"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 15, 2025

சித்தன் அருள் - 1899 - அன்புடன் அகத்தியர் - பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை!

                                                 இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாபநாசத்தில் கூட்டு பிரார்த்தனை! செய்ய குருநாதர் அகத்தியர் பெருமான் உத்தரவு தந்துள்ளார் . 

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

உலகம் அப்பனே அழிவு நிலைக்குத் தான் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே

அவ் அழிவு நிலையில் இருந்து உங்களால் காப்பாற்ற முடியும் அப்பா 

நவ கோள்களின் விசையும் புவியின் விசையும் சமமாக இருக்க வேண்டும். அப்படி சமமாக இல்லை என்றால் பலமாக வேகத்தில் வந்து கிரகங்களிலிருந்து ஒலிகள் வேகமாக வந்து பூமியின் மீது மோதும் போது அழிவுகள் திடீர் திடீரென்று வரும் பல மனிதர்களும் இறந்து விடுகின்றார்கள்.

ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது

இதனால் நிச்சயம் அழிவுகள்.. அது மட்டும் இல்லாமல் சண்டைகள் அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும்..

அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்???

அதிலிருந்து உங்களை நாங்கள் காக்க வேண்டும். 

இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன் அப்பனே இதனால் அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் சிவபுராணத்தை பாடுதல் வேண்டும். 

நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி வணங்கி சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

கோளாறு பதிகம் தேவாரம் திருவாசகம் படிக்க வேண்டும். 

மக்கள் அனைவரும் 50 100 200 500 1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே அதை ஏற்றி வர வேண்டும் அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள்.. இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி 

இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே. 

இப் பாடலை அனைவரும் ஒன்று சேர்ந்து இறைவனை வேண்டி பாடும் பொழுது உங்கள் உடம்பில் பல துகள்கள் நுண்ணிய துகள்கள் பதிக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக மக்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்யும் பொழுது சிவபுராணம் பாடும் பொழுது உங்கள் வாய் வழியாக மேல் நோக்கி சென்று.. உங்கள் எண்ணங்கள் இந்த நேர்மையாக இருந்து இந்த பாடலை பாடும் பொழுது இந்த பாடலின் அலைவரிசை மேல் நோக்கி சென்று கிரகங்களில் விசையோடு மோதி சில கிரகங்களின் தாக்கும் சக்தியை கட்டுப்படுத்தும்.

அனைவரும் ஒன்றாக நிச்சயமாக இப்படி தியானங்கள் செய்ய வேண்டும் நிச்சயம் அனைவரும் உடம்பில் இருக்கும் ஒளி மேல் நோக்கி சென்று கிரகங்களின் காந்த அலைகள் கீழ்நோக்கி வருகின்ற பொழுது உங்கள் தியானத்தின் ஒளி அவை கீழே வரவிடாமல் அப்படியே தடுத்து நிறுத்தி விடும். 

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு...

பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும். 

அடுத்து  திருவண்ணாமலையில் செய்ய வேண்டும். 

கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது நிச்சயம்.. ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும்.இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!!... நதிக்கரையோரம் இருப்பவர்கள் கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து சிவபுராணம் படித்து வரவேண்டும். 

உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

என்று குருநாதர் தரவு தந்துள்ளார். 

உத்தரவின் முழு விவரமும் சித்தன் அருள் - 1884 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் அவசர உத்தரவு!...ல் உள்ளது.

இதற்கு முன்பாக எகிப்து பிரமிடு ரகசியங்கள் குறித்தான வாக்குகளிலும் கூட்டுப் பிரார்த்தனை முக்கியதுவம் குறித்து குருநாதர் வாக்குகளில் கூறியிருக்கின்றார். 

உலகம் இப்படி சாதாரண சூழ்நிலையில் அனுதினமும் ஏதாவது ஒரு விபத்துக்கள் நடந்து கொண்டே இருக்கின்றது மக்கள் படும் துயரத்தை அறிந்து கொண்டு குருநாதர் ஒரு அதிலிருந்து தப்பிக்க வழிமுறையை கூறியுள்ளார். 

அதனைப் பின்பற்றி நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். 

இதில் அனைத்து அடியவர்களும் கலந்து கொள்ள வேண்டும். 

குருநாதருடைய வாக்குகளுக்காக.... தனிப்பட்ட முறையிலும் சத் சங்கங்கள் எங்கு நடக்கிறது? என்றும் 
சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை எங்கு சந்திக்கலாம் ? என்றும் பக்தர்களும் பொதுமக்களும் குருநாதர் உடைய ஜீவநாடி வாக்குகளுக்காக எந்த அளவுக்கு ஆர்வத்துடன் எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ 

 அதே போல் குருநாதர் உடைய உத்தரவை மேற்கொள்வதற்கும் அதே அளவு ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டும். 

குருநாதர் பல வாக்குகளிலும் தெரிவித்துவிட்டார் யான் கூறியதை சரியாக செய்பவர்களுக்கு மட்டுமே என்னுடைய வாக்குகள் கிட்டும் என்று!!!

ஏற்கனவே குருநாதர் நவகிரக தீபம் குறித்தான உத்தரவை சரியாக மேற்கொள்ளாமல் திருவண்ணாமலை வாக்கில் குருநாதர் கூறியது என்னவென்பது அனைவருக்கும் தெரியும். 

குருநாதர் நமக்காக இந்த ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளார். 

குருநாதர் அகத்திய பெருமான் பக்தர்கள் அனைவரும்... இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமக்காக இல்லாமல் இந்த உலகம் நன்மை பெற வேண்டும் கிரகங்களின் தாக்குதல் நடைபெறாமல் இருக்க மேலிருந்து வரும் குள்ளர்கள் இந்த புவிதனை காக்க.... மக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

ஒரு ஆயிரம் பேர் ஒன்றாக கூடி சிவபுராணம் ஓதும்... அந்த அணு சக்தி வாய் வழியாக வெளிப்பட்டு மேல் நோக்கி சென்று கிரகங்களின் தாக்குதலில் இருந்து இந்த புவி காப்பாற்றப்படும் என்று குருநாதர் சொல்லியிருக்கின்றார். 

அதனால் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

முதலில் பாபநாசம் அடுத்து திருவண்ணாமலை என திட்டமிட்டு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியாக அடியவர்கள் தலைமை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றார்கள் . அவர்களை தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம் மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம். 

நிகழ்ச்சி நிரல். 

உலக நன்மைக்காக  கூட்டுப் பிரார்த்தனை 

நாள் - 27. 07.2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம் - காலை 8மணி முதல் மாலை 6மணி வரை

இடம் - பாபநாசம் கோவில் அருகே உள்ள மருதுபாண்டியர் திருமண மண்டபம் மற்றும் வாணியர் திருமண மண்டபம்

நோக்கம்..
உலக நன்மைக்காக அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள்
மற்றும் பொதுமக்கள் இணைந்து நவகிரக வழிபாடு மற்றும் கோளறு பதிகம் சிவபுராணம் பாடுதல்

நிகழ்ச்சி நிரல்

காலை 8 மணிக்கு குருநாதர் ஜீவநாடியில் அருளிய உறுதிமொழி பின் கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம் மற்றும் பலன்கள் பற்றிய ஜீவநாடி வாக்கு சிறு விளக்கம் .

காலை 8 15 முதல் கூட்டு பிரார்த்தனை தொடக்கம்

1)அனைத்து உயர் தெய்வங்கள் பற்றிய துதி
2)விநாயகர் அகவல் உரைத்தல்
3) திருநாவுக்கரசு பெருமான் அருளிய போற்றித் திருத்தாண்டகம் உரைத்தல்
4) நவகிரக காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றையும் 108 முறை உரைத்தல்
5) கோளறு பதிகம் உரைத்தல்
6) சிவபுராணம் உரைத்தல் (காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக உரைத்தல்)
7) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை முடிவு..

குறிப்பு.

தேனீர் காலை 10 மணி முதல் 12 மணி வரை 

மாலை 3 மணி முதல் 5 மணி வரை.

உணவு இடைவேளை மதியம் 12.30 முதல் 2.30மணி வரை

போக்குவரத்து அடியார்கள் பொறுப்பு. அனைவரும் முதல் நாள் மாலை பாபநாசத்திற்கு வந்து சேர வேண்டும்.

திருநெல்வேலி தென்காசி பாபநாசம்.

பாபநாசம் ஆலயத்திற்கு அருகே இருக்கும் இரண்டு திருமண மண்டபங்கள் பேசப்பட்டுள்ளது. அங்கு அடியவர்கள் தங்கிக் கொள்ளலாம் காலையில் தாமிரபரணி தாயார் நதியில் நீராடி பொதுமக்கள் அனைவரும் மண்டபத்தில் இருக்கும் விசாலமான இடத்தில் கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காலை 8மணிக்கு பிரார்த்தனை ஆரம்பிப்பதால் அடியார்கள் சனிக்கிழமை மாலை வருவது மிகவும் நன்று..

சனிக்கிழமை இரவு உணவு மற்றும் ஞாயிறு காலை உணவு மற்றும் தங்குமிடம் 

மருது பாண்டியர் மண்டபம்  மற்றும் 
வாணியர் மண்டபம் 

என இரண்டு மண்டபத்திலும்  தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வரவிரும்பும் அடியார்கள் பக்தர்கள் கூகுள் பார்ம் பூர்த்தி செய்து அனுப்பவும்..

google ஃபார்ம் லிங்க் மேலே இணைக்கப்பட்டுள்ளது

பார்ம் பூர்த்தி செய்ய கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.. 

பிரார்த்தனை கூட்டத்திற்கு தன்னார்வலத் தொண்டர்கள் வேண்டும் என்பதால் தன்னார்வல தொண்டு விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்கள் குழுவில் தன்னார்வலர்கள் சேர்க்கை பற்றி தெரிவிக்கப்படும் விருப்பம் உள்ளவர்கள் சேரலாம்..

இது ஒரு பெரும் நிகழ்வு குருநாதர் நமக்கு வைக்கும் ஒரு பரிட்சையாக எண்ணிக் கொள்ள வேண்டும். ஏற்கனவே குருநாதர் வைத்த நவகிரக தீப பரிட்சையில் சரிவர அனைவரும் செய்யவில்லை குருநாதர் மீண்டும் நமக்கு தந்த வாய்ப்பு இது. 

அதனால் அனைவரும் இதில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். 

விதிமுறைகள் 

கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரே மனதோடு ஒற்றுமையாக இருந்து குழு தலைமை பொறுப்பாளர்கள் சொல்வதை அனுசரித்து செயல்பட வேண்டும். 

சிலர் அங்கு செல்லலாம் இந்த செல்லலாம் என்று தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கும்... அதெல்லாம் தங்களுடைய தனிப்பட்ட பயணத்தில் வைத்துக் கொள்ளலாம். 

நமது நோக்கம் கூட்டு பிராத்தனை அதை சரிவர செய்துவிட்டு அனைவரும் தங்களுடைய சொந்த இடத்திற்கு பாதுகாப்பாக அவரவர்கள் திரும்ப வேண்டும். 

அசைவ உணவை தவிர்த்தவர்கள் கலந்து கொள்வது நலம். 

உலகமும் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விடக்கூடாது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற குருநாதருடைய எண்ணத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற உள்ளது. 

கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் அடியவர்கள் ஜீவகாருண்ய முறையை கடைப்பிடித்து கலந்து கொள்வது நலம்.

ஒவ்வொரு பகுதியாக வாட்ஸ் அப் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது அந்த குழுவிலும் இணைந்து கொண்டு நிகழ்ச்சிகளை பற்றிய முன் தகவல்களை அறியலாம். 

இது குருநாதருடைய பக்தர்கள் சிவனடியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர் இழுக்கும் முயற்சி... ஆக இந்த கூட்டு பிரார்த்தனை... இந்த கூட்டுப் பிரார்த்தனையை அனைவரும் ஒருமித்த குரலில் ஒன்றாக இணைந்து செய்து உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டு உலக அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு குருநாதர் நம்மிடம் சொன்னதை நாம் சரிவர செய்வோம்.

நம் அனைவரின் மனதிலும் குருநாதர் அகத்தியர் பெருமான் இருக்கின்றார். 

அவருடைய மனதில் இடம் பிடிப்பதற்கு அவர் சொன்னதை செய்வோம்
 குருநாதருடைய மனதில் இடம் பிடிப்போம்..

13/7/2025 அன்று ஒரு சிறு முயற்சியாக ஈரோடு நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் அகத்தியர் பக்தர்கள் சிறிய அளவிலான ஒன்று சேர்ந்து பதிகங்கள் பாடி கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். குருநாதரே அந்த நிகழ்ச்சியை பக்திப்பூர்வமாக வெற்றிகரமாக நடத்திக் கொடுத்தார். 

இந்த நிகழ்வு அடியவர்களை பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகவும் பக்தி பூர்வமாகவும் மனம் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையாகவும் நடந்தது குருநாதருடைய பேரருளால் அடியவர்களின் முயற்சியால் நட்டாற்றீஸ்வரர் ஆலய கூட்டு பிரார்த்தனை நல் முறையில் நடந்ததால் பாபநாசத்தில் பெரிய அளவில் நடத்துவதற்கு ஒரு புதிய சக்தியை குருநாதர் கொடுத்திருக்கின்றார்.

இப்படி ஆங்காங்கு சிறிய அளவிலும் நதிக்கரையோரங்களில் கடல் ஓரங்களில் நடத்திக் கொள்ளலாம். 

ஆனால் குருநாதர் அதிகம் பேர் திரண்டு பாபநாசம் திருவண்ணாமலையில் கூட்டுப் பிரார்த்தனை செய்ய சொல்லி இருக்கின்றார்

கூட்டு பிரார்த்தனை குறித்து தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள். 

சென்னை TUT ராகேஷ் ஐயா 7904612352

மதுரை பரமசிவம் ஐயா 
9842170513

தூத்துக்குடி பிரபு ஐயா 
9965044034

கலந்து கொள்ள நினைக்கும் அகத்தியர் அடியவர்கள் சிவனடியார்கள் தொண்டர்கள் இவர்களை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம். 

கூகுள் ஃபார்ம் லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.ll

ஏற்கனவே whatsapp குழுவில் google பார்ம் கிடைக்கப் பெற்றவர்கள் இதில் பதிவு செய்ய வேண்டாம் ஏனென்றால் இரண்டு முறை செய்வது போல ஆகிவிடும்.

இந்த நிகழ்ச்சியை அடியவர்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பில் இணைந்து கொள்ளலாம்.

நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பக்தர்கள் அனைத்து சிவனடியார்கள் அனைத்து அகத்தியர் பக்தர்கள் ஈசன் தொண்டர்கள் உழவாரப்பணி செய்யும் குழுக்கள் திருவாசகம் முற்றோதல் செய்யும் குழுக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டு பிரார்த்தனையை ஒற்றுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்.

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_12.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025_11.html

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025 - https://tut-temples.blogspot.com/2025/07/22062025.html

 சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2025/04/1593.html

குருவருளால் நடைபெற்ற TUT குழுவின் 8 ஆம் ஆண்டு தொடக்க விழா - https://tut-temples.blogspot.com/2025/04/tut-8.html

குருவருளால் ஒன்பதாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2025/04/tut.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1616.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1612 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1612.html

சித்தன் அருள் -1810 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1810.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - அன்னை லோபா முத்திரை தேவியார் வேண்டுகோள்!! - https://tut-temples.blogspot.com/2025/03/1751_11.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - கலியுகம் துவங்கும் நேரம்! - https://tut-temples.blogspot.com/2025/03/1751.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1609 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1609.html

சித்தன் அருள் - 1751 - அன்புடன் அகத்தியர் - புலஸ்தியர் வாக்கு! - ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/03/1751-11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605_3.html

ஒரே ஒரு வாக்கில் - உலகம் அறியாத 11 ரகசியங்கள்...சர்வம் சிவார்ப்பணம்.. - https://tut-temples.blogspot.com/2025/03/11.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1605 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/03/1605.html

குருநாதர் அகத்தியர் பெருமான் அருளிய வாழ்வியல் நெறிமுறைகள் - சித்தன் அருள் - 1604 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!  - https://tut-temples.blogspot.com/2025/03/1604.html

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1490.html

சித்தன் அருள் - 1443 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி ப்ரம்மோஸ்தவ வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1443.html

சித்தன் அருள் - 1291 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/02/1291.html

சித்தன் அருள் - 1055 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி/ஓதிமலை! - https://tut-temples.blogspot.com/2025/02/1055.html

தைப்பூசம் சிறப்பு பதிவு - சித்தன் அருள் - 1798 - அன்புடன் அகத்தியர் - கந்தர் அனுபூதி ரகசியம்! - https://tut-temples.blogspot.com/2025/02/1798.html

கந்தர் அனுபூதி - பாடல் 3 - வானோ? புனல் பார் - ஆறுமுகமான பொருள் எது? - https://tut-temples.blogspot.com/2024/09/3.html

முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

அகத்திய மாமுனிவர் உத்தரவு - ஆவணி மாதம் முழுதும் விநாயகர் அகவல் பாராயணம் - ஏன்? எதற்கு? எப்படி? - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_27.html

 ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

திதி ரகசியம் - பிரதோஷம் - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு - Year 2025 - https://tut-temples.blogspot.com/2025/02/year-2025.html

சித்தன் அருள் - 1532 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2025/02/1532-6.html

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17! - https://tut-temples.blogspot.com/2025/02/1505-04092023-17.html

சித்தன் அருள் - 1501 - அன்புடன் அகத்தியர் - பொது வாக்கு!- https://tut-temples.blogspot.com/2025/02/1501.html

சித்தன் அருள் - 1017 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை அருள்வாக்கு-1 - https://tut-temples.blogspot.com/2025/02/1017-1.html

சித்தன் அருள் - 1044 - அன்புடன் அகத்தியர் - சிவபெருமான் வாக்கு, காசி! - https://tut-temples.blogspot.com/2025/02/1044.html

சித்தன் அருள் - 1790 - உங்கள் இல்லத்திலேயே கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2025/02/1790_2.html

திதி ரகசியம் - பஞ்சமி - அகத்தியர் பெருமான் உரைத்த வழிபாடு (02.02.2025) - https://tut-temples.blogspot.com/2025/02/02022025.html

சித்தன் அருள் - 1782 - PDF வடிவில் அகத்தியர் புகழ்மாலை!! - https://tut-temples.blogspot.com/2025/01/1782-pdf.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html

உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Monday, July 14, 2025

அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 23.06.2025

                                                           இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் 

குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

சத்தங்க வாக்கு விரைவில் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவரும். 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

மதுரையில் 22/6/25 மற்றும் 23/6/25 இவ் இரண்டு தினங்களில் குருநாதர் மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீ லோப முத்திரை தாயார் சமேத குருநாதர் அகத்திய பெருமான்.. பொதுமக்களுக்கு வாக்குகள் உரைத்தார். 

இது அவசர உத்தரவாக மக்கள் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தார். 

சத் சங்க கூட்டத்தில் வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட கேள்விகள் கேட்பதற்கு முன்பாக அனைவருடைய மனதையும் ஆராய்ந்து இந்த உலகத்திற்கு எதிர்வரும் ஆபத்துக்கள் என்னென்ன அதை எல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது??? அதற்கு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்??? என்பதையெல்லாம் குருநாதர் கூறினார். 

ஏற்கனவே பெங்களூரு சத்சங்கத்தில் என் பக்தர்கள் அனைவரும் நவகிரக தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருதல் வேண்டும் இது மற்றவர்களுக்காக உலக அழிவில் இருந்து காப்பாற்றுவதற்கு செய்ய வேண்டும் என்று உத்தரவு தந்திருந்தார். 

ஆனால் சிலர் செய்தனர் பலர் அந்த வழிபாடு செய்யவில்லை... அதன் பலனாக திருவண்ணாமலை மலைச்சரிவு மற்றும் அழிவுகள் ஏற்பட்டன. உயிரிழப்புக்கள் மற்றும் வெள்ளம் பொங்கி வழிந்து அழிவுகள் ஏற்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் அன்று தீபமும் சரியாக தெரியவில்லை.

 ஈசனும் குருநாதரிடம்

அகத்தியனே மக்கள் நிச்சயம் திருந்திய பாடு இல்லை அதனால் நிச்சயம் அடிக்கின்றேன் பின் கிரகங்களிடம் சொல்லி விட்டேன் பின் அறிந்தும் பயம் ஏற்படட்டும் என்று!!!

ஆனாலும் இதை தன் உணராத மக்களுக்கு அறிந்தும் கூட 

ஈசனும் பார்ப்போம் அறிந்தும் நீ சொல்வதை அதாவது அகத்தியர் சொல்வதை எத்தனை பேர்? கேட்கின்றார்கள் என்று!!

அகத்தியர் பெருமானும் எதையும் எதிர்பார்க்காமல் செய்த என்று ஆனால் மனிதர்கள் செய்யவில்லை..

இதனால் என்ன நடந்து என்பதை அனைவரும் அறிவார்கள். 

நவகிரக தீபம் ஏற்றாமல் நடந்த நிகழ்வுகள் ஈசன் அடைந்த கோபம் சித்தர்கள் நடந்த கோபம் அனைவரும் தனது ஒவ்வொரு வாக்கிலும் உரைத்துக் கொண்டே வருகின்றார்கள்!!

திருவண்ணாமலை தீபம் அன்று குருநாதருக்கும் ஈசனுக்கும் நடந்த விவாதங்கள்... ஜனவரி 2025 அன்புடன் அகத்தியர்  சித்தன் அருள் 1765 மற்றும் 1766 ல் வெளிவந்துள்ளது அதை மீண்டும் படித்தால் அந்த வாக்கில்  வீரியம் புரியும்!!

மற்றவர்களுக்காக நீங்கள் செய்ய வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை இடும் பொழுது அதை சரிவர செய்யாமல் மக்கள் ஏனோதானோ என இருந்து விட்டதால்... சித்தர்களின் கோபத்திற்கும் ஆளாக நேரிட்டு அதிக கால தாமதங்கள் ஏற்படாமல் நடந்து கொண்டிருந்த சத்சங்கங்களும் காலதாமதம் ஆயின .

இது எல்லாம் சித்தர்களின் கையில் உள்ளது!! 

தனிப்பட்ட வாக்குகளுக்காக நிறைய பேர் முயற்சி செய்தாலும் குருநாதர் கூறிய ஒரே வார்த்தை என்னவென்றால் முதலில் யான் சொல்லியதை செய்யவில்லை அதை செய்து வரச் சொல்.. என்பதையே வலியுறுத்தி வாக்கில்.. உரைத்திருந்தார்.

என் பேச்சைக் கேட்டு முறையாக தீபம் ஏற்றி வழிபட்டவர்களுக்கு  எங்கள் ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு புண்ணியங்கள் பெருகும் அவர்கள் சந்ததிகள் நீடூழி வாழும் என வாக்குகள் உரைத்திருந்தார். 

தற்பொழுது இந்த உலகில் நடந்து வரும் அசாதாரண சூழலில் வரும் வாக்குகளில் எல்லாம் நீரால் அழிவு!!

கடும் மழை பொழிவு ஏற்படும்!! கடல் பொங்கி உள்ளே வரும்..

என குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் தெரிவித்துக் கொண்டே வருகின்றார்!!

அதற்கு சான்றாக சமீபத்தில் கூட கேரளாவில் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்தது.

அதற்கு தீர்வாக பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் குருநாதர் கூறிக் கொண்டே வருகின்றார். 

மதுரையில் சத்சங்கத்தில் குருநாதர்!!

தன்னுடைய பிரச்சனைகளுக்காக வந்திருந்த அனைவரிடமும் உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் பிரச்சனைகளை இல்லை !!

சிறு சிறு பிரச்சனைகளே இவை!!

ஆனால் உலகத்தில் பேரழிவு வர காத்திருக்கின்றது!! இதிலிருந்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும்! 

அதனால் முதலில் யான் என்ன சொல்லி இருக்கின்றேனோ!!!.. அதை ஏற்று நடங்கள்..

உங்கள் பிரச்சனைகளை யான் பார்த்துக் கொள்கின்றேன்!!

மற்றவர்களுக்காக நீங்கள் உழையுங்கள் உங்களுக்காக யான் போராடுகின்றேன்!! என்று வாக்குகளில் உரைத்திருக்கின்றார்.

முழு வாக்குகள் பாகம் பாகமாக வெளிவரும்!

சத்தங்கம் நிறைவு பகுதியில் அடியவர்கள் அனைவரும் தன்னுடைய சொந்த பிரச்சினைகளுக்காக வாக்குகளை கேட்கத் தொடங்கினார் அப்பொழுது குருநாதர்

அப்பனே நிச்சயம்தன்னில் கூட அனைவருமே சொல்லி விட்டேன் அப்பனே. !!

நிச்சயம் மீண்டும் ஒரு சந்தர்பத்தை கொடுத்தேன் அப்பனே.

அப்பனே உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் யான் கொடுக்கின்றேன் அப்பனே. 

பணம் வேண்டுமா? திருமணம் வேண்டுமா? இன்னும் என்னென்ன வேண்டும்?? என்று.

அப்பனே யான் சொல்லிய வேலையை சரியாகச் செய்க அப்பனே. 

அப்பனே ஒன்றை மட்டும் கடைசியில் சொல்கின்றேன். அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

அப்பனே வேலை கொடுத்திருக்கின்றேன் உங்களுக்கு.

அவ் வேலையை நீங்கள் சரியாகச் செய்தால், உங்கள் வேலையை யானே செய்வேனப்பா.

யான் மற்றவர்களுக்காக வணங்குங்கள் என்று சொன்னேன் அப்பனே. 

ஆனால் நீங்கள் எதை என்று புரிந்து கொள்ள (இயலவில்லை).

ஆனாலும் நிச்சயம் அப்பனே அதாவது கூலி ( ஊதியம் ) கொடுக்கின்றேன் உங்களுக்கு.

அதனால் வேலை கண்டிப்பாக, நிச்சயமாக செய்தால் உங்களுக்கு கூலி கொடுப்பேன். சொல்லிவிட்டேன்.

இதுதான் இப்பொழுது நிலைமைக்கு செப்ப முடியுமப்பா. 

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். யான் சொல்லியதை நிச்சயம் பின் இயக்கிட்டால் ( செயல்படுத்தினால் ) சிறப்பாக அனைத்தும் செய்வேன். அனைத்தும் செய்வேன். மீண்டும் மீண்டும் இதையே தெரிவிப்பேன். அனைவருக்கும் வாக்குகள் உண்டு. 

அப்பனே என்னுடைய ஆசிர்வாதங்கள் அப்பனே. யான் சொல்லியதை ஏற்று நட. தாயே! அப்பனே! நிச்சயம் அப்பனே, அனைவரும் ஈசனை வேண்டிக்கொண்டு செல்லுங்கள்.

அகத்தியன் சொல்லியிருக்கின்றான் இவையெல்லாம். நிச்சயம் முழு முயற்சியோடு யாங்கள் செய்கின்றோம்.  

அனைவரும் ஈசனிடத்தில் சென்று நிச்சயம் யான் அதாவது அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட யான் அகத்தியன் சொல்வதை நிச்சயம் செய்கின்றேன். நிச்சயம் நீயே அனைத்தும் கொடு என்று அனைவருமே சொல்லுங்கள். அப்பப்பா, சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே.

-------------------------------

அப்பப்பா !!!!! சிறு குழந்தைகளுக்குப் போல் சொல்கின்றேன் அப்பனே.

மற்றவர்களுக்காக உழையுங்கள் , உழையுங்கள் என்று. யாராவது சொன்னீர்களா??? இதுவரை????

 அப்பனே அப்படி? எப்படியப்பா??? உங்களுக்கு கஷ்டங்கள் வராமல் போகும்???

 யானும் ஒரு விடயத்தை தெரிவித்தேன் அப்பனே. ஆனாலும் அனைவரும் பின் அகத்தியனே நிச்சயம் செய்கின்றோம். 

இதனால்  எங்களுக்கு அனைத்தும் தந்தருள வேண்டும் என்று நிச்சயம் யாராவது கேட்டீர்களா??? என்ன? 

நிச்சயம் அங்கே யானும் லோபாமுத்திரையோடு அங்கே இருக்கின்றோம். அப்பனே அங்கு கேளுங்கள் நிச்சயம் என்ன வேண்டும் என்று (அங்கு) போய்.

என குருநாதர் கடைசியாக தனிப்பட்ட கேள்விகளை அதாவது திருமணமாகவில்லை !

வேலை கிடைக்கவில்லை!

பிள்ளைபேறு இல்லை!!

சொத்து பிரச்சனை!!

நிலப் பிரச்சனை!!

என அவரவர் சொந்த கேள்விகளை கேட்க ஆரம்பித்ததால் குருநாதர் நான் சொல்வதை ஏற்று நடப்பேன் என்று உங்கள் வாயிலிருந்து யாருக்கும் வரவில்லை முதலில் நான் சொல்வதை கேளுங்கள் அனைவரும் ஈசனிடம் செல்லுங்கள் சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் சத்சங்கம் நடந்த இடத்தில் இருந்து மாரியம்மன் முன் சன்னதியில் இருக்கும் குருநாதர் அகத்திய பெருமான் லோப முத்திரை தாயார் சன்னதிக்கு சென்று கேள்வி கேட்க நினைத்தவர்கள் அனைவரையும் அவர்கள் மனதில் உள்ள குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டு செல்லுங்கள் என்று குருநாதர் கடைசியாக அதாவது சத்சங்க நிறைவாக வாக்குகளில் தெரிவித்தார். 

குருநாதர் ஏற்கனவே என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முன் வாக்கில் தெரிவித்திருக்கின்றோம் அதன்படி நவகிரக தீபம் சிவபுராணம் தேவாரம் திருவாசகம் விநாயகப் பெருமானின் விநாயகர் அகவல் என அனைவரும் ஒன்று கூடி பாடி துதித்து மற்றவருக்காக இந்த உலகம் நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டால் குருநாதர் நமக்காக நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். 

ஏற்கனவே குருநாதர் சொன்னதை சரிவர கேட்காமல் செய்யாமல் இருந்ததால்தான் பல அழிவுகளை சந்தித்துக் கொண்டே இருக்கின்றது இவ்வுலகம். 

தெய்வ வாக்கு இது!!

தெய்வத்தின் வாக்கினை உணர்ந்து முறையாக செய்து வருதல் வேண்டும்!!

சாதாரண மனித ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் ஓடி ஓடி செல்கின்றார்கள் அதுவும் பணம் கொடுத்து!!

 இதையும் சித்தர்கள் கண்டு திட்டி தீர்க்கிறார்கள் மனிதர்களை!!

இந்த உலகம் நன்மை பெற பஞ்சபூதங்கள் காற்று நீர் நெருப்பு ஆகாயம் நிலம் என நமக்கு இலவசமாக கொடுத்த இறைவன் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதற்கு கட்டணம் இல்லாமல் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் பக்தர்கள் நன்றாக இருக்க வேண்டும் மனிதர்கள் திருந்த வேண்டும் என்பதற்காக எத்தனை எத்தனை கோயில்கள்? எத்தனை எத்தனை யாத்திரைகள்? எத்தனை எத்தனை வாக்குகள்? கிட்டத்தட்ட 900 வாக்குகளுக்கு மேல் குருநாதர் சுவடி ஓதும் தும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை தல யாத்திரைகளுக்காக அனுப்பி வைத்து உண்ணாமலும் உறங்காமலும் தொடர் பயணங்களை மேற்கொண்டு ஒவ்வொரு தலமாகச் சென்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் நலம் பெற வாக்குகள் உரைத்து மனிதகுலம் மேம்பட சித்தர்கள் பாடுபடுவதை அகத்தியர் மைந்தன் உழைப்பதை உணர்ந்து கொண்டு அனைவரும் இதை தொடர்ந்து நவகிரக தீபம் ஏற்றி சிவபுராணம் பாடி வழிபாடு செய்து வருதல் வேண்டும்...

ஏற்கனவே ஒவ்வொரு பிரச்சனைகளாக இந்த உலகத்திற்கு வரும் பொழுது அதற்கான தீர்வு முன்கூட்டியே குருநாதர் தெரிவித்து விடுவார். 

புற ஊதா கதிர்கள் அகச்சிவப்பு கதிர்கள் மனிதர்களை தாக்கும் பொழுது கேன்சர் உருவாகும் அசைவ உணவு குறிப்பாக பசுவினை வெட்டிக்கொண்டு தின்பதால் பசுவின் கழுத்தில் இருந்து வெளியாகும் நுண்ணுயிர்கள் கேன்சர் நோய்களை ஏற்படுத்தும் இதை கட்டுப்படுத்துவதற்கு உயிர் பலியிடுதல் கூடாது!!!

இந்த சூரியனிடமிருந்து வெளிப்படும் தீய கதிர்வீச்சுகளை தடுப்பதற்கு மரம் வையுங்கள் 

அதாவது மரம் நடுங்கள் என்று குருநாதர் கூறினார். 

இன்று நாம் காடுகளிலும் சாலை ஓரங்களிலும் காணும் மரங்கள் நாம் வைத்த மரங்கள் அல்ல!!!

நமது முன்னோர்களும் பிற ஜீவராசிகளும் இறைவன் கருணையால் வைக்கப்பட்ட மரங்கள்.

நம் கையால் எந்த மரமும் வைக்கவில்லை ஆனால் குருநாதர் அனைவரும் மரம் நடுங்கள் என்று சொல்லி இருக்கின்றார். 

அதேபோல்

மோர் தானம் செய்யுங்கள் மோர் தானம் செய்தால் கடும் வெயில் காலங்களில் தீய கதிர்வீச்சுகளால் உடலில் கேன்சர் செல்கள் வளரும் அதை தடுப்பதற்கு மோர் தானம் செய்யும் பொழுது அவை செல்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்படும்

என்றெல்லாம் !!!!

ஒரு பக்கம் மனிதர்கள் ஆத்மா ஞானம் பெறுவதற்கும் தன்னை தானே வெல்வதற்கும் வாக்குகள் தருவது ஒருபுறம். 

மறுபுறம் மனிதர்களின் வாழ்வியல் முறை லோக சேமம் குறித்தான வாக்குகள் என குருநாதர் அனைத்து விதத்திலும் அனைத்து நன்மைகளையும் அளிக்கக் கூடிய வாக்குகளை இலவசமாக நமக்கு கூறிக்கொண்டு வருகின்றார். 

இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைத்தால் மதிப்பில்லை போல!!!

மனிதகுலம் நன்மை பெற குருநாதர் கூறிய அனைத்தையும் செய்து வந்தால் நலம் பெறலாம் வாக்குகள் கிடைக்கும் குருநாதர் நமக்கு நம்முடைய ஆத்மாவிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து தருவார். 

குருநாதரை கூறிவிட்டார் நீங்கள் வேலையை செய்யுங்கள் அதற்கான கூலியை தருகின்றேன் என்று 

இந்த அளவுக்கு சித்தர்களை பேச வைத்து விட்டோம்!! இதுவே வருத்தத்திற்குரியது!!

இதனால் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மற்றும் நவகிரக தீபம் அனைவரும் முடிந்த வரை ஒன்றாக இணைந்து சேர்ந்து அனைவரும் செய்து இந்த உலகம் நன்மை பெற பாடுபடுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

Saturday, July 12, 2025

அன்புடன் அகத்தியர் மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் - 22.06.2025

                                                          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

22/6/2025 மற்றும் 23/6/2025... இவ் இரு நாட்களில் நம்மை வாழ வைக்கும் தெய்வம் குருநாதர் அகத்திய பெருமான் திருவருளால்... மதுரை பசுமலை மாரியம்மன் கோயில் ஸ்ரீலோபாமுத்திரை தாயார் சமேத அகத்திய பெருமான் சன்னதியில் சத்சங்கம் நடந்தது. 

அகத்திய ஜீவநாடி சுவடி ஓதும்  மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியில் வாக்குகள் படித்து குருநாதர் பொதுமக்களுக்கு வாக்குகள் நல்கினார் 

குருநாதர் கூறிய வாக்குகளில் மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை அவசர உத்தரவாக அனைவருக்கும் தெரியப்படுத்த சில முக்கிய விஷயங்களை கூறினார். 

சத்தங்க வாக்கு விரைவில் முழுமையாக சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளிவரும். 

அதற்கு முன்பாக குருநாதர் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அவசர உத்தரவாக தெரியப்படுத்துகின்றோம். 

அன்புடன் அகத்திய மாமுனிவர் இட்ட அவசர உத்தரவு - மதுரை சத்சங்கம் 22.06.2025:-

https://siththanarul.blogspot.com/2025/06/1884.html

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள்(July 2025 - Jan 2026) :-

ராகு கிரகம் புவியை நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. இதனால் நிச்சயம் அழிவுகள். அது மட்டும் இல்லாமல் சண்டைகள், அது மட்டும் இல்லாமல் மனது தீயவழியில் செல்லும். ராகு கிரகம் பூமியை நெருங்கி விட்டால் அதில் இருந்து ஒரு விசை நிச்சயம் வரும். அவ் விசையானது புகை வடிவில் இருந்து பின் அது அனைவரின் கண்களுக்கு தெரியாது. நிச்சயம் மனிதனை அவ்விசை நெருங்க மனிதன் பின் உடனடியாக இறந்து விடுவான். இன்னும் அழிவுகள் தான் அதிகம் என்பேன். 

வரும் ஆறு ஏழு மாதங்கள் மிகவும் கஷ்டமான காலகட்டங்கள் ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பார்கள். இந்த அழிவுகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அழிவை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராகுவானவன் ராகு கிரகம் அதாவது பூமியை ஒரு பக்கம் நெருங்கும் போது இன்னொரு பக்கம் கேது பகவானும் நெருங்குகின்றது. இதனால் அனைவருக்கும் மனக்குழப்பங்கள் அதிகமாகும். இதனால் இறை நம்பிக்கை குறைவாகும். ராகு கேது பூமியை விட மிகப்பெரிய கிரகங்கள் இவை பூமியை நெருங்கும் போது அப்படியே நின்று விடும்.  

சித்திரை மாதத்தில் இருந்து ராகு கிரகம் வேகம் எடுத்து பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சூரிய வட்டத்தில் இருந்து மற்ற கிரகங்களும் கூட சுழல்கின்ற பொழுது ராகுவும் கேதுவும் வேகமாக வருகின்ற பொழுது கிரகங்கள் சுழற்சியில் ஏதாவது ஒன்றில் உராய்ந்து விட்டால் அதாவது மோதி விட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். 

கிரகங்கள் மாறுபட்டு அவை இதன் சுழற்சி வட்டத்தில் சரியாக சுழலாமல் இடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு , இப்படி எடுத்துக் கொண்டு செல்கின்ற பொழுது மிகப்பெரிய ஒரு சக்தி அதி வேகமாக பூமியை அதாவது மனிதர்கள் எங்கு எங்கு கூட்டமாக இருக்கின்றார்களோ, அங்கு வந்து தாக்கி விடும் அப்பா அவ் சக்தி. இதனால் கும்பல் கும்பலாகவே மக்கள் இறப்பார்கள். 

இதை ஏற்கனவே தெரிவித்து விட்டேன் முன்பே. கிரகங்கள் இவ்வாறு வேகமாக ஈர்த்து கொண்டு வருகின்ற பொழுது நட்சத்திரங்களும் பலமிழந்து விழுந்து பூமியை தாக்கும் இதனால் பூமியில் வெடி வெடிக்கும் அதாவது எரி கற்கள் தீ பிழம்புகள் பூமியை தாக்கும். 

ஒரு பக்கத்தில் இருந்து ராகுவும், மற்றொரு பக்கத்திலிருந்து கேதுவும் பூமியை தாக்க வேகமாக, இவை இரண்டும் இரண்டு பக்கத்தில் இருந்து தாக்கினால் என்னவாகும்? 

இதனால் உலகத்தை காக்க வேண்டும்.உங்களுடைய சிறு சிறு பிரச்சனைகளை விட இவை பெரியது.

அதை எவ்வாறு நிறுத்த வேண்டும்?

இதனால்தான் நவ கிரக தீபத்தை மற்றவர்களுக்காக ஏற்ற சொன்னேன் அப்பனே. (இடை விடாமல் என் பக்தர்கள் அனைவரும் ) அதை ஏற்றி வர வேண்டும். அப்பனே இதனால் அழிவுகளில் இருந்து மற்றவர்களை காக்க முடியும். 

1) அனைவரும் சேர்ந்து நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சிவபுராணத்தை பாடுதல் வேண்டும்.மக்கள் அனைவரும் 50 /100 / 200 / 500 /1000 அளவில் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை இறைவனிடம் சிவபுராணம் ஓதி பிரார்த்தனை செய்ய வேண்டும்.பூமியை தாக்க வந்து கொண்டிருக்கும் ராகுவானவனை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழி  இவ் சிவபுராணம் பாடல் என்பேன் அப்பனே.  கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம், விநாயகர் அகவல் படிக்க வேண்டும். 

2) நவகிரக தீபம் நவ கிரக காயத்ரி மந்திரம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக இந்த உலகம் நன்மை பெற வேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டி, வணங்கி, சுயநலமாக இல்லாமல் பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

3) ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விசை உண்டு. பாவத்தை நசுக்கும் பாபநாசத்தில் இவ்வாறு அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடினால் தியானங்கள் செய்தால் மக்களுக்கு நடக்கும் அழிவுகள் குறைக்கப்படும்.  அடுத்து  திருவண்ணாமலையில் ( ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை சிவபுராணம் பாடி தியானங்கள்) செய்ய வேண்டும். 

4) கடல் அலைகள் நிச்சயம் ராகுவானவன் பூமியை நெருங்குகின்ற பொழுது, நிச்சயம் ராகுவானவன் எவ்வளவு வேகத்தில் பூமியை நெருங்குகின்றானோ, அவ்வளவு வேகத்தில் கடல் நீரும் ஊருக்குள் நுழைந்து விடும். இதை தடுக்க உண்மையான நதிகள் இருக்கும் கரையோரங்களில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி சென்று சிவபுராணம் பாடிக்கொண்டே இருங்கள். நீரால் ஏற்படும் அழிவை இப்படி தடுக்க வேண்டும்!. நதிக்கரையோரம் இருப்பவர்கள், கடலோரம் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்து, சிவபுராணம் படித்து வரவேண்டும். 

5)அனைவரும் ஆடி மாதம் பூர்த்தியாகும் வரை அம்பாள் ஆலயத்திற்கு சென்று அபிராமி அந்தாதி அம்பாளின் பாடல்களை பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பு பெறும்.  இதன் பலன் என்னவென்று யான் பிறகு தெரிவிப்பேன். நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் இதை செய்து வர வேண்டும். ஆனி ஆடி மாதத்தில் அபிராமி அந்தாதி ஓதுபவர்கள் சிறப்பு மிக்கவர்கள் புண்ணிய சாலிகள் என்பேன்.

உங்களுக்காக நான் போராடுகின்றேன் மற்றவர்களுக்காக நீங்கள் போராடுங்கள் என்பேன் அவ்வளவுதான் அப்பனே.

உங்களுக்காக சுயநலமாக வாழ கூடாது மற்றவர்களுக்காக வாழ வேண்டும். 

நாங்கள் சொல்வதை பயன்படுத்தினால் நீங்கள் எங்கள் பிள்ளைகள். 

அதை விட்டுவிட்டு சுயநலமாக வாழ்ந்தால் நாங்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்ய மாட்டோம்.

வாக்குகளை மக்களுக்கு அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். 

இவை என் பக்தர்களுக்கு இவை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அனைவருக்கும் ஆசிகள்!!!!