அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
மிக மிக முக்கியமான நிகழ்ச்சிக்கான அறிவிப்பை இந்த பதிவில் தருகின்றோம்.
மதுரை மாநகர் சரித்திரத்தில் ஒரு புதிய வரலாற்றை எழுதப் போகிறது.சித்திரைத் திருவிழாவா! சித்தர்களின் திருவிழாவா!!சித்திரைத் திருவிழா நடந்த அரங்கிலேயே சித்தர்களுக்குத் திருவிழா!!

ஆம் தமுக்கம் மைதானம்!
அங்கு நிகலும் வேள்விப் புகைப் படலத்தால் வானம் கருக்கப் போகிறது.சித்தர்களின் கருணை மழையால் நானிலம் செழிக்கப் போகிறது.அதிகாலை சங்கநாதம் விண்ணை சிலிர்க்க வைக்கும்.
இன்னிசையின் ஓசை, இதய நாளங்களை பரவசத்தில் ஆழ்த்தும்.அகிலம் அருளொளி பெற அருள் மங்கையர் நடத்தும் திரு விளக்கு பூசை.உருத்ராட்சத்தால் உருவாகும் பெரிய உருத்ராச லிங்கம் வழிபாடு.1008 விபூதி மற்றும் மூலிகைகளால் உருவாகும் நந்தி மற்றும் லிங்கம் திருவுறுவங்கள் வழிபாடு.
மூலிகை கண்காட்சி, சித்தா, இயற்கை மற்றும் மருத்தவ அரங்குகள் சிறப்பு அம்சங்கள்.
தாரை தப்பட்டை, செண்டையும் முழவுகளும் கருத்தினை கிரங்க வைக்கும். மாயை உரங்க வைக்கும். ஞானத்தை விழிக்கச் செய்யும்.சித்தர்களின் ஆயக்கலைகளும்-பாரம்பரிய இசை, நடனம், நாட்டியம், பாடல் போன்ற நுண்ன்கலைகள்;சிலம்பம், கலரி போன்ற பண்டைய வீரத்தையம், ஆண்மையையும் பறைசாற்றும் தமிழர்களின் போர்க்கலைகள்;ஆய்வு அறிஞர்களின் அஞ்ஞான இருள் அகற்றும்ஆய்ந்து தெளிந்த கருத்துரைகள்,செவிக்கு விருந்தளித்த பின் வயிற்றுக்கும் நாள் முழுதும் அன்னவிருந்து.விற்பனர்களின் வேத மந்திர ஓசை சித்தத்தைத் தெளிய வைக்கும்.
மொத்தத்தில் சித்தர்களின் அருளாட்சிக்கு புவியில் துவக்க விழா!
சித்தர்களின் தலைவனாம் என் அப்பன் ஆதி சிவன் முதல் முதலில் இந்த பூமியில் இறங்கி 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திய மதுரை மண்ணில்,உலகில் சித்தர்களின் வருகையை முன்னிட்டு , உலகமே திரண்டு வந்து மதுரை மண்ணில் கொண்டாடவுள்ள மாபெரும் சித்தர்கள் மாநாடு இம்மாதம் 22,23 ஆகிய திகதிகளில் , தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
22-06-2019 அன்று அதிகாலையில் அரங்கேருகிறது.
ஆம்!! மதுரை தமுக்கம் திடலில் நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு-2019
அஞ்ஞானம், பொய்மை மிரண்டோடும் வண்ணம், பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் நமது மரபு கலைகளையும் அரசுகளுக்கு முழுமையாக உணர்த்தும் பெருங் கூட்டமாகசித்த சொந்தங்களே! அருளாளர்களே! திரண்டு வாருங்கள்.
சித்த சொந்தங்களே! அருளாளர்களே! திரண்டு வாருங்கள். அனைவரும் வருக! குருவருளும் திருவருளும் பெறுக!!
திருச்சிற்றம்பலம்!!!
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

இந்த மாபெரும் மாநாட்டில் அதி சிறப்பாக , சித்தர்களின் குரல் மஹா
சித்தர்கள் ட்ரஸ்ட் அன்பர்கள் ஏற்பாட்டில் , 22ம் திகதி சனிக்கிழமை மாலை ,
காகபுஜண்டர் ப்ரமரிஷி மலை தலையாட்டி சித்தர் பெருமானின் அருளாசியுடன் , அன்னை சித்தர் ராஜ்குமார் ஸ்வாமிகளின் தலைமையில் உலகின்
எல்லா திசைகளிலும் இருந்து வருகை தரவுள்ள சித்தர்கள் , சிவனடியார்கள் ,
சாதுக்கள் , தவசிகள் , ஆன்மிக குருமார்கள் , மட பீடாதிபதிகள் முன்னிலையில் ,
10,000 சித்தர்களின் வேள்விகளுக்கு மேல் உலகில் பல சித்தர்கள் வேள்விகளை நிகழ்த்திய கோரக்க முனி ப்ரமரிஷி மலை தவயோகி தவசிநாத ஸ்வாமிகளுடன் இணைத்து காசி இந்து பல்கலைக்கழக சதுர்வேத பண்டித், சித்த வித்தியார்த்தி ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜியும் இணைத்து , பல சித்த வேள்விகளில் தேர்ச்சி பெற்ற பல சிவ யோகிகளை கொண்டு அபூர்வ சித்த வனங்களில் இருந்து முறையாக சாப நிவர்த்தி செய்து பெறப்பட்ட அபூர்வ10,008 சஞ்சீவினி உயிர் மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்ந்த இந்த உலகத்தை ஆளுகின்ற "210 சித்தர்களின் காயகல்ப வேள்வி" மிக மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
மேலும் உலக சித்தர்கள் ஞானபீடம் நடத்தும் உலக சித்தர்கள் மாநாட்டில்
100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன.இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் 640 பக்கம் கொண்ட மாநாடு மலர் வெளியீட படவுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மாநாட்டுக்கு அனுமதி இலவசம்.
10,000 சித்தர்களின் வேள்விகளுக்கு மேல் உலகில் பல சித்தர்கள் வேள்விகளை நிகழ்த்திய கோரக்க முனி ப்ரமரிஷி மலை தவயோகி தவசிநாத ஸ்வாமிகளுடன் இணைத்து காசி இந்து பல்கலைக்கழக சதுர்வேத பண்டித், சித்த வித்தியார்த்தி ஸ்ரீலஸ்ரீ சிவசங்கர் குருஜியும் இணைத்து , பல சித்த வேள்விகளில் தேர்ச்சி பெற்ற பல சிவ யோகிகளை கொண்டு அபூர்வ சித்த வனங்களில் இருந்து முறையாக சாப நிவர்த்தி செய்து பெறப்பட்ட அபூர்வ10,008 சஞ்சீவினி உயிர் மூலிகைகளை கொண்டு அதி சக்தி வாய்ந்த இந்த உலகத்தை ஆளுகின்ற "210 சித்தர்களின் காயகல்ப வேள்வி" மிக மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
மேலும் உலக சித்தர்கள் ஞானபீடம் நடத்தும் உலக சித்தர்கள் மாநாட்டில்
100008 ருத்ராட்சம் மூலம் உருவாக்கப்பட்ட 18 அடி உயர சிவலிங்கம் தரிசனம், 1008 திருவிளக்கு பூஜை, 108 சங்குநாதம், கைலாய வாத்தியம், நமது பாரம்பரிய நாட்டுப்புற இசை போன்றவை நடைபெற உள்ளன.இதேபோல பட்டிமன்றம், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், நீலகிரி படுகர் நடனம், மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. மேலும் 640 பக்கம் கொண்ட மாநாடு மலர் வெளியீட படவுள்ளது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மாநாட்டுக்கு அனுமதி இலவசம்.
22-06-2019 அன்று அதிகாலையில் அரங்கேருகிறது.
ஆம்!! மதுரை தமுக்கம் திடலில் நடத்தும் உலக சித்தர்கள் மாநாடு-2019
அஞ்ஞானம், பொய்மை மிரண்டோடும் வண்ணம், பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் நமது மரபு கலைகளையும் அரசுகளுக்கு முழுமையாக உணர்த்தும் பெருங் கூட்டமாகசித்த சொந்தங்களே! அருளாளர்களே! திரண்டு வாருங்கள்.
சித்த சொந்தங்களே! அருளாளர்களே! திரண்டு வாருங்கள். அனைவரும் வருக! குருவருளும் திருவருளும் பெறுக!!
திருச்சிற்றம்பலம்!!!
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment