"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 6, 2023

முருகா! முருகா!! முருகா!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகனருள் முன்னின்று நம்மை நடத்திட,  இம்மாத வழக்கமான நம் தளத்தின் சேவைகள் முழுமை பெற்று வருகின்றது. இவை அனைத்தும் நீங்கள் கொடுக்கும் அருளுதவி மற்றும் பொருளுதவியால் மட்டுமே சாத்தியமாகி  வருகின்றது. இங்கு நாம் எதுவும் திட்டமிட்டு செய்வது இல்லை. அனைத்தும் சிவப்பரம்பொருளின் திட்டத்துடன் நடைபெற்று வருகின்றது கண்கூடாகத் தெரிகின்றது.

ஆங்கில மாதக் கணக்கில் பார்க்கும் போது புதிய மாதமாக ஜனவரி மாத சேவைகளை நம் தளம் சார்பில் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

3. எண்ணெய் - 1 டின் உபயம் 

4. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

5. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

6. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

7. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.இவ்வாறு நம் தளம் சார்பில் குருவருளால் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து வருகின்றோம். 

இத்தகைய அறப்பணிகளை நாம் குருவருளால் செய்து வரும் நிலையில் தானம் செய்யும் போது, பெறும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு உணர்த்தப்பட்டோம்.



மேலே இணைத்துள்ள இரண்டு படிநிலை தான் தானம் செய்வதில் உள்ள சூட்சுமமான செய்தி ஆகும். இத்தனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சரி..இன்னும் நம் குருநாதரின் குருபூஜை அழைப்பிதழை இன்றைய பதிவின் மூலம் தொடர்வோமாக!

1. மேட்டுப்பாளையம் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடம் - 20 ஆவது ஆண்டு குருபூஜை அழைப்பிதழ் 


2. திண்ணகோணம் மார்கழி ஆயில்ய பூஜை அழைப்பிதழ் 


3. செந்தூர் அகத்தியர் கோட்டம் மார்கழி மஹா ஆயில்யம் ஆராதனை 


4. தோகைமலை அகத்தியர் குருபூஜை விழா 


5. கும்பமலை அகத்தியர் குருபூசை  


6. வேலூர் - பூண்டி மகான் வழி நடத்தும் அருள் தரும் அகத்தியர் பெருமான் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழ் 











7. வீரபாண்டி ஸ்ரீ அகத்தியர் குருபூசை விழா 



மகத்துவம் பொருந்திய இந்நாளில் அருள்ஞான ஜோதியாக விளங்கும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் பதம் பிடிப்போமாக 

முருகா! முருகா!! முருகா!!!

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

மீண்டும் அகத்தியம் பேசுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 09.01.2023 - https://tut-temples.blogspot.com/2023/01/09012023.html

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2023/01/blog-post.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 11 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2023/01/11.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 09.01.2023 - https://tut-temples.blogspot.com/2022/12/09012023_25.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 09.01.2023  - https://tut-temples.blogspot.com/2022/12/09012023.html

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை - 5 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/5-23122021.html

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்! - மார்கழி ஆயில்ய வழிபாடு - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_22.html

 கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் - ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_22.html

செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post_21.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாண தரிசனத்திற்கு வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_27.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

 பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

2 comments:

  1. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

      ரா.ராகேஷ்

      Delete