"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 14, 2024

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்!

                                                                    இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள் குறித்து காணொளி காட்சிகளின் இணைப்புகளை இங்கே பகிர்கின்றோம். ஒவ்வொரு வழிபாட்டின் குறிப்பும் சித்தன் அருள் வலைதளத்தின் பதிவின் தலைப்பும் கொடுத்துள்ளோம். அந்த குறிப்பு பதிவுகளை நாம் இங்கே காணொளியில் தந்துள்ளோம். புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை நாம் செய்ய வேண்டிய வழிபாடுகளை அனைவருக்கு சிரமேற்கொண்டு செய்யும்படி வேண்டி பணிகின்றோம்.

இன்றைய அவசர வாழ்க்கையில் படிப்பதற்கு கூட நேரம் இல்லை என்றாகி விட்டது. படிப்பதில் இருந்து இன்றைய மக்கள் காணொளி வாயிலாக செய்திகளை அறிந்து கொள்ளவே விரும்புகின்றனர். இதற்காகவே காணொளி காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காணொளியையும் ஒரு தடவை பார்த்தால் புரியாது. குறைந்தது மூன்று முறையேனும் பாருங்கள். அப்பொழுது தான் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைக்கும் வாக்கு நமக்கு புரியும். குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கினை, வேதமாக கொண்டு, அவர் கூறிய வழிபாடுகளை இயன்ற அளவில் செய்து வளத்துடன் வாழ்வோமாக!

இறைவா நீயே அனைத்தும்.

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள். 

அவசியம் அனைத்து அடியவர்களுக்கு பகிரவும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

=================================================

(1)புரட்டாசி மாத வழிபாடு தொடர்பான வாக்குகள் 

=================================================

(1.1) புரட்டாசி மாதத்தில் தடைகள் ,துன்பங்கள் , தாமதங்கள் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய, நல் முறையில் வாழ




சித்தன் அருள் - 1441 , 1179 - குருநாதர் அகத்தியபெருமான் உத்தரவு!

(1.2) புரட்டாசி, ஐப்பசி , கார்த்திகை , மார்கழி , தை மாத ரகசியங்கள்.கர்ம வினை நீக்கும் விஞ்ஞான ரகசியங்கள்




சித்தன் அருள் - 1188 - திருமலை திருப்பதி!

அடியவர்கள் இந்த வாக்கை பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் மட்டுமே இதன் ரகசியங்களை புரிந்துகொள்ள இயலும். 

(1.3) நம் கர்ம வினை நீக்கும் பெருமாளின் விஞ்ஞான புரட்டாசி மாத ரகசியங்கள்




சித்தன் அருள் - 1191 - திருமலை திருப்பதி!

(1.4) ஏன் முன்னோர்கள் அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும்?




சித்தன் அருள் - 1563  பொதுவாக்கு!

(1.5)அகத்திய மாமுனிவர் உரைத்த முன்னோர்கள் தர்பண ரகசியங்கள்





சித்தன் அருள் - 1566 - அயோத்யா வாக்கு!

(1.6) புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்





சித்தன் அருள் 1490 -அன்புடன் அகத்திய மாமுனிவர் திருப்பதி வாக்கு 

===================================================

(2) புரட்டாசி - நவராத்திரி தொடர்பான வாக்குகள் :-

===================================================

(2.1) நவராத்திரி எதற்காக கொண்டாடுகிறார்கள்? 





சித்தன் அருள் - 1533 - 19/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம். 

(2.2) சுக்கிர கடாட்சம் பெறும் நவராத்திரி ரகசியங்கள் 




சித்தன் அருள் - 1533 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - மானசா தேவி மலைக்கோவில். ஹரித்துவார். உத்தர்கண்ட் மாநிலம்.

சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பஞ்சவடி வாக்கு - 2


(2.3) நவராத்திரி சூட்சும ரகசியங்கள்

https://youtu.be/4F3oR_VASa4?si=B12d7UPCO53XqXvU




சித்தன் அருள் - 1461 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - பொதுவாக்கு!


(2.4) நவராத்திரி வாக்கு

https://youtu.be/h2LPYNTDNm8?si=RowAKy-sCeVFE6ol




சித்தன் அருள் - 1190 - நவராத்திரி வாக்கு!


(2.5) நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்




நவராத்திரி வழிபாட்டு ரகசியங்கள்  கிரகங்களின் , முன்னோர்களின் தாக்கங்களில் இருந்து உங்களை காத்துக்கொள்வது எப்படி?

சித்தன் அருள் - 1668 - காசி மீர்காட் கங்கை கரை!


==================================

(3) ஐப்பசி மாத  ரகசியங்கள்:- 

==================================

(3.1) அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த ஐப்பசி மாத அறிவியல் ரகசியங்கள்




சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர்  மாமுனிவர் உத்தரவு!


(3.2) அகத்திய மாமுனிவர் உரைத்த உங்களின் பல பாவங்கள் போகும் ஐப்பசி மாத ரகசியங்கள்




அன்புடன் அகத்திய மாமுனிவர் உரைத்த உங்களின் பல பாவங்கள் போகும்   ஐப்பசி மாத ரகசியங்கள் 

சித்தன் அருள் - 1034 

(3.3) புரட்டாசி, ஐப்பசி மாதத்தில் முன்னோர்கள் வழிபாடு.காவிரி நதி - ரகசியங்கள்




சித்தன் அருள் 1490 -அன்புடன் அகத்திய மாமுனிவர் திருப்பதி வாக்கு 


====================================

(4) கார்த்திகை மாத  ரகசியங்கள்:- 

====================================


(4.1) கார்த்திகை மாதத்தில் ஏன் திருவண்ணாமலைக்கு இத்தனை சிறப்புக்கள்,கூட்டங்கள்?




சித்தன் அருள் - 1237

( 4.2 ) திருவண்ணாமலை கார்த்திகை தீப ரகசியங்கள்.




சித்தன் அருள் - 1057

அப்பன் அண்ணாமலையார் , அன்னை உண்ணாமலை தேவியை கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையில் தரிசனம் காணும் ரகசியங்கள். 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

 குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html


விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

 குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment