"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, January 30, 2025

சித்தன் அருள் - 1782 - கொங்கணர் சித்தர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை!!

                                                          இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

     இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் அருளால் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் நம்மை நம் குருநாதர் வழிநடத்தி வருவதை பார்க்கும் போது,இறைவா! அனைத்தும் நீயே! தெய்வமே! குருநாதா!! என்று மனதுள் அவ்வப்போது வேண்டி வருகின்றோம். இதனை எப்போதும் வேண்ட நம் மனதில் இருத்த முயற்சித்து வருகின்றோம். குருநாதரின் உத்தரவாக இன்றைய பதிவை  சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - கொங்கணர் சித்தர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை!! பற்றி அறிய உள்ளோம். அகத்தியர் புகழ் மாலையை போற்றியாக மாற்றி இங்க பதிவிட்டுள்ளோம்.


இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும்.
நன்றி இறைவா.
உலகின் ஆதி குரு, பிரம்ம ரிஷி , குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே
சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு!
https://siththanarul.blogspot.com/2025/01/1782.html
5/1/2025 அன்று கொங்கணர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்.பிரம்பானன் காண்டி.இந்தோனேஷியா.

அண்ட சராசரத்தை எல்லாம் ஆளுகின்ற ஈசனாரே!!!! உந்தனை பணிந்து அழகாக குருநாதனின் புகழை எடுத்து எடுத்து ( உரைக்கின்றேன் புலத்தியனே )
( வணக்கம் அடியவர்களே , கொங்கணர் சித்தர் உரைத்த பின் வரும் அகத்தியர் புகழ்மாலை வாக்கு அதனில் , போற்றி என்று மட்டும் ஒவ்வொரு வரி அதனில் இனைத்து அடியவர்கள் தங்கள் பூசையில் பயன்படும் வண்ணம் இங்கு அளித்துள்ளோம். அடியவர்கள் இதனை தங்கள் பூசையில் பயன்படுத்தி வழிபட நன்று. )
கொங்கணர் சித்தர் உரைத்த அகத்தியர் புகழ்மாலை
1அனைத்தும் காக்கும் இறைவா!!!! அகத்தியரே!!! போற்றி
2ஞான அகத்தியரே!!!! போற்றி
3குருமுனியே அகத்தியரே!! போற்றி
4விஷ்ணு அவதாரத்தின் மறு உருவமே!!!! போற்றி
5மறு உருவமே!!! ஆனந்த ஆனந்தத்தில் இருக்கும் ஆனந்த பத்மநாபனே!!! போற்றி
6இருள் உள்ள வாழ்வை அழிப்பவனே!!! போற்றி
7அகத்தியரே!! போற்றி அகத்தியரே!! போற்றி
8துன்பமில்லா பெருவாழ்வு அளிப்பவரே!!! போற்றி
9அனைத்திற்கும் காரணமானவராக திகழ்பவரே!!! போற்றி
10தொண்டினையே தன் முழு முயற்சியாக கொண்டு அனைவருக்கும் நல்லதை செய்ய காத்திருக்கும் அகத்தியரே!!!! போற்றி
11அகத்தியரே குருமுனியே அகத்தியரே!! போற்றி
12காசி தன்னில் அழகாக குடி கொண்டிருக்கும் அகத்தியரே!!! போற்றி
13மீனாட்சி தன் மடியில் வளர்ந்தவரே அகத்தியரே போற்றி
14அண்ணாமலையின் உண்ணாமுலை தேவியுடன் மனமுவந்து மனமுவந்து மடியின் மீது அமர்ந்திருக்கும் அகத்தியரே!!! போற்றி
15தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவரே அகத்தியரே!!! போற்றி
16அகத்தியரே அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!!! போற்றி
17அனைத்திலும் இருப்பவர் அகத்தியரே!! போற்றி
18நினைப்பவர்களுக்கெல்லாம் வந்து அருள்பவரே!! போற்றி
19தீய மனதையும் நல்மனதாக்கி அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று வழிகாட்டுபவரே!!! போற்றி
20நல்லோரையும் தீயோரையும் ஒரு மனதாக நினைத்து நல்லோரையும் தீயவர்களுடன் இணைத்து அவர்களையும் மாற்றி தரும் மனம் படைத்த குணம் படைத்த அகத்தியரே!!! போற்றி
21அகத்தியரே கருணை வடிவான அகத்தியரே போற்றி
22பாசமிகு வடிவான அகத்தியரே போற்றி
23அன்பு வடிவான அகத்தியரே போற்றி
24நினைத்தாலே வந்து அருள் பாலிக்கும் அகத்தியரே போற்றி
25இன்பமெல்லாம் கொடுப்பவரே அகத்தியரே போற்றி
26துன்பமெல்லாம் நீக்குபவரே அகத்தியரே போற்றி
27பாவம் இருந்தாலும் தன் கூடவே இருந்து கடை நாள் வரையிலும் அவர்களுக்கெல்லாம் பின் துன்பம் இருந்தாலும் அதனையும் கூட படிப்படியாக விலக்கும் அகத்தியரே!!! போற்றி
28குருமுனியே அகத்தியரே போற்றி
29வருவாய் அகத்தியரே போற்றி
30பின் உலகம் ஏழேழு உலகம் அழியப் போகின்ற நேரத்தில் கூட மனிதர்களுக்கு நற்செய்திகள் அளிக்கும் அகத்தியரே போற்றி
31அகத்தியரே அனைத்திற்கும் காரணமாக விளங்கும் அகத்தியரே போற்றி
32இன்பம் எல்லாம் அளிப்பவரே அகத்தியரே போற்றி
33துன்பத்தை எல்லாம் போக்குபவரே அகத்தியரே போற்றி
34தீய நெஞ்சோடு இருப்பவர்களை எல்லாம் பின் அணைத்து கொண்டு நல்லோர்களாக மாறச் செய்யும் அகத்தியரே!! போற்றி
35அகத்தியரே குருமுனியே அகத்தியரே கருணைமிகு அகத்தியரே போற்றி
36அண்ணாமலை உண்ணாமலை தேவியுடன் அழகாக பின் திகழும் அகத்தியரே!! போற்றி
37அகத்தியரே பழனி தன்னில் வீற்றிருக்கும் அழகாக குருமுனியே!! போற்றி
38குருமுனியே செந்தூரில் வீற்றிருக்கும் குருமுனியே போற்றி
39திட்டை தன்னில் வாழும் குருமுனியே!! போற்றி
40சூரியனார் கோயில் அமைத்து பின் அதில் தங்கி இருக்கும் கிரகங்களுக்கெல்லாம் மோட்சத்தை அளிக்கும் மோட்சத்தை அளித்த குரு முனியே ! போற்றி
41ஞானியருக்கெல்லாம் குருமுனியே!! போற்றி
42அனைத்து உலகாகும் பின் இயக்கத்தையும் பல வழிகளில் கொண்ட மனிதர்களுக்கெல்லாம் கொண்டு சேர்த்தவரே போற்றி
43இந்திரனுக்கும் தலைவரே போற்றி
44தலைவரே தேவர்களுக்கும் தலைவரே போற்றி
45உன்னை வணங்குபவர்களுக்கெல்லாம் அள்ளி அள்ளி அருள் தந்து...!!! பிரம்மா ஆயினும் விஷ்ணு ஆயினும் ஈசனாயினும் அவர்களிடத்தில் சொல்லிச் சொல்லி கர்மத்தை அழித்து நிச்சயம் பின் மோட்சத்தை அளிக்கும் உனக்கு இணை யாரவரே யாரவரோ !!!! போற்றி
46நெஞ்சில் நிறைந்த குரு முனியே அகத்தியரே!! போற்றி
47அகத்தியரே அகத்தியரே அனைத்திலும் காரணமாக விளங்குபவர் அகத்தியரே போற்றி
48உலகத்தில் பல மனிதர்களுக்கு எல்லாம் அனைத்தும் செப்பி உலகத்தை மாற்ற வந்த ஞானியே!!! போற்றி
49குரு முனியே போற்றி
50விஷ்ணு அகத்தியரே!!! போற்றி
51பிரம்மா அகத்தியரே!!! போற்றி
52ஈசனே அகத்தியரே!!!போற்றி
53கணபதி அகத்தியரே!! போற்றி
54முருகா அகத்தியரே!! போற்றி
55சபரி அகத்தியரே!! போற்றி
56மீனாட்சி அகத்தியரே!! போற்றி
57அகத்தியரே அனைத்து சித்தர்களுக்கெல்லாம் இன்னும் இப்படித்தான் மனிதர்களை ஆட்கொண்டு அனைத்து விஷயங்களையும் செப்ப வேண்டும் என்று அழைத்து அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கும் அகத்தியரே!!! போற்றி
58ஞான அகத்தியரே போற்றி
59மோட்ச அகத்தியரே போற்றி
60சக்தி அகத்தியரே போற்றி
61சூல அகத்தியரே போற்றி
62பல பாவ வினைகளை அகற்றி மனிதனுக்கு புண்ணிய வினைகள் சேர்த்து இதனின்று சிலர் துன்பம் அகற்றி கொண்டு வரும் அகத்தியரே போற்றி
63அகத்தியரே குருமுனியே போற்றி
64குருமுனியே அருள்வாய் குரு முனியே போற்றி
65மக்களெல்லாம் தீய சக்திகளில் கூட தீய மனதாக ஆட்கொண்டு இருப்பினும் இருந்த போதிலும் நல் ஒழுக்கத்தையும் நல் மனதையும் தந்து காத்திடும் அகத்தியரே போற்றி
66தந்து காத்திடு கடை நாள் வரையிலும் நிச்சயம் தன்னில் அவர் மனதை திருத்தி உண்மை பொருள் எதுவென்று கூட கூறி அவந்தனையும் உயர்த்தி வைக்கும் அகத்தியனே போற்றி
67அகத்தியனே போற்றி
68அனைவரையும் சமமாக பார்க்கும் அகத்தியனே!!! போற்றி
69அனைவரையும் பின் சேய்கள் என்று நினைக்கும் அகத்தியரே போற்றி
70உன் கருணைக்கு எல்லையில்லா அகத்தியரே போற்றி
71தந்தையே அகத்தியரே போற்றி
72தாயே அகத்தியரே போற்றி
73குருவே அகத்தியரே போற்றி
74இறைவா அகத்தியரே போற்றி
75ஞான அகத்தியரே போற்றி
76இன்ப அகத்தியரே போற்றி
77துன்ப அகத்தியரே போற்றி
78கருணை அகத்தியரே போற்றி
79புண்ணிய அகத்தியரே போற்றி
80அகத்தியரே பல அரசர்களை எல்லாம் நல்வழிப்படுத்தி இப்படி ஆட்சி செய்தால் மக்களும் திருந்தி உன் வாழ்க்கையும் இன்னும் கூட சிறக்கும் என்று அரசர்களுக்கெல்லாம் உத்தரவிட்ட அகத்தியரே போற்றி
81கலியுகத்தில் வந்து உலகை எல்லாம் ஆளப் போகின்ற அகத்தியரே போற்றி
82அகத்தியரே ஏழ்மையில் இருந்தாலும் பின் அகத்தியனை நினைப்பவருக்கு வந்து இவன் தன் அறிந்தும் கூட பன்மடங்கு உயர்த்துபவரே போற்றி
83உயர்த்துபவரே போற்றி
84அகத்தியனை தெரியாதவராயினும் அகத்தியரை திட்டி தீர்ப்பவரையும் கூட நின்று மீண்டும் பின் அவர் தம் மனதில் அன்பை விளைவிக்கும் அகத்தியரே போற்றி
85பின் அகத்தியரே காட்டிக்கொள்ளும் அகத்தியரே உயர்ந்தவரே உயர்ந்தவரே மனதில் ஆளும் உயர்ந்தவரே கருணைமிக்க உகந்தவரே போற்றி
86தேவாதி தேவருக்கெல்லாம் அருள் தந்த இப்படி நடந்தால் ஞானமும் மோட்சமும் பெறலாம் என்று பின் அருள்பவரே போற்றி
87அருள் தந்தையே போற்றி
88விஞ்ஞானத்தின் தந்தையே போற்றி
89இன்னும் இவ்வுலகத்தில் என்ன என்ன ? பின் நடக்க போகின்றது? என்பதை எல்லாம் உணர்ந்தவரே!!! போற்றி
90எல்லா நாட்டவருக்கும் சொந்தங்கள் போன்று அனைவரையும் காப்பவரே போற்றி
91எப்படி அழிவு இருக்கும் என்பதை எல்லாம் அறிந்தும் கூட சில கஷ்டங்கள் பட்டு அனைவரையும் மீட்டெடுத்து கரையில் சேர்ப்பவர் அகத்தியரே போற்றி
92அகத்தியரே குருமுனியே!! போற்றி
93குருமுனியே!! போற்றி
94தேவாதி தேவனே போற்றி
95தேவாதி தேவர்கள் அன்பாக என் நெஞ்சில் அழகாக குடி கொண்டிருக்கும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் கூட நீயில் ஒருவனே அகத்தியரே போற்றி
96படைத்த அகத்தியரே ஏழ்மை ஆயினும் பின் பிறந்தோருக்கெல்லாம் பின் செல்வத்தை பக்குவங்கள் பட்டு பட்டு பின் இப்படி இருந்தால்தான் வாழ முடியும் என்று சொல்லும் அகத்தியரே போற்றி
97அகத்தியனுக்கு இணை யார்?? என்று சொல்ல கூறு?? என்றெல்லாம் பின் முருகனை வளர்த்தவரே!!! போற்றி
98கணபதியை வளர்த்தவரே!!! போற்றி
99எங்களுக்கெல்லாம் அருள் நிறைந்த வாழ்க்கையையும் கொடுத்தவரே கொடுத்தவரே கொடுத்தவரே போற்றி
100நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தையும் உலகத்தில் சாதிக்கலாம் என்று சொல்பவரே போற்றி
101நல் மனதாக இருந்தால் இவ்வுலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம் என்று சொல்பவரே அகத்தியரே போற்றி
102குருமுனியே அகத்தியரே போற்றி
103குரு முனியே அகத்தியரே போற்றி
104ஆனந்த கண்ணீரில் இவையெல்லாம் செப்புகின்றேன் அகத்தியரே போற்றி
105உன்னை இன்னும் போற்றி பாட !!!! போற்றி
106நீ அதையும் பொருட்படுத்தாமல் அமைதியாய் இருப்பவரே போற்றி
107குருமுனியே குருமுனியே போற்றி
108உயர்ந்தவரே அனைத்து விஷயங்களும் தெரிந்தவரே அகத்தியரே போற்றி
109ஈசனே அகத்தியரே போற்றி
110பிரம்மனே அகத்தியரே போற்றி
111விஷ்ணுவே அகத்தியரே போற்றி
112துர்கா அகத்தியரே போற்றி
113பைரவா அகத்தியரே போற்றி போற்றி
114சித்தர்களே அகத்தியரே போற்றி
115ஞானிகள் அகத்தியரே போற்றி
116ரிஷிமார்களின் அகத்தியரே போற்றி
117போற்றி போற்றி நின் தாள் பணிந்தேன் அகத்தியரே
118நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!! போற்றி
119நின் தாள் பணிந்தேன் அகத்தியரே!!! போற்றி
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!

என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - திருமூலர் சித்தர் உரைத்த வாக்கு - https://tut-temples.blogspot.com/2025/01/1785_29.html

சித்தன் அருள் - 1782 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் புகழ்மாலை வாக்கு! - https://tut-temples.blogspot.com/2025/01/1782.html

அனைத்தும் நமச்சிவாயனே!!! - சித்தன் அருள் - 1785 - அன்புடன் அகத்தியர் - பிரம்பனன் இந்தோனேஷியா - https://tut-temples.blogspot.com/2025/01/1785.html


உலகமே அறியாத திருவாசகம் - சிவபுராணம் ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6_23.html

ஆதி ஈசனார் எழுதிய சிவபுராணம் - ரகசியங்கள் - சித்தன் அருள் - 1771 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் வாக்கு - கோவை 6! - https://tut-temples.blogspot.com/2025/01/1771-6.html

அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு! - பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள் - https://tut-temples.blogspot.com/2025/01/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசனம் - 12.01.2025 - https://tut-temples.blogspot.com/2025/01/12012025.html

திரு உத்தரகோசமங்கை - ஆருத்ரா தரிசன வழிபாடு - 26.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/12/26122023.html

மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html


மார்கழி திருவாதிரை - திருஉத்தரகோசமங்கை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_28.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - திருப்புகழ் அமிர்தம் பருகுவோம்!! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post_9.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 7  - https://tut-temples.blogspot.com/2023/12/04092023-7.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

No comments:

Post a Comment