அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்திய பெருமானின் மகா குருபூஜை பல கோயில்களில், சித்தர் பீடங்களில் மிக மிக அற்புதமாக நடைபெற்றுள்ளது. புத்தாண்டையொட்டி விடுமுறை தினமும் சேர்ந்து கொண்டதால் சில கோயில்களில் இரண்டு நாட்களிலும், மூன்று நாட்களிலும் அன்னம்பாளிப்பு சேர்த்து வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளோம். அனைத்தும் குருநாதரின் அருளாலே அன்றி வேறொன்றும் இல்லை. நமக்கு கிடைத்த ஸ்ரீ அகத்தியர் ஆலய அழைப்பிதழை பல பதிவுகளாக நாம் நம் தளத்தில் பகிர்ந்துள்ளோம். அழைப்பிதழை பகிர்ந்ததோடு நம்மால் இருக்க முடியுமா என்ன? உலகெங்கும் நடைபெற்ற ஸ்ரீ அகத்தியப்பெருமான் திருநட்சத்திர விழாவின் தரிசனத்தை இங்கே தர விரும்புகின்றோம். இன்றைய குரு நாளில் குருவின் தரிசனம் அனைவரும் இங்கே பெற வேண்டுகின்றோம்.
[பாலராமபுரம், திருவனந்தபுரம்]
[ கல்யாண தீர்த்தம், பாபநாசம் ]
[ வடசேரி, நாகர்கோயில் ]
[ பனப்பாக்கம் ]
[ திரு.சதீஷ், சென்னை.]
[வன்னிவேடு, வாலாஜாபேட்டை]
[பாலராமபுரம், திருவனந்தபுரம்]
[ பொதிகை என்கிற அகஸ்தியர் கூடம் ]
[ பஞ்சேஷ்டி அகஸ்தியர் - திரு ஜெயக்குமார்]
அகத்தியம் என்றும் அள்ள அள்ள குறையாதது. அது போல் தான் இங்கே நீங்கள் காணும் தரிசன அருள்நிலைகளும் ஆகும். இதோ மீண்டும் அருள்நிலைகள் தொடர்கின்றது.
அருள்நிலைகளை மீண்டும் மீண்டும் பாருங்கள். இன்னும் அருள்நிலைகளை அடுத்த பதிவில் தொடர்வோம். மீண்டும் மீண்டும் பார்க்கும் போது பதிவின் தலைப்பை படித்து பாருங்கள். ஆம். வேறென்ன வேண்டும் குருநாதரே..உன் நாமம் எம் நாவில் நிலைபெற்றாலே போதும். எத்தனை பிறவிகள் புல்லாகி, பூடாகி, புழுவாகி கடந்து இந்தப் பிறப்பில் உம்மை கண்டு கொண்டோம். உம்மை கண்டதே ..உம நாமம் சொல்வதே இந்தப் பிறப்பின் நோக்கம் என புரிகின்றது.
கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பூஜை பற்றியும் தொடர்வோம்.
மீண்டும் அகத்தியம் காண்போம்.
மீள்பதிவாக:-
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணமும், கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜையும் - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_33.html
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_9.html
அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_30.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 2.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/2012021.html
அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_28.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021_28.html
அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - ஸ்ரீ முருகப்பெருமான் அருள் வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_12.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html
பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html
தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html
No comments:
Post a Comment