இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
சிவ சிவ!🙏
ஓம் அகத்தீசாய நம!🙏
🌸உலக நன்மைக்காக 12 வது முறை சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு (02/08/2026 - ஞாயிறு) :
திருஅண்ணாமலையில் சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை நிகழ்விற்கு (02/08/2026 - ஞாயிறு) தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாேம்!🙏
🌸கூட்டு பிரார்த்தனை செய்யும் இடம் (மண்டபம்) : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், பாேளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.
ஊர் : திருவண்ணாமலை
மாவட்டம் : திருவண்ணாமலை
நாள் : 02/08/2026 (ஞாயிறு)
நேரம் : காலை 08:00 மணி முதல் மாலை 06 மணி வரை.
🌸மாவட்டங்கள் & மண்டலங்கள் வாரியாக தாெடர்புக்கு :
1. சென்னை : 7904612352
2. காேவை : 9442504060, 9444743180
3. மதுரை : 9840272675, 9842170513
4. தூத்துக்குடி : 9965044034
5. தென்காசி : 9944518074
6. ஈராேடு : 9566825599, 9962833777
7. தஞ்சாவூர் : 9790427107
8. சேலம் : 7358933225
9. கடலூர் : 9487268761
குருவே சரணம்🙏
அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!
என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்திரா சமேத தந்தை அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

.jpeg)
.jpeg)














No comments:
Post a Comment