இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்
இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
16/4/20233 அன்று போகர் சித்த முனி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: ஐயாரப்பர் சன்னதி திருவையாறு.
அகிலத்தை
ஆளுகின்ற அகிலாண்டேஸ்வரியையும் காத்து ரட்சிக்க கூடிய ஈசனையும் பணிந்து
என் செல்ல குழந்தையான முருகனையும் பணிந்து பின் வாக்குகள் ஈகின்றேன் போக
முனி!!!!!!
அறிந்து அறிந்து அறிந்து எதனையும் என்பதையும் கூட அறியாமலே மனிதன் திரிந்து வாழ்ந்து வருகின்றான்!!!!
ஆனால் வாழ்ந்து வருகின்றான் என்ற எண்ணமே!!!!!
ஆனாலும் திரிந்து திரிந்து என்ன லாபம்????????
என்ன லாபம் திரிந்தாலும் என்னதான் ஆகின்றது என்பதையும் கூட ஆகாமல் போய்விடுமா என்ன வாழ்க்கை!!!!!
வாழ்க்கையின் ரகசியத்தை கூட நிச்சயம் சித்தர்கள் செப்பிக் கொண்டே இருக்கின்றார்கள்!!!!
ஆனாலும்
அவ் ரகசியத்தை மனிதன் கடைப்பிடிக்க கடைப்பிடிப்பதாக இல்லை அதனால் இன்னும்
வருத்தங்கள் தான் ஆகப் போகின்றது என்பது நிச்சயம்!!!!
ஏனென்றால் எதன் எதனையோ பக்திக்குள் நுழைந்து எதை எதையோ செய்து வருகின்றான் இதனால் ஒன்றும் லாபம் இல்லை!!!!
லாபம்
இல்லை ஆனாலும் இதனையும் அறிந்து கூட ஆனால் வரும் காலங்களில் மனிதன்
நிச்சயம் வாழ்ந்து விடலாம் எப்படியாவது என்பதை எல்லாம் பின் மனதில்
எண்ணங்கள்!!!
ஆனாலும் மிஞ்சப் போவது நிச்சயம் கஷ்டங்களே!!!!!!!!!
நோய்களும் வந்து கொண்டே இருக்கும்!!!!!!!!
இதனை தடுப்பதற்கு என்ன வழி??????
என்ன வழி நிச்சயம் என்று பல பல பல ஞானியர்களும் கூட உரைத்து கொண்டே வருகின்றனர்.
ஆனாலும் இதனை பின் ஏற்பதாக!!?!?!...........
ஏற்பதாக சில மனிதர்கள் ஆனாலும் குறையும் கூட!!!!!!!!
ஏன் குறை??????
மனிதா!!!!! நீ ஒரு குறை!!!!!
உன்னிடத்தில் என்ன குறை என்று பின் தெரிந்து கொள்ளாமல் அடுத்தவரையும் குறை கூறுவது தவறு தவறுதான்!!!
ஆனாலும் இதனையும் கூட மறுப்பதில்லை நிச்சயம் தண்டனைகள் உண்டு!!! உண்டு!!!!
சொல்லிவிட்டேன்!!!!!!
அறிந்து அறிந்து நிச்சயம் எதனை எதனையோ???? நம்புகின்ற மனிதா!!!! இறைவனை தொழுது தொழுது கடைபிடிக்க தெரியாமல் வாழ்ந்து வருகின்றாய்...
வாழட்டும் எதை என்று அறிய அறிய நிச்சயம் எங்கள் அருளால்!!!
ஆனாலும் வரும் காலங்களில் நவகிரகங்கள் தான்!!!!!.................... நவகிரகங்களின் பிடியில் தான் நீங்கள்!!!!
நிச்சயம் இதனின்று தப்பிக்க ஒரு யோசனை சொல்கின்றேன்!!!!!
இதை நிச்சயம் நீங்கள் கடைப்பிடித்தால் நன்று!!!!!
ஏன் எதை என்று அறிய அறிய மருத்துவ சேவைகளை யான் பன்மடங்கு செய்துள்ளேன் நிச்சயம்!!!!!!
குரு
பகவானுக்கு எவை என்று அறிய அறிய.... பின் நவகிரகங்களில் குரு பகவான் எதனை
என்றும் அறிந்து அறிந்து நிச்சயம் பிரதிபலிப்பான் உணர்ந்து உணர்ந்து!!!!
இதனையும் கூட ஆவாரம் பூவை கூட நிச்சயம் தின்று கொண்டு வந்தாலே நிச்சயம் குருபகவானின் அருள் ஆசிகள் கிட்டிக்கொண்டே இருக்கும்
ஆனாலும் இதனைக் கூட தெரியாத மனிதன் நிச்சயம் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான்!!!!
என்ன லாபம்????
குரு பகவான் நல்லதை செய்வான் நல்லதை செய்வான் என்று!!!!!
நிச்சயம்
பின் எதை என்று அறிந்து அறிந்து செய்வான் ஆனால் மனிதர்கள் நீங்கள் என்ன
செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து உணர்ந்து செய்தால்தான் அவனுடைய ஆற்றல்கள்
கிடைத்து கிடைத்து நிச்சயம் அவன் தலத்திற்கு சென்றால் நிச்சயம் பின்
வாழ்க்கை மாறும்!!!!!!
இதனையும் என்றும் அறிந்து
அறிந்து இதனைக் கூட செப்பி விட்டேன் நிச்சயம்!!!!! இதனை பின்(ஆவாரம் பூ)
தின்று கொண்டே தின்று கொண்டே வந்தால் நிச்சயம்""""" திட்டை !!!!!!!!!
பின் என் மகனான செந்தூரானையும் ( திருச்செந்தூர் முருகன் தரிசனம்)
நிச்சயம் """""""ஆலங்குடியையும்!!!!!!
நாடி
நாடி வந்தாலே குரு பகவானின் பரிபூரணமான ஆசிகள் கிட்டி கிட்டி எதை என்று
அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட
நிச்சயம் எவை என்றும் தெரியாமல் அளவிற்கு கூட!!!!
தற்பொழுது நிலையில் கூட """"பாடி!!!!!!! எனும் தலத்தில் கூட!!!!!!!.......
(போகர் சித்த பெருமான் குருபகவான் ஆசிகள் பெற உரைத்த ஆலயங்களை பற்றிய விபரங்கள்
1. திருச்செந்தூர்.
2. ஆலங்குடி குருபகவான் கோயில்.
3.திட்டை!!!!!!
ராஜ
குரு என்று போற்றப்படும் வியாழ பகவான், தனிச்சந்நிதியில் இருந்து
அருள்பாலிக்கும் திருத்தலம் தென்குடித்திட்டை. தஞ்சாவூரில் இருந்து 12
கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித்திட்டை. இங்கே உள்ள அற்புதமான ஆலயத்தில்
குடிகொண்டிருக்கிறார் ராஜகுரு.
இங்கே உள்ள
சிவனாரின் திருநாமம் வசிஷ்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் உலகநாயகி அம்மை,
மங்களாம்பிகை. தஞ்சாவூர், கரந்தை, பள்ளியக்ரஹாரம் அடுத்து கிளை பிரிந்து
செல்லும் சாலையில் 2 கி.மீ. பயணித்தால் திட்டை திருத்தலத்தை அடையலாம்.
4. """" பாடி!!!!
சென்னை
பாரிமுனையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், திருவள்ளூர்
மாவட்டத்தில் இருக்கிறது பாடி என்ற ஊர். இங்கு திருவல்லீஸ்வரர்
திருக்கோவில் அமைந்துள்ளது.இது குரு தலம் என்ற சிறப்பையும்
பெற்றிருக்கிறது. குரு பகவானுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. குரு பரிகார
தலங்களாக சொல்லப்படும் தலங்களில், திருவலிதாயமும் ஒன்றாகும்..
தேவாரம்
பாடிய சமயக் குரவர்களின் காலத்தில் ‘திருவலிதாயம்’ என்று அழைக்கப்பட்டு
வந்துள்ளது. இங்கு வல்லீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவரின் பெயர்
‘திருவல்லீஸ்வரர்’, ‘திருவலிதமுடைய நாயனார்’ என்பதாகும். அம்மனின் பெயர்
‘ஜெகதாம்பிகை’, ‘தாயம்மை’. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில்,
இது 254-வது தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது
21-வது தலம். பரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து,
இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் ‘திருவலிதாயம்’ என்றும், இறைவன்
‘வலிதாயநாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.)
நிச்சயம் அருள்கள் உண்டு!!!!!!!
எதனை என்று கூட இங்கு திருத்தலம் அவை போன்றும் இல்லாமல் எதனை போன்று இருக்கின்ற அளவிற்கு கூட பின் கடைசியாக இங்கே!!!!
திருவையாறு ஐயாரப்பர்.
அதாவது
இவ் ஐய்யாறு!!!! அப்பனே!!!!! இதை என்று பணிந்து பணிந்து வந்தால் தான்
குருபகவானின் அருளாசிகள் கிட்டுமே தவிர மற்றவை எல்லாம் மாறும் மாறும் என்று
சொல்லி கொண்டிருந்தால் மாறிக்கொண்டே தான் இருக்குமே தவிர!!!!!
மனிதா!!!!!!
பைத்தியக்கார மனிதா!!!!!
நிச்சயம் நீ மாறப்போவதாக தெரியவில்லை இதுதான் உண்மை!!!
அதனால்
சொல்லிவிட்டேன் பின் நிச்சயம் குரு பகவானை வசியப்படுத்த வேண்டும் என்றால்
ஆவாரம் பூவை நீ நிச்சயம் உட்கொள்ள வேண்டும்!!! சொல்லிவிட்டேன்!!!!
எதை எதை என்று அறிய அறிய இன்னும் எவை என்று கூட தெரியாமல் மனிதனுக்கு நிலைமைகள் வரும் காலங்களில் அதாவது கலியுகத்தில் மாறும்!!!
அவ் மாற்றம் எப்படி நிகழ்வது என்பதை நிச்சயம் பின் நோய்களால் தான் நிகழும் என்பது மெய்!!!!!
நோய்கள் வந்து கொண்டே இருக்கும்!!!!
இதை கட்டுப்படுத்த மனிதன் பின் எதை எதையோ செய்கின்றான்... நிச்சயம் சரியாகவில்லை!!!
அவ் நோய் மறைந்து போகின்றது ஆனால் நிச்சயம் மீண்டும் வந்து விடுகின்றது இதுதான் உண்மை சொல்லிவிட்டேன்!!!
இதை
நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் சித்தர்கள் வழியில் வருபவர்கள் எதை என்று
அறிய அறிய அறியாத அளவிற்கு கூட இன்னும் பல சூட்சும ரகசியங்கள்
ஒளிந்துள்ளது!!!!
ஒவ்வொரு சித்தனும் நிச்சயம்
மனிதன் எப்படி எப்படி வாழ வேண்டும் என்ற நிலைமையை வந்து சொல்வதால் நிச்சயம்
அதை பயன்படுத்தி விட்டால் நிச்சயம் நீங்கள் அனைவரும் பிழைத்துக்
கொள்ளலாம்!!!!!
அப்படி இல்லை என்றால் காசுகள்
சம்பாதித்து நிச்சயம் சிறிது காலம் நன்றாக வாழலாம்..... மீண்டும் அழிவின்
பாதையில் மனிதா!!!!!! ஏன் உங்களை பாவம் என்று தான் சொல்வேன்......
நீ
மட்டும் அழியவில்லை உன் மனைவியையும் அழிக்கின்றாய் அதாவது உன் தாய்
தந்தையரையும் அழிவின் பாதையில் எடுத்துச் செல்கின்றாய் உன் பிள்ளைகளையும்
கூட ஏன் உன் சந்ததிகளையும் கூட அழித்து விடுகின்றாய்.
அதனால்தான் உண்மையான பக்திகளை கடைபிடியுங்கள் கடைபிடியுங்கள் !!!!!!
வேண்டாம் வேண்டாம் என்பதையெல்லாம் யாங்கள் சித்தர்கள் வந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்....
நிச்சயம் மீறினால் தண்டனைகள் உண்டு!!!!
ஏற்கனவே யாங்கள் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் ஆனாலும் அப்பொழுது கூட திருந்திய பாடு இல்லை!!!!!
அடுத்து
வருவது வில்வம் வில்வத்தை எடுத்துக் கொண்டு வந்தாலே உட்கொண்டு வந்தாலே
நிச்சயம் சனியவன் சிறிது நிச்சயம் சிறிது தயங்குவான் நிச்சயம்!!!!
ஆனாலும் அறிந்து அறிந்து அகத்திய அதாவது என் குருநாதன் ஆகிய அகத்தியனே சொல்லி எதை என்றும் கூறாமலே மறைமுகமாக சொல்லிவிட்டான்!!!!
"""துகள்!!!! அதாவது நிச்சியம் மனிதனிடத்தில் சனிபகவானின் துகள் மறைந்துள்ளது என்பதை கூட!!!!!!!
அதை நிச்சயம் எப்படி நீக்கப்பட வேண்டும்???? என்பதையும் கூட அறிந்து!!! அறிந்து!!!
நிச்சயம் உணர்ந்து உணர்ந்து இவ் வில்வத்தை தின்று கொண்டே இருங்கள்!!! பின் காலங்கள் இல்லை தின்று கொண்டே இருக்க வேண்டும்.
( வில்வத்தை உட்கொள்ள குறிப்பிட்ட நாட்கள் வரை என்ற காலவரம்பு என்று இல்லை தொடர்ந்து உட்கொண்டே வர வேண்டும்)
இவ்வாறு நிச்சயம் தின்று கொண்டே இருந்தால். அவ் சனி துகளானது அழிந்துவிடும்!!!!
அதை
மட்டும் இல்லாமல் எதை என்று உணர்ந்து உணர்ந்து """"" ஈசன்!!!!!!!
வரிசைப்படுத்தி ( விதியை மாற்றி) நிச்சயமாய் மாறும் நிலைகள்!!!!!
இதனால் அறிந்து அறிந்து சனிபகவானும் மகிழ்ந்து!!!!!!!!!!!!!
ஆனால் இதை நீ தின்று கொண்டே இருந்தாலே நிச்சயம் ஈசனிடம் நீ சரணடைந்து விடுவாய்!!!!
அதனால் !!............."""ஒரே வழி!!!.......... சொல்லி விட்டேன்!!!!!!!!
அறிந்து அறிந்து நிச்சயம் வில்வத்தை மென்று தின்று வந்தாலே சனியவன் நிச்சயம் தாழ்ந்து விடுவான் என்பது மெய்!!!!!
ஆனாலும்
ஒரு முறை இங்கு வந்து( திருவையாறு) ஓர் முறை மாதம் பின் அறிந்து அறிந்து
பின் """"""""சோமவாரம்!!!!!!!! (திங்கள் கிழமை) தினத்தில் இங்கு வந்து
,...... வந்து!!!! பின் 12 வாரங்கள் வந்து பின்பு அறிந்து அறிந்து
இச்சேவையை நீங்கள் தொடங்க வேண்டும்!!!!!!
(3 மாதம், அதாவது 12 திங்கள் கிழமைகள்)
அதாவது அறிந்து அறியாமலே என்று வில்வத்தைக் கூட தின்று தின்று !!!!
ஆனாலும் தகுந்தாற்போல் நிச்சயம் நள்ளாறை( திருநள்ளாறு) போய் பின் சென்று அடைய வேண்டும்!!!!
பின் சென்றடைய சென்றடைய நிச்சயம் பின் மாற்றங்கள் உண்டு!!!!
இதனை
யான் எதனையும் என்று கூட இன்னும் அகத்தியன் பேரருள் பின் அவை தன் அவைதனை
உணர்ந்து உணர்ந்து என் குருநாதனே இன்னும் காலப்போக்கில் போக போக அறிவியல்
வழியாகவே உரைப்பான் என்பது மெய்!!!!
அதனை நிமித்தம் காட்டி யாங்களும் சாதாரண வழிகளிலே அதனை உரைப்போம்!!!! அதனை சமநிலைப்படுத்த!!!!!!!!
திருந்தினால் திருந்துங்கள்!!!!!!!!
நிச்சயம் இல்லை என்றால் அழிவுகள் தான் நிச்சயம் இருக்கும்!!!!
இதுதான் கட்டளையும் கூட!!!
யானே!!!!! அழித்து விடுவேன்!!!!
அறிந்து!!!! அறிந்து!!!! ஏன்????
என் மகனான பழனி தன்னில் முருகன் அழகாக இருக்கின்றான்!!!! அனைவரும் வருகின்றனர் நோய் நொடிகளோடு!!!
யான் நினைத்தால் ஒரு நொடியில் மாற்ற முடியும்!!!!
ஏன்? எதற்காக?...... யான் மாற்றினால் மனிதா நீ நிச்சயம் இன்னொரு பின் கர்மாவையும் உருவாக்கி கொண்டே இருப்பாய்!!
அதனால்
யார் யார் மூலம் எதனை எதனை செய்ய வேண்டுமோ அதை செய்வித்து நிச்சயம் மாற்றி
அமைக்க போராடிக் கொண்டே இருக்கின்றோம் சித்தர்கள்!!!
நிச்சயம் அடிகள் பலமாக விழும்!!! வரும் காலங்களில்!!!!!......
திருந்தினால் திருந்துங்கள்!!!!!
இன்னும் எதையெதையோ நினைத்து நினைத்து வாழப் போகின்றானாம்!?!!!??!?!?!?! மனிதன்!!!!!............
ஆனால் உண்ண வழி இல்லை!!!!!
ஆனால் அவை என்று அறிந்து அறிந்து நிச்சயம் தன்னை பாதுகாக்கவே முடியவில்லை மனிதனுக்கு!!!!!!
இறைவனை பாதுகாக்கின்றானாம்!!!!!!!!!!!
என்றெல்லாம் பல சித்தர்களும் தெரிவித்து விட்டார்கள் முதலில் தன்னை பாதுகாத்துக் கொள்ளுங்கள் !!!!
பின் இறைவன் சரியாகவே பாதுகாத்துக் கொள்வான்!!!!
மனிதா நீ அழியக்கூடியவன்!!!!!!
ஆனால் இறைவன் அழியக்கூடியவன் அல்ல!!!!!
உன்னை நீ பாதுகாக்க வேண்டும் முதலில் உன்னை நீ பாதுகாத்தாலே நிச்சயம் இறைவன் வந்து உன்னை ஆட்கொள்வான் அனைத்தும் செய்வான்!!!!!!
ஆனால் மனித ஜென்மங்களே எதை என்று பைத்தியகாரர்களே !!!!!!!!
நிச்சயம் திருந்துங்கள்!!!!
திருந்தாவிடில் வருத்தங்கள் உண்டு!! உண்டு!!!!
இவையென்று
அறிய அறிய பாகற்காயை யார் ஒருவன் உணவில் சேர்த்துக் கொள்கின்றானோ
நிச்சயம் கேதுவானவன். (கேது பகவான்) அண்ட மாட்டான்!!! இதை நிச்சயம்
தெரிவித்துக் கொள்கின்றேன் இப்பொழுது!!!!!
ஆனாலும் மனிதா!!!!!
கேது பகவான் வந்து விட்டால் பல பரிகாரங்களாம்!?!?!?!?!?!!!!!!
எப்படி செய்வான்????? எப்படி செய்வான் கேது பகவான்?????......... மனிதனே!!!!!
மனிதா!!!!!! நீ மிருகங்களை விட கீழானவன் என்பதுதான் எனது வாக்கு!!!!
நிச்சயம் மிருகங்களுக்கு கூட அறிவுகள் ஆனாலும் பலமாக எதை உண்டால் எதை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றெல்லாம்!!!!!
ஆனால்
மனித முட்டாளே மனிதனை மனிதன் இன்னும் ஏமாற்றுகின்றாயே நிச்சயம் இனி மேலும்
நீங்கள் ஏமாற்றினால் நிச்சயம் எங்கள் பெயர்களை சொல்லி ஏமாற்றினால்
நிச்சயம் தண்டனைகள் உண்டு!!! உண்டு!!!!!
எத்தனை?? பேர்? ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!!!
நல்லவர்களா!!???? அவர்கள்??????
எதை என்று அறிய அறிய எவை என்று புரிந்து புரிந்து அவர்களை நிச்சயம் பின் அவர்களிடத்தில் சென்று நீங்கள் விசாரியுங்கள்!!!!!
அப்படி விசாரித்தால் தான் நிச்சயம் உங்களுக்கு உண்மை நிலைகள் புரியும்!!!!
அப்படி
விசாரிக்கவில்லை என்றால் நீங்கள் அவர்களிடத்தில் சேர்ந்து கர்மாவை
அனுபவிக் வேண்டியது தான்!!!!! கர்மாவை அனுபவிக்க வேண்டியது தான்!!!!
திருடர்களே மனிதன் என்ற பொய் மனிதன் என்ற பொய் நிலைமையில் வந்து மனிதனை திருடன் என்று சொல்லலாம்!!!
அதனால் மனிதனை விட நிச்சயம் எவை என்று அறிய அறிய மேலான பிறவிகளும் இருக்கின்றன!!!!
அதாவது நிச்சயம் அறிந்து அறிந்து மிருகங்களை விட கீழானவன் மனிதன்!!!!
நிச்சயமாய் திருடனே!!!! திருந்தி கொள்!!!!!!
சரியாக பொருந்துகின்றது!!! திருடனே !!! திருந்திக் கொள்!!!! என்ற வார்த்தை !!!!!!
இதனை உணர்ந்து உணர்ந்து அதனால் பாகற்காயை நிச்சயம் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அறிந்து அறிந்து!!!!
ஆனாலும்
இதன் மூலம் நிச்சயம் அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் எலுமிச்சை சாற்றையும்
நிச்சயம் பருகி வந்தாலே அனுதினமும் ராகுவானவன் தாழ்ந்து விடுவான்!!!!!
(ராகு பகவான்)!!!
நிச்சயம் ஆனாலும் இதை தெரியாத மனிதனே நிச்சயம் எவை என்று அறியாது!!!!......
ராகு கேதுக்களுக்கு பரிகாரங்களாம்....?!?!?!?!
எதை என்று அறிய அறிய நவகிரகங்களை பற்றி யாங்கள் சித்தர்கள் உரைக்கப் போகின்றோம் வரும் காலங்களில்!!!!!!!
ஜாதகத்தையும் கூட சாதகமாக மாற்றுவோம்!!!!!!
ஆனால் ஜாதகம் என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன்!!!
பொய்
சொல்லி பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டு பின் இதை எவையென்று கூட திருமணம்
செய்யலாம் என்பதை எல்லாம் கூட்டிக் கூட்டி கழித்து கழித்து தெரிந்து கொண்டு
இவைதன் சாதாரணமாக செய்யலாம் என்பதை கூட பொருத்தங்கள் என்றெல்லாம் பொய்
சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!!
எத்தனை பொருத்தங்கள்???!!
யான்
பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!! மனிதனைச் சொல்லிச் சொல்லி பின்
காசுகளை வாங்கி வாங்கி 10 பொருத்தங்கள் இருக்கின்றது என்று அறிய அறிய!!!
ஆனால்
கடைசியில் பார்த்தால் திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்து விடுகின்றது
அதனால் பின் அவர்கள் எப்படி கஷ்டப்படுகின்றார்களோ!!! யார் எவை என்று கூட
ஜாதகத்தை தெரிவித்தார்களோ அவர்களுக்கு கர்மா நிறைந்து அவர்கள் குலமே
நாசமாகின்றது மனிதா!!!!
திருடனே !! மனிதா!!! இதை தெரிவித்துக் கொள்கின்றேன் இப்பொழுது!!!
அதனால் உண்மையைப் பேசுங்கள்!!! உண்மையைப் பேசினால் சித்தர்கள் யாங்கள் உன்னிடத்தில் வந்து வாக்குகள் செப்புவோம்!!!
ஏன்? எதற்காக? சுவடிகள்!!!
எதை என்று அறிய அறிய வேலைகள் இல்லையா???????????????? எங்களுக்கு!!!!!!!!!!!
அறிந்து அறிந்து எத்தலத்தில் செப்பினால் புண்ணியம் என்பதைக் கூட யாங்கள் அறிவோம்!!!!!
அதனைக் கூட தெரியாமல் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள் சாதாரணமானவர்கள் அல்லர்!!!!!!!!!
சாதாரண திருடர்கள் நீங்கள் அல்லர்!!!
உண்மையாகவே நீங்கள் அறிவுள்ள திருடர்கள் தான் மனிதா!!!!!!
நிச்சயம் அழிந்து போவதற்கே!!!! செல்கின்றீர்கள்!!!!!
ஆனால் நீங்களே அழிவின் பாதையில் சென்று இறைவனை குறை கூறுவது தவறு!!! தவறு!!!!
இதனால் நிச்சயம் நெல்லிக்கனியையும் எடுத்துக் கொள்ளுங்கள் ராகுவானவன் தாழ்ந்து விடுவான்!!!!!
அறிந்து
அறிந்து ஆனால் 10, பின் 50, 60, நாட்கள் எடுத்துக்கொண்டு யான் எடுத்துக்
கொண்டேன்!!!!!!! யான் எடுத்துக் கொண்டேனே!!!!!!.......... என்று
கூறினால்????? இதைவிட தாழ்வானது எவையும் இல்லை எவனும் இல்லை!!!!
நிச்சயம் தொடர்ந்து எடுத்துச் செய்!!!! மனிதா!!
தொடர்ந்து உண்டு வா!!!!
முயற்சிகள் செய்து கொண்டே இருந்தால்தான் ஒரு பிள்ளை எதை என்று அறிய அறிய நிச்சயம் வளரும் வயது!!!
அதனால் நிச்சயம் இதை அறிந்து இவை இரண்டின் மூலமே ராகு கேதுக்களை கட்டுப்படுத்த முடியும்!!!
மற்றவைகளால் ( பரிகாரங்களாம்) கட்டுப்படுத்த முடியாது!!! முடியாது!!!!
ஆனாலும் இவை என்று அறிய அறிய இன்னும் பல பல வழிகளிலும் கூட அவை மட்டுமல்லாமல் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்
கேதுவானவனுக்கு
(கேது பகவான்) அருகம்புல்லையும் கூட அனுதினமும் சிறிதளவாவது உண்டு
வந்தாலே மீண்டும் பின் கேதுவானவன் நிச்சயம் தவழ்ந்து நம்மிடத்தில் பின்
ஆட்டம் காண்பிக்க மாட்டான்!!!!!!!
இதை நன்கு உணர்க !!!நன்கு உணர்க!!!
இவைதன் தெளிவுபடுத்தினாலே போதுமானது மற்றவை எல்லாம் ஆகிவிடும்!!!!
ஆனாலும் சுங்கன் அதாவது சுக்கிரன் அளவு பெரிது இவ்வுலகத்தில்!!!!!!
அவந்தன் அருள்கள் கிட்ட வேண்டுமென்றால் நிச்சயம் எதை எதையோ!!!!!....................????
ஆனாலும் ஒன்றே தான் உள்ளது!!!!! எதையென்று அதையும் கூட வரும் வாக்கியத்தில் சொல்வேன்!!!
ஆனாலும்
இப்பொழுது சொல்லலாம் ஆனாலும் சொல்லிவிட்டாலும் இதை மனித குணங்கள் ஏற்று
ஆனாலும் ஒரே எவை என்று அறிய அறிய நிச்சயம் ஒருவனுக்கு சுக்கிரன் அதிக
சக்திகளாக பின் ஜாதகத்தில் இருந்தால் நிச்சயம் மனிதா உடம்பில் உள்ள
சக்திகளை அனைத்தும் இழுத்துக் கொள்வான்!!!!
சுகபோகங்களை தந்து அழிவை ஏற்படுத்தி அழிவின் பாதைக்கு ஏற்படுத்தி விடுவான்!!!!
அதனால்
பின் சுக்கிரன் சாதகமாக ஜாதகத்தில் இருந்தால் பின் நீ எச்சரிக்கையாகவே
இருக்க வேண்டும்!!!!! பின் அப்படி இல்லை என்றால் நீயும் கர்மத்தை
சேர்த்துக் கொள்வாய் பின் உன் குடும்பத்தில் உள்ள அனைவரின் கர்மத்தை
சேர்த்துக் கொண்டு பின் கடைசியில் அழிவார்கள் குலமும் நாசமாகிவிடும்!!!
இதனை நிச்சயம் தெரிவிக்கின்றேன்!!!!
அறிந்து அறிந்து!!!!
அதனால் மனித முட்டாளே சுங்கனின் ஆட்சிகள் பலம் ஆனால் அனைவரும் சொல்வார்கள் ஜாதகத்தில் சுக்கிரன் இருந்தால் யோக காரர்கள் என்று!!!!!!
ஆனால் அழிவுக்காரர்கள்!!! என்று தெரிவதிலேயே மனிதா!!!!
உங்களுக்கும் கூட ஏன் எதை என்று அறிய அறிய எவை என்று புரியாமலே அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள்!!!!!!!
இதனால் என்ன லாபம்??????
அவை மட்டும் இல்லாமல் நிச்சயமாய் சந்திரனுக்கு எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட இன்னும் யோகங்கள் உண்டு!!!!!!
உண்டு!! உண்டு!!!
ஆனாலும்
சந்திரனின் திறமைகள் முதலில் அறிந்து அறிந்து பல நதிகளில் கூட நீராடி !!!
நதி அதன் நீரை பருகி வந்தாலே நிச்சயம் சந்திரனின் தாக்கம் குறையும்!!!!!
முதலில் பின் வழி விடுவது நிச்சயம் அறிந்து அறிந்து பின் ஏழுமலையான் இடத்திலே என்று யான் கூறுவேன்!!!!!!!!
அங்கு ஓர் நிச்சயம் மேலிருந்து நீர் கொட்டும்!!!!
(
ஆகாச கங்கை தீர்த்தம். திருப்பதி திருமலையில் இருந்து மூன்று கிலோமீட்டர்
தொலைவில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தம் திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும்
அபிஷேகத்திற்கு ஆகாச கங்கை தீர்த்தத்தை மட்டும் தான் பயன்படுத்துவார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது )
அங்கே சிறிது எடுத்து காவிரி நீரையும் எடுத்து இன்னும் பிரம்மபுத்திரா
இன்னும்
கங்கை இன்னும் தாமிரபரணி இன்னும் நர்மதா இன்னும் அனைத்து புண்ணிய
நதிகளையும் எடுத்து அனைத்தையும் ஒன்றாக கூட்டி அதில் கூட சில மூலிகைகளை
விட்டு வரும் காலங்களில் இதை நிச்சயம் சொல்லி விடுகிறேன் இதை தயாரித்துக்
கொள்ளுங்கள் நீங்கள்!!!!
யான் எதை என்று உணர்ந்து
உணர்ந்து சொல்கின்றேன்!!!! அதை நீரில் இட்டு நிச்சயமாய் அருந்தி வந்தாலே
போதுமானது சந்திரனின் தாக்கம் குறைந்து நிச்சயம் மாறுபடும் மாறுபடும்
மனிதா!!!!
இன்னும் இன்னும் கிரகங்களைப் பற்றி யாங்கள் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே!!!........ ஆனால் செய்தும் விட்டோம்
அவை
நிச்சயம் வெளிப்படும் பொழுது..... மனிதா!!!........ நீ!!!!! ( போலி
ஜோதிடர்கள் ) பொய்யன்!!!! என்பது சரியாகவே தெரிந்துவிடும்!!!!! அறிந்து
அறிந்து!!!!
இதனால் மனிதர்களுக்கு பட்டங்களாம்!!!!!!!!?!?!?!?!?!!
பொய்யானவர்களுக்கெல்லாம் பட்டங்களாம்!?!?!?!?!??
ஆனால்
அழிவின் பாதைக்கு இவ்வுலகம் எப்படி எல்லாம் யார் ஒருவன் அழிவின் பாதையில்
அழிவு இப்படித்தான் செல்கின்றது காண்பித்துக் கொண்டிருக்கின்றான்.....
ஆனால் அதைக் கூட தெரியாத மனிதனே நிச்சயம் எதற்கு..... எவை என்று அதனால்தான்
மனிதன் மிருகங்களை விட கீழானவன் என்பதை யான் எனது வாக்கு அதனை தான்
சொல்கின்றேன்!!!!!!
வாழ்வதற்கு யாராவது ஒருவன் வழி காட்டுகின்றானா!!!!!!!!!!!
என்ன???????????????
இல்லை!!! அனைத்தும் பொய்கள்!!!! அனைத்தும் பொய்கள்!!!!
இவ்வாறு பொய்கள் சொல்லி !!சொல்லி!! உன் நாவும் (நாக்கு) கடைசியில் பார்த்தால் என்ன ஆகும்???
மிஞ்சுவது ஒன்றுமில்லை!!!! இதை பல வழிகளிலும் கூட யான் நிச்சயம் பார்த்து விட்டேன்!!! அறிந்து அறிந்து!!!
இதனால்
நிச்சயம் ஐயாறப்பன்!!!! அறிந்து அறிந்து இங்கு நிச்சயமாய் முருகன் பல
வழிகளிலும் கூட விளையாடி!!!!!!!! இன்னும் கூட!!!!!!! இரவிலும் கூட!!!!
ஆனாலும்
இதை நன்கு அறிந்து அறிந்து நிச்சயம் திங்கள் கிழமை அறிந்து அறிந்து எத்
திங்கள் ஆயினும் நிச்சயம் அதாவது சோமவாரம் ஆயினும் முருகன் இங்கு வந்து
விடுவான்!!!!!!
ஏனென்றால் முருகனுக்கு பிடித்த இடம்!!!
பின் தந்தையிடம் அன்பு!!!! காட்டி!!!! தாயினிடமும் அன்பு காட்டி..... இங்கு ஓடோடி வருகின்றான் முருகன்!!!!!
சித்தர்கள் யாங்கள் அனைவருமே வருவோம்!!!! நிச்சயம் அவை அறிந்து அறிந்து!!!!
சித்திரை!!! வைகாசி தன்னில் நிச்சயம் யாங்கள் வருவோம் இங்கு!!! அறிந்து அறிந்து இதனை பல நூற்றாண்டுகளாகவே செய்து வருகின்றோம்!!!!
ஆனாலும் இதை யாரும் அறிந்ததில்லை !!!!!
இங்கு வந்து வந்து செல்பவர்களுக்கு நிச்சயம் குறைகள் தீரும்!!!!
இதிலேயே அடங்கியுள்ளது சொல்கின்றது......ஐ!! ஆறு!!!
(ஐந்து /ஆறு=ஐயாறு/ ஐயாறப்பன். ஈசனும் முருகனும்!!!!! ... ஐந்து புண்ணிய ஆறுகளையும் உள்ளடக்கிய தலமும் கூட. )
இதனையும் கூட யோசிக்க தெரியாத மனிதா!!! நிச்சயம் பின் ஏதோ வருவது!!!!!போவது! உறங்குவது!!!! வழிபடுவது!!!
ஆனாலும் தின்பது!!!!! இதையெல்லாம் இப்படியே இருந்தால்!!!!!..... அழிவுகள் தான்!!!!!!
தெரிந்து கொள்ளுங்கள் மனிதா!!!!!
இன்னும்
சுவடிகள் வைத்து வைத்து...... நிச்சயம் அதைச்செய் இதைச்செய் என்றெல்லாம்
ஏமாற்றி ஏமாற்றி மனிதனின் நிம்மதியையே கெடுத்து விட்டான் மனிதன்!!!!
இதனால் என்ன லாபம்!!??? அதனால் நிச்சயம் யாங்கள் விடப்போவதில்லை!!!!
பக்தியை பின் வரும் காலங்களில் கலியுகத்தில் பக்தி என்ற நிலைமை பொய்யாகிவிடும் என்பதைக்கூட எங்களுக்கு சரியாகவே தெரியும்!!!!
ஆனால் நிச்சயம் யாங்கள் விடப்போவதில்லை!!!!
ஒருவனுக்கு ஒருவன் எதையென்று கூட பக்தன் பக்தன்!!!! ஆகவே சண்டையிட்டு( யார் பெரிய பக்தன் என்று) கொண்டிருக்கின்றான்!!!!
என்ன லாபம்????????
என் ஈசன் பெரியவன்!!!! அவனுடைய ஈசன் பெரியவன்!!!!
என் முருகன் பெரியவன் அவன் முருகன் பெரியவனா??? என்றெல்லாம்!!!!!!
அட!!!!! முட்டாளே!!!!!!!!!
அறிந்து !!அறிந்து!! இறைவன் அனைவருக்குமே சொந்தம்!!!! இது உந்தனுக்கு தெரியவில்லையே??!!!!!!!
பின்
இன்னும் மிஞ்சி போனால் என் குருநாதன் அகத்தியனை வைத்து விட்டு யான்
பெரியவன் யான் பெரியவன் என்னிடத்தில் அகத்தியன் இருக்கின்றான்!!!!!!
என்னிடத்தில் தான் அகத்தியன் இருக்கின்றான்!!!!! பின் இப்படியெல்லாம்
இவைகள் எல்லாம் பொய்கள் கூறி கூறி அழிந்து கொண்டு
இருக்கின்றீர்களே!!!!!!!!!!!!!
எதனால் என்று கூட நிச்சயம் பக்தர்களுக்கு சொல்கின்றேன் எதை என்று கூட!!!!!!
நிச்சயம்
ஒவ்வொருவனையும் கூட எப்படி பக்தி காட்டுகின்றான் என்று உள் நுழைந்து அவனை
யோசித்து நிச்சயம் அவனை தகுதியானவனா???? என்று நீங்கள் தேர்ந்தெடுத்தால்
மட்டுமே!!!!! கர்மத்தில் நிச்சயம் நுழைய!!!!!!!...........
ஆனாலும் கர்மத்தை எதையென்று அறியாமலே அப்படி தெரியாமல் நிச்சயம் சென்று கொண்டிருந்தாலே உந்தனுக்கு கர்மா தான்!!!!!
பின் எவையென்று அறிய அறிய பைரவ வாகனங்கள் கூட நிச்சயம் ஒருவனை பார்த்து இவன் நல்லவனா??? கெட்டவனா?? என்று தெரிந்து கொள்ளும்!!!
ஆனால் மனிதனால் உன்னால் யூகிக்க முடியவில்லையே!!!!!!!........ . ?????
பக்தன் என்றால் உடனே கால்களில் விழுவது!!!!!!!!.....
என்ன லாபம்???????
எதையென்று
அறிந்து அறிந்து பின்பு பக்தியில் எவை என்று சென்று சென்று அவனை எவ்வாறு
என்பதையும் கூட பக்தியில் நீ தான் சிறந்தவன் என்று சொல்லி சொல்லி அவந்தனை
மென்மேலும் மேன்மை படுத்தி................... ஆனால் அவன் திருடனே!!!!!!!
உண்மையான எவையென்று அறிய அறிய உண்மையை ஒன்றை சொல்கின்றேன்!!!!!
எவனொருவன்
பக்திமான் என்று எவையென்று வருகின்றானோ அவன் மகா திருடன்!!!! முதலில் அவனை
நீங்கள் சோதித்துப் பாருங்கள்!!! உண்மையானவனா என்று!!!!
பின் எதை என்று அறிய அறிய மனிதர்களே நிச்சயம் உணர்ந்து உணர்ந்து சொல்கின்றேன்!!!! எதை என்று அறிய அறிய திருடர்களப்பா!!!!
பக்திகள் என்று வந்துவிட்டு திருடுகின்றான் மனிதன்!!!
இவையெல்லாம் அடுக்குமா?????????????
இத்திருத்தலத்தில் இருந்தே சொல்கின்றேன் நிச்சயம் அழிவுகள் மனிதா காத்துக் கொண்டிருக்கின்றது!!!
சித்தர்கள் யாங்கள் எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட பல சுவடிகளையும் எழுதி வைத்து விட்டோம்!!!
ஆனால் அவைகளை எல்லாம் மாற்றி அமைத்து விட்டான் மனிதன்!!!
பின் இவ்வாறு செய்தால்!!!!!........... பின் இங்கு சென்றால் நலன்கள் நடக்குமாம்!!!!!.........
ஒன்றும் நடக்கப் போவதில்லை மனிதா!!!!!
தரித்திரம் தான் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றது உந்தனுக்கு!!!!!
அதனால்
நிச்சயம் யாங்கள் பக்தியை கடைப்பிடிக்க எவை என்று அறிய அறிய நிச்சயம் இவ்
மனிதர்களை உண்மையான பக்தர்களை கூட காக்க வேண்டும் திருத்தலங்களை நிச்சயம்
காக்க வேண்டும் நிச்சயம் காப்போம்!!!!
நீங்கள் செய்யும் மனிதா பின் செயல்கள் எல்லாம்!!!......... . திருத்தலங்கள் கூட பல அழிந்து கொண்டிருக்கின்றது!!!!
மனிதா அனைத்திற்கும் காரணம் நீயே!!!!
திருடன்
எவை என்று பொய் சொல்கின்ற மனிதா நிச்சயம் அதனால்தான் திருத்தலங்களை
எல்லாம் கூட பக்திகளை எல்லாம் வரும் காலங்களில் நம்பவும் கூட மாட்டார்கள்
நீ செய்த வேலைக்கு!!!!!
இதனால் நிச்சயம் தெரிந்து கொள்!!!!!!
அறிந்து கொள்!!!!!
புரிந்து கொள்!!!!!!
நிச்சயம் இன்னும் இன்னும் வேலைகள் வேலைகள் எதற்கு??? எதற்கு?? மனிதா!!!
நிச்சயம்
உண்டு ஆசிகள் என்னுடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு இன்னும் ஒரு வாக்கில்
நிச்சயம் செப்புவேன் தெளிவுபடுத்துகின்றேன் தெரியப்படுத்துகின்றேன் அனைத்து
சித்தர்களும் வருவார்கள் இன்னும் ஜாதகத்தை கணித்து உங்களுக்கு சொல்லத்தான்
போகின்றார்கள் உண்மை நிலைகளை கூட!!!!!
யாரும் கூறாததை கூட யாங்கள் சொல்வோம்!!!!!
நலன்கள் ஆசிகள்!!! ஆசிகள்!!!!!
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சந்திப்போம்.
.jpeg)


.jpeg)



No comments:
Post a Comment