இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவை தொடங்குகின்றோம். குருவின் மொழியில் திருமுறைகளை படிக்க தொடங்கிய பின்னர் திருவாசகம், திருமந்திரம் என ஒவ்வொரு திருமுறை நூலும் நம்மை ஈர்த்து வருகின்றது. தினசரி இரவு கூட்டுப் பிரார்த்தனையில் திருமுறைகள், திருப்புகழ், திருஅருட்பா போன்ற நூல்களை படித்து வருகின்றோம். திருவாசகத்தை பொருத்த வரையில் இன்னும் நாம் பூஜ்யத்தில் தான் இருக்கின்றோம். என்ன தான் சிவபுராணம் படித்து,கேட்டு வந்தாலும், சிவபுராணத்தின் மெய்ப்பொருள் கிடைத்திட காத்துக் கொண்டு உள்ளோம். இன்னும் நமச்சிவாய தான் என்றும் நம் மனதில் நிலைக்க குருவருள் நம்மை வழிநடத்த வேண்டுவோம். அப்படியே திருவாசகம் முற்றோதல் என்ற வழிபாட்டில் ஆடி பௌர்ணமி அன்று பல மாதங்கள் கழித்து நடைபெற்றது. இப்படியான பயணத்தில் அகிலமே பழமலைநாதர் குழுவின் திருவாசக முற்றோதல் தஞ்சாவூர் நெடார் கோயிலில் நடைபெற்ற போது , நேரில் கலந்து கொண்டோம்.
பின்னர் பெண்ணாடகம் கோயிலிலும் அகிலமே பழமலைநாதர் குழுவின் திருவாசக முற்றோதல் வழிபாட்டில் கலந்து கொண்டோம். இன்றைய பதிவில் அகிலமே பழமலைநாதர் குழு நடத்த உள்ள திருவாசக முற்றோதல் வழிபாட்டிற்கு அனைவரும் வருக! வருக!! என்று அழைத்து மகிழ்கின்றோம்.
மீள்பதிவாக:-
நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html
நமச்சிவாய வாஅழ்க! - இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post.html
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - 10.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/06/10072024.html
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியத்திற்கான ஆலயம்” - சென்னீஸ்வரர் ஆலயம்! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_20.html
பச்சைமலை பரமனே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post_10.html
இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
No comments:
Post a Comment