"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 12, 2025

சித்தன் அருள் - 1168 - இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு - பௌர்ணமி வழிபாடு

 

                                                       இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம் குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே! தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின் உத்தரவாக இன்றைய பதிவை  சித்தன் அருள் - 1168 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தர் வாக்கு! என்ற தொகுப்பில் இருந்து பௌர்ணமி வழிபாடு பற்றி அறிய உள்ளோம் . 





1/8/2022 அன்று ஆடிபூரம் தினத்தன்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதை உபேதேசித்த இடத்திலிருந்து இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் ஜோதீஷர். குருஷேத்ரா ஹரியானா மாநிலம்.

இவையன்றி கூற பின் சந்திரனவனுக்கும்(ஜாதகத்தில் சந்திர திசை) உயர்வான எண்ணங்கள் எவை என்று அறிய அதனால் பௌர்ணமி தோறும் நிச்சயமாய் பின் எதை என்று கூற நடு இரவில் பின் சந்திரனை பார்த்து எதை என்று அறியாமலே நிச்சயம் எவற்றிலிருந்தும் உணராமலே பின்பு திருவாசகத்தை நிச்சயம் பின் படித்து வந்தாலே போதுமானது!! போதுமானது!!

அவை மட்டும் இல்லாமல் எதையன்றி கூறப்பின் இவை என்று கூற திருவாசகம் முற்றோதுதலை நிச்சயம் பின் பௌர்ணமிதனில் இரவு நேரத்தில் நிச்சயம் பின் அவனவன் இல்லத்தில் வைத்தால் நிச்சயம் எதை என்று கூற சந்திர திசை ஒன்றும் செய்யாது!!! 

மேற்சொன்ன வார்த்தைகள் பன்மடங்கு அதிகரிக்கும்!!! உயர்ந்த பதவிகள் வகிக்கலாம்!!!!
சொல்லிவிட்டேன்!!!

இதையென்று! அறிந்து அறிந்து இதனால் நிச்சயம் மாற்றங்கள் வரும்!

அதனால் ஒவ்வொரு கிரகத்திற்கும் இன்னும் என்னென்ன செப்ப வேண்டும் என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன்!!!

அதனால் நிச்சயம் அதன் வழியே செல்லுங்கள்!!!

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் எதை என்று அறிய!!!!

சந்திரன் எதை என்று கூற பலமாக எவையென்று கூற நிச்சயம் எவை என்று வருவதாகவே இருந்தாலும் நிச்சயம் கடக எதை என்று கூற எதை என்று பின் நண்டின் பின் ராசிகள்(கடகம், நண்டு) எவை என்று பெற்றவர்கள்(ராசிகளை உடையவர்கள்) எதை என்று அறிய நிச்சயம் மாமிசத்தை உண்ணக்கூடாது!!!!! சொல்லிவிட்டேன்!!

ஆனால் திரும்பவும் ஒன்றைச் சொல்கின்றேன்!!!

யார் ஒருவன் மாமிசத்தை பின் உண்டு வாழ்ந்து வருகின்றானோ அவந்தனுக்கு கிரகங்கள் நிச்சயமாய் தண்டனைகள் கொடுக்கும்!!!

அதனால் நல்ல நிலைகளில் இருந்தாலும் ஒன்றும் செய்யாது செப்பி விட்டேன்!!!!

இதை முதலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

அப்பொழுதுதான் மாற்றங்கள் ஏற்படும்!!!

அதனால் நன்றாக தின்றுவிட்டு தின்றுவிட்டு மாமிசத்தை பின் எதை என்று அறிந்து பின் கஷ்டங்கள் வருகின்றதே!!! வருகின்றதே!! கிரகங்களுக்கு பரிகாரங்கள் செய்தாலும் இரு மடங்கு தரித்தரங்கள் உங்களுக்கே சேரும் சொல்லிவிட்டேன்!!!

யான் அறிந்து சொல்கின்றேன் கிரகங்களிடமே யான் உரையாடினேன்!!!
எப்படி எதை என்று கூட அதனால் கிரகங்களே எந்தனுக்கு சொல்லியது!!! அதனை சிறிதளவு தான் உங்களுக்கு யான் சொல்கின்றேன்!!!

இன்னும் சொல்லச் சொல்ல சித்தர்கள் ஆசியோடு!!!
எவை என்று அருளோடு!!
பிரம்மாவின் அருளோடு!! ஈசனின் அருளோடு!!
பின் விஷ்ணுவின் அருளோடு!!!!
நிச்சயம் சொல்கின்றேன் இன்னும் பல வாக்குகளில்!!!!

அதனால் சிறிது சிறிதாக மாறுங்கள்!!! மாறினால் தான் நிச்சயம் விடிவெள்ளி உண்டு!!!

இதனால் எதை என்று கூட கிரகங்களுக்கு எவையன்றி கூற பின் பொய்யான மனிதர்கள் கிரகங்கள் அங்கு அமர்ந்தால் பலமில்லை இங்கு அமைந்தால் பலம் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனால் உண்மை நிலை மாமிசத்தை உண்டால் பின் எதை என்று அறியாமல் உண்ணக்கூடாது அப்படி நீ உண்ணாவிட்டால் நிச்சயம் அனைத்து கிரகங்களும் சக்தி மிகுந்தவைகளாக மாறிவிடும்.

எதை என்று அறிந்து அப்பொழுது பின் கிரகங்கள் நீச்சம் இருந்தாலும் எதை என்று சிறிது தாழ்வு இருந்தாலும் அவை உயர்வாக அனைத்து பலன்களையும் கொடுக்கும்.

அதை மீறி மாமிசங்களை தின்று தின்று பின் அனைத்து பின் எதை என்று கூற கறிகளையும் தின்று மென்று தின்றால் நிச்சயம் நீ அழிவது உறுதி!!!!

அனைத்து கிரகங்களும் எதை என்று கூற நீச்சம் என்று நினைத்துக் கொள்!!!
அப்படி என்றால் எப்படி உந்தனுக்கு கிரகங்கள் நன்மைகள் செய்யும்???? மனிதா!!!!!

புரிந்து கொண்டாயா!!!!

புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்!!!!

எதை என்றும் அறிந்து அறிந்து இதனை நீ நிச்சயம் புரிந்து கொண்டால் மனிதன் மனிதன்!!!

அப்படி இல்லை என்றால் நீ மனிதனே இல்லையப்பனே!!
எதை என்று அதனால் நிச்சயம் யோசித்துக் கொள்ளுங்கள்!!!





இன்று முதல் இனி ஒவ்வொரு பௌர்ணமி காலத்தில் திருவாசக முற்றோதல் வழிபாட்டை வீட்டில் செய்யுங்கள் .  இதனை மேலே உள்ள அருள்நிலையின் மூலம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் நமக்கு இன்று உணர்த்திக் காட்டினார்கள் .  2023 ஆண்டு காலத்தில் கூடுமானவரையில் பௌர்ணமி வழிபாடாக திருவாசகம் முற்றோதல் செய்து வந்தோம் .  கடந்த ஆண்டில் செய்யவில்லை . இந்த ஆண்டின் தொடக்கத்திலே இன்று அலைபேசியின் முகப்பு படமாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய காட்சி தான் மேலே பகிர்ந்து உள்ளோம் .  பின்னர் அன்றைய நாளை நாம் பார்த்த போது 28 செப்டம்பர் 2023. மிக சரியாக புரட்டாசி மாத பௌர்ணமி  வழிபாடாக அமைந்தது. 

இதன் பொருட்டு ,  இன்று முதல் மீண்டும் குருவருளால் பௌர்ணமி வழிபாடாக திருவாசக வழிபாடு நடைபெறும் என்பதை இங்கே தெரிவித்து குருவின் பொன்னார் பொற்பாதங்களை போற்றி மகிழ்கின்றோம் . 

                                

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment