வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.மீர்காட்.கங்கை கரை.
அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ஒன்பது நாட்கள் (நவராத்திரி) என்பதெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திருந்தேன் அப்பனே
(அனைவரும் மானசாதேவி ஆலய வாக்கினை மீண்டும் ஒரு முறை படித்து உணர்ந்து கொள்ளவும் சித்தன் அருள் 1533)
இவை
தன் இணங்க அப்பனே பின் (நவராத்திரியில்)ஒவ்வொரு நாளுக்கும் கூட அப்பனே
முதலில் பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இதனால்
அப்பனே நல்விதமாக சூரியனுக்கும் அப்பனே பின் சந்திரனுக்கும் அப்பனே நல்ல
விதமாகவே அறிந்தும் கூட அப்பனே பின் குருவினுக்கும் அப்பனே
ராகுவானவனுக்கும் அப்பனே இன்னும் அப்பனே புதன் ஆனவனுக்கும் அப்பனே இன்னும்
அறிந்தும் கூட சுக்கிரனுக்கும் அப்பனே கேதுவானவனுக்கும் அப்பனே பின்
சனியவனுக்கும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய
செவ்வாய்க்கும் இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே மறைமுகமான
கிரகங்கள் கூட அப்பனே
அப்பனே (கிரகங்கள்) 9 என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே கூட!!!!
அப்பனே இன்னும்இரண்டு அப்பனே கண்ணுக்கு அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட ராகு கேது கண்ணுக்குத் தெரியாது என்று
ஆனாலும்
அப்பனே இன்னும் இரண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதை தன் அப்பனே பின்
எதை என்று அறிய அறிய பிற்பகுதி யான் உரைக்கின்றேன் அப்பனே
இதனால்
அப்பனே அவ்வவ் கிரகத்திற்கு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட என்ன எதை
என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அதாவது சனீஸ்வரனுக்கு அப்பனே எவை
என்று கூட பின் அதாவது இன்னும் சூரியனுக்கு எவை என்று அறிய அப்பனே...
தானியங்கள் எல்லாம் இருக்கின்றதப்பா இவையெல்லாம் அப்பனே பின் புரட்டாதி...
அதாவது அப்பனே பின் அமாவாசை முன்னே அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே
பின் அதாவது இல்லத்திலே அப்பனே அதாவது பின் கடல் எதை என்று கூட பின்
அங்கிருந்து உப்பை எடுத்து கொண்டு அப்பனே நல்விதமாக அப்பனே பின் இல்லத்தில்
வைத்து அப்பனே பின் சூரியனுக்கு என்ன தானியங்கள் என்று அப்பனே ஒவ்வொரு
நாளும் இட வேண்டும் அப்பனே மற்றொரு நாள் சந்திரனுக்கு இவ்வாறாக அப்பனே பின்
நவ (கிரகங்களுக்கும்) அறிந்தும் கூட அப்பனே
ஆனாலும் அப்பனே நல்விதமாக நவகிரகங்களுக்கு தானியங்கள்
(நெல்,
கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு,
கொள்ளு போன்ற ஒன்பது வகை தானியங்களைத்தான் நவதானியங்கள் தானியங்கள் என்பர்.
இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.
கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்
நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும்
துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்
பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.
கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும்.
மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.
கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.
உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.
கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும்.
குருநாதர்
நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன்
உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)
அப்பனே
இவ்வாறாக இட்டுக் கொண்டே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே
முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும் சந்திரனை நமஸ்கரித்தும்
அப்பனே ஏன் எதற்கு அப்பனே சூரியனை அப்பனே எவை என்று கூட???
பின்
சூரியனில் உள்ள எவை என்று அறிய அறிய பலமும் கூட அப்பனே பின் வந்து கொண்டே
இருக்கும் இவ் திங்களில் (மாதத்தில்) பின் சந்திரனின் கூட!!!!!(பலம்)
இதனால்
அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு அமாவாசையில் அப்பனே பின்
நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட
அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட
அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக
முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!
இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!
அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே
ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...
கடலுக்கு
அப்பனே பின் அறிந்தும் கூட அடியில் ஓரிடம் இருக்கின்றது என்பேன் அப்பனே
அங்கு பின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே சக்திகள்
வெளிக்கொண்டே வரும் அப்பா
(நல்லூர் கந்தசாமி
ஆலயத்தில் கடலுக்கு உள்ளே ஆழத்திலிருந்து ஒரு சக்தி உருவாகி மேலே
வருகின்றது என்று குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார் சித்தன் அருள் நல்லூர்
கந்தசாமி சித்தன் அருள் 1660 ல்)
அப்பனே அவ் சக்தி அதிகமானால் இன்னும் வெடிக்கும் அப்பா அறிந்தும் கூட
அதனால் சமநிலைப்படுத்த வேண்டும் அப்பனே
அவையெல்லாம்
யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய
வாக்குகள் செப்பினால் தான் உங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்பேன்
அப்பனே
இதனால் அப்பனே இவ்வாறாக இருந்து அப்பனே
பின் பரிசுத்தமாக இதனால் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அனைத்து
கிரகங்களுக்கும் செல்லும் அப்பா
அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெரியாதப்பா
இதனால்தான்
அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே...
அங்கொன்று சொல்கின்றான் இங்கு ஒன்று சொல்கின்றான் அகத்தியன் என்றெல்லாம்
நீங்கள் யோசிப்பீர்கள் என்பேன் அப்பனே...
அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பொழுது தான் உங்களுக்கு தெரியும் அப்பா பல ரகசியங்கள் என்பேன் அப்பனே
அதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே
புதிய
புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வாறு
பின் முன்னோர்கள் ஆன்மா பரிசுத்தம் அடையும் பொழுது தான் அப்பனே பின் எவை
என்று அறிய அறிய பின் நவராத்திரி அறிந்தும் கூட அப்பனே பின் உணர்ந்து
உணர்ந்து கூட
இதனால் அப்பனே நிச்சயம் அதாவது
தேவிகளுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு நாளும் (நவராத்திரியில் நவ
தேவிகள்) என்னென்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக செப்பி
உள்ளேன் என்பேன் அப்பனே!!
(சித்தன் அருள் 1461 தொகுப்பினை நாம் ஏற்கனவே முதல் பகுதியில் தந்துள்ளோம் . மீண்டும் ஒருமுறை படித்து உணரவும்.
அம்பாளை !!!
(மகேஸ்வரி,
கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி,
சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா,
ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)
(சித்தன் அருள் நவராத்திரி வாக்கு 1190. சித்தன் அருள் 1225
மிக
முக்கியமாக சித்தன் அருள் 1461 இதை முக்கியமாக படிக்கவும் குருநாதர்
நவராத்திரி தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாக்குகளில்
கூறியுள்ளார் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும்)
இவை எல்லாம்
அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே இதனால் பூசைகள் எவை என்று அறிய அறிய
அப்பனே அனைத்திற்கும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய
இரும்பு சார்ந்த அப்பனே புத்தகங்கள் சார்ந்த அனைத்திற்கும் கூட
(சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் ஆயுத பூஜை துர்கா பூஜை அன்று இரும்பு சாதனங்கள்)
மேலிருந்து அப்பனே பின் ஒரு வரி அதாவது பின் ஒரு வரியானது (கோடானது) பின் எவை என்று கூட
அப்பனே
அதாவது எதை என்று கூட பின் மின்சாரத்தின் உள்ளே அப்பனே சிறு கம்பிகள்(சிறு
கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதைப் போல மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத
ஒரு கதிர்வீச்சு கோடுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது) அதேபோலத்தான்
அப்பனே பின் அனைத்திற்கும் கூட மேலிருந்து வீழ்ந்து கொண்டே இருக்கின்றது
என்பேன் அப்பனே.
(மேலிருந்து வரும் கோடு பற்றி திருவண்ணாமலையில் சித்தன் அருள் 1188 ல் வாக்குகளில் உரைத்துள்ளார் நம் குருநாதர்)
இவை சரியாக வீழ்ந்தால்தான் அப்பனே மனிதனால் ஒழுங்காக வாழ முடியும் அப்பா
அப்பனே
இதனால்தான் எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் கூட அப்பனே
முன்னோர்களின் தாக்கங்கள் கூட அப்பனே பின் தாக்க கூடாது... அதை விட்டு
விலகி இருக்க வேண்டும்.
எப்படி விலகி இருக்க வேண்டும்??? எப்படி விலகி இருக்க முடியும்???
அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா
அப்பனே விலகி இருக்கலாம் அப்பனே.
விலகி இருந்தால் தான் அப்பனே உங்களுக்கு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே
அப்பனே அப்படி இல்லை என்றால் ஒன்றும் கிட்டாதப்பா
இதனால்தான்
அப்பனே நன்முறைகளாகவே அப்பனே பின்பு நல்ல விதமாக அம்பாளை எவை என்று அறிய
அறிய ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அப்பனே ஒவ்வொரு கிரகத்தின் அதிபதியான
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வணங்கி வருதல்
(சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்) ஆஞ்சநேயர்.
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்)
ஏன் எதற்கு என்று கூட அப்பனே சிறப்பு சூரியனின் அப்பனே பின் மனைவிகள் அப்பனே எதை என்று அறிய அறிய
(சூரியனின் மனைவிகள் சாயாதேவி சந்தியா சரண்யா உஷா)
ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய
இதனால்
ஒவ்வொரு நாளும் மீண்டும் அப்பனே எவை என்று கூட சூரியனையும் சந்திரனையும்
நினைத்து ஒவ்வொரு நாளும் கூட நவகிரகங்களை முறையாகவே ஒவ்வொரு நாளும் கூட
அப்பனே பின் சூரியனுக்கு என்ன படைக்க வேண்டும்??? சந்திரனுக்கு என்ன படைக்க
வேண்டும்??? என்றெல்லாம் அம்பாளிடம் படைத்து அப்பனே பின்பு அறிய அறிய எவை
என்றும் புரிய புரிய நல்விதமாகவே அப்பனே அவற்றிற்கெல்லாம் படைத்தால் அப்பனே
தேவை என்று கூட மகிழ்வார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய முன்னோர்கள்
என்பேன். அப்பனே
இதனால் அப்பனே எவை என்று கூட
அப்படியே அப்பனே அவர்களும் கூட அதாவது அவ் முன்னோர்களின் ஆத்மாக்கள் கூட
சந்தோஷம் அடைந்து விடும் என்பேன் அப்பனே
இவ்
சந்தோசத்தை அப்பனே பின் ஆத்மாக்கள் அடைந்து விட்டு பின் இங்கேயே இருந்து
விடலாம் என்று எண்ணுவார்கள் என்பேன் அப்பனே அப்பனே... இதனால் அப்பனே என்ன
லாபம்??
(இவர்களை அதாவது ஆத்மாக்களை நமது
வீட்டில் இருக்கும் நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களின்
செல்களை மீண்டும் அனுப்புவதற்கு ஐப்பசி திங்களில் பச்சை கற்பூரம் இட்டு
நதிகளில் நீராட வேண்டும்.. துலாஸ்நானம்) முன்னோர்களின் ஆத்மாக்கள் மீண்டும்
மேலே செல்லும் கார்த்திகை மாதத்தில் முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து
இறைவன் எனும் காந்தகத்தில் ஆத்மாக்களை முக்தி மோக்ஷம் அடைவதற்கு
காந்தகத்தில் ஒட்ட வைப்பதற்கு முருகன் செயல்படுவார் மார்கழி மாதத்தில்
ஆத்மாக்களுக்கு இறுதி தீர்ப்பு ஏற்படும். மேலே ஒட்ட முடியாமல் கீழே விழும்
ஆத்மாக்களுக்கு மீண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ரு
தர்ப்பணம் செய்து மீண்டும் மேலே அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டும் என்று
ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் கூறியிருக்கின்றார் இங்கு அதை நினைவு
படுத்துகின்றோம்)
இதனால்தான் அப்பனே தற்பொழுது
நிலைமைகள் எல்லாம் பின் எதை என்று கூற பட்டாசு என்கின்றார்களே அவை தான்
அப்பனே வெடிப்பார்கள் என்பேன். அப்பனே!!
(ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ரகசியம்)
அதை
வெடிப்பதற்கும் கூட இதற்கும் கூட (தங்கியிருக்கும் ஆத்மாக்கள்) அப்பனே
மீண்டும் அதை பின் எவை என்று கூட பின் திருப்பி செல்லும் அப்பா
அப்பனே அறியாமல் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமலும் வணங்கி விடாதீர்கள் என்பேன். அப்பனே
எவ்வாறு
என்பதையும் கூட இதனால் அப்பனே எதை என்று புரியப் புரிய இவ்வாறு எல்லாம்
அப்பனே இதனால் அப்பன அதாவது பின் மாதாமாதம் அப்பனே கடலில் நீராட வேண்டும்
ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே
ஆனாலும் அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே
அப்பனே உங்களிடத்தில் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் தானாகவே நீங்களே ஓடோடி விடுவீர்கள் என்பேன் அப்பனே
புண்ணியங்கள் இல்லாமல் இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உங்களால் முடியாத அப்பா
அப்பனே
பின் யாரோ சொல்கின்றார்கள் ஏன் எதற்கு நாம் தன் செய்ய வேண்டும்?????
என்றெல்லாம் அப்பனே இப்படித்தான் அப்பனே என் பக்தர்களும் கூட சோம்பேறியாக
இருந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே
இதனால்
அப்பனே நன்மைகள் அப்பனே ஆசிகள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் யான்
வருவேன் என்பேன் அப்பனே... சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் பின் சதுர்த்தி
முடியட்டும் அப்பனே நல்விதமாக பின் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திலும்
பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே இன்னும் சில பிரச்சினைகள்
இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே
அவை
மட்டும் இல்லாமல் அப்பனே சில பல எதிர்வினைகளும் செயல்பாடுகளும் கூட பின்
இல்லத்தில் அவரவர் இல்லத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே
யான் மறைமுகமாக வந்து அவற்றையெல்லாம் யான் விலக்கத்தான் போகின்றேன்.
அப்பனே நல்விதமாக புரட்டாதி திங்களில் என்பேன் அப்பனே என் பிள்ளைகள் வீட்டிற்கு யான் தேடித்தேடி வருவேன் என்பேன் அப்பனே
அப்பனே யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அனைவரையும் கூட
இதனால்தான்
அப்பனே புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு வாழுங்கள்... ஒவ்வொருவருக்கும்
கூட எதை என்று அறிய அறிய நிச்சயம் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே
அப்பனே இச் சுவடியையும் கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்பேன் அப்பனே
பின் முடிந்தால் அப்பனே இதில் வந்தால் எதை என்று அறிய அறிய அப்பனே உங்களாலும் படிக்க எவை என்று அறிய அறிய அப்பனே
அதனால் புண்ணியங்கள் தேவை
எவை
என்று கூட புண்ணியங்கள் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்
அப்பனே நல்விதமாகவே யானே வருவேன் என்பேன் அப்பனே பின் உங்கள் இல்லத்திற்கு
கூட அப்பனே
எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லை என்பேன் அப்பனே
எதை
என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அன்பை மட்டும் கூட அப்பனே பின் எதை
என்றும் அறிய அறிய அனைவரின் இல்லத்திற்கும் யான் புரட்டாசி திங்களில்
அனைவருக்குமே ஆசிகள் உண்டு... ஏற்றங்கள் உண்டு அப்பனே நல்விதமாக
வாக்குகளும் உண்டு என்பேன் அப்பனே
இன்னும் இன்னும் அப்பனே
ஏனென்றால்
உலகம் அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே அதை எப்படி பின்
காப்பாற்ற யாங்கள் யோசித்து அதனால்தான் அப்பனே பின் ஒவ்வொன்றாக
சொல்லிக்கொண்டு வருவோம் என்பேன் அப்பனே
சரியாகவே அப்பனே நல்முறையாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே
பின் ஆசீர்வாதங்கள் ஆசிர்வாதங்கள் அப்பா
சொல்லிவிட்டேன்
அப்பனே இதை செய்திட்டு எவை என்று அறிய அறிய மீண்டும் வாக்குகள் செப்புவேன்
அப்பனே நல்முறையாக அங்கங்கு வந்து என் பக்தர்களை பின் சீராட்டி அப்பனே
நல்விதப்படுத்தி உயர்த்தி வைப்பேன் அப்பனே
நல்லாசிகள்!! நல்லாசிகள்!!