இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை - 3
நாள்: 05.10.2025
இடம் : மதுரை
31.08.2025 - திருஅண்ணாமலை - உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை - 2 - https://tut-temples.blogspot.com/2025/12/31082025-2.html
27.07.2025 - பாபநாசம் - உலக நன்மைக்காக சிவபுராண கூட்டுப்பிரார்த்தனை - 1 - https://tut-temples.blogspot.com/2025/12/27072025-1.html
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
.jpg)
No comments:
Post a Comment