இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நாளை காலை முதல் புரட்டாசி மாதம் ஆரம்பமாக உள்ளது. குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத வாக்கின் சித்தன் அருள் வலைத்தளத்தில் 1441,1179 பதிவின் சுருக்கத்தை பகிர்கின்றோம். அனைவரும் நன்றாக இன்றைய பதிவினை நன்றாக உள்வாங்கி, புரட்டாசி மாத வழிபாட்டினை மேற்கொள்ளுமாறு வேண்டிப் பணிகின்றோம். அதாவது நமக்கு நாளை முதல் முக்கியமான தேர்வு தொடங்க உள்ளது. குருவருளால் இந்த தேர்வை நாம் சிறப்பாக எழுதிட வேண்டுவோம். இந்த ஆண்டில் இந்த வழிபாட்டை நாம் விட்டுவிட்டால், மீண்டும் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டி வரும். எனவே மீண்டும் மீண்டும் இன்றைய நன்கு உள்வாங்கி கொள்ளுங்கள்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment