வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இன்றைய பதிவில் நம் குருநாதர் திருவிழா அழைப்பிதழ் ஒன்றை இங்கே பகிர விரும்புகின்றோம்.சித்தனருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே பதிவு செய்கின்றோம்.
தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பாலராமபுரம் அகஸ்தியர் கோவிலில் எளிய பூசைதான் நடைபெற உள்ளது. அனைத்து அகத்தியர் அடியார்களும் பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு வழங்கப்படுகின்றது.
எல்லா வருடமும் நடைபெறும், பாலராமபுரம் அகத்தியர் கோவில் 10 நாட்கள் திருவிழா, இந்த வருடம் 5-4-2020 முதல் 14-04-2020 வரை மிக சிறப்பாக பூஜை, யாகம், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அகத்தியப் பெருமானின் அருளாசியுடன், வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அறிந்து கொள்வதற்காக , ஒரு அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.
அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அனைவரும் வீட்டிலே விளக்கேற்றி காலையிலும், மாலையிலும் குருநாதரின் மந்திரங்களை ஓதி கூட்டுப்பிரார்தனை செய்ய வேண்டுகின்றோம்.
இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
இன்றைய பதிவில் நம் குருநாதர் திருவிழா அழைப்பிதழ் ஒன்றை இங்கே பகிர விரும்புகின்றோம்.சித்தனருள் வலைத்தளத்தில் இருந்து அப்படியே பதிவு செய்கின்றோம்.
தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. பாலராமபுரம் அகஸ்தியர் கோவிலில் எளிய பூசைதான் நடைபெற உள்ளது. அனைத்து அகத்தியர் அடியார்களும் பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பதிவு வழங்கப்படுகின்றது.
எல்லா வருடமும் நடைபெறும், பாலராமபுரம் அகத்தியர் கோவில் 10 நாட்கள் திருவிழா, இந்த வருடம் 5-4-2020 முதல் 14-04-2020 வரை மிக சிறப்பாக பூஜை, யாகம், அபிஷேகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அகத்தியப் பெருமானின் அருளாசியுடன், வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அறிந்து கொள்வதற்காக , ஒரு அழைப்பிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.
அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அனைவரும் வீட்டிலே விளக்கேற்றி காலையிலும், மாலையிலும் குருநாதரின் மந்திரங்களை ஓதி கூட்டுப்பிரார்தனை செய்ய வேண்டுகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html
ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html
நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html
நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html
சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html
குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html
சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html
No comments:
Post a Comment