"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 7, 2020

சிந்தனைக்கு விருந்தாக !

 அனைவருக்கும் வணக்கம்.

சில பதிவுகளுக்கு முன்னர் நாம் கண்களுக்கு  விருந்தாக !  என்று ஒரு பதிவு அளித்து இருந்தோம். அது கண்களுக்கு மட்டும் அல்ல..சிந்தனைக்கும் விருந்தாகும். இந்த பதிவிலும் அதனை தொடர விரும்புகின்றோம்.  தோப்பு கரணம் போடுவது ஏன்? நம்மிடம் இருந்த தோப்புக்கரணம் இன்று வெளிநாடு சென்று மீண்டும் நமக்கே சூப்பர் பிரைன் யோகா என்று கற்றுக் கொடுக்கும் இழி நிலையில் நாம் இருக்கின்றோம்,. இது நாம் தலை குனிய வேண்டிய விஷயம்.

இது போல் தான் எண்ணற்ற செய்திகள் இன்று முழுதும் வாட்ஸாப் செயலியில் சுத்திகொண்டு இருக்கின்றன. பகிர்வதோடு நம் கடமை முடிவதில்லை, எடுத்து பயன்படுத்துவதில் தான் நம் கடமை இருக்கின்றது.அந்த செய்தியை அப்படியே இங்கே பகிர்கின்றோம்.



கழுத்தணிகளை நாம் ஏன் அணிய வேண்டும்?





இன்று குங்குமம் வைப்பது காண முடிவதில்லை. குங்குமத்தை ஆன்மிகத்தோடு முடிச்சு போடாதீர்கள். ஆன்மிகம் தாண்டி அறிவியலும் இதில் உள்ளது.



அதே போல் தான் வளையல், மோதிரம் போன்றவை எல்லாம் 





திருநீறு பூசினால் சாமியார் என்று கேலி பேசுவதை நிறுத்தி விட்டு, தூய திருநீறு அணிந்து பாருங்கள். திருநீறு அணிந்து உடல் நலமும் காக்க முடியும்.

கூன் பாண்டியன் மந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப்பதிகம் பாடி திருநீறு அணிந்து நின்றசீர் நெடுமாறன் என்று பெயர் பெற்றுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று ஆகும்.





















ஒவ்வொரு செய்தியும் நம்மை பொளேர் என்று கன்னத்தில் அறைகின்றது. ஆ..ஊ..என்றால் அறிவியல், தகவல் என்று கதறுகிறார்கள். நம் முன்னோர்களை மூடர்களாக பழித்தும் வருகின்றார்கள். நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல. நாம் தான் மூடர்கள் என்று இந்தப்பதிவை படிக்கும் போது நம்மால் உணர முடிகின்றது. இந்த பதிவின் மூலம் ஒருவராவது தினசரி தோப்புக்கரணமோ, யாராவது ஒருவராவது தம்மை மூக்குத்தி,குங்குமம்,திருநீறு அணிந்து மாற்றினால் அதுவே போதும் நமக்கு.
- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_23.html

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html


 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

No comments:

Post a Comment