"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, March 1, 2023

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 06.03.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மாசி மக கொண்டாட்டங்களில் ஒன்றாக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழை இதற்கு முந்தைய பதிவில் கண்டோம். இந்தப் பதிவில்  மாசி மாத பத்து ஆயிரத்தெட்டு  தீப வழிபாடு அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம். மாசி மக வழிபாட்டில் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அன்று மாலை அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பத்து ஆயிரத்தெட்டு தீப வழிபாடு நடைபெற்று வருவதாக நமக்கு கூறினார்கள். பல ஆண்டுகளாக  எப்போது இந்த  தீப வழிபாட்டு அருள்நிலை நமக்கு கிடைக்கும் என்று நாம் காத்திருந்தோம். ஆனால்  சென்ற ஆண்டில் நேரில் இந்த தீப வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெற்றோம். இதோ..இனி அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம்.

 



அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம் பெறலாமா? இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றிய செய்தியை கீழே உள்ள இணைப்பு படம் மூலம் அறிய தருகின்றோம்.


ஆழ்வார்குறிச்சி அக்னி தீர்த்தக்கரையில் பித்ரு தோஷங்களை போக்குவதற்காக மோட்ச தீபவழிபாடு மாதந்தோறும் அமாவாசை அன்று நடைபெற்று வருகின்றது. ஆழ்வார்குறிச்சியில் இருந்து பாப்பான்குளம் செல்லும் வழியில் அக்னி தீர்த்தக்கரை உள்ளது. இங்கு பாலசுப்பிரமணிய சுவாமி, சற்குருநாதர், சுவாமி தவபாலேஸ்வரர் ஜீவசமாதிபீடம் உள்ளது. இங்கு அமாவாசை நாளன்று காலை பித்ரு தோஷங்களை நீக்குவதற்காகவும், பித்ருக்கள் முக்தி பெறவும், அகஸ்தியர் ஜீவநாடியில் கூறியுள்ளபடி சித்தர்கள் முறைப்படி மோட்சதீப வழிபாடு நடைபெற்று வருகின்றது.  







மேலே நீங்கள் கண்ட காட்சிகள் அனைத்தும் அக்னிதீர்த்தக்கரை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இருந்து அருளப்பட்டது ஆகும். நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமானின் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். 

இனி  சென்ற ஆண்டில் நாம் பெற்ற அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம். 






















கண்களில் ஒளியாகி
 கருத்தினில் பொருளாகி
எண்ணமதில் நினைவாகி
 இதயமதில் அன்பாகி
என் உடலுக்குத் துணையாகி
  என் உள்ளத்தில் நிறைவாகி
என் செயல்யாவும் உனதாகி
  என்னை நடத்தும் வழியாகி
என்னுள்ளே நீயாகி
 உன்னாலே  நானாகி 
என்னை ஆள்கின்ற தேவனாகி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி! போற்றி





அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/10008-16022022.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html


கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment