"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, October 13, 2024

அன்புடன் அகத்தியர் பெருமான் அருளிய வாக்கு - கோவிந்தா.! கோவிந்தா..!! கோவிந்தா...!!!

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் பெருமாள் பற்றி குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய வாக்கினை வண்ணப் படங்களாக காண உள்ளோம் .  இவை கண்களுக்கு மட்டும் விருந்தாக நாம் எண்ணாது, நம் சிந்தனைக்கும் விருந்தாக கொண்டு, அவற்றை அப்படியே வாழ்வில் கடைபிடிக்க குருவிடம் வேண்டி பணிவோமாக! இன்னும் இன்னும் பெருமாள் பற்றி அறிந்து நம் வாழ்வை வளமாக்கிகொள்வோம் . 



 சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி 

கொங்கணனும்  தவம் செய்ய பின் நேரடியாகவே விஷ்ணு பகவானும் காட்சி அளித்தான்... காட்சியளிக்க.     இப்படி செய்து விட்டாய் அங்கு! நலம்.

ஆனால் இங்கு என்ன செய்யப் போகின்றாய்?? விஷ்ணு பகவானே அப்படியே நில்!! உன்னை இங்கே வடிவமைக்கின்றேன் என்று வடிவமைத்துவிட்டான்.... இப்பொழுது அங்கே பன்மடங்காக உயர்ந்து கொண்டுள்ளது திருமலையாகவே..... 




 சித்தன் அருள் - 1516 - அன்புடன் அகத்தியர் - பத்ரி நாராயணர் கோவில், உத்தரகண்ட்! 

எவை என்று அறிய இப்பொழுது கூறுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பெருமான் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே பின் காசுகள் இருந்தால் தான் நாராயணனை காண முடியும் என்று தவறாக சொல்கின்றார்கள் அப்பனே!!!

தவறப்பா !! தவறு !!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏழையாக இருந்தாலும் அப்பனே என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று இருந்தாலும் அப்பனே அன்பை மட்டும் காட்டினால் போதும்ப்பா !!!!!

அப்பனே இறைவன் உந்தனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் அப்பனே!!!!!



 சித்தன் அருள் - 1516 - அன்புடன் அகத்தியர் - பத்ரி நாராயணர் கோவில், உத்தரகண்ட்! 

"" அன்பிற்கு இறைவன் கட்டுப்பட்டவன் !!!!

உன் இல்லத்திற்கே வருவானப்பா !!!!

எது என்று அறிய அறிய வந்து உந்தனக்கு என்னென்ன தேவை என்று பூர்த்தி செய்வானப்பா !!!



 சித்தன் அருள் - 1516 - அன்புடன் அகத்தியர் - பத்ரி நாராயணர் கோவில், உத்தரகண்ட்! 

ஆனாலும் விடாமல் அன்பை செலுத்தினால் இறைவன் நிச்சயம் தன் பால் அருகிலேயே வைத்துக் கொள்வான் எதை என்று அறிய அறிய



 சித்தன் அருள் - 1516 - அன்புடன் அகத்தியர் - பத்ரி நாராயணர் கோவில், உத்தரகண்ட்! 

அதனை அறிந்தும் எவை எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் நாராயணனின் அருளை பெற வேண்டுமானால் அப்பனே வலங்கள்( ஆலயங்கள் ஆலயங்களாக சுற்றி வருவது) வந்து வந்து தேடி தேடி அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய வரத்தை (பெற முடியும்) நிச்சயம்!!!!



 சித்தன் அருள் - 1280 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு! 

ஆனாலும் எதற்கெதற்கு தலம் எவை என்று அறிய அறிய அப்பனே இத்தலத்தில் வணங்கிட்டு அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் ஆறாவது அறிவு அப்பனே ஏழுமலையான் இடத்திலே என்பேன் அப்பனே!!!!!

இதுதான் நிரந்தரம் என்பேன் அப்பனே!!!!!

அப்பொழுது இங்கு அருள்கள் கிட்டிவிட்டால் அப்பனே பின் மலையேறும் பொழுது அனைத்தும்  வாரி வழங்குவான் என்பேன் அப்பனே!!!! 

இதுதான் ரகசியம்!!!





சித்தன் அருள் - 1050 - அன்புடன் அகத்தியர் - முக்திநாத்/பசுபதிநாத்! 

அம்மையே நீ விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுக் கொண்டு சுற்றி வந்தாயே அப்பொழுதே உள்ளிருந்து நாராயணனும் லஷ்மி தேவியும் வெளியே வந்து ஆசிர்வாதம் தந்து விட்டார்கள்.




சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி 


இன்னும் கூட தெரியாத அளவிற்கு கூட கொங்கணன் இல்லை என்று  நினைத்து விடாதீர்கள்.... கொங்கணனும் இனியும் கூட அங்கேயே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றான். நல்லோர்களுக்கு உதவுவதாக...




சித்தன் அருள் - 1149 - அன்புடன் அகத்தியர் - மருதோதய ஈஸ்வரமுடையார் சிவநேசவல்லி தாயார் திருக்கோயில். வி. கோயில்பட்டி 

இதனை நோக்கி [ இந்த ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு திருப்பதி திருமலை தரிசனம் செய்ய வேண்டும் ]நோக்கி பின் விஷ்ணுவிடம் சென்றால் ஒற்றை அலை அளவிற்கும் கூட அதிவிரைவிலே ஆனால் நிச்சயம் பின் கோடிக்கணக்கில் குவித்து வைப்பான்  கொங்கணன். 



 சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பதின் தாத்பர்யம் என்னவென்றால், அங்கிருக்கும் ஏழு மலைகளிலும் ஏழு கிரகங்களின் பார்வை விழுகிறது. ராகு, கேதுவின் பார்வை பெருமாளின் சன்னதியில், பெருமாள் தலையில் விழுகிறது. ஆகவே பெருமாள் தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு, ராகு, கேது அருளால் அனைத்திலும், கோடீஸ்வரனாகும் தன்மை அமைகிறது. இதை பற்றி, விஞ்சான பூர்வமாக, பிறகு உரைக்கின்றேன்!

புதன் கிரகம், 12 ராசியிலும். இருந்தாலும் எந்த வித பலனையும் கொடுக்காது. அதை கொடுக்க வைக்க வேண்டும் என்றால் பெருமாளை, குறிப்பாக ஏழு மலையானை நன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும்.




 சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7

முதலில் அதற்கான தகுதியை/பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சேர்ந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. காலை மூன்று மணிக்கே எழுந்து, தியானம், பிராணாயாமம், போன்றவை செய்து, உடல் மனா சுத்தியுடன், கற்று வந்தால், ஏன், நாங்களே வந்து உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வோம். அபிராமி அந்தாதியை தினமும் ஓதிக்கொண்டே வந்தால், வெற்றியாளர் ஆவது உறுதி. சிறு பிராயத்திலிருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை யார் ஓதிக்கொண்டே வருகிறார்களோ, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார் என்பது உறுதி. மற்றவை எல்லாம் தானாக வந்துவிடும். கேட்பது எளிது, சொல்வதும் எளிது, ஆயினும் சிரமங்களை அனுபவித்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.




 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 

"புரட்டாதி மாதத்தில் இயலாதவர்களுக்கு அன்னத்தை அளியுங்கள்!!!!!! குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளிலும் அன்னத்தை இயலாதவர்களுக்கு அளியுங்கள்!!! நாராயணனே வந்து வாங்கி உட்கொள்வான்!!!!!!"





 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!! அப்பனே தெரியாமல் வணங்கினாலும் அதுவும் பாவமப்பா!!!

 தெரிந்து வணங்கினால் அது புண்ணியமப்பா !!!

அப்பனே இதை நன்கு அறிந்தாலே போதுமானதப்பா!!!



 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 


பக்தி அப்பனே அதாவது பக்தி என்னவென்றே அப்பனே பின் தெரியாமல் இறைவனை வணங்குதல் தவறு என்பேன் அப்பனே...

அதுவே ஒரு பாவச் செயல் என்பேன் அப்பனே. 

ஆனால் அப்பனே தெரிந்து வணங்கினால் அப்பனே பின் உண்மை நிலை புரிந்து அப்பனே அதுவே ஒரு புண்ணியமப்பா!!!


 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 

அனைத்தும் தெரிந்தால் தான் அப்பனே அதாவது அப்பனே பின் அனைத்தும் தெரிந்தவன் தான் அப்பனே பின் கல்விக் கூடங்களில் கூட அப்பனே பின் தேர்ச்சி பெற்று உயர் பதவி கூட வகிக்கின்றான் அப்பனே.

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் இறை பலம் அதாவது பின் பக்தி என்பது என்ன???? என்பதை கூட தெரிந்து விட்டால் அப்பனே அனைத்திலும் தேர்ச்சி பெற்று முதல் வகுப்பினில் (முதலிடத்தில்) உட்கார்ந்து அப்பனே பின் அனைத்தும் செய்வானப்பா !!!

யாராலும் ஒன்றும் செய்ய முடியாதப்பா!! நிச்சயமாய் அப்பனே! 





 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 


ஆனாலும் அப்பனே இறைவன் கொடுக்க தயாராகவே!!!

ஆனாலும் அப்பனே அதை தன் எப்படி? வாங்குவது?? என்று கூட மனிதனுக்கு தெரியவில்லையே!!! அப்பனே !!!!

ஆனாலும் இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான் அப்பனே!!!

 அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்..

அதற்காகத்தான் அப்பனே இவை!!!....(வாக்குகள்)




 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 


இறைவனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள்... அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ செய்து விட்டு அப்பனே ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!!



 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 

அதனால்தானப்பா!!!!.... அப்பனே யான் சொல்லியதெல்லாம் சரிமுறையாகவே யார்? ஒருவன்? அப்பனே பின் கடைபிடிக்கின்றானோ!!!!... அவந்தனுக்கு அப்பனே நிச்சயமாய் சக்திகள் கொடுத்து அவந்தன் குடும்பத்தையும் அவந்தன் சுற்று வட்டாரத்தையும் கூட பின் அவனே பாதுகாத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 



 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 


அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது நாராயணன் கொடுக்க அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது கை கீழே!!!


(திருப்பதி ஏழுமலையான் கைகளை கவனியுங்கள் கொடுக்கும் கரம் .வரஹஸ்தம்)

அப்பனே கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே....


ஆனால் வாங்குவதற்கான கைகள் உங்களிடத்தில் இல்லை...!!!

வாங்குவதற்கான தகுதிகளும் உங்களிடத்தில் இல்லையப்பா அவ்வளவுதான் என்பேன் அப்பனே 

அதை வாங்குவதற்கான தகுதிகள் அதாவது குணம் தானப்பா!!!





 சித்தன் அருள் - 1683 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி! 

அப்பனே நிச்சயம் ஒவ்வொரு பக்தனும் நன்றாக.. இவ். புரட்டாசி சனி தோறும் உணவை சமைத்து அப்பனே நிச்சயம் எவை என்று அறிய பின் இயலாதவர்களுக்கும் கொடுங்கள் என்பேன் அப்பனே....

நிச்சயம் அழகாகவே பெருமான் வாங்கி உட்கொள்வான் என்பேன் அப்பனே...




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பெருமாளே.! பெருமானே...!!  - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post_8.html

 அகத்தியர் பெருமானின் உத்தரவு! - நவராத்திரி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/10/blog-post.html

 சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி  - https://tut-temples.blogspot.com/2024/09/1642.html

சித்தன் அருள் - 1551 - அன்புடன் அகத்தியர் - காகபுஜண்டர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1551.html

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்  - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment