிய அறிய சில மனிதர்கள் ஆபத்தான நிலை!! சில கஷ்டங்கள் படுவதையும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

பிரம்மாவிடம் செல்கின்றேன் !!! சென்று  இவ்வாறு செய்!! (விதியை மாற்றி காப்பாற்ற) 

எதை என்று அறிய அறிய ஏன்?? இவ்வளவு எல்லாம் கஷ்டங்கள் என்று அப்பனே கூற!!!

பிரம்மாவும் பின் அகத்திய மாமனிவரே!!! ஏன்?? இவ்வளவு எதை என்றும் அறிந்து பின் ஏதாவது இவன் புண்ணியம் செய்து இருந்தால் தான் யானும் எதை என்று அறிய அறிய மாற்ற முடியும்.

அதனால் இவன் புண்ணியமே செய்யவில்லை அதனால் விட்டுவிடு!!! அகத்திய  மாமுனிவரே!!!

ஏன்?? மனிதருக்காக இவ்வாறு போராடுகின்றாய்??? (மனிதர்கள்) வருவார்கள்!!! போவார்கள்!! அவ்வளவு தான்!!

மீண்டும் அவந்தன் பின் எதை என்றும் அறிய அறிய இறைவனும் அறிவை படைத்து விட்டான் அதை சரியாக பின் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி பிறவிகளிலும் அடைந்து எதை என்று அறிய அறிய பின் மோட்ச கதியை எதை என்றும் புரியப் புரிய அதனால் என்ன எவை என்றும் புரிய புரிய மாமுனிவரே!!!!! அனைத்தும் நீங்களே அறிந்துள்ளீர்கள்!!!

அதனால் எதை என்று அறிய அறிய!!! அதனால்தான் அப்பனே சொல்கின்றேன்!!!

யான் சொல்லியதை சரிமுறையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் அப்பொழுதுதான் அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்து செய்து அப்பனே பின் தேக்கி!!!!

(புண்ணியங்களை செய்து தேக்கி வைத்திருக்க வேண்டும் தேங்கி நிற்க வேண்டும்  புண்ணியங்கள்)

அப்பனே பின் வைத்திருந்தால் தான் அப்பனே என்னாலும் பிரம்மாவிடம் சென்று பின் பிரம்மா!!! எவை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்திருக்கின்றானே பின் அப்புண்ணியத்தில் எதை என்று அறிய அறிய ஏதாவது செய் என்றெல்லாம்.

ஆனாலும் அப்பனே யாருமே இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அப்பனே சில மனிதர்கள் அப்பனே எதிர்பார்த்து எதிர்பார்த்து செய்கின்றார்கள் அப்பனே!!!

(தானம் தர்மங்கள் செய்வதால் இவை எல்லாம் நமக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான தர்மங்கள் செய்யக்கூடாது இப்படி செய்தால்தான் அது புண்ணிய கணக்கில் சேரும்.

 நாம் தான தர்மங்கள் செய்வதால் நமக்கு ஏதாவது கிடைக்கும் என்று செய்தால் அவை புண்ணிய கணக்கில் சேராது)

எதிர்பார்ப்புடன் செய்வது அப்பனே புண்ணியத்தில் சேராதப்பா!!! எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய!!!

அதனால் அப்பனே யான் சொல்லியதை சரியாகவே கடைப்பிடித்துக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது என்பேன் அப்பனே பிழைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.

கலியுகம் அழியும் யுகம் சொல்லிவிட்டேன் அப்பனே!!

அழிவுகளும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே பிரச்சினைகளும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இது ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய புரிய!!!

அப்பனே இதை நிச்சயம் பெண்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் கலியுகத்தில் எதை என்றும் அறியாமலே எவை என்று அறிய அறிய அப்பனே ஒரு பெண் அப்பனே நிச்சயம் தன்னை உணர்ந்து நடந்தாலே போதுமானது அப்பா!!!

அப்பனே அனைத்தும் தலை நிமிருமப்பா!!!! அதனால்தான் அப்பனே பெண்களுக்கு முதல் மரியாதை அப்பனே எவை என்றும் அறிய
அறிய. 

ஆனால் அப்பனே எவை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய பின் அதாவது கணவன்மார்கள் அப்பனே சண்டைகள் சச்சரவுகள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ எவை என்று அறிய அறிய ஒழுக்கமாக எவை என்றும் புரியப் புரிய எதை என்றெல்லாம் அப்பனே இக்கலி யுகத்தில் அப்பனே அநியாயங்கள் அக்கிரமங்கள் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பழைய முறைப்படி அப்பனே எதற்காக பின் எவை என்று அறிய அறிய  அறிவியல் வழியாகவும் விளக்குகின்றேன் அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய !!

செய்து வாருங்கள் அப்பனே!!!!

இன்னும் ஐப்பசி அப்பனே இன்னும் எவை என்று அறிய அறிய கார்த்திகை இன்னும் எவை என்றும் அறிய அறிய மார்கழி இதன் சூட்சுமம் அப்பனே இன்னும் எவை என்று அறிய அறிய பின் அதாவது அனைத்து ரகசியங்களையும் சொல்லி விடுகிறேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!

பின் தெரியாமல் வாழ்ந்து விடாதீர்கள் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய தெரியாமல் பின் வழிபடுவதும் அப்பனே இறைவனை வழிபடுவதும் வீணே என்பேன் அப்பனே!!!

எதை என்றும் புரிந்து புரிந்து அதனால் தெரிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே நீங்கள் பாவம் அப்பா!!!! எதை என்று அறிய அறிய அதனால் தான் யாங்கள் சித்தர்கள் அப்பனே எப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய வாழ வைக்க வேண்டுமோ எப்படி எல்லாம் பின் இழுத்து வர வேண்டுமோ என்பதெல்லாம்!!!......

ஆனாலும் அப்பனே சரியாக அப்பனே யுகங்களின் முன்னால் கேட்டுக் கொண்டிருந்தார்கள்!!!!

(பண்டைய யுகங்களில் மனிதர்கள் சித்தர்களின் வாக்கினை சரியாகவே கேட்டு நடந்து கொண்டிருந்தார்கள்)

ஆனால் கலியுகத்தில் அப்பனே எவை என்று கூட மனிதன் கேட்கப்போவதாகவே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் சில வருத்தங்கள்!!!! சில துன்பங்கள் அப்பனே பின் ஏற்படுத்தி அப்பனே நல்வழியிலே அப்பனே யாங்கள் பயணிக்க ஆனாலும் அப்பனே அதற்குக் கூட நிச்சயம் நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே நீங்கள் ஏதாவது புண்ணியம் செய்து இருந்தால் தான் அப்பனே யானும் விதியை மாற்ற முடியும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

நன்றாகவே இதை நிச்சயம் பயன்படுத்த எதை என்று அறிய அறிய வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!! அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!! ஆசிகள்!!!!


25/8/2024  அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.மீர்காட்.கங்கை கரை.







அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ஒன்பது நாட்கள் (நவராத்திரி) என்பதெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திருந்தேன் அப்பனே 

(அனைவரும் மானசாதேவி ஆலய வாக்கினை மீண்டும் ஒரு முறை படித்து உணர்ந்து கொள்ளவும் சித்தன் அருள் 1533) 

இவை தன் இணங்க அப்பனே பின் (நவராத்திரியில்)ஒவ்வொரு நாளுக்கும் கூட அப்பனே முதலில் பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நல்விதமாக சூரியனுக்கும் அப்பனே பின் சந்திரனுக்கும் அப்பனே நல்ல விதமாகவே அறிந்தும் கூட அப்பனே பின் குருவினுக்கும் அப்பனே ராகுவானவனுக்கும் அப்பனே இன்னும் அப்பனே புதன் ஆனவனுக்கும் அப்பனே இன்னும் அறிந்தும் கூட சுக்கிரனுக்கும் அப்பனே கேதுவானவனுக்கும் அப்பனே பின் சனியவனுக்கும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய செவ்வாய்க்கும் இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே மறைமுகமான கிரகங்கள் கூட அப்பனே 

அப்பனே (கிரகங்கள்) 9 என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே கூட!!!!

அப்பனே இன்னும்இரண்டு அப்பனே கண்ணுக்கு அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட  ராகு கேது கண்ணுக்குத் தெரியாது என்று

ஆனாலும் அப்பனே இன்னும் இரண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பிற்பகுதி யான் உரைக்கின்றேன் அப்பனே 

இதனால் அப்பனே அவ்வவ் கிரகத்திற்கு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அதாவது சனீஸ்வரனுக்கு அப்பனே எவை என்று கூட பின் அதாவது இன்னும் சூரியனுக்கு எவை என்று அறிய அப்பனே... தானியங்கள் எல்லாம் இருக்கின்றதப்பா இவையெல்லாம் அப்பனே பின் புரட்டாதி... அதாவது அப்பனே பின் அமாவாசை முன்னே அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது இல்லத்திலே அப்பனே அதாவது பின் கடல் எதை என்று கூட பின் அங்கிருந்து உப்பை எடுத்து கொண்டு அப்பனே நல்விதமாக அப்பனே பின் இல்லத்தில் வைத்து அப்பனே பின் சூரியனுக்கு என்ன தானியங்கள் என்று அப்பனே ஒவ்வொரு நாளும் இட வேண்டும் அப்பனே மற்றொரு நாள் சந்திரனுக்கு இவ்வாறாக அப்பனே பின் நவ (கிரகங்களுக்கும்) அறிந்தும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே நல்விதமாக நவகிரகங்களுக்கு தானியங்கள்

(நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது வகை தானியங்களைத்தான் நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.

கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்

நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.

கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும்.

மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். 

குருநாதர் நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன் உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)

அப்பனே இவ்வாறாக இட்டுக் கொண்டே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும் சந்திரனை நமஸ்கரித்தும் அப்பனே ஏன் எதற்கு அப்பனே சூரியனை  அப்பனே எவை என்று கூட???

பின் சூரியனில் உள்ள எவை என்று அறிய அறிய பலமும் கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் இவ் திங்களில் (மாதத்தில்) பின் சந்திரனின் கூட!!!!!(பலம்)

இதனால் அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு அமாவாசையில் அப்பனே பின் நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!

இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!

அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...

கடலுக்கு அப்பனே பின் அறிந்தும் கூட அடியில் ஓரிடம் இருக்கின்றது என்பேன் அப்பனே அங்கு பின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே சக்திகள் வெளிக்கொண்டே வரும் அப்பா 

(நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கடலுக்கு உள்ளே ஆழத்திலிருந்து ஒரு சக்தி உருவாகி மேலே வருகின்றது என்று குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார் சித்தன் அருள் நல்லூர் கந்தசாமி சித்தன் அருள் 1660 ல்)

அப்பனே அவ் சக்தி அதிகமானால் இன்னும் வெடிக்கும் அப்பா அறிந்தும் கூட 

அதனால் சமநிலைப்படுத்த வேண்டும் அப்பனே 

அவையெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய வாக்குகள் செப்பினால் தான் உங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இவ்வாறாக இருந்து அப்பனே பின் பரிசுத்தமாக இதனால் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அனைத்து கிரகங்களுக்கும் செல்லும் அப்பா 

அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெரியாதப்பா 

இதனால்தான் அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே... அங்கொன்று சொல்கின்றான் இங்கு ஒன்று சொல்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் என்பேன் அப்பனே...

அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பொழுது தான் உங்களுக்கு தெரியும் அப்பா பல ரகசியங்கள் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வாறு பின் முன்னோர்கள் ஆன்மா பரிசுத்தம் அடையும் பொழுது தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் நவராத்திரி அறிந்தும் கூட அப்பனே பின் உணர்ந்து உணர்ந்து கூட 

இதனால் அப்பனே நிச்சயம் அதாவது தேவிகளுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு நாளும் (நவராத்திரியில் நவ தேவிகள்) என்னென்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக செப்பி உள்ளேன் என்பேன் அப்பனே!!

(சித்தன் அருள் 1461 தொகுப்பினை நாம் ஏற்கனவே முதல் பகுதியில் தந்துள்ளோம் .  மீண்டும் ஒருமுறை படித்து உணரவும்.

அம்பாளை !!!

(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)

(சித்தன் அருள் நவராத்திரி வாக்கு 1190. சித்தன் அருள் 1225 

மிக முக்கியமாக சித்தன் அருள் 1461 இதை முக்கியமாக படிக்கவும் குருநாதர் நவராத்திரி தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாக்குகளில் கூறியுள்ளார் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும்)

இவை எல்லாம் அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே இதனால் பூசைகள் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய

இரும்பு சார்ந்த அப்பனே புத்தகங்கள் சார்ந்த அனைத்திற்கும் கூட

(சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் ஆயுத பூஜை துர்கா பூஜை அன்று இரும்பு சாதனங்கள்)

மேலிருந்து அப்பனே பின் ஒரு வரி அதாவது பின் ஒரு வரியானது (கோடானது) பின் எவை என்று கூட

அப்பனே அதாவது எதை என்று கூட பின் மின்சாரத்தின் உள்ளே அப்பனே சிறு கம்பிகள்(சிறு கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதைப் போல மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு கதிர்வீச்சு கோடுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது) அதேபோலத்தான் அப்பனே பின் அனைத்திற்கும் கூட மேலிருந்து வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

(மேலிருந்து வரும் கோடு பற்றி திருவண்ணாமலையில் சித்தன் அருள் 1188 ல் வாக்குகளில் உரைத்துள்ளார் நம் குருநாதர்)

இவை சரியாக வீழ்ந்தால்தான் அப்பனே மனிதனால் ஒழுங்காக வாழ முடியும் அப்பா 

அப்பனே இதனால்தான் எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் கூட அப்பனே முன்னோர்களின் தாக்கங்கள் கூட அப்பனே பின் தாக்க கூடாது... அதை விட்டு விலகி இருக்க வேண்டும். 

எப்படி விலகி இருக்க வேண்டும்??? எப்படி விலகி இருக்க முடியும்???

அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா 

அப்பனே விலகி இருக்கலாம் அப்பனே. 

விலகி இருந்தால் தான் அப்பனே உங்களுக்கு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே 

அப்பனே அப்படி இல்லை என்றால் ஒன்றும் கிட்டாதப்பா 

இதனால்தான் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே பின்பு நல்ல விதமாக அம்பாளை எவை என்று அறிய அறிய ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அப்பனே ஒவ்வொரு கிரகத்தின் அதிபதியான அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வணங்கி வருதல்

(சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்) ஆஞ்சநேயர்.
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்)

ஏன் எதற்கு என்று கூட அப்பனே சிறப்பு சூரியனின் அப்பனே பின் மனைவிகள் அப்பனே எதை என்று அறிய அறிய 

(சூரியனின் மனைவிகள் சாயாதேவி சந்தியா சரண்யா உஷா) 

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய 

இதனால் ஒவ்வொரு நாளும் மீண்டும் அப்பனே எவை என்று கூட சூரியனையும் சந்திரனையும் நினைத்து ஒவ்வொரு நாளும் கூட நவகிரகங்களை முறையாகவே ஒவ்வொரு நாளும் கூட அப்பனே பின் சூரியனுக்கு என்ன படைக்க வேண்டும்??? சந்திரனுக்கு என்ன படைக்க வேண்டும்??? என்றெல்லாம் அம்பாளிடம் படைத்து அப்பனே பின்பு அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நல்விதமாகவே அப்பனே அவற்றிற்கெல்லாம் படைத்தால் அப்பனே தேவை என்று கூட மகிழ்வார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய முன்னோர்கள் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே எவை என்று கூட அப்படியே அப்பனே அவர்களும் கூட அதாவது அவ் முன்னோர்களின் ஆத்மாக்கள் கூட சந்தோஷம் அடைந்து விடும் என்பேன் அப்பனே 

இவ் சந்தோசத்தை அப்பனே பின் ஆத்மாக்கள் அடைந்து விட்டு பின் இங்கேயே இருந்து விடலாம் என்று எண்ணுவார்கள் என்பேன் அப்பனே அப்பனே... இதனால் அப்பனே என்ன லாபம்??

(இவர்களை அதாவது ஆத்மாக்களை நமது வீட்டில் இருக்கும் நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களின் செல்களை மீண்டும் அனுப்புவதற்கு ஐப்பசி திங்களில் பச்சை கற்பூரம் இட்டு நதிகளில் நீராட வேண்டும்.. துலாஸ்நானம்) முன்னோர்களின் ஆத்மாக்கள் மீண்டும் மேலே செல்லும் கார்த்திகை மாதத்தில் முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து இறைவன் எனும் காந்தகத்தில் ஆத்மாக்களை முக்தி மோக்ஷம் அடைவதற்கு காந்தகத்தில் ஒட்ட வைப்பதற்கு முருகன் செயல்படுவார் மார்கழி மாதத்தில் ஆத்மாக்களுக்கு இறுதி தீர்ப்பு ஏற்படும். மேலே ஒட்ட முடியாமல் கீழே விழும் ஆத்மாக்களுக்கு மீண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து மீண்டும் மேலே அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் கூறியிருக்கின்றார் இங்கு அதை நினைவு படுத்துகின்றோம்)

இதனால்தான் அப்பனே தற்பொழுது நிலைமைகள் எல்லாம் பின் எதை என்று கூற பட்டாசு என்கின்றார்களே அவை தான் அப்பனே வெடிப்பார்கள் என்பேன். அப்பனே!!

(ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ரகசியம்) 

அதை வெடிப்பதற்கும் கூட இதற்கும் கூட (தங்கியிருக்கும் ஆத்மாக்கள்) அப்பனே மீண்டும் அதை பின் எவை என்று கூட பின் திருப்பி செல்லும் அப்பா 

அப்பனே அறியாமல் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமலும் வணங்கி விடாதீர்கள் என்பேன். அப்பனே 

எவ்வாறு என்பதையும் கூட இதனால் அப்பனே எதை என்று புரியப் புரிய இவ்வாறு எல்லாம் அப்பனே இதனால் அப்பன அதாவது பின் மாதாமாதம் அப்பனே கடலில் நீராட வேண்டும் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே உங்களிடத்தில் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் தானாகவே நீங்களே ஓடோடி விடுவீர்கள் என்பேன் அப்பனே

புண்ணியங்கள் இல்லாமல் இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உங்களால் முடியாத அப்பா 

அப்பனே பின் யாரோ சொல்கின்றார்கள் ஏன் எதற்கு நாம் தன் செய்ய வேண்டும்????? என்றெல்லாம் அப்பனே இப்படித்தான் அப்பனே என் பக்தர்களும் கூட சோம்பேறியாக இருந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே ஆசிகள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் யான் வருவேன் என்பேன் அப்பனே... சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் பின் சதுர்த்தி முடியட்டும் அப்பனே நல்விதமாக பின் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே இன்னும் சில பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே சில பல எதிர்வினைகளும் செயல்பாடுகளும் கூட பின் இல்லத்தில் அவரவர் இல்லத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே 

யான் மறைமுகமாக வந்து அவற்றையெல்லாம் யான் விலக்கத்தான் போகின்றேன்.

அப்பனே நல்விதமாக புரட்டாதி திங்களில் என்பேன் அப்பனே என் பிள்ளைகள் வீட்டிற்கு யான் தேடித்தேடி வருவேன் என்பேன் அப்பனே 

அப்பனே யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அனைவரையும் கூட 

இதனால்தான் அப்பனே புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு வாழுங்கள்... ஒவ்வொருவருக்கும் கூட எதை என்று அறிய அறிய நிச்சயம் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே இச் சுவடியையும் கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்பேன் அப்பனே 

பின் முடிந்தால் அப்பனே இதில் வந்தால் எதை என்று அறிய அறிய அப்பனே உங்களாலும் படிக்க எவை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் புண்ணியங்கள் தேவை 

எவை என்று கூட புண்ணியங்கள் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்பனே நல்விதமாகவே யானே வருவேன் என்பேன் அப்பனே பின் உங்கள் இல்லத்திற்கு கூட அப்பனே

எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லை என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அன்பை மட்டும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அனைவரின் இல்லத்திற்கும் யான் புரட்டாசி திங்களில் அனைவருக்குமே ஆசிகள் உண்டு... ஏற்றங்கள் உண்டு அப்பனே நல்விதமாக வாக்குகளும் உண்டு என்பேன் அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே 

ஏனென்றால் உலகம் அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே அதை எப்படி பின் காப்பாற்ற யாங்கள் யோசித்து அதனால்தான் அப்பனே பின் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவோம் என்பேன் அப்பனே 

சரியாகவே அப்பனே நல்முறையாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே 

பின் ஆசீர்வாதங்கள் ஆசிர்வாதங்கள் அப்பா 

சொல்லிவிட்டேன் அப்பனே இதை செய்திட்டு எவை என்று அறிய அறிய மீண்டும் வாக்குகள் செப்புவேன் அப்பனே நல்முறையாக அங்கங்கு வந்து என் பக்தர்களை பின் சீராட்டி அப்பனே நல்விதப்படுத்தி உயர்த்தி வைப்பேன் அப்பனே 

நல்லாசிகள்!! நல்லாசிகள்!!




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

 நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு - ஏழாம் நாள் ஸ்ரீ தனலட்சுமி தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_24.html

TUT நவராத்திரி தரிசனம் - ஆறாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_23.html

TUT நவராத்திரி ஐந்தாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/tut_22.html

நவராத்திரி - நான்காம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/4_9.html

நவராத்திரி மூன்றாம் நாள் தரிசனப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_0.html

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_50.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/10/tut_18.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment