அனைவருக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை போற்றுவோம். அதற்கு முன்பாக அருமையான பிரார்த்தனை ஒன்றை கண்டோம். இதோ திருப்பூர் அகத்தீசர் சன்மார்க்க சபைக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அனுமதியோடு நமது வினை அகல சித்தர்கள்,ரிஷிகள்,முனிகள்,இடிகள் என பெரியோரைப் போற்றுவோம்.
1. ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி
om agathiyar malaradikal potri
2. ஓம் நந்திதேவர் மலரடிகள் போற்றி
om nanthithevar malardikal potri
3. ஓம் சிவவாக்கியர் மலரடிகள் போற்றி
om sivavaakiyar malaradikal potri
4. ஓம் திருமூலர் மலரடிகள் போற்றி
om thirumoolar malaradikal potri
5. ஓம் கயிலாய கம்பளி ரோமசர் மலரடிகள் போற்றி
om kaiyilaaya kambali romasar malaradikal potri
6. ஓம் கோரக்கநாதர் மலரடிகள் போற்றி
om korakkanaathar malaradikal potri
7. ஓம் போகநாதர் மலரடிகள் போற்றி
om boganaathar malaradikal potri
8. ஓம் ராம தேவர் மலரடிகள் போற்றி
om raamathevar malaradikal potri
9. ஓம் தன்வந்திரி மலரடிகள் போற்றி
om thanvanthiri malaradikal potri
10. ஓம் குதம்பை சித்தர் மலரடிகள் போற்றி
om kuthambai sithar malaradikal potri
11.ஓம் கருவூரார் மலரடிகள் போற்றி
om karuvooraar malaradikal potri
12. ஓம் இடைக்காடர் மலரடிகள் போற்றி
om idaikaadar malaradikal potri
13. ஓம் வான்மீகி நாதர் மலரடிகள் போற்றி
om vaanmeegi naathar malaradikal potri
14. ஓம் பாம்பாட்டி சித்தர் மலரடிகள் போற்றி
om baambaatti sithar malaradikal potri
15. ஓம் கொங்கணர் மலரடிகள் போற்றி
om konganar malaradikal potri
16. ஓம் மச்சமுனி மலரடிகள் போற்றி
om machamuni malaradikal potri
17.ஓம் கமலமுனி மலரடிகள் போற்றி
om kamalamuni malaradikal potri
18. ஓம் சட்டைநாதர் மலரடிகள் போற்றி
om sattainaathar malaradikal potri
19. ஓம் பதஞ்சலி மலரடிகள் போற்றி
om pathanjali malaradikal potri
20. ஓம் வியாக்ரபாதர் மலரடிகள் போற்றி
om viyaagrapaathar malaradikal pori
21. ஓம் அழுகுணி சித்தர் மலரடிகள் போற்றி
om aluguni sithar malaradikal potri
22. ஓம் அகப்பேய் சித்தர் மலரடிகள் போற்றி
om agappei sithar malaradikal potri
23. ஓம் புலஸ்தியர் மலரடிகள் போற்றி
om pulasthiyar malaradikal potri
24. ஓம் காக புசுண்டர் மலரடிகள் போற்றி
om kaaga pusundar malaradikal potri
25. ஓம் புலிப்பாணி மலரடிகள் போற்றி
om pulippaani malaradikal potri
26. ஓம் பூனைக்கண்ணர் மலரடிகள் போற்றி
om poonaikkannar malaradikal potri
27. ஓம் புண்ணாக்கீசர் மலரடிகள் போற்றி
om punnaakeesar malaradikal potri
28. ஓம் காலாங்கி நாதர் மலரடிகள் போற்றி
om kaalangi nathar malaradikal potri
29. ஓம் கடுவெளி சித்தர் மலரடிகள் போற்றி
om kaduveli sithar malaradikal potri
30. ஓம் கஞ்சமலை சித்தர் மலரடிகள் போற்றி
om kanjamalai sithar malaradikal potri
31. ஓம் சுந்தரானந்தர் மலரடிகள் போற்றி
om suntharaananthar malaradikal potri
32. ஓம் சுப்ரமணியர் மலரடிகள் போற்றி
om subramaniyar malaradikal potri
33. ஓம் சூதமுனி மலரடிகள் போற்றி
om soothamuni malaradikal potri
34. ஓம் சிவானந்தர் மலரடிகள் போற்றி.
om sivaananthar malaradikal potri
35. ஓம் சத்யாநந்தர் மலரடிகள் போற்றி
om sathayaananthar malaradikal potri
36. ஓம் சுகபிரம்மர் மலரடிகள் போற்றி
om sukapirammar malaradikal potri
37. ஓம் சூரியானந்தர் மலரடிகள் போற்றி
om sooriyananthar malaradikal potri
38. ஓம் நாரதர் மலரடிகள் போற்றி
om naarathar malaradikal potri
39. ஓம் நந்தனார் மலரடிகள் போற்றி
om nanthanaar malaradikal potri
40. ஓம் ஞானேஸ்வர் மலரடிகள் போற்றி
om gnaaneshwar malaradikal potri
41. ஓம் ஜனகர் மலரடிகள் போற்றி
om janakar malaradikal potri
42. ஓம் ஜமதக்னி மலரடிகள் போற்றி
om jamathagni malaradikal potri
43. ஓம் ஜம்புமகரிஷி மலரடிகள் போற்றி
om jambumagarishi malaradikal potri
44. ஓம் சனகுமாரர் மலரடிகள் போற்றி
om sanakumaarar malaradikal potri
45. ஓம் தத்தாத்ரேயர் மலரடிகள் போற்றி
om thaththaathreyar malaradikal potri
46. ஓம் ஆதி சங்கரர் மலரடிகள் போற்றி
om aathisankarar malaradikal potri
47. ஓம் அவ்வை மலரடிகள் போற்றி
om avvai malaradikal potri
48. ஓம் காரைக்கால் அம்மை மலரடிகள் போற்றி
om kaaraikkaal ammai malaradikal potri
49. ஓம் காசிபர் மலரடிகள் போற்றி
om kaasibar malaradikal potri
50. ஓம் கபிலர் மலரடிகள் போற்றி
om kabilar malaradikal potri
51. ஓம் காலேந்திரா நாதர் மலரடிகள் போற்றி
om kaalenthiraa naathar malaradikal potri
52. ஓம் கண்ணப்பர் மலரடிகள் போற்றி
om kannappar malaradikal potri
53. ஓம் கண்வர் மலரடிகள் போற்றி
om kanvar malaradikal potri
54. ஓம் கதம்ப மகரிஷி மலரடிகள் போற்றி
om kathamba magarishi malaradikal potri
55. ஓம் கௌஷிகர் மலரடிகள் போற்றி
om kowshikar malaradikal potri
56. ஓம் கௌதமர் மலரடிகள் போற்றி
om kowthamar malaradikal potri
57. ஓம் கோலமா மகரிஷி மலரடிகள் போற்றி
om kolamaa magarishi malardikal potri
58. ஓம் குமரகுருபரர் மலரடிகள் போற்றி
om kumarakurubarar malaradikal potri
59. ஓம் குரும்பை சித்தர் மலரடிகள் போற்றி
om kurumbai sithar malaradikal potri
60. ஓம் குண்டலி முனிவர் மலரடிகள் போற்றி
om kundali munivar malaradikal potri
61. ஓம் மார்கண்டேயர் மலரடிகள் போற்றி
om maargandeyar malaradikal potri
62. ஓம் ம்ரிகுண்ட மகரிஷி மலரடிகள் போற்றி
om mrikunda magarishi malaradikal potri
63. ஓம் மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி
om maanikkavaasagar malaradikal potri
64. ஓம் மதோங்க நாதர் மலரடிகள் போற்றி
om mathonga naathar malaradikal potri
65. ஓம் மெய்கண்ட தேவர் மலரடிகள் போற்றி
om meikanda thevar malaradikal potri
66. ஓம் மயூரேஸ்வரர் மலரடிகள் போற்றி
om mayureshwarar malaradikal potri
67. ஓம் முத்தானந்தர் மலரடிகள் போற்றி
om muthaananthar malaradikal potri
68. ஓம் பரசுராமர் மலரடிகள் போற்றி
om parasuraamar malaradikal potri
69. ஓம் பராசரர் மலரடிகள் போற்றி
om paraasarar malaradikal potri
70. ஓம் பத்திரகிரியார் மலரடிகள் போற்றி
om pathirakiriyaar malaradikal potri
71. ஓம் பரத்துவாசர் மலரடிகள் போற்றி
om parathuvaasar malaradikal potri
72. ஓம் அத்திரி மலரடிகள் போற்றி
om athiri malaradikal potri
73. ஓம் அங்கிரசர் மலரடிகள் போற்றி
om angirasar malaradikal potri
74. ஓம் கிரது முனிகள் மலரடிகள் போற்றி
om kirathu munikal malaradikal potri
75. ஓம் ராகவேந்திரர் மலரடிகள் போற்றி
om raagaventhirar malaradikal potri
76. ஓம் ராமலிங்க அடிகள் மலரடிகள் போற்றி
om raamalinga adikal malaradikal potri
77. ஓம் குகை நமசிவாயர் மலரடிகள் போற்றி
om kukai namasivaayar malaradikal potri
78. ஓம் குணங்குடி மஸ்தான் மலரடிகள் போற்றி
om kunangudi masthaan malaradikal potri
79. ஓம் தக்கலை பீர் முஹம்மது மலரடிகள் போற்றி
om thakkalai beer muhammathu malaradikal potri
80. ஓம் அய்யா வைகுண்டர் மலரடிகள் போற்றி
om ayyaa vaikundar malaradikal potri
81. ஓம் ஜங்கிலி மகராஜ் மலரடிகள் போற்றி
om jangili magaraaj malaradikal potri
82. ஓம் தாயுமானவர் மலரடிகள் போற்றி
om thaayumaanavar malaradikal potri
83. ஓம் திரிகோண சித்தர் மலரடிகள் போற்றி
om thirikona sithar malaradikal potri
84. ஓம் திருஞான சம்பந்தர் மலரடிகள் போற்றி
om thirugnaana sambanthar malaradikal potri
85. ஓம் திருநாவுக்கரசர் மலரடிகள் போற்றி
om thirunaavukarasar malaradikal potri
86. ஓம் திருமாளிகை தேவர் மலரடிகள் போற்றி
om thirumaaligai thevar malaradikal potri
87. ஓம் துருவாசர் மலரடிகள் போற்றி
om thuruvaasar malaradikal potri
88. ஓம் வசிஷ்டர் மலரடிகள் போற்றி
om vasishtar malaradikal potri
89. ஓம் வியாசர் மலரடிகள் போற்றி
om viyaasar malaradikal potri
90. ஓம் வெகுளிநாதர் மலரடிகள் போற்றி
om vegulinaathar malaradikal potri
91. ஓம் வரரிஷி மலரடிகள் போற்றி
om vararishi malaradikal potri
92. ஓம் வேமன்னா மலரடிகள் போற்றி
om vemanna malaradikal potri
93. ஓம் வாகீசர் மலரடிகள் போற்றி
om vaageesar malaradikal potri
94. ஓம் காயாரோஹனர் மலரடிகள் போற்றி
om kaayaarohanar malaradikal potri
95. ஓம் திருவள்ளுவர் மலரடிகள் போற்றி
om thiruvalluvar malaradikal potri
96. ஓம் பிரம்மமுனி மலரடிகள் போற்றி
om birammamuni malaradikal potri
97. ஓம் ஜைமினி மலரடிகள் போற்றி
om jaimini malaradikal potri
98. ஓம் வீரபிரம்மம் மலரடிகள் போற்றி
om veerabirammam malaradikal potri
99. ஓம் அல்லமா பிரபு மலரடிகள் போற்றி
om allamaa pirabu malaradikal potri
100. ஓம் திகம்பர ரிஷிகள் மலரடிகள் போற்றி
om thigambara rishikal malaradikal potri
101. ஓம் மகா அவதார் மலரடிகள் போற்றி
om magaa avathaar malaradikal potri
102. ஓம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி மலரடிகள் போற்றி
om madappuram thatchinaamoorthy malaradikal potri
103. ஓம் சாய் நாதர் மலரடிகள் போற்றி
om saai naathar malaradikal potri
104. ஓம் ஏசுநாதர் மலரடிகள் போற்றி
om yesunaathar malaradikal potri
105. ஓம் புத்தர் மலரடிகள் போற்றி
om budhar malaradikal potri
106. ஓம் ஈஸ்வரபட்டர் மலரடிகள் போற்றி
om eeshwarapattar malaradikal potri
107. ஓம் ரிபுமுனி மலரடிகள் போற்றி
om ribumuni malaradikal potri
108. ஓம் மஹாவீரர் மலரடிகள் போற்றி
om mahaaveerar malaradikal potri
109. ஓம் ராமானுஜர் மலரடிகள் போற்றி
om raamaanujar malaradikal potri
110. ஓம் முஹம்மது நபி மலரடிகள் போற்றி
om muhammathu nabi malaradikal potri
111. ஓம் பட்டினத்தார் மலரடிகள் போற்றி
om patinathaar malaradikal potri
112. ஓம் அருணகிரிநாதர் மலரடிகள் போற்றி
om arunakirinaathar malaradikal potri
113. ஓம் ரமணர் மலரடிகள் போற்றி
om ramanar malaradikal potri
114. ஓம் ராம் சூரத்பாபா மலரடிகள் போற்றி
om raam soorathbaabaa malaradikal potri
115. ஓம் விவேகானந்தர் மலரடிகள் போற்றி
om vivekaananthar malaradikal potri
116. ஓம் சாரதாம்பாள் மலரடிகள் போற்றி
om saarathaambaal malaradikal potri
117. ஓம் ஆண்டாள் மலரடிகள் போற்றி
om aandaal malaradikal potri
118. ஓம் எம்பார் மலரடிகள் போற்றி
om yembaar malaradikal potri
119. ஓம் சனந்தனர் மலரடிகள் போற்றி
om sananthanar malaradikal potri
120. ஓம் சிவயோகமாமுனி மலரடிகள் போற்றி
om sivayogamaamuni malaradikal potri
ஓம் எண்ணிலா சித்த, ரிஷி, முனி, இருடி மலரடிகள் போற்றி ! போற்றி !!
om yennilaa sitha, rishi, muni. irudi malaradikal potri ! potri !!
இன்றைய பதிவில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை போற்றுவோம். அதற்கு முன்பாக அருமையான பிரார்த்தனை ஒன்றை கண்டோம். இதோ திருப்பூர் அகத்தீசர் சன்மார்க்க சபைக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அனுமதியோடு நமது வினை அகல சித்தர்கள்,ரிஷிகள்,முனிகள்,இடிகள் என பெரியோரைப் போற்றுவோம்.
என் உடல் என்னும் பம்பரத்தில்
உயிர் என்னும் கயிற்றைக் கட்டி
வினை என்னும் ஆட்டக்காரன்
ஆட்டுவிக்கிறான்
இறைவா எம்பிரானே அகத்தீசா
வினை அறுக்க உன்னையே சரணடைந்தேன்
போற்றினால் உனது வினை அகலுமப்பா
போற்றினால் பூரணமும் குடப்பேசும்
என்று சொன்னவனும் நீ தானே
ஆகவே உன்னையே சரணடைந்தேன்
நான் விடுகின்ற மூச்சும் நீயே
என் உடலும் நீயே உயிரும் நீயே
கூட்டுவிப்பவனும் நீயே குலைவிப்பவனும் நீயே
ஆட்டுவிப்பவனும் நீயே பெருமானே
இனி பிறப்பு வேண்டாம் எங்களுக்கு
ஒரு வேளை பிறப்பு இருக்குமானால்
அப்பிறப்பில் உனக்கு தொண்டு செய்யும்
பாக்கியத்தைக் கொடுத்தருள்வாயாக அகத்தீசா!
1. ஓம் அகத்தியர் மலரடிகள் போற்றி
om agathiyar malaradikal potri
2. ஓம் நந்திதேவர் மலரடிகள் போற்றி
om nanthithevar malardikal potri
3. ஓம் சிவவாக்கியர் மலரடிகள் போற்றி
om sivavaakiyar malaradikal potri
4. ஓம் திருமூலர் மலரடிகள் போற்றி
om thirumoolar malaradikal potri
5. ஓம் கயிலாய கம்பளி ரோமசர் மலரடிகள் போற்றி
om kaiyilaaya kambali romasar malaradikal potri
6. ஓம் கோரக்கநாதர் மலரடிகள் போற்றி
om korakkanaathar malaradikal potri
7. ஓம் போகநாதர் மலரடிகள் போற்றி
om boganaathar malaradikal potri
8. ஓம் ராம தேவர் மலரடிகள் போற்றி
om raamathevar malaradikal potri
9. ஓம் தன்வந்திரி மலரடிகள் போற்றி
om thanvanthiri malaradikal potri
10. ஓம் குதம்பை சித்தர் மலரடிகள் போற்றி
om kuthambai sithar malaradikal potri
11.ஓம் கருவூரார் மலரடிகள் போற்றி
om karuvooraar malaradikal potri
12. ஓம் இடைக்காடர் மலரடிகள் போற்றி
om idaikaadar malaradikal potri
13. ஓம் வான்மீகி நாதர் மலரடிகள் போற்றி
om vaanmeegi naathar malaradikal potri
14. ஓம் பாம்பாட்டி சித்தர் மலரடிகள் போற்றி
om baambaatti sithar malaradikal potri
15. ஓம் கொங்கணர் மலரடிகள் போற்றி
om konganar malaradikal potri
16. ஓம் மச்சமுனி மலரடிகள் போற்றி
om machamuni malaradikal potri
17.ஓம் கமலமுனி மலரடிகள் போற்றி
om kamalamuni malaradikal potri
18. ஓம் சட்டைநாதர் மலரடிகள் போற்றி
om sattainaathar malaradikal potri
19. ஓம் பதஞ்சலி மலரடிகள் போற்றி
om pathanjali malaradikal potri
20. ஓம் வியாக்ரபாதர் மலரடிகள் போற்றி
om viyaagrapaathar malaradikal pori
21. ஓம் அழுகுணி சித்தர் மலரடிகள் போற்றி
om aluguni sithar malaradikal potri
22. ஓம் அகப்பேய் சித்தர் மலரடிகள் போற்றி
om agappei sithar malaradikal potri
23. ஓம் புலஸ்தியர் மலரடிகள் போற்றி
om pulasthiyar malaradikal potri
24. ஓம் காக புசுண்டர் மலரடிகள் போற்றி
om kaaga pusundar malaradikal potri
25. ஓம் புலிப்பாணி மலரடிகள் போற்றி
om pulippaani malaradikal potri
26. ஓம் பூனைக்கண்ணர் மலரடிகள் போற்றி
om poonaikkannar malaradikal potri
27. ஓம் புண்ணாக்கீசர் மலரடிகள் போற்றி
om punnaakeesar malaradikal potri
28. ஓம் காலாங்கி நாதர் மலரடிகள் போற்றி
om kaalangi nathar malaradikal potri
29. ஓம் கடுவெளி சித்தர் மலரடிகள் போற்றி
om kaduveli sithar malaradikal potri
30. ஓம் கஞ்சமலை சித்தர் மலரடிகள் போற்றி
om kanjamalai sithar malaradikal potri
31. ஓம் சுந்தரானந்தர் மலரடிகள் போற்றி
om suntharaananthar malaradikal potri
32. ஓம் சுப்ரமணியர் மலரடிகள் போற்றி
om subramaniyar malaradikal potri
33. ஓம் சூதமுனி மலரடிகள் போற்றி
om soothamuni malaradikal potri
34. ஓம் சிவானந்தர் மலரடிகள் போற்றி.
om sivaananthar malaradikal potri
35. ஓம் சத்யாநந்தர் மலரடிகள் போற்றி
om sathayaananthar malaradikal potri
36. ஓம் சுகபிரம்மர் மலரடிகள் போற்றி
om sukapirammar malaradikal potri
37. ஓம் சூரியானந்தர் மலரடிகள் போற்றி
om sooriyananthar malaradikal potri
38. ஓம் நாரதர் மலரடிகள் போற்றி
om naarathar malaradikal potri
39. ஓம் நந்தனார் மலரடிகள் போற்றி
om nanthanaar malaradikal potri
40. ஓம் ஞானேஸ்வர் மலரடிகள் போற்றி
om gnaaneshwar malaradikal potri
41. ஓம் ஜனகர் மலரடிகள் போற்றி
om janakar malaradikal potri
42. ஓம் ஜமதக்னி மலரடிகள் போற்றி
om jamathagni malaradikal potri
43. ஓம் ஜம்புமகரிஷி மலரடிகள் போற்றி
om jambumagarishi malaradikal potri
44. ஓம் சனகுமாரர் மலரடிகள் போற்றி
om sanakumaarar malaradikal potri
45. ஓம் தத்தாத்ரேயர் மலரடிகள் போற்றி
om thaththaathreyar malaradikal potri
46. ஓம் ஆதி சங்கரர் மலரடிகள் போற்றி
om aathisankarar malaradikal potri
47. ஓம் அவ்வை மலரடிகள் போற்றி
om avvai malaradikal potri
48. ஓம் காரைக்கால் அம்மை மலரடிகள் போற்றி
om kaaraikkaal ammai malaradikal potri
49. ஓம் காசிபர் மலரடிகள் போற்றி
om kaasibar malaradikal potri
50. ஓம் கபிலர் மலரடிகள் போற்றி
om kabilar malaradikal potri
51. ஓம் காலேந்திரா நாதர் மலரடிகள் போற்றி
om kaalenthiraa naathar malaradikal potri
52. ஓம் கண்ணப்பர் மலரடிகள் போற்றி
om kannappar malaradikal potri
53. ஓம் கண்வர் மலரடிகள் போற்றி
om kanvar malaradikal potri
54. ஓம் கதம்ப மகரிஷி மலரடிகள் போற்றி
om kathamba magarishi malaradikal potri
55. ஓம் கௌஷிகர் மலரடிகள் போற்றி
om kowshikar malaradikal potri
56. ஓம் கௌதமர் மலரடிகள் போற்றி
om kowthamar malaradikal potri
57. ஓம் கோலமா மகரிஷி மலரடிகள் போற்றி
om kolamaa magarishi malardikal potri
58. ஓம் குமரகுருபரர் மலரடிகள் போற்றி
om kumarakurubarar malaradikal potri
59. ஓம் குரும்பை சித்தர் மலரடிகள் போற்றி
om kurumbai sithar malaradikal potri
60. ஓம் குண்டலி முனிவர் மலரடிகள் போற்றி
om kundali munivar malaradikal potri
61. ஓம் மார்கண்டேயர் மலரடிகள் போற்றி
om maargandeyar malaradikal potri
62. ஓம் ம்ரிகுண்ட மகரிஷி மலரடிகள் போற்றி
om mrikunda magarishi malaradikal potri
63. ஓம் மாணிக்கவாசகர் மலரடிகள் போற்றி
om maanikkavaasagar malaradikal potri
64. ஓம் மதோங்க நாதர் மலரடிகள் போற்றி
om mathonga naathar malaradikal potri
65. ஓம் மெய்கண்ட தேவர் மலரடிகள் போற்றி
om meikanda thevar malaradikal potri
66. ஓம் மயூரேஸ்வரர் மலரடிகள் போற்றி
om mayureshwarar malaradikal potri
67. ஓம் முத்தானந்தர் மலரடிகள் போற்றி
om muthaananthar malaradikal potri
68. ஓம் பரசுராமர் மலரடிகள் போற்றி
om parasuraamar malaradikal potri
69. ஓம் பராசரர் மலரடிகள் போற்றி
om paraasarar malaradikal potri
70. ஓம் பத்திரகிரியார் மலரடிகள் போற்றி
om pathirakiriyaar malaradikal potri
71. ஓம் பரத்துவாசர் மலரடிகள் போற்றி
om parathuvaasar malaradikal potri
72. ஓம் அத்திரி மலரடிகள் போற்றி
om athiri malaradikal potri
73. ஓம் அங்கிரசர் மலரடிகள் போற்றி
om angirasar malaradikal potri
74. ஓம் கிரது முனிகள் மலரடிகள் போற்றி
om kirathu munikal malaradikal potri
75. ஓம் ராகவேந்திரர் மலரடிகள் போற்றி
om raagaventhirar malaradikal potri
76. ஓம் ராமலிங்க அடிகள் மலரடிகள் போற்றி
om raamalinga adikal malaradikal potri
77. ஓம் குகை நமசிவாயர் மலரடிகள் போற்றி
om kukai namasivaayar malaradikal potri
78. ஓம் குணங்குடி மஸ்தான் மலரடிகள் போற்றி
om kunangudi masthaan malaradikal potri
79. ஓம் தக்கலை பீர் முஹம்மது மலரடிகள் போற்றி
om thakkalai beer muhammathu malaradikal potri
80. ஓம் அய்யா வைகுண்டர் மலரடிகள் போற்றி
om ayyaa vaikundar malaradikal potri
81. ஓம் ஜங்கிலி மகராஜ் மலரடிகள் போற்றி
om jangili magaraaj malaradikal potri
82. ஓம் தாயுமானவர் மலரடிகள் போற்றி
om thaayumaanavar malaradikal potri
83. ஓம் திரிகோண சித்தர் மலரடிகள் போற்றி
om thirikona sithar malaradikal potri
84. ஓம் திருஞான சம்பந்தர் மலரடிகள் போற்றி
om thirugnaana sambanthar malaradikal potri
85. ஓம் திருநாவுக்கரசர் மலரடிகள் போற்றி
om thirunaavukarasar malaradikal potri
86. ஓம் திருமாளிகை தேவர் மலரடிகள் போற்றி
om thirumaaligai thevar malaradikal potri
87. ஓம் துருவாசர் மலரடிகள் போற்றி
om thuruvaasar malaradikal potri
88. ஓம் வசிஷ்டர் மலரடிகள் போற்றி
om vasishtar malaradikal potri
89. ஓம் வியாசர் மலரடிகள் போற்றி
om viyaasar malaradikal potri
90. ஓம் வெகுளிநாதர் மலரடிகள் போற்றி
om vegulinaathar malaradikal potri
91. ஓம் வரரிஷி மலரடிகள் போற்றி
om vararishi malaradikal potri
92. ஓம் வேமன்னா மலரடிகள் போற்றி
om vemanna malaradikal potri
93. ஓம் வாகீசர் மலரடிகள் போற்றி
om vaageesar malaradikal potri
94. ஓம் காயாரோஹனர் மலரடிகள் போற்றி
om kaayaarohanar malaradikal potri
95. ஓம் திருவள்ளுவர் மலரடிகள் போற்றி
om thiruvalluvar malaradikal potri
96. ஓம் பிரம்மமுனி மலரடிகள் போற்றி
om birammamuni malaradikal potri
97. ஓம் ஜைமினி மலரடிகள் போற்றி
om jaimini malaradikal potri
98. ஓம் வீரபிரம்மம் மலரடிகள் போற்றி
om veerabirammam malaradikal potri
99. ஓம் அல்லமா பிரபு மலரடிகள் போற்றி
om allamaa pirabu malaradikal potri
100. ஓம் திகம்பர ரிஷிகள் மலரடிகள் போற்றி
om thigambara rishikal malaradikal potri
101. ஓம் மகா அவதார் மலரடிகள் போற்றி
om magaa avathaar malaradikal potri
102. ஓம் மடப்புரம் தட்சிணாமூர்த்தி மலரடிகள் போற்றி
om madappuram thatchinaamoorthy malaradikal potri
103. ஓம் சாய் நாதர் மலரடிகள் போற்றி
om saai naathar malaradikal potri
104. ஓம் ஏசுநாதர் மலரடிகள் போற்றி
om yesunaathar malaradikal potri
105. ஓம் புத்தர் மலரடிகள் போற்றி
om budhar malaradikal potri
106. ஓம் ஈஸ்வரபட்டர் மலரடிகள் போற்றி
om eeshwarapattar malaradikal potri
107. ஓம் ரிபுமுனி மலரடிகள் போற்றி
om ribumuni malaradikal potri
108. ஓம் மஹாவீரர் மலரடிகள் போற்றி
om mahaaveerar malaradikal potri
109. ஓம் ராமானுஜர் மலரடிகள் போற்றி
om raamaanujar malaradikal potri
110. ஓம் முஹம்மது நபி மலரடிகள் போற்றி
om muhammathu nabi malaradikal potri
111. ஓம் பட்டினத்தார் மலரடிகள் போற்றி
om patinathaar malaradikal potri
112. ஓம் அருணகிரிநாதர் மலரடிகள் போற்றி
om arunakirinaathar malaradikal potri
113. ஓம் ரமணர் மலரடிகள் போற்றி
om ramanar malaradikal potri
114. ஓம் ராம் சூரத்பாபா மலரடிகள் போற்றி
om raam soorathbaabaa malaradikal potri
115. ஓம் விவேகானந்தர் மலரடிகள் போற்றி
om vivekaananthar malaradikal potri
116. ஓம் சாரதாம்பாள் மலரடிகள் போற்றி
om saarathaambaal malaradikal potri
117. ஓம் ஆண்டாள் மலரடிகள் போற்றி
om aandaal malaradikal potri
118. ஓம் எம்பார் மலரடிகள் போற்றி
om yembaar malaradikal potri
119. ஓம் சனந்தனர் மலரடிகள் போற்றி
om sananthanar malaradikal potri
120. ஓம் சிவயோகமாமுனி மலரடிகள் போற்றி
om sivayogamaamuni malaradikal potri
ஓம் எண்ணிலா சித்த, ரிஷி, முனி, இருடி மலரடிகள் போற்றி ! போற்றி !!
om yennilaa sitha, rishi, muni. irudi malaradikal potri ! potri !!
தினமும் போற்றத்தக்க சித்தர்கள்
போற்றி தொகுப்பை தந்து நம்மை வழி நடத்தும் பிருகு மகரிஷி அருள்
நிலையத்திற்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
- அடுத்த பதிவில் சந்திப்போம்
முந்தைய பதிவுகளுக்கு :-
No comments:
Post a Comment