"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 7, 2025

மதுரை சிவபுராண கூட்டுப்பிரார்த்தனையில் சித்தர் பெருமக்கள் அருளிய வாக்கு சுருக்கம்!

                                                            இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும் 

                                                                  இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.  

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற சிவபுராண கூட்டுப் பிரார்த்தனையில் குருநாதர் மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய மிக மிக முக்கியமான வாக்கின் சுருக்கம் இங்கே தரப்படுகின்றது.அன்பர்கள் அனைவரும் படித்து உணர்ந்து குருவருள் பெறுமாறு வேண்டி பணிகின்றோம்.

1. மனிதர்கள் எவ்வாறு நவகிரகங்களை வெல்வது என்று இடைக்காடர் பெருமான் அருளிய வாக்கு....!

2. "ருத்ராட்சமே இறைவன்" என்று குருநாதர் அகத்திய பெருமான் அருளிய வாக்கு....

3. மனிதர்களின் புண்ணியங்களை வெளிக்கொணரும் சூட்சமம்....!

4. மனிதர்களின் விதியை மாற்றும் பாடல் பற்றி இடைக்காடர் பெருமான் அருளிய வாக்கு....!

5. சித்தர்கள் அருளிய மனிதர்களின் பாவங்களை குறைக்க ரகசிய வாக்கு...!

6. கூட்டுப்பிரார்த்தனையின் சூட்சுமம் குறித்து...அகத்திய பெருமான் அருளிய வாக்கு.

7. கிரகங்களின் கதிர்வீச்சு விழும் சித்தர்கள் உருவாக்கிய திருத்தலங்களில் இலுப்பை எண்ணெய் தீபமேற்றுக...!

8. மதுரை கூட்டுப்பிரார்த்தனையில் உயர் தெய்வங்கள் கொடுத்த வரங்கள்...!

9. கைலாய வாத்தியத்தை பற்றி அகத்தியர் பெருமான் வாக்கு...!

10. அமாவாசை தர்ப்பணம் குறித்த சூட்சமம்...!

11. இடைக்காடர் பெருமான் உரைத்த வாக்கு...

12. அமாவாசை அன்று ஏற்ற வேண்டிய பூசணிக்காய் தீபம் குறித்து... அகத்திய பெருமான் அருளிய வாக்கு.

13. இப்பிறப்பிலேயே பாவங்களை புண்ணியமாக்க...!

14. கலியுகத்தில் கலியின் பிடியிலிருந்து தப்பிக்க...!



















அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று 
வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment