சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் பெங்களூரில் அகத்தியர் பக்தர்களுக்கு கூறிய உபதேசங்கள்
தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து குருநாதரிடம் கேட்ட பெண்மணிக்கு குருநாதர் கூறிய அனைவருக்கும் பொதுவான வாக்கு
அறிந்தும்
எதை என்றும் அறிய இப்படித்தான் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்
இதற்கெல்லாம் தீர்வுகள் யான் எடுத்துரைத்து விட்டேன்!!!!!
பின்
மாறிவிடும் என்பேன் அப்பனே பின் அறிந்தும் கூட அம்மையே ஏன் எதற்கு என்று
தெரியாமல் கூட அலைந்து திரிந்து பிள்ளைகளை பெற்று விடுகின்றார்கள்...
ஆனாலும் அறிந்தும் கூட பின் நாம் தான் பாதுகாக்க வேண்டும் என்று
எண்ணுகின்றார்கள்
இறைவன்
தான் பாதுகாப்பான் என்ற எண்ணமே வரவில்லை அப்படி எப்பொழுது அந்த எண்ணம்
வருகின்றதோ அப்பொழுதே இறைவன் பின் பக்கத்தில் இருப்பான்!!! அனைத்தும்
செய்வான்!!!
இறைவன்
இருக்கின்றான் இறைவனை நம்புங்கள் என்றெல்லாம் நிச்சயம் இறைவனுக்கு
பயப்படுங்கள் என்றெல்லாம் நிச்சயம் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்
பெங்களூர் வாக்குகள் குருநாதர் நல் உபதேசங்கள் 3
ஒரு பெண்மணி அகத்தியர் பக்தை தன் வீட்டிற்கு பூமி பூஜை செய்வதற்கு குருநாதரிடம் அனுமதி கேட்கும் பொழுது!!!
குருநாதர்
அறிந்தும் எதை என்று அறிய அறிய தாராளமாக செய்யலாம்!!!!
குருவே
எங்கள் வீட்டில் குழந்தை மகளுக்கு ஒரு சுப நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு
வாரத்திற்கு முன்பாக வீட்டில் ஒரு இறப்பு நிகழ்ந்தது!!!
அதன் பிறகு பூமி பூஜையும் வீட்டு சுப நிகழ்ச்சி செய்வதற்கும் தடைகள் உள்ளது ... என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை
நீங்கள் வழி காட்ட வேண்டும்!!!!
குருநாதர்!!!
அறிந்தும் கூட அம்மையே இவை எல்லாம் கேட்கக்கூடாது என்பேன்!!!
எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய
பக்தி செலுத்து!!!!
எதை என்றும் புரிய புரிய!!!
ஆனாலும் எவை என்று அறிய அறிய சில சில உயிரினங்களை கொல்லாதிருத்தல் அதிசிறப்பு!!!!!
(வீட்டில் அசைவ உணவு பழக்கத்தை நிறுத்த வேண்டும்!!! எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக்கூடாது ஜீவகாருண்ய முறையில் வாழ வேண்டும்)
வீட்டில் கல்வியில் தொழிலில் தடை தாமதங்கள் தரித்திரங்கள் விலக வேண்டும் என்றால் அசைவத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்!!!
உயிர் பலியிடுவது ஒரு உயிரைக் கொண்டு தின்பது இதை நிறுத்தினால் வீட்டில் சுபிட்சங்கள் ஏற்படும்)
தாயே அறிந்தும் எதை என்று அறிய அறிய அனைவரிடமே ஒன்றை கேட்கின்றேன்!!!
பின் வாயில்லா ஜீவராசிகள் இறந்தால் யாருமே கேள்வி கேட்பதில்லை !!!!!!
ஆனாலும் மனிதன் இறந்தால் மட்டும் பின் அவன் செத்து விட்டான் இவன் செத்து விட்டான் என்றெல்லாம்
இது நியாயமா????
பின் அறிந்தும் கூட மனிதன் சுயநலத்திற்காகவே வாழ்பவன்!!!
சுயநலமில்லாமல் யார் எப்பொழுது வாழ்கின்றானோ அவன் உயர்ந்து நிற்பான்!!!
ஆனால் சுயநலம் இல்லாத மனிதன் இங்கு இல்லையப்பா!!!!
அப்பனே அறிந்தும் கூட அம்மையே!!!! எதை என்று அறிய அறிய எங்கள் வழியில் பின் வருபவர்களுக்கு அம்மையே... கஷ்டங்கள் அதிகம் தான்.
ஆனாலும் வந்துவிட்டால் சொர்க்கத்தை காட்டுவோம் யாங்கள்!!!!
ஆனால் இப்பொழுது மனிதர்கள் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்.
நரகம் எவை என்று கூட சொர்க்கம்...
சொர்க்கம் என்பது என்னிடத்தில் (அகத்தியரிடத்தில்)
நரகம் என்பது மனிதரிடத்தில்.... அவ்வளவுதான் வாழ்க்கை.
அறிந்தும் கூட இதனால் பின் நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு பின் என்ன சொல்லியும் பிரயோஜனம் இல்லையே!!!!!
அறிந்தும் கூட அதனால் பின் நரகத்திலிருந்து யாங்கள் சொர்க்கத்தில் அழைக்க தயாராக இருக்கின்றோம்...
ஆனால் மனிதனோ யாங்கள் நரகத்தில் தான் இருப்போம் என்று நிச்சயம் பின் அழுது புலம்பி கொண்டிருக்கின்றான்.
பின் எப்படி தாயே??
யாராவது சொல்லுங்கள்!!
அப்பனே அறிந்தும் கூட இறந்த பிறகு சொர்க்கம் நரகம் என்று எண்ணுகின்றார்கள் மனிதர்கள் !!!ஆனாலும் அது தவறு என்பேன் அப்பனே
இப்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றான் மனிதன்.
அப்பனே அறிந்தும் கூட அப்பொழுது கஷ்டங்கள் வராமல் இருக்குமா??
யாராவது சொல்லுங்கள்!!!
ஏனென்றால்
பின் உங்களுக்கு எதை என்றும் அறிய அறிய பின் என்னுடைய ஆசிகள் பலமுறையும்
கொடுத்து விட்டேன் பின் பல பல திருத்தலங்களில் கூட உங்களை யானே
ஆசிர்வதித்து விட்டேன்.
அதனால்தான் இதை யான் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் இப்பொழுது.
பக்குவங்கள் பட்டுவிட்டால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அனைத்தையும் யான் சொல்லி விடுவேன்.
அதனால்தான். அப்பனே இதனால் எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய மூடர்கள் சொல்வார்கள்.... அவை இவை என்றெல்லாம் !!!.......
அனைத்தும் பொய்யப்பா !!!!
மொத்தத்தில் அப்பனே மனிதன் பின் எவை என்று அறிய அறிய நரகத்தில் தான் பிறக்கின்றான்.
அப்பொழுது நரகத்தில் பிறக்கின்ற பொழுது எப்படி அப்பா கஷ்டங்கள் வராமல் இருக்கும்??
சொல்லுங்கள்!!!
ஒரு அடியவர் குறுக்கிட்டு!!!!
ஐயனே அகத்தியப்பா நமஸ்காரங்கள் இந்த நரகத்திலிருந்து நாங்கள் விடுபட நீங்கள் தான் வழி காட்ட வேண்டும்!!!
அறிந்தும் கூட அப்பனே இவை யான் முதலிலேயே சொல்லிவிட்டேன் அப்பனே
என் பின்னால் வா!!!! வா!!!!! என்று இழுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே....
ஆனால் யாங்கள் நரகத்தில் தான் இருப்போம்!!!! நரகத்தில் இருப்பது தான் நல்லது என்று மனிதன் யோசித்துக் கொண்டிருக்கின்றானப்பா!!!
இப்படி இருக்கையில் எப்படியப்பா???
மற்றொரு அடியவர்!!!
குருவே நாங்கள் மனிதர்கள் மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்.
குருநாதர்!!!
அப்பனே அறிந்தும் கூட மாயை என்று சொல்லாதே அப்பனே பின் நரகம் என்று சொல்!!!
ஒரு பெண் அடியவர்...
என்னுடைய
பெண்ணிற்கு சில லட்சணங்களில் குறைவு உள்ளது !!!! குறிப்பாக கூந்தல் இழப்பு
உடலும் சில சரும பிரச்சனைகள் உள்ளது ஐயனே கருணை காட்டி தீர்வு
தாருங்கள்!!!
அம்மையே எதை என்றும் அறிய
அறிய நிச்சயம் இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின் செயற்கை
உணவை மேற்கொள்வதால் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவை தன் பின் உடலில்
சேர்ந்து விட்டது .
(செயற்கை உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்து விடும்)
ஆனாலும் அதை யான் சிறிது சிறிதாக அகற்றுகின்றேன்... இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள சொல்!!!!போதுமானது!!!!
அறிந்தும்
கூட எதை என்றும் அறிய அறிய ஏதாவது பின் செயற்கை எவை என்றும் அறிய அறிய
உடம்பில் இருந்தால் நிச்சயம் அவை தன் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய சில
சிலவற்றைக் கூட பின் கெடுத்து விடும் என்பேன்.
(Side effects)
அவை மட்டும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அம்மையே எவை என்று அறிய அறிய எதை என்றும் புரியப் புரிய !!!!
(சில செய்வினை கோளாறினாலும் பாதிப்புகள் அதிலிருந்தும் குருநாதர் மீட்டு எடுத்து விட்டார்)
அறிந்தும் கூட ஆனாலும் பின் மீட்டெடுத்தேன் யான்!!!
கவலை விடு யான் பார்த்துக் கொள்கின்றேன் தாயே....இவை என்னிடத்தில் விட்டுவிடு.
தாயே!!!! அறிந்தும் ஆனாலும் மனிதன் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!
அதனால்தான் எங்களுக்கே கஷ்டமாக இருக்கின்றது.
மனிதனுடைய வினைகள் பொல்லாதவை.
இப்பொழுது சொன்னானே!!! மாயை என்பது அறிந்தும் கூட பின் மனிதன் நினைப்பதெல்லாம் மாயை.
பெங்களூர் வாக்குகள் குரு நாதரின் நல் உபதேசங்கள். தொகுப்பு பாகம் 4
ஒரு
அடியவர் தனது வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சில பல காரணங்களால்
தடைகள் ஏற்பட்டு திருமணத்தை நிறுத்தி வைக்கும்படி ஆகிவிட்டது. மணமகன்
பெயரையும் மணமகள் பெயரையும் குருநாதரிடம் சொல்லி
அவர் குருநாதரிடம் இப்படியாகிவிட்டதே என்று கேட்ட பொழுது
அறிந்தும் கூட அப்பனே நியாயமா? அப்பனே அறிந்தும் கூட!!!
இவர்கள்
எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் (திரு)மணங்கள் செய்து எவை என்றும்
புரிய புரிய எதை என்று அறிய அறிய அப்பனே செய்திட்டாலும் அப்பனே எதை என்றும்
அறிய அறிய வாழ முடியாதப்பா..
அதனால்தான் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே.
இறைவன் செய்து வைப்பான் அப்பனே.
அப்பனே பின் வாழ்வதற்கு என்ன மூலாதாரம்??? சொல்!!!
(அடியவர் மௌனம்)
அப்பனே அறிந்தும் கூட மூலாதாரமே இல்லையப்பா இதனால் திருமணம் செய்து விட்டாலும் எப்படியப்பா வாழ்வார்கள் அப்பனே.
ஆனாலும்
அப்பனே ஒருவர் மீது ஒருவர் சண்டைகள் போட்டு அப்பனே காசு இல்லை பின் எவை
என்று அறிய அறிய அப்படி இல்லை இப்படி இல்லை பின் வேலை இல்லை என்றெல்லாம்
அப்பனே அடித்து எவை என்று அறிய அறிய இருவருக்கும் சண்டைகள் வந்து அப்பனே
பிரிந்து விடுவார்கள்.
அதனால் இறைவனே தடுத்து விட்டான் அப்பனே.
பின் இறைவனே நிச்சயம் முடிப்பான்!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் குறைகள் இல்லை.
அப்பனே அறிந்தும் கூட இறைவன் நல்லதிற்கே செய்வான் அப்பனே ஆனால் மனிதன் தான் முட்டாள்தனமாக இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணுவான்!!!!
அப்படி
அறிந்தும் கூட பின் எதை என்று கூட தாலி பாக்கியம் அப்பனே எதை என்று அறிய
அறிய அவந்தனுக்கும் ஒரு பெரிய கண்டம் அப்பா... ஒரு வருடத்தில் அப்பனே...
அதாவது இன்னும் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை
என்று கூட இவ்வாறு பிரியும் நிலையும் ஏற்படுகின்றது அப்பனே அவந்தனுக்கு
பின் கை கால்களும் கூட அதாவது வாகனத்தில் செல்லும் பொழுது இழந்து விடுவான்
என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது எதை என்றும் அறிய அறிய திருமணம் ஆகி இருந்தால்.
அதனால் தான் இழுத்து விட்டான் இறைவன்.
(திருமணத்தடையை இறைவனே ஏற்படுத்தியுள்ளார்.)
பின் வந்தவளை (மருமகள்) பின் நோக்கி!!! சொல்வார்கள்... இவள் வந்தாளே!!! இவளால் தான் தரித்திரம்... இப்படி ஆகிவிட்டதே என்று ..
அப்பனே இது நியாயமா???
அப்பனே அப்பொழுது ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாகப் போய்விடுமப்பா!!!
இறைவன் யோசிப்பவன் அப்பனே!!!!
இறைவன் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 5
அப்பனே அறிந்தும் அறிந்தும் இன்னும் திருத்தப் போகின்றேன் அப்பனே அறிந்தும் கூட..
அப்படி திருந்தாவிடில் அடித்து திருத்தப் போகின்றேன் அவ்வளவுதான். சொல்லிவிட்டேன் இங்கே.
அறிந்தும் எதை என்றும் அறிய அறிய ஏனென்றால் அப்பனே சித்தன் போக்கு எதை என்று அறிய எங்கேயோ போக்கு!!!
எதை என்று அறிய அறிய அறிந்து
அறிந்து போக்கா?????
அறியாமல் போக்கா???
தெரிந்து போக்கா????
தெரியாமல் போக்கா???
அப்பனே பின் எவனாலும் சிந்திக்க முடியாது அப்பனே பின் சித்தன் வாழ்க்கையை கூட.
ஆனாலும் அப்பனே பின் எழுதி கொண்டிருக்கின்றார்கள் சித்தன் அவை!! இவை!! என்றெல்லாம்!!! அப்பனே
ஆனால் அவையெல்லாம் பொழுதுபோக்கு அப்பனே!!!
அப்பனே
அறிந்தும் கூட அப்பனே அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஆனாலும்
எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது திருமணம் செய்து கொள்வது குழந்தைகளை
பெற்றுக் கொள்வது அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அவற்றில்
ஈடுபாடு இல்லாமல்.... இவை எல்லாம் வீண் என்று மீண்டும் வருவது
பின் இவ்வாறெல்லாம் எதை என்றும் அறிய அறிய எப்படியப்பா?? நியாயம் அப்பனே
அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம் சித்தர்கள்.
அப்பனே இவ்வாறு சில காலங்கள் சென்று கொண்டிருந்தால் சித்தன் பொய் என்று சொல்லிவிடுவான் மனிதன்.
அப்பனே பின் அவ்வாறு பின் சொல்லும் எவை என்று கூட நிலைமைகள் வந்ததால்தான் யாங்கள் வந்து அடித்து நொறுக்கி கொண்டிருக்கின்றோம்.
அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் மதி கெட்ட மனிதன் அப்பனே!!! அறிந்தும்கூட!!!!
பெங்களூர் வாக்குகள் குருநாதரின் நல் உபதேசங்கள் தொகுப்பு பாகம் 6
பின் சொர்க்கத்தில் இருக்கின்றான் எதை என்று அறிய அறிய அங்கு அப்பனே அவை என்று அறிய அறிய அவர்கள் குள்ளர்கள்.
(சித்திர குள்ளர்கள்...அம்பாஜி வாக்குகளில் குருநாதர் குறிப்பிட்டுள்ளார் சித்தன் அருள் 1613)
அப்பனே
அறிந்தும் கூட நிச்சயம் அப்பனே என் பக்தர்கள் கூட அப்பனே உண்மை நேர்மை
அப்பனே தவறாமல் இருந்தால் அப்பனே அவர்களை யான் நிச்சயம் கண்களிலும்
காட்டுவேன்.
அப்பனே அறிந்தும் கூட சொப்பனத்தில் வரச் செய்வேன் முதலில்.
அப்பனே அவர்கள் கனவில் வந்து விட்டால் அப்பனே உங்களுக்கு சொர்க்கம் தானப்பா!!!!
அப்பனே இவை எல்லாம் அறிய முடியாதப்பா.
அப்படி ஆனால் ஒருவன் இருக்கின்றானப்பா!!!!( விஞ்ஞானி) அவனை அறிந்தும் கூட பின் துன்பப்படுத்தி இருக்கின்றார்களப்பா!!
அவன்
ஒரு பெரிய விஞ்ஞானி அப்பா... ஆனாலும் பின் உண்மைதனை தெரிவித்து விட்டால்
நம்மிடம் எதை என்று அறிய அறிய நம் அனைவருமே சாதிக்க முடியாது என்று பின்
அவனை அடித்து நொறுக்கி விட்டார்களப்பா!!! பைத்தியக்காரன் என்று
சொல்லிவிட்டார்களப்பா!!
சித்திர
குள்ளர்களைப் பற்றி கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி சக விஞ்ஞானிகளால் அடித்து
துன்புறுத்தப்பட்டு பைத்தியக்காரன் என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர்
இந்த ரகசியம் வெளியே தெரிந்தால் நமக்கு ஆராய்ச்சியாளர் அறிவியல்
வித்தகர்கள் நாம்தான் பெரியவர் என்ற எண்ணம் மறைந்துவிடும் என்று எண்ணி அவரை
மறைத்து விட்டார்கள்.)
(ஏற்கனவே குருநாதர் அயோத்தியா குப்தார்கார்ட் வாக்கில் சித்தன் அருள் 1568
மேல்
லோகம் தேவலோகம் என்று இருக்கின்றது அதை ஒருவன் அறிந்து கொண்டான்... என்ற
தகவலை குருநாதர் வாக்கில் கூறியிருந்ததை நினைவு படுத்துகின்றோம்)
அப்பனே ஆனாலும் யாங்கள் கொண்டு வருவோம் அப்பனே கவலைகள் இல்லை.
இதனால் அப்பனே மனிதனை அதனால்தான் அப்பனே திட்டி தீர்க்கின்றார்கள் சித்தர்கள் என்பேன் அப்பனே.
அறிந்தும் கூட அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே...
பின்
திட்டாமல் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது ஒரு
தந்தையானவன் அறிந்தும் கூட அதாவது பின் அதாவது பிள்ளை எதை என்று அறிய அறிய
தவறு செய்கின்றான் எதை எதையோ செய்கின்றான் பின் கொலை எவை என்று அறிய அறிய
இன்னும் எதையெதையோ செய்து விட்டு நிச்சயம் அறிந்தும் கூட பின் தந்தை
திட்டாமல் இருப்பானா???? அப்பனே எடுத்துக் கூறுங்கள் அப்பனே.
பின் நல்லது என்று கூட கட்டிப்பிடிப்பானா ?? என்ன ???அப்பனே!!!
இப்படித்தான் பேசுகிறார்கள் மனிதர்கள் அப்பனே முட்டாள் மனிதன். அதனால் தான் அப்பனே நரகத்திலே இருக்கின்றான்.
அறிந்தும்
எவை என்றும் அறிய அறிய எதை என்று அறிய அறிய நிச்சயம் எங்கள் அருகில்
அனைத்தும் இருக்கின்றது நிச்சயம் எவை என்று அறிய அறிய அதனால் தான் பின்
நரகத்திலிருந்து வாருங்கள் வாருங்கள் என்றெல்லாம்.
பின் நரகத்தில் இருக்கும் வரை மனிதனுக்கு கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கும்.
எதை
என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இதனால் நரகத்தில் வாழ்ந்து
கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கஷ்டங்கள் தான் சொல்லி விட்டேன்...
அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அதனால் சொர்க்கத்திற்கு வாருங்கள்
அறிந்தும் கூட எதை என்று கூட
அதனால் சொர்க்கத்திற்கு எதை என்று அறிய அறிய நினைத்து விட்டாலே யான் அழைத்து சென்று விடுவேன்!!!!!!!
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பின் அவ் பிறவி இவ் பிறவி இல்லையப்பா !!! பின் நரகத்திலே நரகத்தை அனுபவிக்க வேண்டும் அவ்வளவுதான்.
அதாவது பாவத்தை பாவத்தாலே அனுபவிக்க!!! அறிந்தும் கூட
புண்ணியத்தை யாங்கள் பார்த்துக் கொள்வோம்...
அப்பனே
அறிந்தும் அறிந்தும் இன்னும் சித்தர்கள் எதை என்று அறிய அறிய ரகசியங்கள்
கூட இன்னும் அப்பனே பார்த்துக் கொண்டால் அப்பனே அவை இவை என்று புரிய புரிய
இன்னும் எங்கெல்லாம் எப்படி எதை என்று அறிய அறிய மாற்ற வைப்பது என்பதை
எல்லாம் அப்பனே மாற்றி மாற்றி அப்பனே திருத்தப் போகின்றோம் அப்பனே
அடியோடு!!!!!
அறிந்தும் எதை என்று அறிய
அறிய எவை என்று புரிய புரிய இதனால் நன்மைகள் ஏற்படுவது உறுதி அறிந்தும்
கூட இதனால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை
என்னை நம்பினோர் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது அகத்தியனை நம்பினோர் பின் எப்போதும் கெட்டுப் போவதில்லை!!!!!
அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட அனைத்தும் புரிந்து வைத்திருக்கின்றான் இவ் அகத்தியன்.
பின் அறிந்தும் கூட சில சில மனிதர்கள் பின் விதியில் இல்லாததையும் கேட்கின்றார்கள்... அதனால்தான் பெரும் தொல்லை.
அதை மாற்றுவதற்கு போதும்!!!!
அறிந்தும்
உண்மைதனை கூட இதனால் உண்மைதனை புரிந்து கொள்ளுங்கள் போதுமானது.. நிச்சயம்
பல வழிகளிலும் கூட உங்களுக்கு ஆசிகள் ஈசன் கொடுத்து விட்டான் கந்தனும்
அருளி விட்டான் ஆனால் உண்மைதனை தெரிந்து கொள்ளுங்கள்.
நல்லாசிகள்
நல்லாசிகள் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் எவை என்றும் அறிய அறிய
இன்னும் எதை என்று புரியாமல் இருந்தாலும் நிச்சயம் பின் பார்த்து எதை என்று
அறிய அறிய பின் கவனித்து அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் வெற்றிகள் உண்டு
அனைவருக்குமே.
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி