இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!
இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!
இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்
அன்பு அன்னை லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி! போற்றி!! போற்றி!!!!
![]() |
| ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம், குயின்ஸ்பெரி தோட்டம் (Queensberry Estate), கொத்மலை பிரதேசம், நுவரெலியா மாவட்டம், மத்திய மாகாணம், இலங்கை. |
அன்புடன் அகத்திய மாமுனிவர், புரட்டாசி மாதம், 30/09/2026 அன்று இலங்கையில் உள்ள நவநாதர் சித்தர் கோவிலில் அருளிய வாக்கு.
வாக்குரைத்த தேதி:- 30 செப்டம்பர் 2026
வாக்குரைத்த நாள்:- கன்னி திங்கள் , புரட்டாசி மாதம், புதன்கிழமை
வாக்குரைத்த ஸ்தலம், முகவரி:- ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம், குயின்ஸ்பெரி தோட்டம் (Queensberry Estate), கொத்மலை பிரதேசம், நுவரெலியா மாவட்டம், மத்திய மாகாணம், இலங்கை.
Google Map Link:- https://maps.app.goo.gl/GR7KY8zaWDqorz9f7
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே எம்முடைய ஆசிகள்.
===========================
# ஏன் ஞானிகள் தங்கள் உடம்பை காந்தமாக்கினர்?
===========================
அப்பனே, பல ஞானிகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…
அப்பனே, பல வழிகளில் இங்கு வந்து , அப்பனே, ஞானத்தைப் பெற்று…
அப்பனே, இறைவனைக் காண, அப்பனே, எங்கெங்கு அழிவுகள், அப்பனே, பலமாக வருகின்றது என்பதை எல்லாம் தெரிந்து…
அப்பனே, அங்கங்கு, அப்பனே, பின் இல்லத்தை அமர்த்து…
அப்பனே, அதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.
அதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இல்லம் என்பது, அப்பனே, நிச்சயம் தன் உடம்பை, அப்பனே, நிச்சயம் தன்னில் காந்தமாக்கி, அப்பனே, பின் அங்கே வைப்பதே.
===========================
# திருவண்ணாமலையில் வாழ்ந்த நவ நாதர் சித்தர் வாழ்க்கை வரலாறு…
===========================
இதனால், அப்பனே, (நவநாதர் சித்தர்) இவன்தனும் , அப்பனே, ஒரு பெரிய ஞானி.
அப்பனே, ஞானியாக வாழ்ந்தான் அப்பா, ஏது என்று புரிய, அப்பனே.
அதாவது, பின், அப்பனே, இதைத் தன் அறிய, அப்பனே, பின் அண்ணாமலையிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட…
அப்பனே, பல வழிகளில் கூட, அப்பனே, ஞானம் பெற்று…
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஈசனை நினைத்து நினைத்து,
அப்பனே, பின் எதை என்று புரியாமலும், அப்பனே, ஈசன் என்ன, ஏது என்று புரிய,
அப்பனே, பின், அதாவது, பின், (திருவண்ணாமலை) அவ் மலையை வலம் வந்து, வலம் வந்து,
நமச்சிவாய !!!!!
நமச்சிவாய !!!!!
என்றெல்லாம் சொல்லி சொல்லி…
அப்பனே, இதைத் தன் அறிய, எவ்வாறாக, எவ்வாறாக புரிய, அப்பனே…
பின், நிச்சயம் தன்னில் இவ்வாறாகவே…
அப்பனே, பின், அதாவது, (திருவண்ணாமலையை) வலங்கள் வந்து, வலங்கள் வந்து..
அப்பனே,
நமச்சிவாய !!!!!
நமச்சிவாய !!!!!
என்றெல்லாம் சொல்லி சொல்லி, அப்பனே, இதைத் தன் அறிய.
இவ்வாறாகவே, அப்பனே, மீண்டும் எதை என்று புரிய..
===========================
# “நமச்சிவாய காற்று” மட்டுமே உணவு.
===========================
இதனால், அப்பனே, பின், ஞானங்கள், அதாவது, பின், நமச்சிவாய வாயில்…
பின், அதாவது, பின், உண்ணாமலும், பின், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட….
பின், ஒரு, பின், அதாவது, காற்றை மட்டும், பின், நிச்சயம் சுவாசித்து, நிச்சயம்,
பின், அதாவது, பின், நமச்சிவாய, நமச்சிவாய என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, சொல்லிக்கொண்டு…
===========================
# ஒரே ஒரு ஆசை…
===========================
இதனாலே, நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, ஒரு முறையாவது, பின், ஈசனை காண வேண்டும் என்பது எல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
===========================
# அன்னை பார்வதி தேவி, ஆதி ஈசனார் உரையாடல்கள்…
===========================
இதனால், பார்வதி தேவியும், எதை என்று புரிய…
இவ்வாறாக, பின், அதாவது, பின், அதாவது, உண்ணாமலும்,
பின், உறங்காமலும், இப்படி கஷ்டங்கள் பட்டு, நிச்சயம் தன்னில் கூட, உன் பெயரையே,
அதாவது, உச்சரித்துக் கொண்டிருக்கின்றானே என்றெல்லாம்…
நிச்சயம் எவ்வாறு, பின், இவ்வாறாக, பின், நியாயமா?
அதாவது, காட்சி அளித்து, எதை, ஏது என்று புரிய, அதாவது, நிச்சயம் காட்சி அளி.
பின், அவனை, பின், நம்மிடத்தில், பின், அழைத்துக் கொள்வோம் என்றெல்லாம், பார்வதி தேவியும், எதை தன் அறிய, நிச்சயம் ஏது என்று.
அதாவது, பின், ஈசனும், பின், தேவியே இரு !!!!! எதை என்று புரிய.
யான், அதாவது, அங்கு செல்கின்றேன்.
அவனுக்கு, அதை, ஏது என்று புரிய, என்னை, பின், அதாவது, புரிந்து கொள்வானா என்று பார்ப்போம்.
===========================
# இறைவன் ஆட்கொண்ட நேரம்….
===========================
அதாவது, நிச்சயம் ஒரு நோயை கொடுப்போம்.
எவ்வாறு என்பது எல்லாம், நிச்சயம் நோயை கொடுத்து, எவ்வாறு, பின், நினைக்கின்றான் என்று பார்ப்போம், என்றெல்லாம்.
பின், அதாவது, பலமாக, பின், தொழுநோய் எல்லாம் கொடுத்து, எதை என்று, எதை என்று அறிய…
பின், ஈசனும், பின், நோய் பலமாக கொடுத்திட்டான்.
இதனால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின், நடக்கவும், முடியவில்லை.
பின், ஓடவும், அதாவது, பின், அதாவது, எங்கெங்கு, ஏது என்று புரிய,
அதாவது, பின், சுவாசம் கோளாறுகளும் கூட, ஏற்படுத்தி, நிச்சயம், பின், நமச்சிவாய என்றெல்லாம் கூட சொல்ல முடியாமல்..
ஆனாலும், நிச்சயம் எப்படியோ, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் அறிந்தும், கால்களையும், பின், எதை என்று வலுவிழந்து, பின், அனைத்தும் கூட.
ஆனாலும், மனதில், நிச்சயம் தன், அதாவது, பின், ஓங்கி, ஓங்கி…
அதாவது, நிச்சயம் எவ்வாறு, பின், அறிந்தும்…
நமச்சிவாய !!!!!
நமச்சிவாய !!!!!
மீண்டும், பின், எவ்வாறாக, பின், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட..
===========================
# மனம் தளராத, மகத்தான அன்பு காட்டிய நவ நாத சித்தர்.
===========================
இவ்வாறாகவே, அதாவது, நிச்சயம், பின், எவை, கால்களும் போய்விட்டது.
கைகளும், எதை என்று புரிய, பின், கண்களும், பின், மங்கியது, எதை, தன் திடீரென்று.
இவை, தன் எவ்வாறாக, மீண்டும், பின், அதாவது, பின், அங்க பிரதட்சணம் போல், நிச்சயம் தன்னில் அறிந்தும், எவை என்று கூட….
பின், (கிரிவலப்) பாதை, அதாவது, நிச்சயம்..
பின், (திருவண்ணாமலை) மலை, நிச்சயம், பின், அப்படியே, பின், சுற்றி, சுற்றி வந்தான்….
எவ்வாறு என்பது எல்லாம்.
மீண்டும், எதை என்று அறிய, இவ்வாறாகவே,
===========================
# அன்னை பார்வதி தேவியின் ஆதங்கம்…
===========================
பார்வதியும், இவ்வாறாக, பின், அதாவது, பின், நிச்சயம்,
பின், அதாவது, பின், அழகாக, பின், அன்பானவனே !!!!!
இவ்வாறாக, நிச்சயம் செய்யலாமா?
எவ்வாறு என்பது எல்லாம்? நிச்சயம்…
அதாவது, உன்மீது, பின் இவ்வாறு, இவ்வளவு அன்பு வைத்திருக்கின்றான், பின், எதை என்று புரிய..
பின், ஏது என்று, இவ்வாறாக, நீ செய்யலாமா?... என்றெல்லாம், பார்வதி தேவியும் (இறைவனை பார்த்து கேள்வி கேட்டார்கள்).
===========================
# திரு அண்ணாமலையப்பன் வாக்கு.
===========================
இதனால், ஈசனாரும், நிச்சயம் தேவியே !!!!!
யார் ஒருவன், பின், அதாவது, நிச்சயம் எவ்வாறு என்றெல்லாம், பின், எவ்வாறு கஷ்டங்கள், நிச்சயம் யான் கொடுக்கின்றேனோ….
அதையெல்லாம், நிச்சயம் மீறி, நிச்சயம் என்னை, பின், அதாவது, பின், கூப்பிட்டாலும், நிச்சயம் தன்னில் உள் அன்போடு….
பின், நிச்சயம் யானும் செல்வேன் என்று, நிச்சயம் எதை என்று புரிய.
பின், சென்றேன்… சென்றேன்…. செல்வோம்… எதை என்று புரிய, என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
===========================
# ஞானியிடம் திருவிளையாடல் ஆரம்பம்…
===========================
இவ்வாறாகவே, அதாவது, நிச்சயம் யான், அதாவது, நீயும் வருகின்றாயா?
பின், நிச்சயம் இவனிடத்தில் ? என்றெல்லாம், நிச்சயம்,
அதாவது, நிச்சயம் யான் இங்கிருந்து பார்க்கின்றேன், அழகாக.
மணவாளனே !!!!! நீ என்னதான் செய்ய, அதாவது, நீ மனதில் என்னதான் நினைத்திருக்கின்றாய் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட, அறிவோம் யாம்.
ஆனாலும், கருணை படைத்தவன் நீயே..
இதனால், எதை, பின், அதாவது, பின், அதாவது, நீயே செல் என்றெல்லாம்..
===========================
# திரு அண்ணாமலையார் ஞானியிடம் சென்றார்.
===========================
(ஈசனார்) நிச்சயம் இவ்வாறாகவே, ஈசன், அழகாக, எதை என்று புரிய, பின், அதாவது, பின், இவை, தன் ஞானியே என்றெல்லாம், நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பது எல்லாம்.
(ஞானி) ஆனாலும், இவன் தன்…
பின், நான், அதாவது, யார் அழைத்தது? யார் அழைத்தது? என்றெல்லாம்,
(ஈசனார்) இதை தன் அறிய, பின், ஞானியே என்று, மீண்டும்.
(ஞானி) பின், யார் அழைத்தது?
அதாவது, காதுகளும் போய்விட்டது.
எதை என்று கூற அனைத்தும் இவ்வாறாக, பின், ஈசனை காண துடித்தேன்.
ஆனாலும், கடைசியில், பின், ஏதும், எதை என்று புரிய, பின், இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம்.
நிச்சயம் நீ மட்டும், ஏன் ஞானி என்னை அழைக்கின்றாய்? என்று, பின், மெதுவாக, பின், எவை என்று அறிய, பின், அதாவது, ஏதோ ஒரு குரலோடு.
(ஈசனார்) ஆனாலும், நிச்சயம் நீ ஞானி தான்.
ஏனென்றால், இங்கு பல வருடங்களாக உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
ஆனால் வலம் வந்து கொண்டே இருக்கின்றாய், எவ்வாறாக, பின், எது என்று புரிய.
(ஞானி) ஆனாலும், வலம் வந்து கொண்டிருந்தேன்.. ஈசனை காண.
ஆனால் இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம், நிச்சயம் எது என்று புரிய, இவ்வாறெல்லாம்..
இதனால், நிச்சயம் அறியாத எவை என்று புரிய,
===========================
# முருகப்பெருமான் வருகை…
===========================
பின், நிச்சயம் தன்னில் கூட, இதனுடனே, பின், யானும், அதாவது, பின், அழகாக, பின், முருகனும் வந்துவிட்டான், எவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட.
பின், அதாவது, தந்தையே!!!!!
இவ்வாறெல்லாம், நிச்சயம், பின், அதாவது, உன்னிடத்தில் பாசம் வைத்திருப்பவனை… இவ்வாறெல்லாம், பின், செய்யலாமா? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
(ஈசனார்) அதனால், நிச்சயம் முருகா !!!!!!
பின், அதாவது, இதைத் தன் அறிய, பின், அதாவது, நீ என்ன செய்கின்றாயோ, அதை செய் இவனுக்கு.
இதனால், அதாவது, செல்கின்றேன் என்று.
(பார்வதி தேவி) ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், இவை, தன் புரிய, நிச்சயம், பின், அதாவது, பார்வதி தேவியும், பின், மணாளனே, அழகாக வந்துவிட்டாயா?
நிச்சயம், அதாவது, பின், முருகன் இருக்கின்றான்.
அவன் என்னத்தான், பின், செய்யப் போகின்றான் என்று, நாம் இருவரும் இங்கிருந்து பார்ப்போம் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் எது என்று புரிய.
===========================
# முருகப்பெருமான், ஞானியிடம் திருவிளையாடல்கள்.
===========================
நிச்சயம், அதாவது, பின், அழகாக, பின், முருகனும், இவை, தன் ஏது என்று, நிச்சயம், பின், அதாவது, இவை, தன்,
(முருகப்பெருமான்) பின், தந்தையே !!!!!! என்று, பின், அழைக்க…
(ஞானி) யாரப்பா நீ என்று எல்லாம், நிச்சயம்…
பின், அதாவது, எதை, தன் அறிய, பின், மெதுவாகவே, எதை, தன், எவ்வாறாக, உணர்ந்து..
(முருகப்பெருமான்) இதனால், நிச்சயம் யானும், அதாவது, பின், யாரும் இல்லையே என்று…
அதாவது, உனக்கும் யாரும் இல்லை என்று, யான், நிச்சயம், பின், பார்த்திருந்தேன்.
இதனால், யானும் இங்கு இருக்கின்றேன்.
அதாவது, எனக்கும் யாருமில்லை, பின், உனக்கு, எதை என்று கூட, பல வழிகளாக, உன்னை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
பல ஆண்டுகளாக, அதனால், நிச்சயம், பின், தந்தையே என்று, அதனால், எனக்கும் யாருமில்லையே…
அதனால்தான், உன்னை, பின், தந்தை !!!!!! என்று அழைத்தேன் என்று.
இதனால், நிச்சயம் ஏது என்று புரிய, இதனால், கண்கள், எவை என்று கலங்கியது.
பின், எது என்று புரிய, நிச்சயம், பின், இவனுக்கு, அதாவது, ஞானிக்கு, எதை என்று புரிய.
இதனால், நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பது, தந்தையே என்றெல்லாம், நிச்சயம்..
===========================
# ஞானியின் பாச பரிதவிப்பு…..
===========================
(ஞானி) ஆனாலும், பின், என் நோய் இப்பேர்பட்டது..
இதனால், நிச்சயம் தன்னில் கூட… பின், பாசம் தான்,
பின், உன்னை அணைத்துக் கொண்டாலும், அதாவது, குழந்தையே, எது என்று புரிய,
யாரும் பார்க்காத நிலையிலும், பின், இப்படி, பின், எதை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அன்பை செலுத்துகின்றாயே !!!!!!
இது எவ்வாறு என்பது எல்லாம், நீ, நிச்சயம் தன்னில், தெய்வ குழந்தையே என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
சாதாரண குழந்தை, இப்படி, எதை என்று கூட, பின், ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, தந்தையே என்று, பின், நிச்சயம் என்னை அழைக்காது.
யாரோ என்று, எவை என்று புரிய, பின், அதாவது, பைத்தியன் என்று ஓடிவிடும்.
ஆனாலும், நீ தெய்வ குழந்தை தான், ஆனாலும், நிச்சயம் தன்னில், எதை என்று, எவ்வளவு பாசத்தோடு, தந்தையே என்று அழைத்துவிட்டாய், ஆனாலும், பின், உன்னை கட்டிப்பிடிக்க வேண்டும், பாசத்தோடு என்றெல்லாம்.
ஆனாலும், நிச்சயம் தன்னில் என்னால் முடியாது, இப்பொழுது.
ஆனாலும், பின், ஏது என்று புரிய, பின், இப்படி, பின், கட்டிப்பிடித்தாலும், பின், இந்நோய் உனக்கும் பரவிவிடும் என்பது எல்லாம், நிச்சயம் இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம், நிச்சயம் எது என்று புரிய.
===========================
# முருகப்பெருமானின் பாசம், அன்பு, கருணை மழை …..
===========================
# இளைஞன் போல் மாறிவிட்ட ஞானி.
===========================
(முருகப்பெருமான்) நிச்சயம் என் தந்தையே !!!!!!
நிச்சயம் அன்பிற்கு, ஏது என்று கூட, அதாவது, அன்பிற்கு, உலகத்தில், எவை, ஏது என்று கூட, பின், அதாவது, முடிவே இல்லை…
இதை, தன் அறிய..
இதனால், நிச்சயம், பின், உன் ஆசையை நிறைவேற்றுகின்றேன் என்று, நிச்சயம் தன்னில் கூட..
முருகனும் கட்டிப்பிடித்தான், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.
அறிந்தும், பலமாக, ஏது என்று புரிய, நிச்சயம் எவ்வாறாக, பின், அவ்நோயும் கலைந்து, எதை என்று புரிய…
அனைத்தும் புதிய, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட..
பின், சரியாக இளைஞன் போல் மாறிவிட்டான், எதை என்று புரிய, இவ்ஞானி.
===========================
# வந்தது முருகப்பெருமான் என்று உணர்ந்து கொண்ட ஞானி…
===========================
இதனால், நிச்சயம் வந்தது யார்? எதை என்று புரிய,
நிச்சயம் தன்னில் தெரிகின்றதா, பின், தந்தையே என்றெல்லாம், நிச்சயம் எவ்வாறு என்பது, எதை என்று புரிய,
பின், அதாவது, சிறுவன் எவ்வாறு என்பது எல்லாம், நிச்சயம் சிறுவன் என்றாலே, முருகன் என்று, நிச்சயம் இவ்ஞானி உணர்ந்து கொண்டான்
ஏன் என்றால், நிச்சயம் அவ்வளவு எதை என்று, பின், பற்று, எவை என்று கூட, பின், கருணை..
===========================
# இறை தரிசன ரகசியங்கள்…
===========================
அதேபோலத்தான், நிச்சயம் தன்னில்…
பின், எப்பொழுதும், பின், யார் மீது நீங்கள், பின், அதிகம், பின், பற்றுக் கொண்டிருக்கின்றீர்களோ…
அதேபோல், நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற…
பின், நிச்சயம் தன்னில், இறைவனை…
அதாவது, இறைவன் மீது, எவ்வளவு, பின், அதாவது, பற்று, பாசம், நிச்சயம் பெற்றுக்கொண்டு, எவை என்று இருக்கின்றீர்களோ…
அதேபோல, நிச்சயம் தரிசனம், எது என்று கூற..
===========================
# முருகா !!!!!! நிச்சயம் நீ தானா??????
===========================
பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட,
முருகா !!!!!!
எவை என்று அறிய
பின் நிச்சயம் நீ தானா??????
எதை என்று கூற, கட்டி, எதை என்று கூற, பின், தழுவிக்கொண்டான்.
அதனால், பின், ஈசனும் நீயே !!!!!!
எவை என்று கூற,
பின், உன்னை பார்த்ததில், அனைவரும் பார்த்தபடியே…
அதாவது, பின், வேலோனும் , எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூற..
(ஞானி) அழகாக, பின், எவை என்று கூற, எனக்கு என்ன கொடுக்கின்றாய்?
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் வேல், அழகாக, நிச்சயம் தன்னில் கூட, பின், எப்படியோ, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,
அனைத்தும் நலமாகும் என்பது எல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
பின், அதாவது, பின், ஏது என்று புரிய, பின், அதாவது, பின், முருகனும் என்ன, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட..
(முருகப்பெருமான்) பின், அதாவது, எவ்வாறு என்பது, தந்தையே!!!!!!
பின், உனக்கு சந்தோஷமே இல்லை வாழ்க்கையிலே…
ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, ஏது, உனக்கு, பின் என்ன தான், பின், அதாவது, பின், வரம் வேண்டும்? என்பது எல்லாம், நிச்சயம் முருகன், பின், கேட்டான், எது என்று அறிய ஞானியிடம்.
===========================
# முருகப் பெருமானோடு விளையாட ஆசைப்பட்ட ஞானி…
===========================
(ஞானி) எவை என்று கூட, எனக்கு ஒன்றும் தேவையில்லை.
உன்னோடு விளையாட வேண்டும் என்பது எல்லாம், நிச்சயம்.
(முருகப்பெருமான்) பின், அதாவது, எது என்று கூற, அதாவது, நிச்சயம் தன்னில்,
முருகனும், அதாவது, எனக்கு, எவை என்று கூற, அதாவது, எது என்று கூற, பின், விளையாடுவதா ?! ?! ?!
எது என்று புரிய, பின், வேண்டாம் என்பது எல்லாம்.
===========================
# ஞானியின் விளையாட்டு பிடிவாதம்……
===========================
(ஞானி) நிச்சயம் முருகா, யான், நிச்சயம் விளையாட வேண்டும்.
அதற்கு, நிச்சயம் தன்னில் கூட, பின், யான், எவ்வளவு, ஏது என்று புரிய, நிச்சயம், பின், எது என்று புரிய, உன்னுடன் தான், யான், விளையாடுவேன், எது என்று புரிய.
பின், அதாவது, பின், பந்த பாசங்கள் இல்லை…
எதை என்று கூற, பின், அதாவது, நிச்சயம் தன்னில் கூட..
பின், அதாவது, அழகாக, பின், ஈசனாகவும், பின், பிள்ளையோனாகவும், அனைத்துமாகவும், நீ வந்துவிட்டாய், நிச்சயம் தன்னில் கூட.
அதனால், நிச்சயம் உன்னோடு, உன்னுடன், பின், விளையாடியே தீர வேண்டும் என்பது எல்லாம், நிச்சயம் எனக்கு, பின், நிச்சயம், பின், அதாவது, அப்பொழுதுதான், சந்தோஷம்.
விளையாடிவிட்டு, பின்பு, யான் கேட்கின்றேன், வரங்களை, அந்த வரங்களை, தந்தாலே போதுமானது, எதை என்று அறிய, நிச்சயம்.
===========================
# முருகப் பெருமானுடன், ஞானியின் கண்ணாமூச்சி விளையாட்டு……
===========================
(முருகப்பெருமான்) இவ்வாறாக, நிச்சயம், அப்பொழுது, அப்பொழுது, நிச்சயம், தன்னில், எவ்வாறு, என்ன விளையாட்டு விளையாடுவது? எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட.
(ஞானி) ஆனால், இவ் ஞானியும் , கண்ணாமூச்சி, பின், எவை என்று கூற, விளையாடலாமா என்றெல்லாம், நிச்சயம், தன் அவ்வாறாக, நிச்சயம்…
(முருகப்பெருமான்) பின், அதாவது, ஞானியே !!!!! கடினம்தான்.
இப்பொழுதே, கஷ்டங்கள், பல கஷ்டங்களை, பின், நிச்சயம், பின், கஷ்டங்கள், பட்டு, பட்டு, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட..
இதனால், நிச்சயம், எவ்வாறு என்னை கண்டுபிடித்து விடுவாய் என்று, முருகனும் கூட…
(ஞானி) நிச்சயம், எதை என்று புரிய, யான், நிச்சயம், ஏது என்று தேடுவேன்.
ஏனென்றால், உண்மையான அன்பு எப்பொழுதும் ஜெயிக்கும் என்பது எல்லாம்..
நிச்சயம், இவ்வாறாக..
===========================
# கண்ணாமூச்சி விளையாட்டு ஆரம்பம்…
===========================
# திருவண்ணாமலையில் இருந்து, முருகப்பெருமான் வந்து ஒளிந்து கொண்ட இடம் - இலங்கையில் ஸ்ரீ நவநாத சித்தர் ஜீவ சமாதி உள்ள மலை.
===========================
(முருகப்பெருமான்) இதனால், பின், முருகன், அதாவது, நீ கண்ணை மூடு என்பது எல்லாம், நிச்சயம், தன்னில்,
எவ்வாறு, மலைகள் எல்லாம் ஏறி, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில்,
எவ்வாறாக, அறிந்தும், புரிந்தும் கூட,
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், அழகாக, முருகன் வந்து, இவ்மலையில், பின், ஒளிந்து கொண்டான்.
===========================
# ஞானியின் தேடல்….
===========================
இதை, தன் அறிய, இவ்வாறாக, ஆனால், எங்கு ஒளிந்து கொண்டான் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பல வழிகளில் கூட, பின், ஞானி, அவன் தேடி, தேடி, எதை என்று புரிய…
பின், எது என்று, இதுவே நாட்கள் ஆகிவிட்டது.
ஆனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறாக, எதை என்று கூற, முருகன் எங்கு இருக்கின்றானே, எங்கு இருக்கின்றானே என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,
பல, அதாவது, அறுபடை வீடுகளும்…
இன்னும், பின், ஞானம், பின், பல, பல வழிகளில் கூட,
ஞானம் பெற்ற மலைகளும் ஏறி, ஏறி, நிச்சயம், முருகன் காணவில்லை என்று, மீண்டும், பின், அண்ணாமலைக்கு வந்தான்.
===========================
# ஞானியின் புலம்பல்…..
===========================
ஆனாலும், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில், ஐயோ விட்டு விட்டேனே! நிச்சயம், முருகனிடம், விளையாடி, எதை என்று புரிய, எங்கும் காணமே, எதை என்று புரிய, மீண்டும், எதை என்று, நிச்சயம், தன்னில் கூட,
இதனால், முருகன் வரப்போவதில்லை, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட..
மீண்டும், அறிந்தும், எதை என்று புரிய, மனதில் நினைத்துக் கொண்டான்.
மீண்டும், பின், ஈசனாரை நினைத்து, எதை என்று புரிய, பின், அதாவது, பின், ஏது என்று அறிய, பின்,
ஈசனாரே !!!!!
பின், உன்னை நினைத்துக் கொண்டேன்.
ஆனாலும், நிச்சயம், அதாவது, முருகன் வந்தான், எவ்வாறு என்பதை எல்லாம்.
சந்தோஷப்பட்டேன்.
ஆனாலும் எதை எது என்று புரிய, நிச்சயம் தன் இப்படி ஆகிவிட்டது என்று, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம்….
===========================
# ஞானி கேட்ட அசரீரி சத்தம்..
===========================
நிச்சயம் அழகாக எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட,
இதனால் மயில் ஒன்றை எதை என்று புரிய, அனுப்புகின்றேன், எதை எது என்று புரிய.
நிச்சயம் மேல் நின்று சத்தம் கேட்டது.
மயில் ஒன்றை அனுப்புகின்றேன், மகனே என்றெல்லாம், நிச்சயம் எது என்று கூற யார்? யார்? என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.
பின் கேட்டுவிட்டேன், உன் சத்தத்தை எதை ஏது என்று புரிய, நிச்சயம் இதுவே போதும்.
===========================
# திரு அண்ணாமலையார் , திரு உண்ணாமலை அம்மை தரிசனம்.
===========================
***** அண்ணாமலை !!!!! உண்ணாமலை !!!!! *****
எதை என்று நிச்சயம் தன்னில் கூட…
அழகாக, நிச்சயம் தன்னில் எவ்வாறு என்பதையும் கூட….
***** அழகாக, பின் மலையின் மீதே காட்சியும் அளித்து விட்டனர் இவனுக்கு. *****
===========================
# இறைவன் அண்ணாமலையார் அனுப்பிய மயில் வாகனத்தில் அமர்ந்த ஞானி…
===========================
இதனால், நிச்சயம் தன்னில் கூட, போதும்..
எது என்று அறிய நிச்சயம் மயில் அழகாக வந்தது.
நிச்சயம் ஏறி அமர்ந்தான்.
நிச்சயம் அவ் மயில் சரியாக எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட…
===========================
# திருவண்ணாமலையில் இருந்து, நவநாதர் சித்தர் கோவில் உள்ள மலைக்கு வந்த மயில்…..
===========================
நின்று, அதாவது நிறுத்தியது..
எவை இவ் மலையின் மீது..
இதைத்தன் அறிய…..
எவ்வாறு என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில்
அழகாகவே, பின் நிறுத்தி…
எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் எவ்வாறாக,
===========================
# முருகா !!!!!! வெளியே வா !!!!!!
===========================
(ஞானி) நிச்சயம் பின் முருகா !!!!!!
எதை என்று புரிய, “இங்குதான் இருக்கின்றாய்”!!!!!!
வெளியே வா !!!!!! என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட…
===========================
# முருகப்பெருமானின் அன்பு , பாசம், கருணை மழை …..
===========================
(முருகப்பெருமான்) பின் பலமாக, பின் அதாவது, அதாவது, பின் முடிந்தால், நிச்சயம் கண்டு பிடித்துக் கொள்.
அப்பொழுதுதான் எது என்று கூற, பின் எது என்று நீ வெற்றி.
இல்லை என்றால், யான் வெற்றி அடைவேன் என்று.
===========================
# இறைவனுடைய வேலை என்ன?
===========================
இதே போலத்தான், அப்பா…
இறைவன், நிச்சயம் தன்னில்…
உண்மையான அன்பிற்கு, நிச்சயம் தன்னில் கூட,
உங்களை அப்பனே , நிச்சயம் உண்மையான அன்பு காட்டினால் மனிதன்…
அப்பனே, பின் உங்களை அப்பனே, நல்விதமாக, அப்பனே, பின் எதை என்று கூற, வெற்றியாளாக நினைத்து…
அப்பனே, பின் உங்களை மேல் இடத்திற்கு சென்று…
அப்பனே பல பரிசுகளையும், எவை என்று, நிச்சயம் தன்னில் கூட,
அப்பனே சந்தோஷமுடன், பின் பார்ப்பான், அப்பா.
இதுதான் அப்பனே, இறைவனுடைய வேலையே, அப்பனே.
===========================
# மயில் மீது இருந்து இறங்கி மீண்டும் தேடல்…
===========================
(ஞானி) இதனால், நிச்சயம் தன்னில் கூட, யான் எதை என்று புரிய..
நிச்சயம் தன்னில் கூட..
இதனால் அழகாக, நிச்சயம் பின் எது என்று புரிய, பின் இறங்கி வந்து, பின் தேடுகின்றேன் என்றெல்லாம், நிச்சயம் எது என்று புரிய.
இதனால் தேடினான், தேடினான், எங்கும் கிட்டவில்லை, எதை என்று புரிய…
===========================
# கூடுதல் தகவல் :- ஸ்ரீ நவநாதச் சித்தர் குகை என்று ஒரு இடம் இவ் ஆலயத்தின் அருகிலே உள்ளது.
கூகுள் மேப் லிங்க் :- https://maps.app.goo.gl/A5MWX2AecHhCDuPR8.
===========================
நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் அழகாக, முருகன் ஒரு குகைக்குள், நிச்சயம் எது என்று இருந்தான்…
நிச்சயம் எவை என்று கூற பிடித்துக் கொண்டான்.
பின் கெட்டியாக, இவனே…
===========================
# கண்ணாமூச்சி ஆட்டத்தில் வெற்றி அடைந்த ஞானி
===========================
பின் முருகா!!!!!!
கிடைத்துவிட்டாயே!!!!!!
நிச்சயம், பின் யான் தான் வெற்றி அடைந்தேன் !!!!!! என்று…
(முருகப்பெருமான்) நிச்சயம் எது என்று புரிய ..
பின் நீயே, பின் எப்பொழுதும் வெற்றியாளாக இரு !!!!!!
எதை என்று கூற இப்பொழுது சந்தோஷமா இப்பிறவி? என்று,
===========================
# ஞானி தெரிவித்த தனது விருப்பம்.
===========================
(ஞானி) சந்தோஷம், எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட.
பின் அதாவது, மனித உடம்பு தேவையில்லை, எதை என்று புரிய நிச்சயம்
இதனால், எது என்று, நிச்சயம், அதாவது,
முருகா !!!!!!
நிச்சயம் நாம்.
அதாவது, நிச்சயம், பின் நீ எங்கு இருக்கின்றாயோ….. அங்கேயே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், யான், அதாவது, யாம் செல்வோம் என்றெல்லாம்.
உனக்கு எங்கு பிடிக்கின்றதோ, அங்கேயே, நிச்சயம், தன்னில், யாம் செல்வோம் என்றெல்லாம், இவ் ஞானி.
===========================
# முருகப்பெருமான் உரைத்த வழிகள்…
===========================
(முருகப்பெருமான்) அதாவது, நிச்சயம், முருகன் கூட, நிச்சயம் இல்லை.
பின், அங்கங்கு இருக்கின்றேன்.
****** உனக்கு பிடித்த இடம் எது என்று சொல்? ******
****** பின், அங்கேயே, நிச்சயம், தன்னில் கூட, இருந்து விடுகின்றேன் ******
என்றெல்லாம், நிச்சயம், எதை என்று புரிய.
===========================
# ஞானியின் விருப்பம்…குயின்ஸ்பெரி மலைகள்…
===========================
(ஞானி) ஆனாலும், முருகா !!!!!!
நிச்சயம், இவ் மலைகளை பார்த்தால், எனக்கு பிடித்தார் போல்…
அதாவது, நிச்சயம், பின் மக்கள், எது என்று புரிய,
யாரும், இங்கு எவை என்று கூற,
பின், அதாவது, நிச்சயம், தன்னில் கூட,
பின், ஏழ்மையுடன் வாழ்கின்றார்கள், நிச்சயம், தன்னில் கூட.
இதனால், பல வழிகளில் கூட, பின், நோய்கள் இங்கிருந்து கிளம்பும், ஏது என்று அறிய.
இதனால், நிச்சயம், வருவோருக்கெல்லாம், பின், நிச்சயம், யான் ஆசிகள் தர வேண்டும், எதை என்று.
அதனால், நிச்சயம், இங்கேயே, எனக்கு பிடித்திருக்கின்றது.
அதனால், இங்கேயே, அமர்ந்து விடலாமா? என்று, நிச்சயம், தன்னில் கூட..
என் ஆன்மா, எப்பொழுதும், உன்னை நோக்கியே….
நீ எப்பொழுது அழைத்தாலும், நான் இங்கு வருவேன் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட..
எனையே எது என்று புரிய, நிச்சயம், தன்னில், நிச்சயம், தன்னில், எவ்வாறு என்பதை எல்லாம்..
===========================
# இன்னும் என்ன வரம் வேண்டும்?
===========================
(முருகப்பெருமான்) நிச்சயம், இங்கேயே, அறிந்தும் கூட.
இதனால், என்ன, எது என்று, இன்னும் வரங்களை கேள் என்றெல்லாம், நிச்சயம், எதை, எது என்று புரிய…
(ஞானி) நிச்சயம், போதும், முருகா !!!!!!
எவை என்று கூற உன்னை பார்த்ததே….
பின், தாய் தந்தையரை பார்த்ததே…
அனைவரும் பார்த்துவிட்டேன்.
போதும், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட.
(முருகப்பெருமான்) இதனால், பின், மீண்டும், அதாவது, முருகன், என்னதான் வேண்டும் என்று,
===========================
# ஞானி - “இங்கு யான் உறங்கிக் கொண்டே இருக்க வேண்டும்”.
===========================
(ஞானி) நிச்சயம், தன்னில், அழகாக, இங்கு யான் உறங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
எவ் நினைப்பும், பின், இல்லாமல், உன் நினைப்பாகவே என்றெல்லாம்..
===========================
# முருகப்பெருமான் அளித்த வரம் என்ன?
===========================
(முருகப்பெருமான்) நிச்சயம், அவ்வாறாக ஆகட்டும், நிச்சயம், தன்னில் கூட
நல்மனதாக, பின், வருவோருக்கெல்லாம், நோய்களை நீக்கி…
நிச்சயம், பரிசுத்த ஆற்றலையும் பெருக்கி, நிச்சயம், தன்னில் கூட, எது என்று புரிய,
பின், அறிந்தும், அருள்வாயாக என்றெல்லாம்,
பின், ஆசிகளும் கூட.
(ஞானி) நிச்சயம், அவனும், எதை என்று புரிய, நிச்சயம், அப்படியே.
(முருகப்பெருமான்) பின், இதனால், நிச்சயம், அமைதியாக, உறங்கு, நிச்சயம், தன்னில் கூட.
அறிந்தும், இவ் வயது, அதாவது,
இவ் புவியின் வயது ஏற, ஏற, உன் வயதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
நிச்சயம், தன்னில் எவ்வாறு என்பதெல்லாம், நிச்சயம், முருகன், ஆசிகளோடு , பரிபூரணமாக, கொடுத்திட்டு, நிச்சயம், எவ்வாறு என்பதெல்லாம்.
===========================
# உடம்பை காந்தகமாகிய ஞானி…
===========================
இதனால், சரியாகவே, பின், நிச்சயம், தன்னில் கூட, சில, நிச்சயம், தன்னில், ஆண்டுகள்….
முருகா !!!!!!
முருகா !!!!!!
என்று அழைத்து, நிச்சயம், எவ்வாறு என்பதெல்லாம், எது என்று கூற,
பின், காந்தகமாக , பின், உடம்பை ஆக்கி,
அழகாக, இங்கே, பரிசுத்தமான இடத்திலே, அமர்ந்து கொண்டான்.
இன்னும், வயது ஆகிக்கொண்டே இருக்கின்றது, இவனுக்கு.
நிச்சயம், பின், உயிரோடு இருக்கின்றான், நிச்சயம், தன்னில் கூட.
பின், உடம்பை, பின், கல்லாக்கி, எது என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், கூட, பின், எது என்று புரிய,
===========================
# வளர்ந்து கொண்டே இருக்கும் இவ் மலையின் ரகசியம்….
===========================
பின், கல்லை, எவை என்று கூட, வளர்ந்து கொண்டே…
எது என்று புரிய, பின், அதாவது, சிறு சிறுது, எவை என்று புரிய, இவ் மலையே , ஒரு இடத்தில், நிச்சயம், வளர்ந்து கொண்டே இருக்கின்றது, எவை என்று கூட.
===========================
# நோய்களை நீங்கும். அதிக ஆற்றல்கள் பெருகும்.
===========================
இதனால், அதாவது, பின், கற்களாகவே, எது என்று புரிய, நிச்சயம், தன்னில், உடம்பு, பின், எவை என்று பாய்ந்து, நிச்சயம், தன்னில் கூட,
வருவோருக்கெல்லாம், ஆசிகள்…
சில நோய்களையும், பின், நீக்கி, நிச்சயம், தன்னில் கூட…
எவ்வாறு என்பதை எல்லாம், பின் அதிக ஆற்றலையும், கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.
ஆசிகள்.
===========================
# முருகப்பெருமான் தினமும் வரும் நேரம் ரகசியங்கள்….
===========================
பின், நிச்சயம், தன்னில், முருகனும், பின், எவை என்று புரிய, பின், வந்து, சென்று கொண்டே இருக்கின்றான்.
நிச்சயம், எப்படி இருக்கின்றான் என்பதை எல்லாம், நிச்சயம், அனுதினமும், எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின், மாலை நேரத்தில், பார்க்க, வந்து கொண்டே இருப்பான்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், பல பேருக்கு, பின், சில ரகசியங்கள், பின், தெரியாது,
பல ரகசியங்கள், தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மை ஞானத்தை அடையுங்கள்.
ஆசிகள்!
ஆசிகள்!!
===========================
# ஆலய விபரங்கள்:-
===========================
Address :- Sri Navanatha Siththar Temple (Shivalayam), Queensberry Estate (Kataboola / Ketabula Division), Dimbula–Nawalapitiya Road, Kotmale (Nuwara Eliya District), Central Province, Sri Lanka.
Google Map Link:- https://maps.app.goo.gl/GR7KY8zaWDqorz9f7
விபரங்கள்:- இலங்கையின் சித்தர் ஆலயங்களில் நாவலப்பிட்டி குயின்ஸ்பெரி தோட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநாதர் சித்தர் ஆலயம் மிகப் புகழ்பெற்றதும் வரலாற்று சிறப்புமிக்கதுமானது.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை தொகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு நாவலப்பிட்டி – கட்டபூலா வழியாகவும், தலவாக்கலை – அட்டன் பிரதான பாதையில் பத்தனை வழியாகவும் செல்லலாம்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் வாழ்ந்த நவநாதர் சித்தர் 1901ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து குயின்ஸ்பெரி பகுதியில் ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார்.
அவரின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட, குயின்ஸ்பெரி தோட்ட கங்காணி நாகன் பெருமாள் அம்மாள், அவருக்காக ஆலயம் அமைத்தார். சித்தர் தவமிருந்த காட்டில் ஒரு பிடி அரிசியால் 150க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சோறு வழங்கிய அற்புதம் இங்கு மிகவும் பிரபலமானது.
நாகன் பெருமாள் அம்மாள் சுப்பிரமணிய சுவாமிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய நினைத்தபோது, நவநாதர் சித்தர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து முதல் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார். பின்னர் தாம் சமாதி அடைய வேண்டிய இடத்தைத் தாமே குறிப்பிட்டு, 1902 பங்குனி உத்தரத்தினத்தில் ஜீவசமாதி அடைந்தார். இன்று அந்த சமாதி ஸ்ரீ நவநாதேஸ்வரம் எனும் சுயம்பு லிங்க ஆலயமாக விளங்குகிறது.
இந்த ஆலயத்தில் 1963, 1988 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் உள்ளன. நவநாதர் சித்தரின் அற்புதங்களைப் பற்றிய உரைகள், குறிப்பாக 1973ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட ஜெயராம் அவர்களின் உரை, வரலாற்றுச் சான்றுகளாக உள்ளது.
ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் காட்டில் உள்ள குகையில் வனபோஜனம் நடைபெறுகிறது. மேலும் பௌர்ணமி தினங்களில் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தன்று விசேட யாகங்கள், அபிஷேகங்கள், பால்குடபவனி, சொற்பொழிவுகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
பக்தர்கள் முப்பெரும் சித்தர்கள், சப்தரிஷிகள், முப்பத்துமுக்கோடி தேவர்கள், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள், ஒன்பது கோடி ஞானிகள் ஆகியோரின் திருவடிகளை அக்கினி மூலமாக பூஜித்து லட்சுமி கடாட்சம் பெற்று ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளும் வழிப்பாடும் இங்கு நடைபெறுகிறது.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.


No comments:
Post a Comment